Тёмный

Rangamalai Hill Trekking | Karur | Karna | Tamilnavigation 

Tamil Navigation
Подписаться 560 тыс.
Просмотров 156 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 411   
@TamilNavigation
@TamilNavigation 4 года назад
Old Rengamalai video is Deleted for some reasons & reuploaded with edited Version ☺️
@chrompetqueen7138
@chrompetqueen7138 4 года назад
Hoo apdiya ok
@manojm2286
@manojm2286 4 года назад
@@chrompetqueen7138 hii
@பயணங்களின்காதலன்-வ4ம
Hill trekking allowed only 7 to 11...???
@anithamanju9815
@anithamanju9815 4 года назад
Ok
@ThiruMurugan-xs2cj
@ThiruMurugan-xs2cj 4 года назад
Rebeetta
@kavipriyadayalan7865
@kavipriyadayalan7865 4 года назад
சிவாய நம. மகனே கர்ணா தங்களின் தமிழ் ஆர்வம் மற்றும் உச்சரிப்பு மேலும் சமுதாய நலனில் உள்ள நல்ல கருத்துகள் மேலும் நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற தகவலும் மிக மிக அருமை.தங்களின் இந்த் சேவை தொடர வாழ்த்துகள்.திருச்சிற்றம்பலம்.
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 4 года назад
அருமை நண்பா பலவருடங்கள் கரூர் அருகிலிருந்தேன். இருந்தும் இந்த மலை தெரியாமல் போனதே!!! அழகான மலை. இயற்கை காட்சி இறைவனின் ஆட்சி!!!
@themask1513
@themask1513 4 года назад
In 1976, when I am 23 years old, I was suffering depression, I went to somany places as sanyasi. I visited this hill& temple, an unforgettable history in my life. Now I have family but still aloof in life.
@Ramarvgr
@Ramarvgr 4 года назад
I love you karna
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 года назад
Super sir. U still remembering
@heerthirajah1661
@heerthirajah1661 Год назад
Super sir. I am glad ur watching utube videos and commenting at this age. You will now at 70 above age. Super sir
@BalajiBalaji-rv7sn
@BalajiBalaji-rv7sn 4 года назад
உங்கள் பதிவில் முதல் விடியோ பாா்க்கிறேன் என்னுடைய முதல் கருத்து சகோ சூப்பா் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@piraimathi9041
@piraimathi9041 4 года назад
வாழ்த்துகள் கர்ணா..என் மகள் மூலமாக உங்கள் காணொளிகளைக் கண்டு மகிழ்ந்து வருகிறேன்..அளவான பேச்சு,ஆழமான கருத்து,பயன்மிகு அறிவுரைகள்,காட்சிப்படுத்தும் விதம் அனைத்தும் அருமை..நீண்ட ஆயுள்,நிறை சுகம் பெற்று பெரு வாழ்வு வாழ்க..கர்ணா..
@manimozhi2335
@manimozhi2335 4 года назад
எங்க கர்ணா இந்த மாதிரி இடத்தை பிடிக்கிற ,என்னை போல் இந்த இடங்கள் தெரியாதவர்களுக்கு ஒரு டானிக் இது
@ppragavan
@ppragavan 4 года назад
Ithu enga ooru pakkam😍
@gajendranarul1935
@gajendranarul1935 4 года назад
Like u
@krishnak183
@krishnak183 3 года назад
This is my area
@gokul_varma1850
@gokul_varma1850 4 года назад
You are so #Lucky and #blessed bro...indha madiri different different malai kovil ku poga chance kedaikudhu❤️ 👍👌 #OmNamashivaya
@pradeepk660
@pradeepk660 4 года назад
Rangamali first time l am seen this temple very nice video rock also very super good job bro congrats
@sathyas6777
@sathyas6777 4 года назад
Nandri karna.. Ungaloda videos nala nanga namma oorla iruka nirya place thrinchkurom... Super👍👍.. Good job..
