Тёмный

Rajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன் - RajKiran 

Cinema Vikatan
Подписаться 4,6 млн
Просмотров 628 тыс.
50% 1

#Rajkiran #Mammooty #Rajinikanth #SivajiTheBoss
Part 2- • Abdul Kathar to RajKir...
In this Interview, Actor Rajkiran talks about his Kuberan movie shooting experiences with Mammooty, Why he rejected Sivaji Movie Villian Role against Actor Rajinikanth & his Re-Entry with Nanda movie and much more.
CREDITS
Reporter- Sana, Host -Sudharshan gandhi ,Camera -Venkataraj & Kannan| Edit - Krithick
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Развлечения

Опубликовано:

 

18 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@bojanrajan1504
@bojanrajan1504 4 года назад
தற்பெருமை பேசாதே பிறரை மனதளவில் உண்மையிலேயே மதிக்க தெரிந்த குழந்தை மனம் மற்றும் குழந்தையின் சிரிப்பு கொண்ட பெரிய மனிதர் ராஜ்கிரன் ஐயா... உங்கள் உரையாடலை பார்க்கும்பொழுது எங்கள் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது... நன்றி விகடன்...
@b.amirtha4506
@b.amirtha4506 4 года назад
ஒரு மனுசனின் சிரிப்பே அவரது குணத்தை காட்டி காெடுத்துவிடும் வெள்ளந்தி மனிதரய்யா நீர்❤
@turbo8390
@turbo8390 4 года назад
நன்று
@gobalakannan1732
@gobalakannan1732 4 года назад
தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் ஒரு நல்ல மனிதர். யாரையும் ஏமாற்றாமல் யாருக்கும் தீமை செய்யாமல் இயங்க நினைக்கும் ஒரு மனிதர்...
@sibichakk3912
@sibichakk3912 3 года назад
ரஜினி...??
@yulsn
@yulsn 4 года назад
ராஜ்கிரண் சார் தமிழ் சினிமாவில் அவரது இளமைகாலத்தில் சரிவர பயன்படுத்தப்படாது விடப்பட்ட ஒரு கலைஞர். ராஜ்கிரண் ஐயா சிவாஜி சாருக்கு நிகரான நடிகர் , தவமாய் தவமிருந்து படம் அதற்கு சிறந்த உதாரணம்.
@AmazTech
@AmazTech 4 года назад
It's not like that. He was producer/distributor in his young days. Only around his 40s he came into acting.
@arunthirumoorthy9347
@arunthirumoorthy9347 4 года назад
Hi nila
@jairam1028
@jairam1028 4 года назад
Sivaji no comparison
@girishvish73
@girishvish73 4 года назад
nam thanthaiye kana mudiyum rajkiran aiyya nadipil thavamai thavamirundu
@HtslyricsIn
@HtslyricsIn 4 года назад
He was producer/ distributor ji. Aparam tha nadika vantharu
@mubamubis9211
@mubamubis9211 4 года назад
எனக்கு தெரிந்து யாரும் இவரை திட்டினதா தெரியவில்லை, நல்ல மனிதர்
@msatheesh87
@msatheesh87 4 года назад
தமிழ் சினிமாவில் கம்பீரத்திற்க்கு உதாரணம் இவர்..... 😍😍😍
@turbo8390
@turbo8390 4 года назад
பிரமாண்டம்
@roobhisnacks.dmkfailcleanr4379
@roobhisnacks.dmkfailcleanr4379 2 года назад
Ethanai kodi kuduthalum Ramraj vesti vilambarathil nadikkatha nalla manithar
@sadamhusain9430
@sadamhusain9430 2 года назад
L
@Kumarnp84
@Kumarnp84 4 года назад
ராஜ்கிரண் அவர்களை தன் நிலை குறித்து விவரிக்க வைத்த விகடன் குழுமத்திற்கு நன்றி...💐💐💐
@rameshp7729
@rameshp7729 4 года назад
சாப்பாடுன்னா எலும்ப கடிப்பாரு ...சண்டைன்னா எலும்ப உடைப்பாரு....அத்துனை கேரக்ட்டருக்கும் கிடைத்த அற்புதமான நடிகர் ...வாழ்க நலமுடன் !
