நான் வாடகை வீட்டில் இருக்கேன் என்னிடம் 1 ரூபாய் நோட்டு இருக்கு நான் அதை கொடுத்தால் வரும் பணத்தில் வீடு கட்டுவேன் மாமனார் இடம் உள்ளது இந்த மாதிரி வீடியோ பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்
யாரும் எதையும் நம்பாதிங்க எனக்கும் 60 வயது ஆகிட்டது இப்படியே போய்கொண்டுதான் இருக்கும் என்னிடம்Coin நிரையா இருக்கிறது காலம் மட்டும்தான் போனது நிரையா மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் நிரையா ஏமாற்றும் சேனலை தயவு செய்துதடை ததடை
சரி பழைய காசுக்கு ரூபாய் கிடைக்குமா 25 பைசா 50 பைசா ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காசுகள் அதிகமாக உள்ளது அத்தனையும் பழைய காசு 1850 ஆண்டிலிருந்து இன்று வரை உள்ள காசுகள் உள்ளது என்ன செய்ய வணக்கம்
1987 நொய்டா மின்ட் 25 பைசா,1974நொய்டா மின்ட்25 பைசா 9th ASIAN CAMES DELHI 1982 25பைசா , 1966 கல்கத்தா மின்ட் 25 பைசா நாணயம் என்னிடம் உள்ளது. மேலும் காந்தியும் வேறு ஒருவரும் இணைந்துள்ள ARTURN FROM SOUTH APRIKA COMMONVELTH வருடம் சரியாக தெரியவில்லை 10 ரூபாய் நாணயமும் உள்ளது. காந்தி, இந்திராகாந்தி, நேரு,காமராஜர்,அம்பேத்கர், திருவள்ளூர், நேரு,அண்ணா, அன்னை தெரசா, செயின்ட் அல்பேனியா, மோதிலால் நேரு,ஸ்ரீ அரவிந்தர் யோகா காயின்,ராஜேந்திரபிரசாத், C. சுப்ரமணியம், ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவ்,ஆச்சார்யா துளசி, மகா ரானா பிரதாப், தஞ்சாவூர் பெரிய கோவில், வைஷ்ணவி தேவி, 150 KUKA MOMENT,1997portblair CELLULAR JAIL,100CIVIL AVIATION INDIA, STATE BANK OF INDIA, RESERVE BANK OF INDIA, COMMONVElTH 2010 Delhi,GOLDEN JBILEE1985OPERATION, Small family happy family, Quit India movement1942 to1992,Income tax, 60 years of India mint karnataka மேலும் இதுபற்றி 50பைசா ஸ்டீல் காயின் கள் 2017 உள்ளது. தேவை பட்டால் தொடர்புகொள்ளவும். 9159853632.
Very nice First u r coin rare or not tharegkaga rare coin errudal try coin exhibition and sell u r coins, another root try top coin selling sites erruku