Тёмный

Red wine without Grapes in just 3days | குறைந்த செலவில் ஒரு அருமையான wine!!! | sk vlogs 

SK vlogs
Подписаться 93 тыс.
Просмотров 98 тыс.
50% 1

This is a wonderful low budget wine which you can prepare within 3days..it really smells like a grapes wine..and tastes as liquor..really a must try recipe
Homemade Yeast :
• Homemade Yeast for win...
Grapes wine:
• ஒயின் தயாரிக்கலாம் வெற...
Pineapple toddy:
• ஒயின் தயாரிக்கலாம் வெற...
Coconut toddy:
• How to make Toddy at h...
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 413   
@Fire_rockz
@Fire_rockz 3 года назад
தல...!!! வேற லெவல் தல..!!! மனசுக்கு ஆறுதலான வீடியோ..!! 2வாரம் என்ன, எத்தன நாள் Lockdown போட்டாலும் சமாளிச்சுடலாம் தல...!!! Like you Nanba..Cheers 🥂🍻🥂
@kowsikkowsi178
@kowsikkowsi178 3 года назад
Tala redipanni payhingala
@hamdan867
@hamdan867 2 года назад
Ennakki nan siapporen balun mattumthan erikki ok auma Anna
@trolology4230
@trolology4230 3 года назад
தல வேர லெவல்...........கேரட்ல செஞ்சேன் தல ...... தேவ இல்லாம இவ்வளவு நான் காசு செலவு பண்ணிட்டோம் அப்டின்னு தோணுச்சு ...... செம்ம ரிசல்ட். ....... நீங்க கிளாஸ்ல எடுத்த அதே அளவு தான் குடிச்சேன் ஆன செம்ம போத யப்பா .... தல நீங்க வேற லெவல் .........இப்போ போதையோட தான் டைப் பண்ணிட்டு இருக்கேன் ....... .... மிக்க நன்றி தல
@ManiMani-ou2tu
@ManiMani-ou2tu 3 года назад
Bro beer level irukuma
@kannankanna5681
@kannankanna5681 3 года назад
.நானு‌ம் அண்ணன் idialA thenkai thanni கள்ளு senchu sapten semapothai.. AarokkiyamAnA பானம்.. Ivvala naal panatha weste pannittanay.
@logu108eswar
@logu108eswar 3 года назад
நிஜமாவா தள....
@logu108eswar
@logu108eswar 3 года назад
பீட்ரூட் ட கேரட் டா தள
@trolology4230
@trolology4230 3 года назад
@@ManiMani-ou2tu bro 1 beer bottle alavu 650ml ... Carrot or beetroot wine 650 ml kuducha neenga 2 beer adichadhu maadhri irukum.... seekrama erangavum erangaadhu
@annarajabi2802
@annarajabi2802 4 года назад
நீங்கள் தொகுத்து சொல்லும் விதம் அருமை உங்களுடைய இனிய தமிழ் உச்சரிப்பு அருமை
@ArunKumar-tg5ek
@ArunKumar-tg5ek 3 года назад
மறைமுகமான தற்சார்பு பொருளாதாரம் சகோ....வாழ்த்துக்கள்🥳
@newonetamil279
@newonetamil279 3 года назад
குருநாதா இத்தன நாளா உங்கள தெரியாம போச்சே குருநாதா நீங்க நல்லா இருக்கனும் குருநாதா நல்லா இருக்கனும்.
@JayaramanNaganathan
@JayaramanNaganathan 4 года назад
Your open mindedness is truly superb,brother! Thank you🙏
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 4 года назад
The way you enjoy drinking the beetroot wine is very interesting. Super way of explanation. I enjoyed seeing your videos. Especially this video was amazing.
@skvlogssk
@skvlogssk 4 года назад
Thank you..
@commonman6028
@commonman6028 3 года назад
உங்கள் சேவை எங்களுக்கு தேவை. Continue ur good work
@Mohanmohan-ny5fo
@Mohanmohan-ny5fo 3 года назад
Bro super 70 ரூபாய் செலவில் 600 மதிப்புள்ள சரக்கு தயார் நன்றி நண்பரே
@kannankanna5681
@kannankanna5681 3 года назад
நீங்க tharicheengala results eppadi anna?
@matheswaran8124
@matheswaran8124 3 года назад
நல்லா தான் இருக்கு ஆனா பலூன் வெச்சி fermentation பன்னுனதுனால gas பார்ம் ஆன மாதிரி நெஞ்செல்லாம் கொஞ்ச நேரம் வலிக்குது
@rajesh3258
@rajesh3258 3 года назад
உங்க video வ first like பன்னிட்டு தான் video வ பாா்ப்பேன்.