@speedwings8043
@speedwings8043 3 года назад
Comment of the year...
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 2 года назад
Kavitha kavitha
@chandruk5032
@chandruk5032 3 года назад
புரட்சித்தலைவரை உணவு விஷயத்தில் நினைவு கூர்ந்ததற்கு.... அவரோட ரசிகர் ராஜ்கிரன் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!
@elakiyaraha2692
@elakiyaraha2692 4 года назад
ஒரு கோடி குடுக்குறன்னு சொல்லியும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்த மாமனிதன் ஐயா ராஜ்கிரண்
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ 4 года назад
Yenna thappu adhula nadikurathu , ennaku purilaye ,yen maruthutaru?
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 4 года назад
@@Ajaykrishna97_ விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்? ''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன். 'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ny8ynZSF3oo.html&feature=emb_logo
@lighthouseapparelssivarama6253
@lighthouseapparelssivarama6253 4 года назад
yes correct
@indianmilitary
@indianmilitary 4 года назад
@@vaasippomvaarungal5152 appo freeya nadichu koduthurkalam
@sunmedia1466
@sunmedia1466 4 года назад
தமிழ் சினிமா உலகில் சிறந்த மனிதர். இறைவன் இவ‌ர் க்கு நல்ல ஆயுள் கொடுத்து நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.... 🙏🙏🙏
@SciencePlusMovies
@SciencePlusMovies 4 года назад
பதில்ல இருந்தே அழகான கேள்விகள். சிறப்பான நேர்காணல்!
@om5583
@om5583 4 года назад
நிருபர்: தமிழ் சினிமாவில் வடிவேலுவின் வளர்ச்சி மிக முக்கியமானது. அவர அறிமுகப்படுத்துனவரா உங்க பார்வை எப்படி? ராஜ்கிரண் ஐயா: அறிமுக படுத்துனன்னு நான் சொல்லிக்க விரும்பல. என்னுடைய நம்பிக்கை என்னன்னா 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'. படைத்த இறைவனை தவிற வேறு யாரும் ஒரு மனிதன வாழ வைக்கவும் முடியாது, வீழ வைக்கவும் முடியாது. நான் அறிமுக படுத்துனன்னு சொல்றது இறைவனை அவமதிக்கும் செயல். இந்த ராஜ்கிரண் மூலியமாக இறைவன் வடிவேலுவ அறிமுக படுத்தியுள்ளான்... ஐயா, நீங்கள் முண்டாசு சூரியன் மட்டும் அல்ல ஞான சூரியனும் கூட. என்ன ஒரு ஞானம். எல்லா புகழும் இறைவனுக்கே.
@n.subramanian4517
@n.subramanian4517 4 года назад
Very matured view, God bless you.
@rameshradhaaadil
@rameshradhaaadil 4 года назад
God bless u sir
@suthooons1180
@suthooons1180 4 года назад
என்ன ஒரு பெருந்தன்மையான வார்த்தை
@baburaj6266
@baburaj6266 4 года назад
வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்
@baburaj6266
@baburaj6266 4 года назад
வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 года назад
மிகசிறந்த நடிகர் மிகசிறந்த மனிதர் ;சிறந்த நேர்காணல் மகிழ்ச்சி .
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 4 года назад
கவுண்டமணி செந்தில் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு இன்டர்வியூ எடுங்கள் விகடன்....
@pradeepkumar6061
@pradeepkumar6061 4 года назад
athu nadakathu ,.,. if it happens we are best 90's
@prems5136
@prems5136 4 года назад
Gowndamani ithu varaikum yarkum interview koduthathu illa
@90sboy361
@90sboy361 4 года назад
Yes
@aravindhanandh6288
@aravindhanandh6288 3 года назад
Kudutha nalla erukku
@thukkaram4850
@thukkaram4850 3 года назад
@@prems5136 senthil sir mind voice no comments simply waste solluvar
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
One of the few good human beings in Tamil film industry Never acts for just money Never acts in negative role Never acted in advertisement even they ready to give him big amount Never keeps manager or assistant to contact him...
