Тёмный

Ratha Kanneer Tamil Movie Scenes | M R Radha Lost His Identity | M R Radha | Sriranjani | WAM 

WAMIndiaTamil
Подписаться 623 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 года назад
அற்புதமான படம் . இப்போது திரையரங்குகளில் திரையிட பட வேண்டும் . இளைஞர்கள் அதிகம் பார்க்க வேண்டும்.
@raghavanragupathy480
@raghavanragupathy480 7 месяцев назад
மது முக்கியமாக போன இந்நாட்டில்.
@basheerali8956
@basheerali8956 2 дня назад
Yess SSSSSSSSSSS yes
@kavithadubbingartistandvj9522
@kavithadubbingartistandvj9522 3 года назад
காலத்தால் என்றும் வாழும் புரட்சிகரமான யதார்த்தமான வசனங்கள்...... கவிதா
@majuranmanjuran6336
@majuranmanjuran6336 5 месяцев назад
😂😂😂😂
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 2 года назад
இவர் மகாநடிகர். இவருடையை கருத்துள்ள வசனங்கள் மக்களுக்கு பல நல்ல செய்திகளை சொன்னது
@azhagunatarajan7300
@azhagunatarajan7300 2 года назад
எம் ஆர் ராதாவின் வசனங்கள் அருமை அருமை காதில் ஒலித்துக் கொண்டிருப்பது உள்ளமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் இப்படி இருந்து விட்டால் எப்பொழுதும் பெண்கள் சந்தோசமும் ஆனந்தமும்
@எம்பெரியசாமி
பலநூரு வருச மானாலும் நினைவில் நிற்கும் எம் ஆர் ராதா
@Baluvlogs-z6c
@Baluvlogs-z6c 2 года назад
எம் ஆர் ராதா என்ன ஒரு நல்ல நடிகர் அவர் போல நடிக்க இப்போதைக்கு யாரும் இல்லை சூப்பர்👍🏻👍🏻🌹
@palaniswamyp5758
@palaniswamyp5758 2 года назад
நம் காலத்தில் இதுபோல் ஒரு நடிகரை நாம் கண்டதே பெரும் பாக்கியம் அது போதும்
@truevision9820
@truevision9820 2 года назад
சிவாஜி mgr இவகளை கொண்டாடும் மக்கள் இவரை மறந்துவிட்டரகள் இவரின் நடிப்புக்கு எவரும் நிற்கமுடியாது
@periyanayagaraj656
@periyanayagaraj656 2 года назад
Super
@chokkara3468
@chokkara3468 2 года назад
உண்மை
@roserose1259
@roserose1259 2 года назад
யாரும் மறக்கவில்லை விதவைமருமணம் தீண்டாமை ஒழிப்பு பகுத்தறிவு பெண்களுக்கு உரிமை முழுபங்குஉண்டுபோராடி MRராதாவுக்குநம்முடன் சமுதாயத்தில்வாழ்ந்துகொண்டு இருக்கிறார் மேலும் வெள்ளைக்காரனுக்கு அஞ்சாதவர் பலசமூக சீர்த்திருத்தநாடகங்களைதமிழகத்தில் நடத்தி வந்தார்பிராமணர்தூண்டுதலின் வெள்ளைகாரனன்நாடகமுடிந்தவுடன் கைதுசெய்ய நினைத்தான் இவர்கள் என்னம் ஈடேறவில்லை பெறிய பொக்கிசியம் தமிழ்நாட்டில் முதலில் பிளைமவுத்கார்வாங்கியவர்
@athikarapanr5597
@athikarapanr5597 2 года назад
Pp
@DukesMervynDBA
@DukesMervynDBA 2 года назад
..
@e.srinivasane.srinivasan325
@e.srinivasane.srinivasan325 2 года назад
இவர் நடிப்பும் பேச்சும் இன்றும் எல்லோரின் கண் களிலும் ரத்தமாகத்தான் வந்துக்கொண்டிருக்கும்.
