ஆஹா என்னா ஸ்டைல் என்னா மாடுலேஷன் ஒரு என்னா ஒரு எளிமை சூப்பர்ஸ்டாரின் இந்த பேச்சை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாது தட்டவே மாட்டேங்குதே இதுதான் ரஜினிகாந்த என்ற மாமனிதர்
Superstar for us, always, but there is a hitch, you are given coment about just. Jayalalitha if she become again elected தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. என்று. தற்பொழுது மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இந்தியா என்ற தேசமே இருக்காது என்று சொல்ல என் அன்பு சகோ ஏன் தயக்கம் காட்டி வருகின்றார். புரியாத புதிர்.