@vks2776
@vks2776 4 года назад
எங்க ஊர் ரங்கமலை தான் இது . நிறைய முறை போய் இருக்கேன். ஆடி 18 க்கு ஆயிரக்கணக்கான மக்கள் மலை ஏறி சாமி கும்பிட்டு வார்கள் .
@ppragavan
@ppragavan 4 года назад
Correct v ks
@aarthyrajesh5035
@aarthyrajesh5035 3 года назад
all days temple is open? pls confirm we are planning to go on friday 8th
@vks2776
@vks2776 3 года назад
@@aarthyrajesh5035 பெரும்பாலும் இருக்கவே வாய்ப்பு அதிகம் பூசாரி திணமும் மலைமீது உள்ள கோவிலுக்கு செல்வார் நீங்கள் செல்வதாக இருந்தால் சாப்பிட்டு விட்டு காலை 8 மணிக்கு மலைக்கு அடிவாரம் வந்து விடுங்கள். பூசாரிகள் உடன் சேர்த்தே கோவிலுக்கு செல்ல வாய்ப்பு அதிகம் கிடைக்கும். அடிவாரத்தில் எல்லா நாளும் பணியாளர்கள் இருப்பார்கள் . அவர்களிடம் விசாரித்து விட்டு மலை ஏறுங்கள் . தண்ணீர் பாட்டில் சிற்றுன்டி எடுத்து செல்லுங்கள் . உச்சியில் கோவிலுக்கு அருகில் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் கிடைக்கும். சாதாரண நாட்களில் அதிகம் நபர்கள் வரமாட்டார்கள் எனவே மதியமே பூசாரிகள் கீழே இரங்கி விடுவார்கள் . எனவே காலையில் மலையேர செல்வது நல்லது.
@madhan3035
@madhan3035 3 года назад
@@vks2776 bus rout bro
@vks2776
@vks2776 3 года назад
@@madhan3035 கரூரில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ரங்கமலை மல்லீஸ்வர் கோவில் நிருத்தம் என கேட்டு விட்டு ஏருங்கள் சில பஸ்கள் நிற்கும்.அல்லது ஜமின் ஆலமரத்துபட்டி இல் இறங்கி கொள்ளுங்கள். திண்டுகல்லில் இருந்து மரு மார்கமாகவும் வேடசந்தூர் அரவகுறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் உண்டு. அப்படி வந்தாலும் அங்கிருந்து சில 2கிமி நடக்கவேண்டும். தார்ரேடு மலை அடிவராரம் வரை ஊண்டு . பைங்கில் அல்லது காரில் வத்தால் மலை அடிவாரத்துக்கே எளிதில் வந்துவிடலாம்.
@hemahema691
@hemahema691 4 года назад
Pakurappa romba happy ah iruku .....oru Mana amaithi kedaikudhu...super bro.....
@gurumurthy7058
@gurumurthy7058 4 года назад
வாழ்த்துகள் உங்களுக்கு சரியான முகவரி ,பேருந்து வழித்தடம் போடுங்கள் மற்றவர்கள் போக வசதியாக இருக்கும் என்னுடைய வாழ்த்துகள்
@hareemmanal2758
@hareemmanal2758 4 года назад
Karur pallapatti via
@காவியம்காவியம்
வேடசந்தூர் பக்கம் வேடசந்தூரில் இருந்து பேருந்து இருக்கிறது செல்லலாம்
@kalimuthu4040
@kalimuthu4040 3 года назад
கரூர்ல இருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்து ஒருசிலபேருந்து மட்டுமே நிற்க்கும் வேடசந்தூரிலிருந்து டவுன் பஸ் உள்ளது ரங்கமலை கணவாய் இரங்கவும்
@kalimuthu4040
@kalimuthu4040 3 года назад
கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
@pradeepk660
@pradeepk660 4 года назад
I'm continuously watching your videos all videos very nice all shivan temples are very nice all the best your journey
@professordr.soundar9839
@professordr.soundar9839 3 года назад
You are doing wonderful in all the Vlogs. I have seen almost all your v logs.
