Тёмный

"Ramar Temple-ஐ இடித்துவிடும் Congress.." - தினந்தோறும் திட்டமிட்டு சர்ச்சையை கிளப்புகிறாரா Modi? 

Sun News
Подписаться 9 млн
Просмотров 48 тыс.
50% 1

#pmmodi #modispeech #rahulgandhispeech #sunnewslive #kelvikalam
"Ramar Temple-ஐ இடித்துவிடும் Congress.." - தினந்தோறும் திட்டமிட்டு சர்ச்சையை கிளப்புகிறாரா Modi?
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

16 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 521   
@peermd2851
@peermd2851 22 дня назад
குமார் ஏன் இப்படித் தடுமாறுகிறதா ர். உண்மையான காரணங்கள்‌இல்லாமையால் ஏதோதோ பினாத்துகிறார்.
@sivakumarr1478
@sivakumarr1478 21 день назад
டுபாக்கூர் பேர்வழி மோடி மஸ்தானின் பேச்சு மாதிரி தான் முட்டாள் குமாரின் பிதற்றல்😂😂
@sivakumarr1478
@sivakumarr1478 21 день назад
இதுதான் தத்தியின் டுபாக்கூர் அரசியல் கோமாளி
@manimaranmani8848
@manimaranmani8848 21 день назад
அந்த ஆளு எப்ப தெளிவா பேசி இருக்காரு
@mangathamani7772
@mangathamani7772 21 день назад
அந்த நாயிக்கு என்ன மரியாத தூக்கிபோட்டு மிதிக்க தோனுது....
@gomathichandra5396
@gomathichandra5396 21 день назад
Evarkalal appadi unmaikaranam chollamudiyum, alla vidayankalum nanku therinthey pesukirar. Nadaimurai valkkaitheriyathavara avar?, poipekukirar.
@thangap200
@thangap200 22 дня назад
குமார் சும்மா வேடிக்கையாக பேசுவது சரியில்லை.பிரதமர் எதை சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டும் சங்கிப்பய என்பது புரிகிறது.
@mohammedyunush2735
@mohammedyunush2735 21 день назад
வேச சங்கி இது....
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 22 дня назад
குமாருக்கு என்ன பேசறது என்று தெரியவில்லை
@pichumanisankar2617
@pichumanisankar2617 22 дня назад
Let Sun TV not invite him😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 21 день назад
@@pichumanisankar2617 Yes... I wonder why the call this nincompoop called Kumaru !! 😂😂😂
@somaravi934
@somaravi934 21 день назад
Pinaathal kumar
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 22 дня назад
மோசடி மோடி செத்துட்டா நாடு நலமாயிடும்...
@pichumanisankar2617
@pichumanisankar2617 22 дня назад
People will one day regret after Modi 😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 21 день назад
@@pichumanisankar2617 He is called worldwidde as FEKU 😂😂😂
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo 21 день назад
Yes
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo 21 день назад
Yes
@rafiuddeen4612
@rafiuddeen4612 21 день назад
😂😂😂😂
@user-ij7fz5th9e
@user-ij7fz5th9e 22 дня назад
ஷெல்லி என்னத்த தின்னுட்டு வந்திருக்கிறான் ஒரே நாத்தம் அவன் பேச்சில்
@asokankannan5278
@asokankannan5278 21 день назад
Ivan josiyakkaran
@abdulhaleem1726
@abdulhaleem1726 21 день назад
மலம்
@Natarajan251962
@Natarajan251962 21 день назад
மலம்
@abitrisha5879
@abitrisha5879 21 день назад
Correct
@raguramanramachandran730
@raguramanramachandran730 20 дней назад
Selien,Nathan,naruthu.
@kepinstephen25
@kepinstephen25 22 дня назад
அந்த ஆள் பிரதமரே இல்ல
@pichumanisankar2617
@pichumanisankar2617 22 дня назад
Yes, super PM😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 21 день назад
@@pichumanisankar2617 Modi oru kedi 😂😂😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 21 день назад
@@pichumanisankar2617 Yes he is PM - Peryia Muttal !! 😂😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 21 день назад
@@pichumanisankar2617 Modi is not a strong leader. What strong deeds has Modi done for India. Modi is the weakest PM ever in India.