@bellerantonibellerantoni9493
@bellerantonibellerantoni9493 3 года назад
Annasi palam potu redy panathu nalla vanthuchi thanks...
@arunshanmugam1041
@arunshanmugam1041 3 года назад
Bro innum taste pannala .. fridge la vechuruken .. today after 7 pm tan ..but smell semma bro . Taste light aa zip pannen pure pure wine taste chance sey illa .. very much impressed..
@akanderak433
@akanderak433 3 года назад
Gurunathaa , ivlo nalla yanga iruntha , 2nd lockdown pottutanga......Ona life la maraka mattan
@skvlogssk
@skvlogssk 3 года назад
😀😀😀
@parthibridge
@parthibridge 3 года назад
10%alcohol for 550 ML. which means 700 ml equals to 1.5 beer... Best taste,Thank you brother
@itsvibe369
@itsvibe369 2 месяца назад
Unmayaaa bro
@sridharsai8948
@sridharsai8948 4 года назад
தலைவரே.....கிரேப் ஒயின் உண்மையாவே வேற லெவல்......
@skvlogssk
@skvlogssk 4 года назад
இதுவும் தான் தலைவரே..
@jeromearokiaraj5045
@jeromearokiaraj5045 3 года назад
Bro try pannen bro, vera level bro. Ur great bro. Thanks bro. 3days la pure 🍷. Semma taste. 2.5 bottle vanthuchi.
@subachakravarthi
@subachakravarthi 3 года назад
Guru... Shall we add water in beetroot wine or any other homemade wine, if it's more hot...? Do you think water will spoil the wine ?
@bjstatusandetc9829
@bjstatusandetc9829 3 года назад
Unga videos lam Like pannitu than videos pakkuran.. Anna neenga taste panninga paaru vera leval nanum try pannitu solran anna....
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
மிக்க நன்றி நண்பரே😘நிச்சயமாக முயற்ச்சிக்கிறேன்.சில்வர் பாத்திரத்தில் மற்றும் கரண்டி உபயோகித்தால் கெட்டு விடுமா நண்பரே?
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
ஆமா நன்பரே...
@RamKumar-lj2yv
@RamKumar-lj2yv 3 года назад
Try Panna bro Beer kudicha Maari feel irundhuchu
@hinature2420
@hinature2420 3 года назад
Your expression of tasting this wine was awesome... Tempting to make and drink by ourself.... Thank you for posting good informative videos....
@ratheeshjohn8103
@ratheeshjohn8103 3 года назад
நமக்கு நாமே திட்டம் vayra level anna 🍷😋😇
@sureshpimage9749
@sureshpimage9749 4 года назад
Ji na unga video than ethir pathutruthen kallu sema ji ipo ithu nalikey try panna poren thank you ji
@veerasamyrajan7584
@veerasamyrajan7584 4 года назад
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் நண்பா
@vinwin06
@vinwin06 4 месяца назад
hi bro can i grind the beetroot in mixie with water then boil hope its the same effect right? kindly confirm
@MURUGANM-xh2rs
@MURUGANM-xh2rs 3 года назад
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் நண்பரே
@karthikeyan1847
@karthikeyan1847 2 года назад
Your Expression we feel how it is.will try
@bewin5378
@bewin5378 7 месяцев назад
நெல்லிக்காய் ஒயின் போடுங்க அண்ணா
@PalrajEswaran5178
@PalrajEswaran5178 4 года назад
தலைவா இந்த சீசன்ல மாம்பழம் பீர் முயற்ச்சி பண்ணுங்க.
@sabarathinam.p3672
@sabarathinam.p3672 3 года назад
Bro entha yeast use panna ..nalla result erukkum
@jaitemplejewellery356
@jaitemplejewellery356 3 года назад
i am in VadaSery Nagercoil . . . Seithe Parthen Supara iruku . . . . Thanks bro..
@manickamv5835
@manickamv5835 4 года назад
ஓயின் தயாரிப்பு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
@mathanprabhu269
@mathanprabhu269 3 года назад
Nanum try pana poren bro...🥃
@johnfernandus6185
@johnfernandus6185 4 года назад
How to make wine with apples in 3-4 days?please let me know bro.thanks
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
நான் செய்தேன் செம சூப்பர் நன்றி புரோ.....👍🤝❤️
@jakey.t3433
@jakey.t3433 3 года назад
Oru quter adicha feel irukumaa?
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
@@jakey.t3433 kandipa erukkum , Karaita seiunga..👍🤝
@rijeeshriju2101
@rijeeshriju2101 3 года назад
@@sakthivarathan686 nalaike panran
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
@@rijeeshriju2101 enjoy 👍🍷🍷
@itsvibe369
@itsvibe369 2 месяца назад
​@@rijeeshriju2101 pannigala brooo
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
👌 சதீஷ்குமார் *பலாப்பழத்தில் ஊறல் போட்டு தேறல் தயாரித்ததாக* நான் சொல்லல, சங்க இலக்கியம் பாடுகிறது!