@arokyamarym9840
@arokyamarym9840 2 года назад
உங்கள் வீடியோ பாத்து தா நாங்க சதுரகிரி சென்று வந்தோம் நல்ல இடம் அய்யனோட ஆசி செம நீங்க இன்னும் நிறைய இதே போல் வீடியோபோடுங்க தம்பி
@sivaganapathy7595
@sivaganapathy7595 3 года назад
Super bro onga video ellam pakuran ellam super ra iruku Good guide bro
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 4 года назад
அந்த தண்ணிர் தேங்கி இருக்கும் இடத்தின் பெயர் யானை விழுந்தான் பள்ளம்
@srinivasansri6993
@srinivasansri6993 4 года назад
Eppadi anth Peru vanthathu
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 года назад
Yes. How This name came
@tharanithangaraj
@tharanithangaraj 4 года назад
we have visited to this hills nearly 11 times .. we are from karur ... so so happy to this video
@karpagavallikarpagavalli5428
@karpagavallikarpagavalli5428 2 года назад
Karurla irunthu eppadi porathu
@ramkumareye999
@ramkumareye999 4 года назад
My native place...😍🙏🏾...thank you friends...
@Vel_Murga
@Vel_Murga 4 года назад
Brother I’m warmly appreciated for the plastic awareness. Pls put it in your video as watermark to be plastic free! 🙏🙏🙏🙏🙏
@manikarunamurthi2829
@manikarunamurthi2829 4 года назад
Nalla kaariyam pannitu irukinga... Naam alinthalum naam uruvangiya thadayangal aliyathu... Varum kaalathirku.. Perum uthaviyaga irukum ungal seyal... Nandri
@sathyaram3094
@sathyaram3094 4 года назад
Eanga ooru but Na inga ponathe illa eanku Healthproblem but romba nal asai rangamalai poganum pakkanum nu but mudiyama poiruchu ippo pathuta thanks bro
@sowndaryaelakiya9350
@sowndaryaelakiya9350 4 года назад
Anna tamil ku nenga ivalo mukiyathuvam kudukkaratha ninacha perumaiya erukku.... Valthukkal anna...
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 4 года назад
மேலும் இந்த மலையில் தங்கம் இருப்பதாக தகவல் அதன் படிவங்கல் கிடைத்து உள்ளது
@sivachidambaram6726
@sivachidambaram6726 4 года назад
இது போன்ற தகவல்களை இங்கே பகிர வேண்டாம் நண்பா. ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் தமிழகத்தைச் சுற்றி கழுகு போல் கொத்துகின்றனர். பாதி தமிழகத்தை அவர்கள் முன்னரே அழித்துவிட்டனர், மீதமுள்ள இது போன்ற சில பொக்கிஷங்கள் மட்டுமே நம் வசம் உள்ளது, இது போன்ற விஷயங்கள் தெரிந்தால் அதையும் அழித்துவிடுவார்கள். ஏற்கனவே இந்த மலையில் கனிமங்கள் எடுப்பதாக கூறுகின்றனர் 😟😢
@eniyavasakan3435
@eniyavasakan3435 4 года назад
தங்கம் போன்ற தவறான தகவல்கள் வெளியிடாதீர்கள்
@pugalrani
@pugalrani 4 года назад
@@sivachidambaram6726 u r a real human
@prasanthshivam7078
@prasanthshivam7078 3 года назад
இந்த comment ஐ அழித்து விடுங்கள் நண்பா
@iqbalsiraj2183
@iqbalsiraj2183 3 года назад
Gold உண்மைதான். ஆங்கிலேயர்களால் வெட்டி எடுக்கப்பட்டது.அதிகமான உயிர்பலியால் திட்டம் கைவிடப்பட்டது.(காரணம் மண் கல் சரிவால் உயிர்பலி) மலை உச்சியில் கொடி மேடை இன்றும் உள்ளது.70%மட்டும்தான் ஏறுவார்கள்.30%தவல்ந்துதான் செல்லவேன்டும்.