@sivanadarajah9351
@sivanadarajah9351 21 день назад
@@pichumanisankar2617🇮🇳kadi
@learntherightful
@learntherightful 22 дня назад
ஜோசியகாரன் அரிவு சார் பாசறை தலைவன்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌👌👌வெளங்கீரும்.
@user-eb4xd6zw1w
@user-eb4xd6zw1w 21 день назад
😂😂😂😂
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 22 дня назад
49:05 குமாரு கொஞ்சம்அடக்கி பேசு அசினா மேடத்துக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நீங்கள் வளரவில்லை ஒருத்தர் பொய்பேசியே பத்து வருஷத்தை ஓட்டிட்டார் கட்டம் போட்டால் காசு கஷ்டம் வாழ்க்கையில் அனுபவிக்கவில்லை தலைவரே. உங்களுக்கும் தான் ஹசினா மேடம் பேசுது.Well done madam, keep it up .ஷெவ்லி பேசுவது சரியாக தெரியவில்லை.மாலேகான் குண்டு வெடிப்பு யார் வெடிக்க விட்டார்கள் 2019 ல் நரேந்திர தாமோதர் தாஸ் தானே பிரதமர் எங்கள் 40 ராணுவ வீரர்களை இழந்தோமே அது யார் ஆட்சி சீனா எல்லையில் 25 வீரர்களை பறி கொடுத்தோமேஅப்போ யார் ஆட்சியில் இருந்தது
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 22 дня назад
பெண்டாட்டி மற்றும் குழந்தை இல்லாதவர் அப்படி தான் பேசுவார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
@peermd2851
@peermd2851 22 дня назад
ஜோசியர் என்ன‌சொல்லவருகிறார்.எங்காவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஜோசியம் பார்க்கச் சொல்லுங்க.
@sivasundara3047
@sivasundara3047 22 дня назад
ஏமாற்று ஜோசியன்
@steaventhurai4344
@steaventhurai4344 22 дня назад
😂😂😂
@Vimolin
@Vimolin 21 день назад
ஹசீனா மேடம் குமார் மூஞ்சிய பாருங்கள் பாவம் விட்டு விடுங்களேன்
@Kalugoo
@Kalugoo 21 день назад
ஏதோ படிச்சவன் மாதிரி 'டோபரு ஸ்டார்' குமார் கோட் மாட்டிகிட்டு காமெடி பண்ண விவாதத்திற்கு வந்துட்டான்.
@rgnanappalaniyappan1775
@rgnanappalaniyappan1775 21 день назад
மோடி ஆடம்பரத்தை குறைத்து கொள்ள சொல்லுங்க குமார், அதுவே ஆயிக்கணக்கான மக்களுக்கு உதவி ஆக இருக்குக்கும்
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 21 день назад
குமாரின் குரலைக் கேட்கையில் குடலை புரட்டுகிறது✍🏼 புல்டோசர் கலாச்சாரம் எவருடையது.. புத்திகெட்ட புண்ணாக்கே?
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 22 дня назад
என்ன ஊடகம்டா ஜோதிடர் பொருளாதாரம் குறித்து பேசுகிறார். ஊடகளுங்கு யாரை பேச அழைப்பது என்ற விவஸ்தை இல்லை.
@Vimolin
@Vimolin 22 дня назад
அவன் ஒரு டுபாக்கூர் சோசிய காரன்
@ramumathan8104
@ramumathan8104 21 день назад
Yes true
@SritharanMKS-iw8ww
@SritharanMKS-iw8ww 22 дня назад
இலவசமாக ராமர் கோவிலுக்கு கூட்டி செல்வது வாக்கு வாங்கதானே?
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo 21 день назад
Super
@anbupichai9723
@anbupichai9723 22 дня назад
வாயால வடை சுடுறார்னுதான் நெனைச்சோம். இவரு வாயாலயே திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா கூட சுடுறாரே... அசாத்திய சாமர்த்தியம்!
