Bro inga kolkata la 70 % mela hindi thaan pesaranga . Bengali um mela kammi in and around kolkata . Konjam dhoorathla i mean 100 km from kolkata only bengali
@@shanmugamsamy1774 அது எனக்கு தெரியாது. நான் இலங்கைப் பிரச்சினை பற்றி எனக்கு அவலோ தெரியாது. ஆனால் சே குவேராவால் கூபாவில் நடந்த அட்டூழியங்கள் பற்றித் தெரியும்.
மழை தரும் மரங்களை 8 வழிச்சாலை அந்த சாலை இந்த சாலை என்று வெட்டியாச்சு. நீர்பிடிப்பு பகுதிகளை பட்டா போட்டு விற்றாச்ச. அப்புறம் ம.......... க்கா மழை வரும்.
காடு, மலை, அருவி, ஆறு, நீர் நிலை என எல்லாவற்றையும் அழித்துவிட்டு மழையை தொலைத்துவிட்டு வரும் வளர்ச்சியால் பயன் என்ன? எதை நோக்கி நாம் நகர்கிறோம்?? நீரின்றி அமையாது உலகு!
நான் O Negative எனும் அரிய வகை ரத்த பிரிவை சேர்ந்தவன் என்பதால். என்னுடைய 18 வது வயது முதல் இதுவரை 40 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்திருகிறேன். குறிப்பாக தனியார் மருத்துவமனைக்கு கொடுக்காமல் அரசு மருத்துவ மனைகளுக்கே கொடுத்து வருகிறேன். இனியும் செய்வேன்....
முன்பெல்லாம் கிராமமக்களே ஏரி குளம் வாய்க்கால் அனைத்தும் துர்வருவார்கள் சிறப்பாக இருந்தது எப்போ பொதுப்பணித்துறை என்று ஒன்று வந்ததோ அன்று அழிந்தது ஏரி குளம் ஆறு வாய்க்கால் அனைத்தும்
All credit goes to DMK,ADMK,need big improvement. Great Naam Tamilar team. Plz talk about Naam Tamilar,as they are doing lot social service for public 🙏🙏🙏🙏🙏
தென்ஆபிரியாவில் cape town அப்படிங்கற ஒரு நகரம்..தண்ணி சுத்தமா காலி ஆயிடிச்சு..Zero hourனு சொல்ராங்க.. Oru ஆளுக்கு ஒரு வாரத்துக்கு 20லிட்டர் தண்ணி மட்டும்தான் தராங்கா.. இந்த நெலமை இப்படியே தொடர்ந்தா நம்ம ஊரும் zero hour லிஸ்ட்ல சேந்துடும்
Blood donation is good .I will be donating to Canadian blood services next month for the 20th time. My present age is 74 . I do it because I believe it helps to purify my own blood.
Therikka vidringa ji. I love the way show is presented. Kudos for u both. And Vikatan for being brave. It helps to people like me to understand the situation in home land even we are away வாழ்க தமிழ் வாழ்க பாரதம்
dear vikatan tv no words to describe your show. i have been regularly watching your show and impressed a lot.kindly extend the show timings up to 25 or 30 minutes.,and the new addition of positive news is amazing, good work and keep on going.
உங்களுடைய பதிவு மிக சிறப்பாக இருந்தது மழைநீரை சேகரிப்போம் நீர்நிலைகளை தூய்மை படுத்துவோம் தண்ணீர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் நாம் தமிழர் கட்சியை வரவேற்போம்
தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது இதுல வேற பங்காளி சண்டை பதவி சண்டை ஒட்டு மொத்த தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்க பார்க்கிற மத்திய அரசு அதற்கு துணை போகும் மாநில அரசு உதாரணத்திற்கு மீத்தேன் வாயு ஹடோரா கார்பன் போன்றவற்றை சொல்லாம் இதுல வாய்க்கு வந்தபடி புகழும் அம்மா அரசு என்று ஆனால் நிலைமை வேற அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட இன்றைய ஆட்சியாளர்கள் அம்மா எதிர்த்த திட்டங்கள் அனைத்தையும் இன்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க்கும் இன்றைய அரசு மக்களை படாத பாடு படுத்திக் கொண்டு இருக்கிறது இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வரும் என்ற ஏக்கத்தில் மக்கள்
தமிழ்நாட்டில் தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது...இனிமேலாவது தமிழக அரசும் மக்களும் இளைஞர்களும் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது.. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் மற்றும் வீட்டுக்கு 10 மரம் நட வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி குளங்கள் கால்வாயை மீண்டும் கையகப்படுத்தியும் தற்போது உள்ள ஆறு ஏரி கால்வாய்களை தூர் வாரியும் இனி வரும் மழை நீரை நீடித்தால் மட்டுமே பிரச்சினை தீரும் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
One possible but expensive and long term solution could be installation of huge desalination plant chains all along the coast, to be operated by the Industry Cooperative or Association with funding from state, centre, multilateral banks and industries. All water consuming industries, organisations including state undertakings must contribute an amount proportional to their audited turn over. They must only use the water from these plants and not ground water. This way ground water and river water can be diverted to agriculture and domestic consumers. In India many companies are already owning and operating captive Desal plants efficiently like Reliance petroleum in deserted Jamnagar, Gujarat. This provides 24x7 drinking water to plant as well as areas around it. The money invested can be adjusted against CSR (Corporate Social Responsibility) Contributions. There are other byproducts from operation of these plants which may have commercial value which can offset the operation cost. Koodangulam uses Desal water. Desert nations like Saudi Arabia, Israel depend heavily on Desal water. There are many such examples. BUT this will be of no use if TN politicians continue to steal river sand and encroach upon water bodies.
