Тёмный

Ramanin Mohanam Janaki Mandiram - Netrikkan - Rajnikanth | S. P. Muthuraman | Menaka | Ilaiyaraaja 

Bayshore Records
Подписаться 1,4 млн
Просмотров 2,3 млн
50% 1

Storyline : Netrikkan (English : The Third Eye) is a 1981 Tamil film directed by S. P. Muthuraman and was produced by Kavithalaya Productions. The film features Rajinikanth, in double role as father and son with Saritha and Menaka in lead roles while Goundamani, Lakshmi and Sarath Babu play supporting roles.
Directed by S. P. Muthuraman
Produced by Rajam Balachander
Screenplay by K. Balachander
Story by Visu
Starring
Rajinikanth
Lakshmi
Saritha
Menaka
Vijayashanti
Sarath Babu
Music by Ilaiyaraaja
Cinematography Babu
Edited by R. Vittal
Production
company
Kavithalayaa Productions
Distributed by Kavithalayaa Productions
Release date
15 August 1981
Country India
Language Tamil =======================
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital

Кино

Опубликовано:

 

27 окт 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 651   
@tholkappians6842
@tholkappians6842 3 года назад
1965 க்கு பிறகு பிறந்ததன் புண்ணியம் இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . ...
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 3 года назад
👏👏👏👍👍👌👌
@ksthirugnanamvanidevi8346
@ksthirugnanamvanidevi8346 2 года назад
U r very correct Sir.
@senthilkumar-kj3hu
@senthilkumar-kj3hu 2 года назад
100%true
@johnraveendharan3110
@johnraveendharan3110 2 года назад
நானும் 1965 தான்.
@gmanikandanmca
@gmanikandanmca 2 года назад
90's kid than.. but still இழந்துவிட்ட இளமை வலி தரும் வரிகள் ..
@sabarigireesan7457
@sabarigireesan7457 Год назад
ராஜா சாரின் இசையில் ஒரு தேன்சுவை பாடல், நன்றி கவியரசர் மற்றும் ஜேசுதாஸ் மற்றும் ஜானகி அம்மாவிற்கும். ஜெய்ஸ்ரீராம்
@sivasundar7175
@sivasundar7175 6 лет назад
80 களில் பெரும்பாலானவர்கள் ரசித்த பாடல்...... அன்றைய காதலர்களுக்கு இப்பாடல் இளவேனிற்கால வசந்தம்......
@hethheth6147
@hethheth6147 6 лет назад
Siva Sundar
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 4 года назад
தலைவா நான் உங்கள் ரசிகன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்திய விடுதலைத் திருநாளில் வெளியான வெற்றித் திரைப்படம். சென்னையில் அலங்கார் , மகாராணி ,பாலஅபிராமி (3 திரையரங்கில் மட்டும்) திரையரங்கில் வெளியானது. 105 நாட்கள் ஓடிய வெற்றித் திரைப்படம்.தலைவர் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.அதிலும் தந்தை வேடம் அற்புத நடிப்பு. ஐ லவ் தலைவர்.
@rangarajr260
@rangarajr260 4 года назад
ஒரு தீபாவளிக்கு வந்த படம்.தாராபுரம் வசந்தா தியேட்டரில் பார்த்தேன்.அன்றிலிருது என் வாழ்நாள் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்.இசை ராஜனே வாழ்க நீ பல்லாண்டு
@balavenkatesh1385
@balavenkatesh1385 2 года назад
1981 தீபாவளியன்று தாராபுரத்தில் வசந்தா திரையரங்கில் ரிலீஸ் ஆனது இதற்கு முந்தைய இரண்டு மாதங்களுக்கு முன்பாக அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏ சென்டர் பி சென்டரில் படம் ரிலீஸ் ஆனது
@mohan1771
@mohan1771 5 месяцев назад
இது ஆகஸ்ட் 15 1981 அன்று ரிலீஸ் ஆனது
@senthilsan5080
@senthilsan5080 Год назад
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள்
@maniraja5845
@maniraja5845 4 года назад
பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் வரும் இசை மட்டும் எத்தனை அழகு . அது தான் இசை அரசன் . உங்கள் இசை கேட்க எத்தனை புண்ணியம் செய்தேனோ நான்
@musicfalls6144
@musicfalls6144 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qCNNjrOVWBc.html Ramnin mohanam instrumental version...🎵🎶
@srinijabez1
@srinijabez1 6 лет назад
80களில் காதல் என்பது புனித மாக இருந்தது அது பொற்காலம்.