@antonpirasanth2868
@antonpirasanth2868 4 года назад
ஐயா உங்கள பார்த்தால் கண்டிப்பா அழுதிடுவன்.அவ்ளோ புடிக்கும்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 года назад
Legend actor I like his performance in thavamai thavamirunthu
@thala8922
@thala8922 4 года назад
Very good human being rajkiran Ayya😍♥️👏👏👏
@youme3268
@youme3268 4 года назад
அண்ணன் ராஜ்கிரண் அவர்களை திரைத்துறை இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும், இதுவரை சரிவர பயன்படுத்த வில்லை என்பது எனது கருத்து
@turbo8390
@turbo8390 4 года назад
உண்மை, நானும் அவரின் படங்களை எதிர்பார்க்கிறேன்
@hariharanc616
@hariharanc616 3 года назад
உண்மை
@kannanlakshmanan
@kannanlakshmanan 4 года назад
Can't believe he is 70 years old now. Great
@sathish_loneman
@sathish_loneman 3 года назад
He age 67
@ThiruMuruganPonnusamy
@ThiruMuruganPonnusamy 4 года назад
வெள்ளந்தியான மனிதர், ராஜ்கிரண் 🙏
@karthikeyanr1097
@karthikeyanr1097 4 года назад
நல்ல மனிதர் ராஜ்கிரண் சார் நீங்க வாழ்த்துக்கள் 💐
@divyagowtham8612
@divyagowtham8612 4 года назад
Cheran sir , raj kiran sir combination varanum
@manoranjanraj1382
@manoranjanraj1382 4 года назад
Rajkiran sir's acting is fantastic. Always an evergreen star
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
Manoranjan Raj A legend!
@sithishnews6903
@sithishnews6903 4 года назад
Excellent actor, humble person
@nandhinibhupathi
@nandhinibhupathi 4 года назад
❤️ for rajkiran sir The interviewer is very humble and nice The questions are lit Overall a very good interview
@Jayasuriya_Experiences
@Jayasuriya_Experiences 4 года назад
Intresting interview with rajkiran sir, specially about mr.vadivelu is special think to see this video...make like this old legends
@kamabookkamabook692
@kamabookkamabook692 4 года назад
காதர் அய்யா அருமை
@hajaabuthagir1446
@hajaabuthagir1446 4 года назад
ஒரு சிறந்த பதிவு நன்றி விகடனுக்கு பேட்டி முடிந்துமே ஐயாவுடைய இயல்பான பேச்சை மீண்டும் கேட்கத்தோன்றுகிறது நீண்டகாலம் உங்களது கலைப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 👌
@sundarbala3223
@sundarbala3223 4 года назад
Simply humble person Rajkiran sir 💐🙏🏻😍
@saibha5152
@saibha5152 4 года назад
@ 4:10 frankly told came to cinema for money. Hats off sir. @28:05 about vadivelu Gem of Tamil Cinema Raj Kiran Sir.
@vinothviny9575
@vinothviny9575 4 года назад
28:13 about vadivelu
@malai09
@malai09 4 года назад
தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்... வில்லன்களை இரண்டா மடக்கி அடிச்சு துவைச்சு எடுப்பாரு... பாசத்தை கூட ஆக்ரோஷமா காட்டக்கூடிய கேரக்டர் சூப்பரா இருக்கும்...
@sravi955
@sravi955 4 года назад
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா தளபதி படத்தின் மூலம், முதன் முதலாக 1 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்
@malai09
@malai09 4 года назад
@@sravi955 நா சொன்னது பொய்யா இருக்கலாம்...ஆனா நீங்க சொன்னது உண்மை இல்லை...