@puviyarasanraveendran6586
@puviyarasanraveendran6586 3 года назад
M.R.Ratha Sir நடிப்பு செம
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
50 ஆண்டுகளுக்கு முன்பே இப்பொழுது நடக்கிறதை அன்றே கருத்து சொன்ன எம் ஆர் ராதா நடிகரை திலகம் மக்கள் திலகத்தை விட நடிகர் திலகம் என்று எம் ஆர் ராதாவிற்கு தான் பொருந்தும்
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நடிகவேள் இவருக்கு பட்டம் உள்ளது
@pazhaniammupazhaniammu5722
@pazhaniammupazhaniammu5722 3 года назад
Super 👌 மறுமணம் செய்வது நல்லது
@humanity8017
@humanity8017 2 года назад
ஒரு நாத்திகராலே தான் உலகத்துக்கு நல்லா மனிதநேய கருத்துக்கள் சொல்ல முடியும்...
@mohanawareness4579
@mohanawareness4579 2 года назад
பின்பு அவர் முருகன் பக்தர் ஆனார்
@humanity8017
@humanity8017 2 года назад
@@mohanawareness4579 அப்படியா? அதற்கு பிறகு அடிமைத்தன கருத்துக்களையே சொல்லிறிப்பார்...
@sivaeshwar5751
@sivaeshwar5751 2 года назад
இந்த படம் உன்மையிலே ரத்தக்கண்ணீர்.
@madhusudanvagata4060
@madhusudanvagata4060 Год назад
I am Karnataka. But believe me guys, i just love this gentleman. M R Radha sir was probably 20 years ahead of his time . He was a really practical person. Whatever he spoke those days, became so true. His forecasting was so accurate . Long live this legend..His voice was so unique. His sharpness in his dialogues were so true to reality .
@pallingampallingam7407
@pallingampallingam7407 3 года назад
செம நடிப்பு அருமை
@bosskaran2116
@bosskaran2116 2 года назад
இந்த சீன்ன na பார்க்கும் போது ரத்த கண்ணீர் வருகுது 😭
@avim4896
@avim4896 2 года назад
He is a legend in acting
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 2 года назад
நல்ல கருத்துக்களை சொன்ன திரைபப்டஙகள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் ஒரு திரைப்படமே நல்ல கருத்தாக இருந்தது என்றால் அது ரத்தக்கண்ணீர் தான்.
@ganeshkumar-pq9wv
@ganeshkumar-pq9wv 2 года назад
Excellent dialogues and great action by MR Radha.
@Subbiah-jv3sj
@Subbiah-jv3sj 7 месяцев назад
Arummaiyaana karuthaana seithi congratulations
@rajinic1234
@rajinic1234 2 года назад
Best scenes of Tamil cinema 🔥🔥
@radhaanand1060
@radhaanand1060 2 года назад
வெற லெவல் கதை
@avim4896
@avim4896 2 года назад
No replacement for his acting skills what a legend
@geegee9188
@geegee9188 3 года назад
I had seen this movie during my childhood(8-9 yrs age) in Madras some time during the mid seventies but surely before 78 as we had shifted to Hyderabad ( dads transfer) Don't remember whether i had seen this movie in TV or in theatre. Myself along with my friends use to practice and deliver some of our Thir. M R Radha's famous dialogues then. Thnx for posting in you tube .
@beinghuman5285
@beinghuman5285 2 года назад
Very very revolutionary dialogue 👌 in those days.
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo Год назад
மக்கள் திலகம் நடிகர் திலகம் இவர்களை தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள் அதை போல் நடிக வேள் ஐயாவையும் அவர் நடிப்பையும் பகுத்தறிவு சிந்தனையும் அனைவருமே கொண்டாட வேண்டும்
@helanchannel8894
@helanchannel8894 Год назад
சூப்பர் தலைவா உங்கள் நடிப்பும் உங்களுடைய சமுக சிந்தனைகள் சீர்திருத்த கருத்துக்களும் சிறப்பு மிக சிறப்பு
@anbarasana9571
@anbarasana9571 2 года назад
புரட்சித் திருமணம்
@raghuram7321
@raghuram7321 3 года назад
Arumayana nadippu excellent movie. Blockbuster movie.
@crackerstechagmpyropark1044
பெண்களுக்கு மறுமணம் வேண்டும் என ஆணித்தனமாக‌ சொன்ன படம்
@MahaMaha-h7w
@MahaMaha-h7w 4 месяца назад
Unmai
@chandrajohn5181
@chandrajohn5181 2 года назад
He is never forget my actor when i was 3 rd std i wii see the drama M.R. Ratha participed
@abusaleeh1780
@abusaleeh1780 6 месяцев назад
இந்த நடிப்புக்கு இன்னொருவன் பிறந்ததுதான் வரவேண்டும் ராதா ராதாதான்
@selvamarippan.s214
@selvamarippan.s214 2 года назад
Aarampathil thootruvarkal piragu potruvargal super dialoghe
@Sathish-hu6pi
@Sathish-hu6pi 3 года назад
My thoughts he is really hero in the world best acting person.