@booshcockappu
@booshcockappu 5 лет назад
😌
@viz4884
@viz4884 5 лет назад
@@booshcockappu .
@yamunamona6235
@yamunamona6235 4 года назад
Very true
@mariselvam822
@mariselvam822 2 года назад
Boomer uncle...but this song I m addict
@Alex-zx2lo
@Alex-zx2lo Год назад
SuyambuAlexJackArujn😢🎉😂❤🎉🎉🎉🎉🎉😮😮😮😅❤❤❤❤❤❤❤😢
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 7 месяцев назад
மலரின் அழகில் மனதும் எழுதிடுதே புதுக்கவிதை: இனிமை பூக்கும் பனியின் இரவின் இருளில்' உனை பாட கம்பன் இல்லை! எனக்கந்த திறனும் இல்லை* இது ஜென்மம் வாழ்வின் சுகந்தம்❤❤❤
@sshankar370
@sshankar370 5 лет назад
80 -85 தமிழ் இசை இளையராஜாவை மட்டுமே சேரும் .அந்த இசை பொற்காலம் மீண்டும் தவம் இருந்தாலும் கிடைக்காது . எந்த கொம்பனாலும் அந்த இசையை மீண்டும் இசைக்க முடியாது .
@kumarukumaru6256
@kumarukumaru6256 5 лет назад
S shankar pls send me your phone number.
@kumarukumaru6256
@kumarukumaru6256 5 лет назад
Bro send me your phone number...kumar from malaysia
@karthiksagakarthiksaga5542
@karthiksagakarthiksaga5542 5 лет назад
Ilaiyaraja is a music god gift to earth
@BC999
@BC999 5 лет назад
Shankar, Did you slip into a COMA after 1985?! His music is STILL great.
@sshankar370
@sshankar370 5 лет назад
@@BC999 No doubt .his music is still going great.
@kurinjinaadan
@kurinjinaadan 5 лет назад
என்ன பாட்டு.... அப்பப்ப தேடி வரவைக்கிற பாடல். இனிமை. இனிமை. காதிற்கும் சுகானுபவம் தரும் பாடல். நன்றி ராஜா.
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 5 лет назад
ஆபாசம் இல்லாத அழகான வரிகள்
@krishnankishan6363
@krishnankishan6363 4 года назад
Kannadasan
@senthurrithik8718
@senthurrithik8718 2 года назад
Nichayama ipolam entha paata ketalum athoda varigala yosikum poothu kochaiya than irukku sila songs nalla than irukku
@successfulcreation1670
@successfulcreation1670 2 года назад
True
@raghavanand5554
@raghavanand5554 2 года назад
This combo is heavenly! Raja, Rajni, Yesudas, Janaki - Nothing can get better than this combo! Rajni and Menaka pair is also very nice which makes this song one of my favorites.
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 2 года назад
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா ❤🔥 Yesterday Today Tomorrow Forever Evergreen Composer Maestro Illayaraja ❤ 🔥
@suryaerode1029
@suryaerode1029 Год назад
Super
@SKR-hu2ty
@SKR-hu2ty 5 месяцев назад
அடுத்த பிறவியில் கூட ராஜா சார் இசை மட்டும்.