@pichumanisankar2617
@pichumanisankar2617 22 дня назад
Also briyani 😂
@somaravi934
@somaravi934 21 день назад
MODI - Vayaal ellaame sutuvaan kedi , 10 Years WASTE PM for INDIA
@Kratoze
@Kratoze 22 дня назад
ஒரு ஆட்சியில் மக்கள் எவ்வாரு இருக்கிறார்கள் என்பதே முக்கியம் கோவில் எப்படி இருக்கிறது என்பது அல்ல 😊
@m.sasikumar7956
@m.sasikumar7956 21 день назад
இந்து மக்கள் அனைவரும் BJP ஆட்சியில ஆட்சியில் நலம் தான் ஐய்யா
@sivanadarajah9351
@sivanadarajah9351 21 день назад
@@m.sasikumar7956cow urine power 🤙
@user-rt2tn8ij4m
@user-rt2tn8ij4m 21 день назад
Yes.bjp aatsila hindukkal nalamaathan erukkaanga.pls vote BJP.indiala hindukkal ennum munneranum.bjp aandalthaan muttalhal athihama avarhal.hindukkal pissai kaararhal avarhal.schoolukku poohama kovilukku poi arivai valarthukuvaarhal
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 21 день назад
அட லூசு சங்கி பெட்ரோல் கேஸ் விலை அதிகமகா காரணம் பிஜேபி தான் ​@@m.sasikumar7956
@ranganathanhr4842
@ranganathanhr4842 22 дня назад
இவனே போய் சொசிம் pakka சொல்லுங்க சார்
@kdharmarajan1078
@kdharmarajan1078 22 дня назад
இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் மழையே பெய்யாது என சொல்லக்கூடும்.
@kpdaas9937
@kpdaas9937 22 дня назад
குமார் ககா கிகீ புபூ சிசீ
@sahulhameedibramsha3479
@sahulhameedibramsha3479 21 день назад
ஹசினா சையத் கருத்து மிக சரி
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 21 день назад
இந்தியாவை காப்பாற்ற I. N. D. I. A. வேண்டும் மோடியை காப்பாற்ற ராமர் வேண்டும்
@kepinstephen25
@kepinstephen25 22 дня назад
இந்த கிறுக்கன உள்ள விட்டதே ஊடக தப்பு
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 22 дня назад
உண்மையை உரக்க சொன்ன சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@kanmaniraja2980
@kanmaniraja2980 22 дня назад
Shelvi...poi Jjosiyam paruya????
@elangomanavalan9438
@elangomanavalan9438 21 день назад
மோடி மாதிரி ஒரு வெகுஜன விரோத சிந்தனையாளர்... பணக்காரர்கள் சிந்தனை மட்டுமே....
@rajarvind1701
@rajarvind1701 21 день назад
குமார், மொத்தத்தில் ஒன்றிய அரசு corporate களுக்கான அரசு என்பதை தான் கூவுகிறார்
@Nisanprint
@Nisanprint 21 день назад
புரோக்கர பிரதமராக்குனா இப்படி தான் இருக்கும் புரோக்கர் கமிஷன் யார் தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்படுவான்
@ganesanv6171
@ganesanv6171 22 дня назад
சனாதனத்தை பற்றி பேசும் பாஜக சனாதனத்தில் மோடி எந்த வர்ணத்தை சேர்ந்தவர்.பாஜக ,எந்தெந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் அந்தந்த வேலையை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. மோடி பிராமணரா அல்லது சூத்திர்ரா அவர் எப்படி கர்ப்பக கிரஹகரத்துக்குள் பூஜை செய்யலாம்
@peermohamedm6771
@peermohamedm6771 21 день назад
ராகுல் காந்தியை பற்றி பப்பு சொல்வீர்கள் அதை இந்த மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கணுமா வருங்காலத்தின் உடைய பிரதமர் இந்திரா காந்தி பேரன்
@jaithunbee8039
@jaithunbee8039 22 дня назад
மனிதமும் மனிதாபிமானமும் மனித நேயமும் மரனித்து மனிதன் பதவி அதிகார போதை தலைக்கு ஏறி மக்கள் நலன் மாநில நலன் தேசத்தின் நலன் மறந்து மக்கள் மத்தியில் மனதில் பிரிவினை வேற்றுமை மற்றும் வெறுப்பு என்னும் நஞ்சை விஷத்தை விதைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது தவறு பெரும் தவறு... வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் பெருமை மிக்க இந்திய தேசத்தின் பலம் மற்றும் அடையாளம்.... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.... வாய்மையே வெல்லும்... வாய்மை தான் வெல்லும்... அரசன் அன்று கேட்பான்.. தெய்வம் நின்று தான் கேட்கும்... கண்டிப்பாக கேட்கும்... பொய்யையும் புரட்டையும் மாய்மாலத்தையும் பித்தலாட்டத்தையும் வார்த்தை ஜாலத்தையும் கண்டிப்பாக தட்டிக்கேட்கும்....
