இன்று காலை நீங்கள் அழைத்த காணொளியில் மீன் பிடிக்க உபகரணங்கள் என்னிடம் இல்லை என்றீர்கள் இப்பொழுது மட்டும் எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் புரியாத குழப்பம் மேலும் எனக்கு உங்களது பெயர் என்ன என்பது தெரிய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள்
என் பெயர் புவனேஸ்வரன். குழப்பம் தேவை இல்லை சகோ, இது பாகம் 1இல் இருந்து பார்த்தால் புரியும், இந்த பாகத்தில் ஜேக் என்ற சிறுவனிடம் சேர்ந்து மீன் பிடிக்க செல்லும் போதுதான் தூண்டில் உபகரணம் Game-ல் unlock செய்யப்படும், அதுவரை நம்மால் மீன் பிடிக்க இயலாது... இனிமேல் பிடிக்கலாம்