Super video Conductor very nice &also driver anna Next time பட்டுக்கோட்டை to தூத்துக்குடி morning time travel pannuna வேதாரண்யம் to திருச்செந்தூர் Bus try pannunga journey nalla irukum Morning time around 9 to 10 am
All KUM region buses are being operated from their respective area. For me MPTC is in upper hand inthis route inspite of other Kum regions and All TVL corporation buses are giving on equal competition. Seen Many MPTC buses along way till Pattukottai
உங்கள் வீடியோ அருமை பாய் நீங்கள் ஒரு ரூட் பண்ணுங்க கன்னியாகுமரி to ராமேஸ்வரம் ஒரு குளிர்சாதன வண்டி உண்டு ராமநாதபுரம் வரும் நேரம் மதியம் 2.45( குறிப்பு) அந்த பஸ்சில் கேரளா ஸ்டைல் டிக்கெட் போர்ட் கொஞ்சம் வித்தியாசம் உண்டு கண்டிப்பாக வலோக பண்ணுங்க ப்ரோ