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 22 дня назад
உண்மையை உரக்கச் சொன்னமைக்கு பாராட்டுக்கள்.காலச்சக்கரம் மேலே மட்டும் செல்வதில்லை.இறைவன் ஒருவன் இருக்கிறான்.அவனும் தீர்ப்பு எழுதுவான்.( எந்த மதக் கடவுளாகவும் இருக்கலாம்.என் பார்வையில் பரம் பொருள் ஒன்று உண்டல்லவா?)
@spvenkatesan1977
@spvenkatesan1977 22 дня назад
ஜோதிடர் பேசுவது பொய்... வழக்கறிஞர் பேசுவது ஜோடனை... இந்த இரண்டும் சேர்ந்தால்....சொல்லவே வேண்டாம்...இவனை எல்லாம் எதற்கு விவாதம் செய்திட அழைக்கிறீர்கள்....
@Vimolin
@Vimolin 22 дня назад
அவனே பிராடு சோசிய காரன்
@senthilsabari8307
@senthilsabari8307 22 дня назад
😢 மத்திய அரசு கடை வாங்குனது உங்க மாமனார் வீட்டிலிருந்து கொடுத்ததா வட்டி இல்லாம
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 21 день назад
பேசும் அளவுக்கு சாதனை இல்லை. குறையைப் பேசி திசைமாற்றி வாக்கு பெற முயற்சி.
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 21 день назад
ஏழை மக்களுக்கு குறிப்பாக மகளிருகளுக்கு கட்டணமின்றி பேருந்து வசதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிற பிரதமர் உண்மையிலேயே ஒரு நல்ல பிரதமரா? மக்கள் நலம் மற்றும் மகளிர் மேம்பாடு திட்டத்தையே எதிர்க்கும் பிரதமர் இந்த நாட்டுக்கு தேவையா?
@user-qd8zp3qx8p
@user-qd8zp3qx8p 21 день назад
கிளி josium
@VigneshAnand58
@VigneshAnand58 22 дня назад
That moment😂😂Arivu saar thalaivar😂 speaking without arivu😂
@Chinniah-oj8fg
@Chinniah-oj8fg 22 дня назад
நாங்கள் சொன்னதை இதுவரை எதையாவது செய்திருக்கோமா?
@sundararajans3666
@sundararajans3666 21 день назад
பப்பு இளவரசன் என்று கூறியது யார்.
@elangomanavalan9438
@elangomanavalan9438 21 день назад
வெறும் பூசை, புனஸ்காரம் வேறு என்ன ....
@jsadiq67
@jsadiq67 22 дня назад
Bjp-arivusaarar cannot coexist
@vijaya8893
@vijaya8893 22 дня назад
இத வேற முழுசா பார்க்கனுமா ? கேட்கனுமா? ஷெல்வி மாதிரி பேசும் மனிதர் லாம் போயி அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் அரிசி உப்பு புளி மிளகாய் வாங்கி சமைத்து உண்ணச் சொல்லுங்கள் அப்போது எப்படி பேசுவார் என்பது தெரியும் இலவசம் என்பது ஏழைகளுக்குத் தான் தரப்படுகிறது இலவசம் பஸ் மூலமாக பயன் அடையும் பெண்கள் ஏராளம் ஏராளம் ஆக மெட்ரோ ரயிலில் வருமானம் குறையுதா ? இது ஒரு புகாரா ? இதிலிருந்து என்ன தெரிகிறது? தினமும் பணத்தை செலவு செய்பவர்கள் பணம் சுற்றி வருவது யாரால் ? இந்த ஏழைகளும் நடுத்தர வர்க்கமுமே அவர்கள் தான் மகராசன் அரிசிக்கும் வரி போடும் இவர்களுக்கு கப்பம் கட்டுவது இவர்கள் தான் அந்தப் பணம் தானே சுற்றி சுற்றி வந்து பொருளாதாரம் பெருக வழி செய்கிறது அப்படி வசூலித்த வரியை பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்வார்கள் அவர்கள் கட்ட வேண்டிய வரியை கேடு கெட்ட செயல்பாடு இதற்கு வியாக்கியானம் படிக்கிறாரா இலவசத்தைப் பற்றி முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் அடித்தட்டு மக்கள் நடுத்தட்டு