@srinjack7754
@srinjack7754 3 года назад
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் எடை போட கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை இலை மூடும் வாழை பருவம் Enna line ❤
@johnraveendharan3110
@johnraveendharan3110 2 года назад
பாடலுக்கு முன் வரும் prelude music superb. Unique Ilayaraja touch
@sreeram9772
@sreeram9772 3 года назад
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
@rythamikamanikandan597
@rythamikamanikandan597 5 месяцев назад
@twinklestarkj2704
@twinklestarkj2704 2 года назад
Rejani sir and Menaka mam in their best youth faces,!!!! Yesudas sir and Janakiamma in their best youth voices!!!..... We can see the how fast those years passed.. Very nostalgic as my beloved father & mother alive those days.. 🙏💜🦜🙂😥🌺🙏🌼
@srigayathri666
@srigayathri666 4 года назад
ரஜினிகாந்தின் அப்பா கேரக்டர் நடிப்பு மிகச்சிறப்பு
@svrubberstamps
@svrubberstamps 3 года назад
Nee namma ragammmm maaa
@veeramani8495
@veeramani8495 4 года назад
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று ❤️
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
இடது உள்ளங்கையில்.. I love you .. என்ற எழுத்தை பார்த்து பொங்கும் மேனகாவின் உணர்வை இசையோசையில் பொங்க வைத்த இளையராஜா.. சரணங்களுக்கு முன்னும் அதன் பின்னும் தொடரும் அந்த சிலிர்த்தது இசை சுருதி சேர்க்கும் அந்த கிட்டாரின் இனிய அதிர்வுகள்.. ஆஹா.. ராமனின் மோகனம் பாடிய ஜேசுதாஸ்.. சீதையின் மந்திரம் பாடும் ஜானகி... காதலர் எண்ணம் பாடும் வரிகளுக்கு கேட்பவர்களின் கற்பனைக்கு இசை வண்ணம் பூசிய இசை தேவன் இளையராஜா..
@mohan1771
@mohan1771 9 месяцев назад
சூப்பர் சார் 🥰
@saravananr5994
@saravananr5994 5 лет назад
அழகு தலைவா நீ....
@shanmuganandam674
@shanmuganandam674 4 года назад
More than 25 times I listened this song in 2 days. What a music and voice and lyrics.... ayyyooooo
@aksdoc5230
@aksdoc5230 3 года назад
Wow . Such a mesmerising voice of S Janaki amma and Yesudas ji....both are genius and phenomenal ❤️👍 .. s Janaki amma hats off to u...❤️🙏👍
@sathiyamariyappan1329
@sathiyamariyappan1329 3 года назад
வாவ்
@rajavikram5350
@rajavikram5350 2 года назад
Januma great singer 🎉🎉🎉
@grksrl5960
@grksrl5960 2 года назад
Harmless sleeping medicine . The tablet was given by இளைய (இனிய)ராஜா.
@ull893
@ull893 4 года назад
What a voice of Yesudas and S. Janaki. Daiveekam. Heavenly.
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
Same bro
@amitabhb8548
@amitabhb8548 Год назад
Divine
@sarojaganesh575
@sarojaganesh575 5 лет назад
Rajini sir, what stylish performance.. I dont know how many times i would have watched this song just because of you.
@AmmeMahamaye
@AmmeMahamaye 5 лет назад
Yes, wonderful Rajni Sir.
@mohan1771
@mohan1771 5 лет назад
His charactor Chakravarthy is simply amazing
@mohan1771
@mohan1771 2 года назад
And Santhosh also... Dual role
@TechCrazy
@TechCrazy 4 года назад
Ilayaraja brings that solo violin into a happy song filled with pathos and then switched back to a peppy exuberant piece. He works all your emotions in one song and when the song ends you are wondering what happened to you so you want to investigate further and end up listening again and then this repeats. That’s why he is a true gifted musician.
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 5 лет назад
தலைவரின் நடிப்பு அபாரமாக தேவா அவி சூப்பர்
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 5 лет назад
மேனகா காலத்திற்கும் கீர்த்தி சுரேஷ் காலத்திற்கும் உள்ள கலாச்சார வித்தியாசம் நன்றாக தெரிகிறது.
@vijayakumar6246
@vijayakumar6246 5 лет назад
What u said is infinite times correct.
@rajnadar5268
@rajnadar5268 4 года назад
This is infinite time better as well, be it song, lyrics, culture, actors, etc
@oibkjh
@oibkjh 3 года назад
அன்று கவர்ச்சி காட்டினார்கள்! இன்று சாமானையே காட்டுகிறார்கள்!