@b.amirtha4506
@b.amirtha4506 4 года назад
@@sravi955 மனிததெய்வமா ங்காேத்தா வயித்துக்கு சாேறு தான் திங்குறியா😂😂
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
@@malai09 neenga sonnadhu unmai thaan... Manikkam padathuku 1 crore vaangunadha kaelvi pataen
@parthiparthiban1630
@parthiparthiban1630 4 года назад
@@b.amirtha4506 haha😂
@shanke300
@shanke300 2 года назад
Such wonderful character.
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 года назад
Rajkiran sir😊...... Mentor of thalaivar vadivelu ☺ Kodaana kodi nandrigal Aiyaaa😊😊
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 4 года назад
Interviewer is very humourous and humble.Nice interview 😁
@suthooons1180
@suthooons1180 4 года назад
அனைத்து படத்திலும் பெண்களை மதிக்கும் பண்பு கொண்ட ஒரு மனிதராக இருப்பார். Grt sir . God bless u dear sir
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 года назад
நல்ல நடிகர் நல்ல மனிதர் என்னை பிரமிக்க வைத்த படம் #சண்டக்கோழி.,
@shivanandhu1229
@shivanandhu1229 4 года назад
I truly impressed by your open heart talk!!
@Saravanakandhanviews
@Saravanakandhanviews 2 года назад
9:10 about Bala
@poovarasan-rv8zg
@poovarasan-rv8zg 3 года назад
தமிழ் சினிமாவில் நான் மிகவும் உயர்வாக மதிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர் ஐயா ராஜ்கிரன் அவர்கள் நான் சிறுவயதில் இருந்து இவரது தீவிர பக்தன் என்று கூறலாம் இன்றும் நான் இவரது தீவிர ரசிகன் தான்
@sultansikkandar4710
@sultansikkandar4710 4 года назад
மனித நேயமும் இயற்கை இயல்பு பேட்டி பேச்சு வாழ்த்துக்கள்
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 4 года назад
Very humbled person 😀👍👌🙏🙏🙏🙏🙏
@rameshkumar-mo9fi
@rameshkumar-mo9fi 4 года назад
Super interview 👌👌👌rajkiran sir gud soul.
@myth1143
@myth1143 4 года назад
Mammootty - One of the finest actor in Indian cinema. THE MEGA 🌟
@anandr4193
@anandr4193 3 года назад
எதார்த்தமான மனிதர் அருமையான நடிகர் வாழ்த்துக்கள் ஐயா
@ommuruga786
@ommuruga786 4 года назад
இவர் ஒரு நல்ல மனிதர். மிகவும் அழகான பதிவு மிக மிக மிக நன்றி 👌👌👌🙏🙏🙏 😄😄😄
@divyagowtham8612
@divyagowtham8612 4 года назад
Raj kiran sir real hero
@rajesh9740
@rajesh9740 4 года назад
Wonderfull human I was waiting for his interview thanks a lot gays
@RAMRam-mf9re
@RAMRam-mf9re 4 года назад
From malaysia He is such a wonderfull actor
@stevemanoj8144
@stevemanoj8144 4 года назад
Peaceful interview 😊
@ramzi8532
@ramzi8532 4 года назад
Legend & Gentleman in one man 👌🏽
@bharaths113
@bharaths113 4 года назад
Pandavar bomi and Thavamai thavam irundhu movie my favourite movie of rajkiran sir
@balualtima1344
@balualtima1344 4 года назад
பைட்ன்னா ராஜ்கிரண் சார் ஃபைட் தான் என்ன அடி மறக்க முடியுமா மனித நேயம் மிக்க மாமனிதர்
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
BALU ALTIMA Power Pandi!
@filmsbooksandothers-tamil7423
@filmsbooksandothers-tamil7423 3 года назад
28.27 ‘Neraiya sollirukana. Paravailla sollata ’ He’s very sweet
@samueldecaprio4683
@samueldecaprio4683 4 года назад
Thavamai thavamirunthu is his one of the masterpiece..