மக்கள் மேலே வரவேண்டும் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் அப்படி உயர்ந்து வருகின்ற சமயத்தில் தான் மோடி அரசின் கொடுங்கோல் ஆட்சி எல்லோரும் கீழே சென்று விட்டார்கள் அவர்கள் மேலே மறுபடியும் வர வேண்டாமா ? அதற்கு ஒரு சிறு உபாயம் தான் இந்த இலவசம் பஸ் வசதி புதுவையில் இல்லை சிறு மாநிலம் கவலை இல்லை ஆனால் தமிழ் நாடு அப்படி அல்ல இந்த லட்சணத்தில் இவர் ஜோதிடர் வேற மனதில் ஆன்மாவில் இறைவன் உறைந்து இருக்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல மனசு வேண்டும் நல்ல செயல்பாடு வேண்டும் செய்யும் கர்மமே அதன் பலனைத் தீர்மானிக்கின்றது நல்லது செய்தால் நல்லதே நடக்கும் மோடி என்ன செய்தார் ? அது தான் அவருக்குத் திரும்பக் கிடைக்கும் எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@selvamsumathi7992
@selvamsumathi7992 22 дня назад
போலி சாமியார்களும் ஜோசியம் சொல்லி மூட நம்பிக்கைகளை மூலம் வசதியாக இருப்பவர்களுக்கு நாட்டு நலன் பற்றி பேச தகுதியும் முடிவும் ஒருதலைப்பட்சமாகவும் மட்டுமே இருக்கும். நாட்டுமக்களை பற்றியும் எல்லோரும் நல்லாயிருக்கனும் என்னும் எண்ணமும் மக்களின் நீண்ட வாழ்க்கையை முழுவதும் தெரியாத வளர்ச்சியை விரும்பாத அரசியல், அறிவு இல்லாதவர்கள் பேச்சு நாட்டுக்கும் பயனற்றது.
@user-ov7zf6ir9h
@user-ov7zf6ir9h 21 день назад
Excellent Hazeena Madam. Salute to you
@davidsonsathyaraj7988
@davidsonsathyaraj7988 21 день назад
நெரியாளருக்கு ஒரு வேண்டுகோள் குமார் போன்ற சங்கிகள் பிதற்றுவதை கேட்க இனிமேலும் நாங்கள் தயாராக இல்லை, சொந்த ஊடகம் ஆரம்பித்து என்னவேண்டுமானாலும் உருட்டடும் இந்த பொதுவான ஊடகத்தில் வேண்டாம்.
@balajiganesan8910
@balajiganesan8910 22 дня назад
Nowadays pm speech for election not attractive. He has to change for next two phases . Everywhere he his talking congress it will help congress positively. Because ten years governed by modiji. So he himself polarized all votes to congress
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 21 день назад
மக்களுக்கு செய்யவே அரசு. சாலை வசதி யாக இருக்கலாம், இலவச பயணமாக இருக்கலாம்
@arokiyasamyarokiyasamy7321
@arokiyasamyarokiyasamy7321 22 дня назад
டாக்டர்அமலோற்பவநாதன்எடுத்துவைக்கும்கருத்துமக்களுக்கானதுஎன்பதை நாட்டு மக்கள்அறிந்துகொள்ளட்டும்.
@amrtnj
@amrtnj 21 день назад
அது இலவசம் இல்லடா தம்பி அது எங்கள் உரிமை இலவசம் என்று சொல்ல நீ யார்.? மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பணம் கொடுக்க வக்கில்லை பேச்சு மட்டும் வாய் கிழியிது
@venkateshdamodharan5766
@venkateshdamodharan5766 21 день назад
ராமர் கோயில் இடித்து விடுவார்கள் என்று பேசுவது மூன்றாம் கட்ட பேச்சாளர் பேசுவது போல உள்ளது
@elangomanavalan9438
@elangomanavalan9438 21 день назад
இனி உன் ஜோசியம் கூட பலிக்குமா ..... என்ன உளறல் ...
@srijeganmathivanan2037
@srijeganmathivanan2037 22 дня назад
Vanakam Anna, you are super ❤️🙏🏻.