@MohamedYasserKareem
@MohamedYasserKareem 3 года назад
கர்ணா - உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமை. எனக்கு மலையேறுதல் மிக விருப்பம்.உங்கள் காணொளி என் பயண திட்டத்துக்கு உதவியாக உள்ளது...
@shanthakumardilip8061
@shanthakumardilip8061 4 года назад
உங்கள் பதிவு அனைத்தும் அருமை...நண்பா..மலேசியாவிலும் இம்மாதிரியான சித்தர்கள் வாழ்ந்த இடம் நிறைய இருக்கின்றன. மலேசிய ரசிகன்.
@manikarthik3650
@manikarthik3650 4 года назад
நீங்க மலேசியா வ.... சொல்லுங்க
@shanthakumardilip8061
@shanthakumardilip8061 4 года назад
ஆமாம்.
@roopatejaswin2637
@roopatejaswin2637 Год назад
Yesterday only we went to this Rangamalai hills, Even my son 4 yr n 6yr with them We went, it's a pleasant feel n nice breeze n good vibration 🔥🔥 thank u so much, Om namah shivaya 🪔🪔📿📿📿📿
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 4 года назад
Congratulations team.So beautiful.
@karthikeyanravi829
@karthikeyanravi829 4 года назад
இந்த மலையில் ஒரு மர்மமாமன ரகசியம் உள்ளது என்று நான் சிறிய வயதில் கேள்வி பட்டேன் ஒரு சுற்றுலா குழுவினர் இந்த மலையில் தங்கிய போது இரவு உணவிற்காக ஒரு முயலை கொன்று அதை ஒரு பானையில் போட்டு சமைத்துக்கொண்டிருந்தனர் அப்போது சமையல் கிண்ட ஒரு கரண்டி தேவை பட்டது என்றும் , அப்போது அங்கே ஒரு குச்சியை எடுத்து கிண்ட முற்பட்டபோது அந்த பானையில் பல துண்டுகலாக இருந்த , உயிரற்ற முயல் ,,,,உயிருடன் துள்ளி குதித்து அந்த காட்டுக்குள் ஓடியதாகவும் ,,,,அந்த அதிசயத்தை கண்ட அந்த சமைக்கும் மனிதன் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த குச்சியை தவற விட்டதகவும், கூறப்படுகிறது. அப்போது தான் தெரிந்தது இந்த இரங்கமலை மூலிகை மலை மட்டும் அல்ல என்றும், இறந்தவர்களை உயிருடன் எழ செய்யும் குச்சியை கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது ....பல ஆண்டுகளாக அந்த குச்சியை தேடி நிறைய பேர் வருகின்றனர் எனவும் ,,இதுவரை யாரும் அதை கண்ண்டுபிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது... ஆனால் இன்றும் அந்த அதிசய குச்சி ( மல்லீஸ்வரன்) சிவன் அருளால் அந்த மலையில் தான் உள்ளது எனவும் கூறப்படுகிறது எங்கள் ஊர் பெருமையை உலகறிய செய்தற்கு நன்றிகள் . நான் : கார்த்திகேயன் aravakkurichi கரூர்
@happyfamilyhappymovement3956
@happyfamilyhappymovement3956 4 года назад
Nice bro
@jayasriengineering2369
@jayasriengineering2369 4 года назад
Myself also Aravukurichy guy., 1988 Twelth batch at GHSS,
@minter7684
@minter7684 3 года назад
Ithellam nambara mariya bro irku
@ezhilek9833
@ezhilek9833 Год назад
🤣en bro kadhai viduringa
@VinodKumar-so8vw
@VinodKumar-so8vw 4 года назад
Ithu eanga ooruthan intha video va tha eathir pathen niceeeeeeeee😘😘😘😘
@karthikkarthi9346
@karthikkarthi9346 4 года назад
Video super bro.... Rangamali super bro 👌 👌👌 👌🏃🏃🏃🏃🏃.......