@robinjoshua5758
@robinjoshua5758 2 года назад
Such an wonderful performance by MR Radha,wish they release this movie in theatres
@theerathakumari3421
@theerathakumari3421 2 года назад
இது ரத்தக்கண்ணீர் படம் இதை போல் ஒருவராலும் நடிக்க முடியாது இந்தப் படம் எம் ஆர் ராதாவுக்கு தான் பொருந்தும்
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 6 месяцев назад
உண்மை உறக்க உலகம் அறிய கூறியவர் நம் நடிகவேள் அவர்கள்.
@TfftTtty
@TfftTtty 11 месяцев назад
I love M.R.Radha Sir.
@vishwanathan4481
@vishwanathan4481 Год назад
M R ராதா போல் இனி எவராலும் இது போன்ற ஒரு நடிப்பை நடிக்க முடியவே முடியாது .
@gopalraja889
@gopalraja889 2 года назад
நடிகர் திலகம் M.R.RADHA
@sklover346
@sklover346 Год назад
Reyal hero mr ratha 😍😍😍
@vallarasuvasanth2193
@vallarasuvasanth2193 2 года назад
Climax ultimate ( மறுமணம் 💥 ) பெரியார்
@sokkaramurugan2174
@sokkaramurugan2174 2 года назад
அருமை...நடிப்பு
@ramya9130
@ramya9130 2 года назад
இனி ஒருவர் இப்படி.நடிக்க.எவனும்.இல்லை
@TfftTtty
@TfftTtty 11 месяцев назад
Am Fathimasaravanan, teacher.i like for in this movie ❤❤❤❤❤❤❤❤❤
@ravivell8063
@ravivell8063 2 года назад
one of the best actor in tamil cinema
@narayananr5793
@narayananr5793 2 года назад
Mr ratha natipu oru yathartha acting very super excellent
@narasimhana9507
@narasimhana9507 Год назад
அந்த காலத்தில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன படம்
@arjunbala648
@arjunbala648 2 года назад
M r Radha..What a Gem. 🙏🙏🙏
@vanmugil7648
@vanmugil7648 3 года назад
வாழ்க்கை தத்துவ படம் இதுவே
@govindharajgovindharaj3696
@govindharajgovindharaj3696 2 года назад
My Favourite Movie & Actor 🥰👍
@murugangandhi5674
@murugangandhi5674 3 года назад
Super who will go wrong way last will meet this situation
@kichanethrakrishna552
@kichanethrakrishna552 2 года назад
Super movie
@dharshiniv9715
@dharshiniv9715 2 года назад
🔥🔥
@deepandeepan4597
@deepandeepan4597 4 месяца назад
நாகரிகம் எனும் பெயரில் வாழும் அனாகிரம் வாழும் வாழ்க்கை வாழும் மனிதருக்கு சமர்மனம்
@mushtaqahamed6968
@mushtaqahamed6968 2 года назад
Excellent action. Best Actor.
@sathishv2781
@sathishv2781 3 года назад
Super ultimate hero in tamil film industry
@rajapakchaarasangammanikam3866
@rajapakchaarasangammanikam3866 3 года назад
இதுவாழ்க்கைஒருபாடம்
@haribal5818
@haribal5818 3 года назад
Supper
@velnaykarnayagan6405
@velnaykarnayagan6405 3 года назад
World,num,1,actor.
@gunaekaransekaran4867
@gunaekaransekaran4867 3 года назад
Good story
@kumart1850
@kumart1850 3 года назад
Samuthayathil,makkalukku,vizhippunurvu,undakkiya,padam.m.r.r....thagarasu..avargalin.pugazhvazhga,
@SK-gc8hq
@SK-gc8hq 2 года назад
He wad a Great man. mgr sivaji was nothing before M R Radha sir.
@e.vadivelv.velmurugan1981
@e.vadivelv.velmurugan1981 2 года назад
Super
@PalaniSamy-yw4ww
@PalaniSamy-yw4ww 3 года назад
Kalam.
@bestvalue2710
@bestvalue2710 Год назад
It's not a movie, it's lesson for all Human beings, Particularly for Husbands.