@amrtnj
@amrtnj 21 день назад
ஒருவர் பேசும் போது குறுக்கே பேசுவது அநாகரீகம் அது கூட தெரியாம கூவுறான் பாரு.
@amalasr7975
@amalasr7975 21 день назад
கீழ்த்தரமான பேச்சு
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 22 дня назад
Majala. Madam. Speech. Super. S. P. R. Salem.
@mohamedsathikalia5097
@mohamedsathikalia5097 21 день назад
ஜோசியக்காரா் ௮ந்த தொழிலை சரியாகசெய்யலாமே
@amudhaveni3288
@amudhaveni3288 21 день назад
Sabash my dear sisters 👋👋👋👋👋👋👋👋
@sundararajans3666
@sundararajans3666 21 день назад
வாழ்த்துக்கள் சகோதரி
@parthibant3911
@parthibant3911 22 дня назад
குமார் ஏன் தடுமாற்றம்
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 22 дня назад
தயவுசெய்து மனிதப் பண்பும் மனிதமும் இரக்கமும் உயர் பண்பும் இல்லாத முட்டாள்களை விவாதத்திற்கு அழைக்காதீர்கள்.மனிதர் போல் வரும் விலங்குகளைக் காண்பதே பாவம்.இந்த அதி மேதாவிகளை அழைப்பதே ஊடகங்களுக்கு அவமானம்.
@raghavanpotty6785
@raghavanpotty6785 22 дня назад
அறிவுசார் பிரிவா? யார்
@sujarita6024
@sujarita6024 21 день назад
Pavam makkal Kasumi illana emna pannuvanga tax vanguranga
@sujarita6024
@sujarita6024 21 день назад
Why because of women only men are in this world why like this let them go in free bus what bothers
@sujarita6024
@sujarita6024 21 день назад
He is rich he can fly in jet this bus if we travel what happens to him .
@sujarita6024
@sujarita6024 21 день назад
No ration card they not having applied also
@sujarita6024
@sujarita6024 21 день назад
Rain vanda full a wet and water coming in the bus
@sampathsuperb3532
@sampathsuperb3532 21 день назад
Shelvi &kumar worst speech😂😂😂😂😂😂😂😂😂
@dashinkumar1417
@dashinkumar1417 21 день назад
Shelvi yennada josiyathula than poi solranu parthal😂 politics layum poi than solran😂kumar sangi also😂
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 21 день назад
அடேய் செல்வி பப்பு வெப்பர் ஆப்பு ஜூன் நாலாம் தேதி
@SeeniSeenipeer
@SeeniSeenipeer 21 день назад
The sunkey மதிப்பிற்குரிய நெறியாளர் அவர்களே இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிற சங்கி மங்கி மனசாட்சி இல்லாத ஒரு மனிதனா என்பது எனக்கு தெரியாது மனசாட்சியோடு பேசுவதற்கு கற்றுக் கொடுங்கள்
@allwynchristopher7912
@allwynchristopher7912 22 дня назад
Who all are against freebies go and learn governance from worlds happiest countries like denmark, New zealand, poland etc..
@rajendranperumal8641
@rajendranperumal8641 22 дня назад
Who cancelled the loans to big companies in lakhs of crores
@jaheerhussain8013
@jaheerhussain8013 21 день назад
மோடி ஆட்சி முடிந்தது.
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 21 день назад
DEI SANGI SUNNI NAAYA KUMAR MODI'S 155 LAKH CRORE
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 21 день назад
MODI 1O YEARS ENNA DA UMPUNAN
@mismail5747
@mismail5747 21 день назад
அடசங்கிபப்புஎன்றுசொன்னால்உனக்குஅப்புதான்
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 21 день назад
MODI 1O YEARS KOLLAIADITHAN
@philipabraham7474
@philipabraham7474 17 дней назад
why the PM not calculated the loss before developing metro .
@asokank4511
@asokank4511 17 дней назад
சென்னையை சுற்றி 'பறக்கும் ரயில் போல'முக்கிய நகர்கள் நிறுத்தம் உள்ளதாக இருந்தால் மக்களுக்கு மிகபயனுள்ளது
@AhmedNovfal
@AhmedNovfal 21 день назад
We want metro free fare
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 21 день назад
Gunasekaran sir, you are really great honestly speaking
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 21 день назад
Very good Neriyalar rightly talking and questioning
@saravananramaiah7005
@saravananramaiah7005 21 день назад
வங்கி சட்ட திட்டம் தெரியாமலே டாக்டர் பேசுறான்.