@spmeenakshisundaram908
@spmeenakshisundaram908 4 года назад
அருமை நண்பரே, இங்கு எந்த காலங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கலாம் குடும்பத்துடன் செல்ல வசதியாக. இருக்கும். தகவலுக்கு மிக்க நன்றி!
@TamilNavigation
@TamilNavigation 4 года назад
Mukkiyamana naatkalana sivarathri, aadi perukku, matrum pournami kalil kooda
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 4 года назад
பலமுறை பயணம் செய்யும் போது பார்த்த இடங்களான நைனார்மலை,தலைமை,ரங்கமலை ஆகியவற்றை சிறப்பாக காட்டியதற்கு மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..🙏🙏🙏👌👌👌💐💐💐
@sivachidambaram6726
@sivachidambaram6726 4 года назад
கின்னாரப் பாறை விவரம் மிகவும் புதுமையாக இருந்தது. மிகவும் அற்புதமான செயல், வாழ்த்துக்கள் இது போன்ற இடங்களை வெளிக்காட்ட வேண்டும். 👌👌 ஹெட்போன் போட்டு பார்த்தேன் அந்த கோவிலுக்குள்ளிருந்து வந்த பூச்சியின் சத்தங்கள் ரொம்ப அழகா இருந்தது.
@easwaramurthyp8755
@easwaramurthyp8755 2 года назад
நுலையாம் பாறையை சொல்லவே இல்லையே
@dhivi2414
@dhivi2414 3 года назад
நான் உங்கள் சேனல் புதிய மெம்பர் hi enakku மிகவும் பிடித்துவிட்டது .❤️👍அருமை
@legendwarrior85
@legendwarrior85 4 года назад
super brother..... nice video ..... you are filling a big gap that no one is doing by exploring such unknown places in TN and letting people know ..... Whoever planning such trips , please dont throw plastic in such pristine spots.... !
@balaskrish
@balaskrish 4 года назад
Better advice people to help move plastics and bring back as much as they can while returning
@SaS-mc1yl
@SaS-mc1yl 4 года назад
Thank you so much for taking us to these places in this stupid, busy world. Om namah shivaya
@nktalkplus2517
@nktalkplus2517 2 года назад
அருமை நண்பா. புதிய அனுபவம். கிண்ணார பாறை அந்த தூய்மை நீருள்ள சுனை எல்லாம் அருமை..
@sudaraazhi2425
@sudaraazhi2425 4 года назад
Nanum feel panniruken intha tracking than en life laye first ponathu
@saravananK-ml8wu
@saravananK-ml8wu 4 года назад
எல்லா வீடியோவும் நீங்க போன தேதியோட போட்டா நல்லாருக்கும்
@TamilNavigation
@TamilNavigation 4 года назад
Ok
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 года назад
சூப்பர் நண்பா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devendiranmaheswari272
@devendiranmaheswari272 4 года назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@vimalaskitchenn
@vimalaskitchenn 4 года назад
மகிழ்ச்சி ♥️♥️♥️ நான் புதிய சப்ஸ்கிரைபர்
@kavyasabapathi6510
@kavyasabapathi6510 4 года назад
Bro semma video na andha ooruku pona kandipa andha koil ku poganum
@thava3298
@thava3298 2 года назад
Na ennaiku thaan poittu vanthen Vera level
@ramasamymanavalan5505
@ramasamymanavalan5505 3 года назад
Nalla iruku Brother🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
@devanayagam1318
@devanayagam1318 3 года назад
Super bro
@jeevabarmani
@jeevabarmani 4 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@SanthoshKumar-el9pm
@SanthoshKumar-el9pm 4 года назад
Karna sir unga ovvoru video vu romba thrillinga irukae sir..
@n.sairam1337
@n.sairam1337 3 года назад
தம்பி கர்ணா உன்னுடைய தொலைபேசி எண்ணை உள்ளிடவும் உன்னுடைய சேவைகளை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உன்னை நேரில் பாராட்ட வேண்டும் 👍👍👍👍❤️🙏🙏👍👍❤️❤️🙏🙏👍👍❤️❤️😂😂😂😂
@sasikala3347
@sasikala3347 4 года назад
Suber thambi unka speech enkku rompa pidichirukku
@pravinvinbros
@pravinvinbros 4 года назад
Pls make a video of muligai, types of muligai, how to use etc...