@saibha5152
@saibha5152 4 года назад
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சார். நந்தா & தவமாய் தவமிருந்து both Master piece....
@rajanivivillagehero1545
@rajanivivillagehero1545 4 года назад
அருமையான நடிகர். ரஜினியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த பட பைனான்சியர்.
@sathizstyle1484
@sathizstyle1484 4 года назад
ThaLaivaR #RajiniKanTh ConTenT 17:40
@JDDiamond786
@JDDiamond786 4 года назад
Thank u
@Karthik-mu9wf
@Karthik-mu9wf 4 года назад
Tq bro
@ndurga85
@ndurga85 4 года назад
Why no awards for him?
@ramanansri7298
@ramanansri7298 2 года назад
அருமையான சிறப்பான மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் சிறந்த நடிகர்
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மரபின் வழி வந்தவர்!
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
One of the unsung heroes of Tamil Cinema. May be because he is The originated Tamilian. We love you Ayya.
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
sonaepuriyathu பிறப்பால் தமிழர். இங்கு தமிழர்களாக்கப்பட்டவர்களும் உண்டு சகோதரனே?!
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
sonaepuriyathu அவருக்கான அங்கீகாரம் அவரது திறமையளவு இல்லை என்பதே உண்மை.
@sivagtvm
@sivagtvm 3 года назад
மிக உயர்ந்த மனிதர். எளிமையான பேச்சு.
@varunprakash6207
@varunprakash6207 4 года назад
Rajkiran one of the Genuine person and have Good Heart ♥️♥️💚💛💜 person who introduced Vadivelu actor , comedy & many more The man doesn't act negative characters , doesn't have manager Genuine characters Performance involvement with the development of family Today's hero's like Rajini , Kamal Haasan , Thalapathy Vijay , Ajith Kumar , Sivakarthikeyan , Vijay sethupathi & many more hero & heroines 👍👍👍👍👍👍👍👍👍
@JaiKumar-pl3ou
@JaiKumar-pl3ou 4 года назад
Great sir enakku pidithamana acteril evarum oruvar
@morningshow4258
@morningshow4258 4 года назад
Great Inspiration on Mother Sentiment ❤️❤️❤️
@pradeepkumar6061
@pradeepkumar6061 4 года назад
nice interview,plze take more ppl like him ,their words are precious ,., so plze take gud ppl intervew like this .,
@sanmugamvj
@sanmugamvj 4 года назад
Nandri..en mariyathai kuriyavarai..mariyatahai kuraiyamal..magilvithatharku.
@arunkumar-zj4cn
@arunkumar-zj4cn 4 года назад
Good human being
@nakshatramtv3798
@nakshatramtv3798 4 года назад
Most sensible anchor I have seen these days. Congrats bro,,,
@parveshmd9017
@parveshmd9017 4 года назад
Thavamai thavamirunthu pandavar bhoomi sandakozhi awesome movie 👌👌👌👌and your acting performance vera level
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 года назад
parvesh Md Indeed true!
@MeenaMeena-qx3ee
@MeenaMeena-qx3ee 4 года назад
Bass komban movie
@parveshmd9017
@parveshmd9017 4 года назад
Meena Meena komban is good movie but athula rajkiran scopevida karthi scope adhigam so athunala than consider panala its my point of view
@MeenaMeena-qx3ee
@MeenaMeena-qx3ee 4 года назад
@@parveshmd9017 ohh kk
@kanba8850
@kanba8850 4 года назад
My all time favorite man. love u sir. my dream to meet u in person
@coventryuktamil8018
@coventryuktamil8018 4 года назад
Enna manushan Appa Ivar. I love to watch his talk. Superb
@divyagowtham8612
@divyagowtham8612 4 года назад
Cheran sir arumai ungaluku therithu sir ..avarudan inanithu nalla padangal kodungal intha generation ku nalla padangal edukum directorai mathika theriyavillai
@rajasirpasalaimetalart3958
@rajasirpasalaimetalart3958 4 года назад
Divya Gowtham correct sonnenga sister
@divyagowtham8612
@divyagowtham8612 4 года назад
@@rajasirpasalaimetalart3958 thanku bro
@rajasirpasalaimetalart3958
@rajasirpasalaimetalart3958 4 года назад
Divya Gowtham sister naan bro illa Mrs ganeshraja
@arunkumar-zj4cn
@arunkumar-zj4cn 4 года назад
Good human being.....