Bros...as usual, today show is Vera level. Small correction....Every 8 weeks, we can donate blood, not 3 times a year. I am doing it. Let us not limit the frequency. Just a request. Thanks. Keep rocking!!!
உங்க நவீன வளர்ச்சியின் முதல் அடிதான் நீர் பற்றாக்குறை இன்னும் பாக்கி நிறைய இருக்கிறது பணம் சம்பாதிக்க எல்லாவற்றையும் விற்க துவங்கினீர்களோ பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்று இருமாப்பு கொண்டீர்கள். இப்போதும் சிறிய வாய்ப்பு இருக்கிறது ஓடி வாருங்கள் உங்கள் சொந்த கிராமத்திற்கு -Ravibarthi
படித்ததில் வலித்தது: தண்ணீர் .. தண்ணீர் ... எங்கள் மாநில அரசு தொழில் துறை ஒதுக்கீட்டில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது. ஒரு லிட்டர் பீர் தயாரிக்க சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
போராடும் மருத்துவர்கள் பற்றிய ஒரு தொகுப்பு தேவை. @vikatan . மனிதநேயத்தை ஒவ்வொரு நொடியும் கடைபிடித்து, அனைத்து உயிற்களையும் சமமாக பார்த்து, பிறர் நலன் பாதுகாக்க, தன் நலன்-விருப்பம்-சொந்தங்கள் மற்றும் பலவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு வேலையை சேவையாக செய்து கொண்டிறுப்போர் மருத்துவர்கள். அவர்கள் பயிலும் சூழ்நிலை, வேலை செய்யும் சுற்றம் மிக கடினமானவைகளாக அமைவது பலரும் அறியாத ஒன்று.
Ya Mamtha doesn't budge. Hope she tries to understand the plight and no see it as a fight. She has the power to change things. She can do something wonderful to improve the public hospitals.
எனக்கு ஒரு பதில் தெரிந்தாக வேண்டும் உங்கள் தொலைக்காட்சியில் ஏன் பா ரஞ்சித் பற்றி பேச விரும்பவில்லை எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் இருந்தாலும் பா ரஞ்சித் இதைப்பற்றியே பேச விரும்பவில்லை அதற்கு உங்களுக்கு கருத்துக்கூற பிடிக்கவில்லையா அல்லது ஒரு தலைபட்சமாக பேசுகிறீர்களா
மக்கள் தொகை பெருக்கத்தை கடுமையாக குறைத்து மழை தரும் மரங்களை அதிகமாக வளர்த்தால் அடுத்த தலைமுறை கொஞ்சமாவது உயிர் வாழ முடியும்.இயற்கை வளங்களை அழிக்காதீர்கள். இயற்கை வளங்களை அழித்தால் இன்று குடிக்க தண்ணீர் இல்லாமல் வாடும் அனைத்து உயிர்களும் நாளை உண்ண உணவு இல்லாமல் சாக நேரிடும்.நீர் மேலாண்மையை நடைமுறை வாழ்க்கையில் வெற்றி கரமாக கையாளும் சென்னையை சேர்ந்த ஐயா சோலார் சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலை மக்கள் கேட்கலாமே.
