நோன்பு ஒரு மாசம் என்ன ஒரு வருடமே ஈஸியா இருக்கலாம்,, நோன்பு இருந்தால் பசிக்காது,,,, நோன்பு திறந்தாலும் பசிக்காது. பசியை மறந்து நல்ல அமலை செய்து காலம் fullaa நல்ல மனிதனா வாழனும் என்றுதான் இஸ்லாம் கூறுது. இந்த நோன்பு மூலம் எல்லாரும் திருந்தி நல்ல மனிதனா மாற அல்லாஹ் எமக்கு உதவி செய்ய வேண்டும் 😘
இந்த ஒற்றுமை தான் ப்ரோ வெரே லெவல்....நம்ம தமிழ் நாடு எப்போவுமே கேத்த்...முதல் முறை உங்க video pakiren... நீங்க நல்லா வளரனும் என்று இறைவனிடம் பிராத்திக்கிரென்... எனக்கும் அரவிந்த் என்ற சகோதரன் இருக்கிறான்..அவன் மாதம் முழுவதும் நோன்பு இருப்பான்..இன்னும் ஒரு படி மேலே போய் அதிகாலை உணவு செய்வதும் என் அரவிந்த் தான்... ஹிந்து சகோதரர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள்... எல்லாரும் நல்லா இருக்கணும். வாழ்க மனிதநேயம்.
Subhan allah.......sila peru dan bro madha veri pidithavargal....but namma tamilnadu la apdi adhigamana makkal illa......allah anaivaraium paadhukappanaga
பாலஸ்தீனம், சிரியா, சோமாலியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் 3 நாட்களுக்கும் மேலாக சாப்பிடாமல் பசியால் வாடுகின்றனர். அவர்களுக்காக ஒரே இறைவனிடம் பிரார்த்தயும். ஏழைகளின் பசியை அரிய சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கு நன்றி.
. A Hindu guys fasting in Ramadan month. But not even any single negative comment in comment section. That's purity of our south India. Zabi from Andhra pradesh. Love you macha.
My father enna seivanganda veyila nomboda egg business enga oorula indu 70km povanga ipa avangaliki 70 years ayitu Avarala onum pana.mudila Nanum youtube vedios podran help pana mudincha help panunga Typing with tears.....
Tambi verum thaaham pasiyea adakurathu nombu ilai. Nonbu oru kedayam athu ketta seyal seyama thadkum for example oru Muslim smoke panraru apdinu vaiga (Islam prohibited smoke and drinks) avaru nonbu pudicha atha avaru control pankiraru so avaruku smoke ah Vida oru chance kidaikthu so nonbu avara theeya seyal seiya vidama thadukthu. Ok va so Muslim Ilatha oruvar nonbu pudicha athu nonbu ilai brother avaru just Pasi thagathula irukaru avlodan. Neega islathuku vanthu nonbu pudichinga na Masha Allah athu unmaiyana nonbu Kaana nanmai kidaikum.
I plan during fasting "iftar la weight ta sapatanum" At Iftar time "after eat dates & drink ice water & few amount of nombu kanchi & 1 samosa" my stomach fulled After iftar "kaannu sokkum"
wow super thala and team lastda ramzan fasting successfully completed .and boy bro unavu plarimarupothu amma maathiriirugu pagupothu super boy bro and god pls itha friends team ippadiya happyya irrugano pls god eppovuma then mr.foodie prabu meaning in all language postivity and humanity mr arvind brona samosa mr.foodie prabuna massa eppudi
Hai bro..better don't eat this type of snacks while breaking fasting..it will damage your stomach and also not healthy.. Break your fast with dates & water and good fruits.. after 1 hour take your dinner.. Take care..
Appreciate your efforts with fasting Bro ! I like vlogger like you are setting up example for others like wearing mask and using sanitizer! Very much needed awareness at this time !
Irresponsible people. People are not at all wearing mask properly, no social distance, Plzzz understand the situation and act accordingly, stay at home only.Come out only for essentials and emergency Plzzzzz #stay home stay safe
Ethanayo food review channels paakuran! Thalaiva!! Nee vera level. Thanks for explaining the good vibes of ramadan. Appreciate the efforts! Love from sri lanka 🇱🇰. Na unnoda bayangara fan thalaiva!! ❤️❤️❤️ God bless you!
Good Video Now You Can Think How Poor People Servivie Without Food Good Lesson Pls Do a Iftar Break With 5 Poor People You All Can See There Happy Faces You Boys Get Rewards from Almighty Inshaallah God Bless Ramazan Message 👍
Ithu bongu nanba neenga nalla 11.40 vara thoongiteenga, en friends la kaalaila 5.45 ku la thozha poiruvaanga, apro thoonga maatanga . Apo thaa antha real feel kedaiku..
இஸ்லாமிய சகோதர்கள் நோன்பு நாட்கள் நோன்பு அல்லாத நாட்கள் இரண்டும் ஒன்றுதான் சகோ.. ஏனென்றால் நாங்கள் இதை இறைவனின் கட்டளைக்கவும் இறையச்சம் என்ற நோக்கத்திற்காக மட்டும் வைப்பதால் இந்த பசி /கிறக்கம் /தாகம்/ பெரியதாக தெரியாது.. 9 வயது சிறுவன் 30 நோன்பு வைத்து விடுவான்.
Bro please wear HELMET for your and your frnd also should follow this to wear helmet 🤗 this my request for u and u r team, thank you for video it's gud.