@balajiselvaraj490
@balajiselvaraj490 3 года назад
Thala vera level ne
@heathledger2465
@heathledger2465 3 года назад
@@oibkjh SUPER brother... 🙄😀🤣😂😂🤣😆😁😁😁👌👍
@rose_man
@rose_man 4 года назад
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது இளவேனிற்காலம் வசந்தம் ஒரு கோவில் மணியின் ராகம் ஒரு வானில் தவழும் மேகம் பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் எடை போட கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை இலை மூடும் வாழை பருவம் மடி மீது கோவில் கொண்டு மழை காலம் வெயில் கண்டு சிலையாக நான் நிற்பதே அற்புதம் ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு 🌹*S*💘*R*🌹 *🎻🎼கானக்குயில்கள்🎼 *சலீம்*😊 🎼🎤🎼
@rdjearamane
@rdjearamane Год назад
Kadhalin gedhangal ketukondai irukum indha arputhamana padalai ketalae
@ravindranbm7359
@ravindranbm7359 8 месяцев назад
நன்றி🙏💕
@user-sx3pc6pc3o
@user-sx3pc6pc3o 6 месяцев назад
Super ❤️💞💐💐💐👌👌
@MR_Editz5964
@MR_Editz5964 2 года назад
Superp. Raja is great
@subramanianramachandran8094
@subramanianramachandran8094 4 года назад
WHEN I HEAR THIS SONG, I TRAVEL TO MY GOOD OLD DAYS . WHAT A MESMERISING SONG.
@steve-rogers
@steve-rogers 2 года назад
Really,,,
@meganmadurairaguram6368
@meganmadurairaguram6368 5 лет назад
Superb Song I was a x student and got the ticket from ladies counter at vettrie theatre Chromepet, Chennai on 15 August 1981 i never forget the golden days .
@uthaman25
@uthaman25 4 года назад
Great remembrance. Those are golden days for u. Hats off to u
@manisekar2884
@manisekar2884 3 года назад
hi hi i watched with aunties next house this movie at 6 in video deck ..... ladies were scolding father rajini... still remember it :-)
@dineshkumarsnair7964
@dineshkumarsnair7964 3 года назад
So emotional but touching.. Memories makes a us real humans..
@mohan1771
@mohan1771 2 года назад
I saw in Alankar theatre 😃
@anbanandhan8826
@anbanandhan8826 2 года назад
@@dineshkumarsnair7964 j
@Anjalirams.
@Anjalirams. Год назад
The veenai before the actual even more mesmerizing prelude is so beautiful! The interludes are to die for!!! IR's master craft!!! What more to say, neenga neenga ta Raja sir ♥️
@kasiraman.j
@kasiraman.j 11 месяцев назад
Well said
@Anjalirams.
@Anjalirams. 11 месяцев назад
@@kasiraman.j 🙏🏼
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 6 месяцев назад
It's sarod
@jeevanandh6312
@jeevanandh6312 2 года назад
மடி மீது கோவில் கொண்டு மழைக்காலம் வெயில் கண்டு........ பாடல் வரிகளும் இசையும் மிகச்சிறந்த பிணைப்பு
@abce007netrate4
@abce007netrate4 4 года назад
Thalaivaaa u r style no one do king of screen presentation🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@vairavannarayan3287
@vairavannarayan3287 Год назад
பாடல்&இசை மனத்தைக் கொள்ளை கொள்கிறது.
@indramickey8916
@indramickey8916 Год назад
RAJA....RAJA....RAJA...RAJA.....enghal RAJATHI RAJA ILAYARAJA ayya....unghal pughal ulagam enghume vaghe 🙏🙏🙏🙏
@SelvamSelvam-cs4hz
@SelvamSelvam-cs4hz 3 года назад
கண்ணதாசன் வரிகள் காதலும் கற்பனையும் நிறைந்தது ...எடைபோட கம்பன் இல்லை எனக்கந்த திறனுமில்லை கம்பனை முழுமையாக வாசித்தவன் கண்ணதாசன் வாழ்க அவர் புகழ்
@c.ragulc7010
@c.ragulc7010 3 года назад
😭😭😭😭👍🏻👍🏻👍🏻👍🏻
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 года назад
கண்ணதாசன் பாடல் கேட்டால் தனிசுகம தான்
@shanke300
@shanke300 5 лет назад
Every note and tune of this song is pure bliss. So magical. The opening intro with the string section is like the heart jumping out of you in joy. Masterpiece.