சில்க் ஸ்மிதா நயன்தாரா குஷ்பூ இந்த மாதிரி ஆட்களையும் பாட புத்தகத்தில் சேர்த்துக்கோங்க தமிழ்நாடு விளங்கும் சமூக வாதிகளையும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கொண்டவர்களையும் என்றைக்கு இந்த உலகம் மதிக்கும் அன்றைக்குத்தான் மனிதகுலம் மேலோங்கும்
விகடன் குழுவுக்கும் சரண் அண்ணாவுக்கும் சிபி தம்பிக்கும் வணக்கம் நான் இரண்டாவது முறையாக இன்று ரத்ததானம் செய்துள்ளேன் இனி ஆறு மாதத்திர்க்கு ஒருமுறை ரத்தானம் செய்யபோகிறேன்.
Bro ஜக்கி வாசுதேவ் easa வனத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது but RTI potathu la apdi ethu ilanu news la solranga ithula ethu உண்மை konjam atha explain pannalama
சில ஆண்டுகளுக்கு முன்பு மழைக் காலம் துவங்கும் முன் ஏரி குளம் தூர் வாரப்பட்டது என்ற செய்தியும் புகைப்படங்களும் செய்தி தாள்களில் வந்ததை பார்த்திருக்கிறேன்....அந்த சடங்காவது செய்யப்பட்பது... இந்த காலத்தில் தூர் வார நிதி ஒதுக்கப்பட்டது மட்டும் தான் செய்தி....சடங்கு சம்பிரதாயங்களை முறியடித்த முற்போக்கான ஆட்சி இது.
Due to this water shortage...has any manufacturing plant closed? Pesi, coke, etc etc...or fabric manufacture, meat market....,etc etca....how are they managing ???
வளைகுடா நாடுகளில் ஆறு கிடையாது, மழை கிடையாது ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாடும் கிடையாது. நம் நாட்டில் மட்டும் தட்டுப்பாடு என்றால் முழுக்க முழுக்க அரசின் அலட்சியமே. நீர்மேலாண்மையை இஸ்ரேல் நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் என்று கற்று கொள்ள போகிறார்கள்?
நதி நீர் இணைப்பு பற்றி நிறைய controversy talks போய்கிட்டு இருக்கு. உண்மையில் இது சாத்தியமா? ஒரு group முடியும்னு சொல்லுது ஒரு group நல்லதில்லன்னு சொல்லுது. குஜராத் நர்மதா நதி இணைப்பு ? எந்த வகை? அது நதி நீர் இணைப்பா? அல்ல smart water ways? what is the difference between them? Please make a exclusive detailed video.
வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி.... நாம் வளர்ந்துவிட்டோம் என்றீர்களே ?! இப்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாத சூழல். எது வளர்ச்சி என்றே தெரியாத சமூகம். தொழில் வளர்ச்சி வேண்டுமானால் இயற்கையை அளித்துதான் ஆகவேண்டும் என்ற அறிவாளிகள் எங்கே?
பள்ளிகள் திறந்து 2 வாரங்கள் ஆகின்றது. அந்த பிழை உள்ள புத்தகத்தை கூட அரசு பள்ளியில் இன்னும் வழங்கப்படவில்லை. என் மகன்கள் இரண்டு பேரும் 1 மற்றும் 2 வகுப்பு படிக்கிறார்கள் இரண்டு வாரமாக பள்ளிக்கூடத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டு வருகிறார்கள்.
தண்ணீர், தண்ணீர் என்றே அணைவரும் ஒரு நாள் போய் சேர வேண்டியதுதான் போல, இதற்கு ஒரு தீர்வு எட்டும் வரை போராட வேண்டி வரும்... தூரதஷ்டமான காலம் போல் இருக்கு...
உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் பற்றி ஏன் கூறவில்லை எனது மன்னர் ராஜராஜனை நீங்கள் மதிக்கவில்லை முன்பொரு காலத்தில் ராகுலை சந்தித்த போது நீங்கள் பெரிதாககூறி அவரை பெருமைப்படுத்தினார்கள் ஆனால் இப்போது தவறான கருத்தை வெளியிட்ட போது நீங்கள் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை வாய் திறக்கவில்லை ஏன் உங்களுக்கு யாராவது கட்டளையிடுகிறார்கள் இது உங்களது சினிமா வாய்ப்பு வரும் என்று வேண்டாம் எனக்கு கோபம் வருகிறது அதான் நான் பேசி விட்டேன் ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் நான் முதன் முதலில் இருந்தே பார்க்கின்றேன்
தமிழ் மொழி , தமிழ் நாடு, என்பதை கேவலப்படுத்தி இந்தி மொழியை பெரிது என்று சொல்வதற்கு இத்தகை முயற்சியை எடுத்து... நம் பொது பாட நூல்கள் அனைத்திலும் இவ்வாறு தவறு தெரிந்தே செய்கின்றனர் தமிழர்கள் ... இவர்களை என்ன செய்வது.... இதில் மேல் ஜாதி என்ற அமைப்பினர் முழுமையாக உள்ளனர் என்பது மன சங்கடமான உண்மை.... தமிழா இனியாவது உன் அறிவியல் சார்ந்த உன் வரலாற்றை மீட்டெளு.....