@syamalasampathkumar8394
@syamalasampathkumar8394 4 года назад
Very practical Bless you Mr. Rajkiran
@lalithav5175
@lalithav5175 2 года назад
He is a real and very good human. I like his policy. In tamil industry he's way of thoughts which will very rare to see.very nice sinsere and honest M.S.V Bangalore
@vasantharajmari6208
@vasantharajmari6208 3 года назад
Enga oor ramnad singam rajkiran sir.... He is not acting with face.... He is a only real hero... Good human ayyya..... Ungalukku ennudaya mariyathai samarpikiren
@Sentha67
@Sentha67 3 года назад
Rajkiran sir i got very high opinion on you watching whole video sir really you are perfect human being
@gugagandhimathi6189
@gugagandhimathi6189 4 года назад
Neenga nalla irrukanum sir🙏🙏🙏valga valamudan 🙏
@mohamedrajeebm363
@mohamedrajeebm363 4 года назад
அருமை ஐயா எதார்த்தம் நம்பிக்கை உண்மையா பேசுறீங்க. முகநூல் பத்தி சொன்னது சூப்பர்
@gracyfrancis8565
@gracyfrancis8565 4 года назад
The King..Rajkiran sir
@gowthamhari2436
@gowthamhari2436 4 года назад
Such a humble person
@karuppiahkavin9640
@karuppiahkavin9640 4 года назад
உன்மையாண மனிதர் பாலைவிட வெண்மை உங்கள் மனசு ஒரு மனிதன் இப்படிதான் இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கதான் உதாரணம்
@sethupathi6689
@sethupathi6689 4 года назад
ராஜ்கிரண் ஐயா. மிக சிறப்பான பதிவு
@subramaniana7761
@subramaniana7761 4 года назад
Gentle man
@MKinChina
@MKinChina 4 года назад
நல்லா interview எடுக்குற பா நீ 👌🏼👌🏼👌🏼 Good!
@dr.padmamalarajeswaran3414
@dr.padmamalarajeswaran3414 4 года назад
Interviewer also doing very good. Sounds more like chai with Chithra. Nice
@babug5073
@babug5073 3 года назад
Just saw the interview. Interviewer did a great job! Super.
@hari7Ajay
@hari7Ajay 3 года назад
29:00 : wow ... verithanam... path breaker sir neenga :)
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 4 года назад
என் அன்பிற்க்கினிய நல்ல மனிதா் நல்ல நடிகா்
@dineshbabuv4261
@dineshbabuv4261 4 года назад
Love U sir...
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 4 года назад
Paandavar boomi thavamai thavamirundhu nandha en rasavin manasile aranmanaikili sandakozhi all good chararacters
@navathif123
@navathif123 4 года назад
Amazing interview
@rithishkumar5065
@rithishkumar5065 4 года назад
Great Actor
@shanmuganandhamu
@shanmuganandhamu 4 года назад
Nice interview good questions..keep it bro
@baburaj6266
@baburaj6266 4 года назад
வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்
@user-vy5pt7ff2o
@user-vy5pt7ff2o 4 года назад
8 வயசில பாத்திருப்பன் இந்தாள்ட மீனாவோட படம் அந்த வயதில் பயந்து தான் பார்ப்பேன் இவரின் சினிமா. வளர்ந்த பிறகு புரிந்தது இவரின் நடிப்பு.
@fareethfaree8853
@fareethfaree8853 4 года назад
சரியா சொன்னீங்க..
Далее
Задержали в аэропорту
00:56
Просмотров 656 тыс.
когда повзрослела // EVA mash
0:40
Просмотров 2,3 млн