pakkave sandhoshama iruku... reallyy.. small size kedaikama.. dress perusa vangituu tailor thedi thedii... ipo dress mela irunkka aasaye pochu... unga video pakkave sandhoshama iruku.. thnk u for making this vdo
சுடியின் கை தனியாக பிரித்து எடுத்து பின் சுடியின் சோல்டரை 3/4 இஞ்ச் அல்லது 1 இஞ்ச் எத்தி கட் பண்ணி பின்னர் கை ஜாய்ண்ட் பண்ணுங்க. பின்னர் தேவைக்கேற்ப உடம்பு பிடிக்கவும் sister.