@kannanrajendiran2265
@kannanrajendiran2265 2 года назад
16.04.22 இன்று சித்திரா பவுர்ணமி முதல் முறையாக ரங்கமலை சென்று கிரிவலம் சுற்றி வந்துள்ளோம் கிட்டத்தட்ட மலைகளை சுற்றி வர 18 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் காடு மேடு என்று பயணித்திள்ளேன் இது எனக்கு முதல் அனுபவம் மற்றும் மனதிற்கு நிம்மதியாகவும் இருக்கிறது
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 года назад
மிக மிக அருமையான பதிவு. தங்களுக்கும் தங்களின் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !....
@santhoshpreethi6354
@santhoshpreethi6354 4 года назад
அண்ணா அற்புதமான இடம் நன்றி 👌வாழ்க வளமுடன்☺️👍
@kennedy1727
@kennedy1727 4 года назад
Nice information video sir thank you for this video
@kaushikns8050
@kaushikns8050 4 года назад
Super... Bro... ❤️🔥🔥Go ahead...
@majaman1621
@majaman1621 4 года назад
This place near palapatti town
@mohammedimthiyaz1092
@mohammedimthiyaz1092 4 года назад
Superb boss arumai ...ithu enga ooru pakkam than aana naan ponathilla ..aana en nanbargal poiirukkanga neraya solluvanga.. neenga sonna mathiri govt itha alikkama iruntha nalla visayam thaan ...apram unga vdos ellam romba nalla irukku arumai nanba vazhthukkal...
@Moorthi6260
@Moorthi6260 4 года назад
Anna andha pattinathaar paadal enna paattu thodakkam sollungal please.
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 4 года назад
Nandri nandri brother
@shankari6772
@shankari6772 4 года назад
Super..Eppadi neenga indha temples laam kandu pudichu poreenga bro.very super.ஓம் நமசிவாய🙏
@karthirpm3073
@karthirpm3073 3 года назад
Summa poganum sollathenga bro,mela poi parunga view supera irukum
@monishamonisha9291
@monishamonisha9291 4 года назад
Super da
@jafarsathiq8041
@jafarsathiq8041 4 года назад
அருமை நன்றி நாங்களும் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நான் கரூர் தான்.
@GokulSmarty
@GokulSmarty 4 года назад
11:50 Bro Andha Kutta Kudikkira Thanni than.. But Eppavume Thanni Irundhukutte Irukkum.. Veyil kaalathula Kooda Thanni oda Alavu koraiyaadhu . adhe maari mala kaalathulayum yeraadha... Neenga vena try panni paarunga .. Thanni edukka Edukka Surandhukutte irukkum... Ranga Malai LA Idhu Rombha Special... Adhum illama Munnaadi laam Korangu adhigama irundhuchu.. But ippo illainu sonnanga...
@mathina
@mathina 3 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@senthilravindranath9735
@senthilravindranath9735 4 года назад
Sir, how to reach this place? Bus available from Karur or Oddanchatram? Kindly share me the details, very eager to visit this place
@MrDpk15
@MrDpk15 4 года назад
Fabulous bro! Wish can travel with you once :)
@subbudgl689
@subbudgl689 3 года назад
சூப்பர் டா செல்லம் ....
@AanandVlogs
@AanandVlogs 4 года назад
Superb video coverage and nicely explained bro.
@dilipv1689
@dilipv1689 Год назад
Decent Vlog, Keep it up bro...
@azhagiulagam4081
@azhagiulagam4081 4 года назад
Thalaiva idhu namma ooru ...... Superrrrr
@blackhuntertn.2691
@blackhuntertn.2691 4 года назад
Super intha idam manasuku oru magizchi
@Fan3172
@Fan3172 4 года назад
Same ithemari hills Namakkal district la iruku.nainamalai.its varatharaja perumal temple.so u come to post nainamalai temple video.