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 5 лет назад
கள்ளமில்லாத காதல்வரிகள் என்றும் பரிசுத்தமாணது
@kgkumaran
@kgkumaran 4 месяца назад
காதலன், காதலி இருவரும் ஒருவரை ஒருவர் தொடாத மிகச் சிறந்த பாடல் இது தான். ❤
@wildflowerperks
@wildflowerperks 4 года назад
எடைபோட கம்பன் இல்லை.. எனக்கந்த திறனும் இல்லை... இலை மூடும் வாழைப் பருவம்..
@t.thanarajulunaidu8571
@t.thanarajulunaidu8571 4 года назад
One of my favourites...brings back sweet memories of my childhood days in Malaysia . Even though Telegu is my mother tongue...Tamil songs of d 80's are simply superb and mesmerising to listen...
@sarvasaran889
@sarvasaran889 2 года назад
Father character played by Rajinikanth, sung the song (Ramanin mohanam ) in front of his son Rajnikanth (Santhosh) to indirectly pulling his leg is the mass scene in this movie. Rajnikanth carried this film well as a Father & Son. Super ⭐️
@ramvijayvijay1654
@ramvijayvijay1654 4 года назад
Rajni than real superstar enkeyum Eppothum Love you thalaiva
@ashokan134
@ashokan134 4 года назад
Always Raaja
@ranganrajan1538
@ranganrajan1538 Год назад
இசைக்கடவுள் இளையராஜா அவர்களின் இசை அருமை ்
@jayakumar9434
@jayakumar9434 5 лет назад
இசை இளையராஜா என்ற வாழும் தெய்வத்தின் அரிய படைப்புகள் உன்னை வெல்ல ..... இளையராஜா...அவர்களே......இனிய....உங்களாலே முடியாது...
@pushkala2259
@pushkala2259 2 года назад
காதலில் என்ன ஒரு கண்ணியம், கட்டுப்பாடு இனி வரும் காலங்களில் இதை நினைத்து பார்கத்தான் முடியும். பொன்னான காலங்களில் வாழ்த நாம் பாக்யசாலிகள்.
@gopalgopal4136
@gopalgopal4136 Год назад
80s love na ithu than Sola Oru arumaiyana varikal love na ithu 💐
@skstkm
@skstkm 3 года назад
What a combination ..Raja sir..,Dasettan and Janaki Amma terrible combo..Magical music nd singing perfection beyond imagination... What an attitude from Rajani sir, nd Menaka ji, lovely..👌👌👌
@venkat6190111
@venkat6190111 5 лет назад
காதலின் அருமை. புரிய இந்த பாடல் எனக்கு உதவியது..காலம் கடந்த பின்
@dtonagapattinam7445
@dtonagapattinam7445 5 лет назад
Super songa
@venkat6190111
@venkat6190111 5 лет назад
ஆமா நன்றி
@grssubramanian46
@grssubramanian46 3 года назад
இந்த பாடல் முழுவதும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்து இருப்பார்கள்
@veeramani8495
@veeramani8495 4 года назад
தலைவரின் வெற்றி படங்களில் ஒன்று 😎🔥
@user-xh5rh1sm2m
@user-xh5rh1sm2m 5 лет назад
ஜானகியும் ஜேசுதாஸும் நமது இருகாதுகளில் தேனைபாய்த்துவிட்டார்கள் 👌மெட்டு ம் மௌனகீதம்👍இசை இருக்கும்வரை உன் பெயரும் நிலைத்திருக்கும்!
@sugunakokilan2669
@sugunakokilan2669 3 года назад
Lovely music 😘😘😘😘😘😘 hats off to Ilayaraja Sir & singers 🙏🙏 my all time favorite😍😍😍
@karigiris3555
@karigiris3555 2 года назад
Stupendous Acting By Super Star And Menaka. At The Background, IR, KJY, And SJ Doing Their Part To Make This Song Immortal!