@kalyanamm4768
@kalyanamm4768 8 месяцев назад
மக்களை பற்றி கவலைப்படாதே.அதுவும் இந்த நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதே...... சாட்டையடி வசனங்கள்.
@balajisundaram2368
@balajisundaram2368 2 года назад
Mr radha ayya vera level
@muthuramanmuthuraman2622
@muthuramanmuthuraman2622 9 месяцев назад
2024 waching
@selvakumarrajaram4571
@selvakumarrajaram4571 2 года назад
Great acting
@vijiviji2326
@vijiviji2326 3 года назад
Nice song
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 года назад
Massive hit. Still no actors directors.
@avinashichandran8896
@avinashichandran8896 2 года назад
எல்லாத்துக்கும்ஓரு சிறப்பம்சம்இருக்கு
@murgeshthevar8793
@murgeshthevar8793 2 года назад
Very good acting
@TN72raja
@TN72raja 2 года назад
Yes Ulagathukke parappa vendum... Ennum irukka than Seikirargal ippadi pupils
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Год назад
Beat action by Radha.
@manir1997
@manir1997 Год назад
வித்தியாஷமானநடிகர்இவரும்ஒரு. ஈரோதான்
@Suryastudios_1997
@Suryastudios_1997 Год назад
Super Movie 🍿🎥
@MohammedNaufer-m8s
@MohammedNaufer-m8s 7 месяцев назад
துப்பாக்கியால் சுட்ட துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏட்படாது இருந்ததால் இவரை மக்கள் நடிகர் திலகமாக மட்டுமல்ல முதல்வராகவும் அமர்த்தி இருக்கலாம்
@m.pandianm.pandian9405
@m.pandianm.pandian9405 3 года назад
True life
@sayedalibasha352
@sayedalibasha352 2 года назад
Very Very super acting radha sir i salute you
@trtamilnadu8014
@trtamilnadu8014 2 года назад
❤️❤️❤️
@arveenaarveena.j6238
@arveenaarveena.j6238 2 года назад
These kind of movies y now not ther
@rnjithkumarkumar744
@rnjithkumarkumar744 3 года назад
Supernovie
@arogimarogim7406
@arogimarogim7406 2 года назад
Super.felem.sa.....
@paulwakre4846
@paulwakre4846 Год назад
Even I too cried good actor's.From.Dr.Rev.A.Richard Paul CHAUDARY.Preacher Poet.Indian
@dhayanididhaya104
@dhayanididhaya104 2 года назад
@josephp2471
@josephp2471 9 месяцев назад
Thise picture screenplay great
@venkadeshvenkadesh3060
@venkadeshvenkadesh3060 3 года назад
ஒஒஒஒஒஃ******சுப்பாபர்
@SmuleSinger586
@SmuleSinger586 2 года назад
Actually Rathakkannner.....!!!!!
@alagesanalagesan9
@alagesanalagesan9 Год назад
அய்யா சிவாஜி கணேசன் அவர்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் அய்யா எம்.ஆர். ராதா.
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Год назад
Greater excelency by Mr Radha
@SivanesanMks
@SivanesanMks 2 года назад
Mr,ratha,thelejant,,ivaruku,,mekkap,potavarai,,enna,soli,partuvathu,,supar,mekapman,
@agilanagilan4864
@agilanagilan4864 2 года назад
Naan ungal nadippukuu thalai vananguren aiyaaa malaysia 2022 rasikiren
@maharajamaharaja6886
@maharajamaharaja6886 2 года назад
Mr Radtha ayya 🙏🙏🙏🙏🙏🙏
@murgeshthevar8793
@murgeshthevar8793 2 года назад
All time great actor
@sardharsardhar1269
@sardharsardhar1269 3 года назад
No ways ipdi irukravanga than ippo to good ha irukkkanga nallavangala irukravangalukku than ipppo intha nilama this is real film is film
@veluanandhan4105
@veluanandhan4105 2 года назад
Correct
@mustaqalikhan7331
@mustaqalikhan7331 2 года назад
Mr M.R.Radha a born actor.
@thangaveijayakumar4533
@thangaveijayakumar4533 Год назад
Good action
@umasankar4634
@umasankar4634 2 года назад
👌👌👌👌👌🌹👌
Далее
новое испытание
00:40
Просмотров 149 тыс.
На самом деле, все не просто 😂
00:45
Karnan Full Movie Part 5
26:13
Просмотров 19 млн