@santhujinnah8642
@santhujinnah8642 21 день назад
Super Hasina
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 16 дней назад
❤❤ பிரதமரை துதி பாடுபவர் வர வர வேண்டாம் வீட்டிலிருந்தே துதி பாடுங்கள்🎉🎉
@Abdulazeez-mr6fs
@Abdulazeez-mr6fs 19 дней назад
ராமர் கோயில் கட்டுவதில் இழப்பு இல்லையா மத்திய அரசு எத்தனை எத்தனை லாபம் வந்தது
@sheikabdulkather
@sheikabdulkather 21 день назад
Manjula Madame சிறப்பாக வாதங்களை வைத்தீர்கள். நன்றி.வாழ்க.
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 21 день назад
Neriyalar sir. Please don't allow shelle
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 21 день назад
PM, Minister's and MP'S are flying to Delhi freely and traveling in Railways freely, telephone calls are free, Foods are served to MP'S in subsidiary rate, Minister's house's and MP'S quarters free these money's are paid by public as taxes in different forms.
@saleemdaniel2217
@saleemdaniel2217 21 день назад
அருமை, சகோதரி மஞ்சுளாவின் விளக்கம் ஏற்கும் விதமானது.
@kifayathalihussain1338
@kifayathalihussain1338 17 дней назад
Welden Miss Haseena Syed UR.particular Truth My mathar
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 22 дня назад
அறிவேயில்லா கூமுட்டைகள்தாம் பாஜகவில் அறிவுசார் அணியினர் போலும்! வெட்கக்கேடு!!
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 21 день назад
SANGI DHEVADIAPAIYA
@Abdulazeez-mr6fs
@Abdulazeez-mr6fs 19 дней назад
சூப்பர் பதில்
@Kalugoo
@Kalugoo 21 день назад
ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.
@saleemdaniel2217
@saleemdaniel2217 21 день назад
ஆயிரம் ரூபாய் கொடுப்பதையும் பா.ஜ.க. விமர்சிக்கிறது.
@user-gb6kw2lp8s
@user-gb6kw2lp8s 17 дней назад
Hasina madam I like your bold speech sangigalukku sariyana adhiradi reply u r giving
@amrtnj
@amrtnj 21 день назад
Article 370 பற்றி மட்டும் இவன் பேசலாமா?
@anthonysamyjoakim1714
@anthonysamyjoakim1714 22 дня назад
Our PM must be concerned about the welfare of the people of our country. Not about and idealogy or any petty issues. He is the PM is for all Indians.
@amrtnj
@amrtnj 21 день назад
சகோதரி சுஜாதா சொல்வதற்கு இவனுங்களிட்ட பதில் இருக்காது
@sriniduraisamy7123
@sriniduraisamy7123 21 день назад
Ask this shelving ro reduce the expenditure by Mr modi this will not loss to people of India. Also modi gave 16 lakhs crores to corporates that is not loss to people of India.will shelving give answer?.
@asokank4511
@asokank4511 17 дней назад
இந்தியா நாடு அல்ல ஒன்றியம்.
@muralimanohar-ut9bn
@muralimanohar-ut9bn 20 дней назад
இலவச திட்டங்கள், சமூகநீதி திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் போன்றவை நிறைவேற்றப் பட்டு தமிழ்நாடு பட்ஜெட் பற்றாக்குறையில் உள்ளது.சரி. ஆனால் எந்த நலத் திட்டங்களை நிறைவேற்றாத பிஜேபி ஆளும் மாநிலங்களில் தொழில் திட்டங்களும் இல்லை. ஆனால் அங்கே உபரி பட்ஜெட்டா போடுகிறார்கள்?
@kalifullah-1i
@kalifullah-1i 21 день назад
15₹லட்சம்பொய்வாக்குறுதியானாலும்,இலவசம்தானே?!
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 13 дней назад
The person who again speaking must come and travlel to Hill areas. How can these people go to their houses. Metro train can go ?
@manimegalai5711
@manimegalai5711 19 дней назад
ஓட்டு சதவீதம் எடிசன் பின்னாடி கூடி இருப்பதை பற்றி சன் டிவி விரிவாக பேச பேச வேண்டும்
Далее