@kumaravelang1044
@kumaravelang1044 6 лет назад
King of melody n music maestro padmabushan dr ilayaraja sir great forever
@srigoswa
@srigoswa 5 лет назад
Lovely melody, make me to remember my 80 periods, nostalgic.
@idlebrain002
@idlebrain002 5 лет назад
Lead pair hardly ever touched each other, yet most beautiful romantic song..
@arunaaryan5139
@arunaaryan5139 Год назад
Favorite right from childhood. Can't resist from hearing
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 4 года назад
பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்.
@rajanj9554
@rajanj9554 2 года назад
Thalaivar at the age o -31 done this film dualrole even in dialogue delivery Thalaivar show the difference in two characters
@kumaravel.s1858
@kumaravel.s1858 5 лет назад
My 1st standard school days remembered. I am 42 years of age
@madhina17
@madhina17 5 лет назад
Sweet memories for each person bro😃😃😃
@twinklestar218
@twinklestar218 4 года назад
1981 my birth year... during my childhood days this song still very popular
@venki2094
@venki2094 3 года назад
You are 42 I am in my 20's and still I love this song...Age is not a matter for maestro Ilayaraja's songs...❤️
@SKR-hu2ty
@SKR-hu2ty 2 года назад
Songs starting music Raja sir super.
@susaimanickam9904
@susaimanickam9904 Год назад
கண்ணதாசன். ரஜினிகாந்த். இளையராஜா. யேசுதாஸ். ஜானகி. மேனகா. சூப்பர்
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Raja. Sir. And. Rajni. Sir. All. Hits. Super. Hits. 🎹🎶🎵🎻🎼🥁👍
@hotterfuel27
@hotterfuel27 5 лет назад
This music sounds good even in 2019! Ilayaraja sir is the best.
@balamuralee5078
@balamuralee5078 5 лет назад
I composed the music
@MrMrajakumaran
@MrMrajakumaran 4 года назад
இது... எப்போதும் நான் ரசிக்கும், என் விருப்பப் பாடல்...!
@vasanths8249
@vasanths8249 Год назад
Maestro Raja,Rajini Combo Awesome and this heroine Menaka - Actress keerthy Suresh mother acted super...nice to hear still in 2022dec...no words...i missed 80s.
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 года назад
எத்தனை தலைமுறை மாறினாலும் இந்த மாதிரி காவியங்கள் அழியாது.
@tamilmaranc
@tamilmaranc 4 года назад
due to ilayaraja sir everyone became a slave his music ....never ever never back his music ...OH MY GOD ..he killed every one his music ..GREAT GREAT
@krishnass1914
@krishnass1914 4 года назад
S Janaki rocks. Blows our mind out.
@paavaifashions2048
@paavaifashions2048 2 года назад
40 வருஷத்துக்கு முன்னாடி மேனகா ஜோடி, இப்போ அவங்க பெண் (கீர்த்தி) தங்கை??!!🥴
@ushafrankel3628
@ushafrankel3628 5 лет назад
Sims park coonoor .this song was taken. I remember the day that we spent with Rajinikanth Very remembered day in life.
@balamuralee5078
@balamuralee5078 5 лет назад
What u did?
@sap_distributors
@sap_distributors 3 года назад
Thanks
@geethakennedy3985
@geethakennedy3985 6 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் தேன்
@preetisrinivasan3093
@preetisrinivasan3093 4 года назад
Heroines could be this simple too. Refreshing!!
@vocsilks5590
@vocsilks5590 3 месяца назад
What a nice Voice of KJ Yesudass. Nobody can compare this golden voice. Ramayanam, Parayanam Kadhal Manthiram, Melodious voice of KJ Jesudass.
@kuhannathan7980
@kuhannathan7980 4 года назад
K.J.Jesudas and S.Janaki amma voices beutifull love songs too
@saravanavisagam
@saravanavisagam 4 года назад
80களில் வானொலியில் அதிகம் ஒலித்த பாடல்...
@karti4181
@karti4181 2 года назад
80s lifestyle was amazing.. Less technology more happiness...