@shivadotcom2023
@shivadotcom2023 2 года назад
Wow... vera level temple adhu. Even namma channel la post pannirukom nanba.
@chandrupillai3943
@chandrupillai3943 2 года назад
எங்க ஊருக்கு வாங்க அண்ணா, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் இருக்கு நெறைய கல்வெட்டு இருக்கு, கோவிலுக்கு அருமையான கோவில் anna
@rajavelk6470
@rajavelk6470 4 года назад
அருமை,இன்னும் பல
@nisham9508
@nisham9508 4 года назад
Vera level energy...😍😘😘
@ppragavan
@ppragavan 4 года назад
Neenga anga vanthurukingala
@vikramsivam953
@vikramsivam953 4 года назад
எனக்கும் பிடித்த பாடல் பட்டினத்தார் பாடல்
@srinivasansri6993
@srinivasansri6993 4 года назад
Anna.. na unga kuda sernthu suthi pathu thrinjikanumnu asaya erukku. Nadakkuma!!
@dhinakardhinakar5204
@dhinakardhinakar5204 4 года назад
அருமை கருணா அண்ணா 👌👌👌
@இளையராகம்
@இளையராகம் 4 года назад
அருமை கர்ணா வாழ்த்துக்கள்
@s.lakshmipriyaselvaraj1072
@s.lakshmipriyaselvaraj1072 4 года назад
superb place
@durgasundar2990
@durgasundar2990 4 года назад
Karna vestiyoda malai yerunadu romba arumai malai kovil romba arumai
@rajarajansivanandham8360
@rajarajansivanandham8360 3 года назад
Worth video.. great 👍🏻
@arumugamk1262
@arumugamk1262 4 года назад
நாங்கள் இந்த மலைக்கு சென்று வந்தோம். வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
@cinytube9125
@cinytube9125 4 года назад
thambis you ve done good job keep up
@mhnswemhnswe2374
@mhnswemhnswe2374 3 года назад
Super irukku anna, unga videos ellam enakku rompa rompa pudikkum anna☺
@tamilthedal4011
@tamilthedal4011 4 года назад
Ungaloda tamil ucharipu romba azagaa iruku
@syedabuthahir5246
@syedabuthahir5246 Год назад
எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் இந்த மலை தெரியும்.என் ஊர் பள்ளப்பட்டி.இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது ரங்க மலை.பள்ளி பருவத்தில் சென்றிருக்கிறேன்.
@All_In_One_Go_2002
@All_In_One_Go_2002 3 года назад
சூப்பர் அண்ணா மிகவும் அற்புதமான இடம்😍😍😍
@sivavijay4661
@sivavijay4661 2 года назад
சிரப்பான சிவன் மலை நீனைத்தது நடக்கும் சிவாய நம. முத்து
@renugarenu1741
@renugarenu1741 3 года назад
Na poi irukken bro.near my house
@raramas1
@raramas1 4 года назад
Really very good coverage
@bharathiii.b1128
@bharathiii.b1128 Год назад
Bro yaarumae Cave pogalaya.....Ella videos yumae paathen....Aachuriyama cave irukku..you all missed it🥲💯Enga kula deiva kovil 🔥🤩🙌
@moviebots_22
@moviebots_22 3 года назад
Bro enga appa 5 kallu vaiththu sathurakirila oru edaththula adukki vaijom
@sivasurya5553
@sivasurya5553 2 года назад
மழை உச்சிக்கு போகவில்லை பிரதர் போயிருந்தா செம்மையா இருந்திருக்கும் பிரதர் உங்களுக்கு நடு உச்சியில் நின்னு பார்த்திருந்தால் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு
@Dinz_vlogs
@Dinz_vlogs 4 года назад
Enga ooru side tha iruku bro
@dkproduction9894
@dkproduction9894 4 года назад
Enga ooru Hills top la oru tap irrku bro
Далее
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 8 млн
Как мы играем в игры 😂
00:20
Просмотров 156 тыс.