பரவாக்கோட்டைவாழ் பெருமக்களுக்கு நலத்திட்ட நண்பர்கள் குழுவின் பணிவான வணக்கம்; கடந்த ஆண்டு நமது ஊர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நலத்திட்ட நண்பர்கள் குழுவால் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதோடு பள்ளியின் கல்வி தரத்தை மேம்படுத்த மேற்க்கொண்ட முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. அதன் பயனாக கடந்த ஆண்டு இருந்த பள்ளி சேர்க்கை விகிதம் இந்த கல்வி ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தங்கள் பார்வைக்கு:: ∆ 2018--2019 கல்வி ஆண்டின் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்த மாணவ மாணவிகள் எண்ணிக்கை --- 95 ∆ 2019--2020 வரும் கல்வியாண்டு க்கான இதுவரை சேர்ந்த, மற்றும் ஏற்கனவே இருந்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை: * முதல் வகுப்பு. ------ 46 * இரண்டாம் வகுப்பு --- 33 * மூன்றாம் வகுப்பு. ---- 33 * நான்காம் வகுப்பு ----- 37 * ஐந்தாம் வகுப்பு. ------ 55 ------------ கூடுதல். 204 மழலையர். --------- 30 இன்னும் சேர} உள்ளவர்கள் } -------- 15 -------------- ஆகக்கூடுதல் -------. 249 மன்னார்குடி வட்டாரத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு நமது ஊர் பள்ளியில் தான் சேர்க்கையில் முதலாவதாக உள்ளது என்று ஆசிரிய பெருந்தகைகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர். என்பதை அறிவிப்பதில் நலத்திட்ட நண்பர்கள் குழு மகிழ்ச்சி கொள்கிறது .இதை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் ,பொதுமக்களுக்கும், ஆசிரிய பெருந்தகைகளுக்கும் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும் நலத்திட்ட நண்பர்கள் குழுவின் மனமார்ந்த நன்றிகள்... இனிவரும் காலங்களிலும் தங்கள் ஆதரவை நம் பள்ளிக்கு வழங்க வேணடுமாய் கேட்டுக்கொண்டு நலத்திட்ட நண்பர்கள் குழு என்றும் பள்ளிக்கு துணையிருக்கும் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளியின் சிறப்பம்சங்கள்: * தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி * குழந்தைகளின் பொது அறிவு மேம்பட கணினி வழிக்கல்வி * காற்றோட்டமான வகுப்பறை * சுகாதாரமான சத்துணவு * தூய்மையான கழிவறைகள் * சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் * இலவச பாடப்புத்தகங்கள் ,நோட்டுகள் புத்தகப்பை ,எழுதுப்பொருட்கள் * இலவச டைரி ,பெல்ட்,டை ID கார்டு * தொலைக்காட்சி வழிக்கல்வி * அனுபவமிக்க ஆசிரியர்கள் * குழந்தைகளின் தனித்திறமையை வெளிப்படுத்த சிறந்த விளையாட்டு மைதானம் மற்றும் கலையரங்கம்.. என்றும் மக்கள் பணியில் நலத்திட்ட நண்பர்கள் குழு, பரவாக்கோட்டை.
வாழ்த்துக்கள் சரண் /சிபி !!! எப்போவுமே திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறீர்களே உங்களுக்கு மிரட்டல் ஏதும் வராதா? தனிப்பட்ட ரீதியிலோ அல்லது உங்கள் நிறுவனத்துக்கோ...
தண்ணீர் பிரச்சினைக்கு அரசை குறை கூறுவது சரிதான். ஆனால் 100 வேலை திட்டத்தின் கீழ் பணி செய்பவர்கள் தனது கிராமத்திலே பணி செய்தாலும் சம்பளம் பெற்றுக்கொண்டு யாரும் பணி செய்வதில்லை.