@kasthuric1946
@kasthuric1946 Год назад
Really true
@srisharmilamusical712
@srisharmilamusical712 4 года назад
Combination music instruments to another just perfect.
@ZakirHussain-bp5ks
@ZakirHussain-bp5ks 5 лет назад
1980-ல் அலங்கார் தியோட்டரில் பார்த்த படம்
@somasundaram7464
@somasundaram7464 5 лет назад
How you saw this picture in 1980
@mohan1771
@mohan1771 5 лет назад
@@somasundaram7464 1981
@ajikumar6985
@ajikumar6985 5 лет назад
1981release picture
@rameshiyer8604
@rameshiyer8604 3 года назад
Entha oor alsngar theater
@pramilaalbert6709
@pramilaalbert6709 3 года назад
Iam in small age that time i lesson is song very beautiful. Today my age 41.Super very nice video i like it. 🤔😅🤔
@gangaboos7868
@gangaboos7868 3 месяца назад
அனைவரின் மனதையும் கவர்ந்த பாடல் எப்போதுமே சூப்பர் எல்லா புகழும் இசைஞானி இளையராஜா💐💐💐😍 ஐயாவுக்குதா
@GemleGemle
@GemleGemle 4 месяца назад
Reminds me my childhood, my parents and lots of nostalgia of a simple world 🥰
@rajeswarirajeswari7135
@rajeswarirajeswari7135 6 лет назад
😍😍😍😍Menaka suresh looking cute Avanga ponnu keerthi suresh also looking gergious😍😍😍 😘😘😘
@harishprasath394
@harishprasath394 3 года назад
My favorite singer and my heart wow .... What a song sir
@manisekar2884
@manisekar2884 4 года назад
Ilaiyaraja sir..❤️❤️👌👌🤩🤩😍😍
@achievehigh9405
@achievehigh9405 3 года назад
Different and simple love duet given to jesudas unlike his signature singing.that gives a unique grace to this song.its like melodious lullaby to ears.kudos ilaiyaraja
@karthikks82
@karthikks82 Год назад
Ilayaraja - yesudas combination superb song.
@prakashm1468
@prakashm1468 3 года назад
Younger years of Rajini sir...lovely!!!
@mariselvam822
@mariselvam822 2 года назад
Ilayaraja mattumey en theivam💕
@thayumanavan8892
@thayumanavan8892 4 года назад
I don't know music. But i heard every beat is full of happiness and also lovable 🎶I feel melted myself.
@sivakumarn9815
@sivakumarn9815 Год назад
evergreen,one of my favourite song.
@senthilramanathan3957
@senthilramanathan3957 5 лет назад
எடைபோட கம்பன் இல்லை.... எனக்கந்த திரனும் இல்லை.... இலைமூடும் வாழைப்பருவம்......
@abduldhanish7020
@abduldhanish7020 5 лет назад
Super
@RajKumar-we1wf
@RajKumar-we1wf 4 года назад
Super
@valgatamil9645
@valgatamil9645 3 года назад
@@abduldhanish7020 dxxrpxdpppp
@KkKk-ce1qw
@KkKk-ce1qw 3 года назад
appppppppppppppppppp
@srinjack7754
@srinjack7754 3 года назад
Sema line ipaum indha ketute irupa
@saikrish-p2k
@saikrish-p2k 4 месяца назад
Recalling that lovely 80s ...😊
@ravindranbm7359
@ravindranbm7359 8 месяцев назад
இந்த பாடல் கேக்கும்போது உற்சாகம் சிறகடிக்கும். நடனம் இல்லை. ஜுனியர் ஆர்ஸ்டிடுக்கள் நாட்டியம் ஆடவில்லை. காதலர்கள் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆடம்பரமான, கண்ணைப் பறிக்கும் ஆடை அலங்காரம் இல்லை. இப்படி பல இல்லைகள் இல்லை. அதற்கு பதிலாக நளினமான காதல் காட்சி அமைப்பு உண்டு. காதுக்கினிய இசை உண்டு. சிறந்த ஒளிப்பதிவு உண்டு. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத 👍💯 மெலடி உண்டு. சிறப்பான பாடல். 🎉🎉🎉