சிங்கம்புலி சார் உங்கள் திரைக்கதையில் இவ்வளவு அழகான அருமையான பாடல்களை கொடுத்து நீங்கள் இன்று ஒரு காமெடி நடிகர்களாக எங்களை வாழை வைப்பது மிகப்பெரிய வரம்.
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே; உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே .... வைரமுத்துவின் அழகான வரிகள்...கருப்பு நிறத்திற்கு பா.விஜய்.... சிவப்பு நிறத்திற்கு வைரமுத்து....
Yes...the film is a flop. But it put a very heavy base for AK in B & C centers, especially in South TN. He is still the king in those areas. Hit or flop, movie releases or drops or delays, experienced crew or newcomers..it doesnt matter. AK is always unshakeable and we fans are loyal to him till the end. Once an AK fan, forever he or she will be💥
அனைத்து பாடகரின் குரல்களும் அஜித் நடிகருக்கு ஒத்துப்போகும் குரலாகவே இருக்கும். அனைத்து படத்திலுமே இதே நிலையை நாம் பார்க்கலாம்.இது அஜித்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். குறிப்பாக எஸ்பிபி அவர்களால் வாய்ஸ் செய்ய சூட்டபுள்...
2017 ஆண்டு வெளிவந்த 2மணி நேரம் 47மினிட் உள்ள பைரவா பாடத்தேட முழு கதையையும் மொத்தமாக 2002 ல அப்பவே 5நிமிசம் 57செகண்டுல இந்த பாட்டுல முழு கதையையும் பாடல் வாயிலாக சொல்லிட்டாக அஜித் சார் I miss my u school days 😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞
Time Ahead Thoughts. Goosebump Music. Verithanam Voice By SPB and As Usual Rocking Performance By One And Only Thala ... Mass And Class. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌
his screen presence & karizma took him to the peak🔥🔥🔥🔥🔥pure mass... SPB sir you took the song to vera level pitch, ur voice & Thala's expressions, awesome 🔥🔥🔥🔥🔥semma music, semma lyrics, semma face expressions, semma voice... what can add more better than this ?
இந்த படத்துல ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி பாடலுக்கு கண்ணாடி போட்டு ஒரு டேன்ஸ் அல்டிமேட்டா ஆடி இருப்பார் தியேட்டர்ல நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து டேன்ஸ் ஆடினோம் மறக்க முடியாத நினைவுகள்❤❤
தல படத்துல இன்றோ song எப்பையும் gun மாரி இருக்கும் 👌..அட்டகாசம் movie தல போல வருமா?? Song குரு entry song 🎆🧨.. வேதாளம் ganster கணேஷ் entry aluma டோலுமா song🧨🧨👌.
Goosebumps moments and reasons 1:49 to 2:16 2:27 to 2:45 3:54 to 4:04 Reason1 : Ajith - ppaaaaah enna style!!! Reason1: Lyrics Reason1: SPB Reason1: Deva Reason1: Choreography hats of to the Director - Singampuli who is now a comedian now. Excellent work sir. Edit: Goosebumps from 0:00 to 5:57
Intha song ah munnadilam ketruken. But today vinayar chaturthi...ooruku naduvula oru 6 speaker vachu paattu paaditu irunthuchu..... Intha songs play aanapo payangarama irunthuchu..Athuvum antha intro music verithanam. Backgroung score pakkava pannirukanga. From today this songs going to be my fav song.
👍 🇧🇴 Fans n1 Bolivia 🇧🇴 del techno eurodance 90 y la musica 🎶 del pasado 70-80-90 y parte del 00 00.01.02.03.04.05 👍 xsiempre waoo 💯 presente aquí waoo 💯 waoo 💯 waoo maravilloso y legendario temaso músical 🎶 💃 📀 📀 📀 📀 📀 📀 📀 📀 📀 📀 📀 Saludos cordiales desde sudamerica santa cruz Bolivia 🇧🇴 excelente recuerdaso qué viva xsiempre la música 🎶 del pasado 70-80-90 y parte del 00 00.01.02.03.04.05 👍 xsiempre waoo las mejores épocas de la música 🎶 💃 y de la vida 👀 💃 💜 💙💃💛💃💚💃👀🎶👍😁
ஐயா..,விக்னேஷ் சிவன்,, துணிவு செம்மையா இருக்கு.,எங்க தலைக்கு அடுத்த படம் நல்லா எடுயா.,அது போதும் எங்களுக்கு,வினோத் இயக்குநர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@@sudarsanakrishnans4319 mega blockbuster of our thala ajith after two flops aegan and asal rembering Aug 31 2011 fdfs for mankatha interval and negative role of thala
Excellent lyrics and music have the power of positivity. Even though Ajith sir has a great talent in every field, he is always down to earth. Thank you.