@muruganmarik6527
@muruganmarik6527 4 года назад
Damaal Dumeel uunnn pondaaadiii paniyaaaarathilll oooral poduuuuu
@arunshanmugam1041
@arunshanmugam1041 3 года назад
Bro semmaya iruku Pattasa iruku .. so far 600 ml drink semma bodhai bro tasteum semma . Thanks a lot lot bro .. I don't know how to express .. semma semma .. didn't expect this much .. solrurathuku varthai illa .. rombha rombha thanks .. bro .. next edha bro try pannalam nu suggestions sollunga ... Bro ..
@Isaipriyan-m4v
@Isaipriyan-m4v 2 года назад
Bro நீங்க beetroot wine செய்து பார்த்திங்களா
@SureshKumar-pn5mm
@SureshKumar-pn5mm 3 года назад
கும்புடுறே சாமி கைவிடாது அருமை நண்பரே
@sivasadha3255
@sivasadha3255 4 года назад
Anna next video sunda kanji eapadi pandrathunu poduga anna plzzzz
@mmathavant8537
@mmathavant8537 4 года назад
சகோ சூப்பரா இருக்கு செம்ம
@kumarsanthana7939
@kumarsanthana7939 4 года назад
சூப்பர் சரக்கு.இன்னும் கொஞ்சம் கிக் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.
@anandhn4369
@anandhn4369 Год назад
Na carrot 🥕 la try panna its coming out super thala, apdiye beer 🍻 mathiriye iruku
@viki3606
@viki3606 3 года назад
Bro hard a irundha water sethukalama
@muneeshmuneesh5487
@muneeshmuneesh5487 3 года назад
நன்றி நன்பரே
@nadarajanmadhan401
@nadarajanmadhan401 3 года назад
நன்றி🙏💕
@matheswaran8124
@matheswaran8124 3 года назад
வணக்கம் சகோ நான் நீங்கள் சொன்ன மாதரி ரெடி பண்ணி நேற்று இரவு வெச்சுட்டேன் நா இரண்டு பாட்டில் மே பலூன் தான் போட்டிருக்கேன் இன்னக்கு கொஞ்சம் ஊதி வந்திருக்கு ஒருவேளை அது உடைத்து விட்டால் என்ன பன்றது அண்ணா வேற பலுன் போடலாம இல்ல அதுக்குள்ள அந்த formanisan நின்னுபோயிறுமா pls ans me
@skvlogssk
@skvlogssk 3 года назад
Vedikaathu..vedithaal..vera balloon podunga..
@matheswaran8124
@matheswaran8124 3 года назад
@@skvlogssk thank you bro ஆனா காலை ல கொஞ்சம்மா நுறை கெளம்பி மேல வந்து இருந்தது இப்ப பாதி நுறை அடங்கிருச்சு எடுத்து ஒருமுறை குலுக்கி வைக்கலாமா பலூனும் சின்னதாதான் ஊதியிருக்கு சகோ
@sksignature1988
@sksignature1988 4 месяца назад
Sugar patient kudikalama beetroot wine ??
@srinathbose2283
@srinathbose2283 4 года назад
சர்க்கரைக்கு பதிலா கருப்பட்டி பயன்படுத்தலாமா?
@imraamd2428
@imraamd2428 3 года назад
Farmantation plastic can la panlaama
@rameshmrtp317
@rameshmrtp317 3 года назад
தல இந்த ரெசிபியை இரண்டு மடங்காக செய்யும்பொழுது அனைத்து உள்ளீட்டுப் பொருட்களும் இரண்டு பங்கு சேர்த்துவிட்டு ஈஸ்ட் மட்டும் ஒரு பங்கு சேர்த்தால் போதுமா அல்லது அதுவும் இரண்டு பங்கு சேர்க்க வேண்டுமா பதிலை எதிர்பார்க்கிறேன் பதில் கிடைத்த உடன் வேலையை ஆரம்பிக்கிறேன் நன்றி
@ManiKandan-ds5ft
@ManiKandan-ds5ft 3 года назад
செம.. எக்ஸ்ப்ரஷன் ப்ரோ
@senthilKumar-kq3rt
@senthilKumar-kq3rt 3 года назад
வணக்கம் அண்ணா நானும் செய்து பார்த்தேன் சூப்பர்
@yttamilshorts9407
@yttamilshorts9407 3 года назад
Bodhai yerudha g
@rthiruvenkataswamy3886
@rthiruvenkataswamy3886 2 года назад
Sir can you guide me I followed all your instructions step.by step but even after a week fermentation not started and I discarded. Rest all your wines I tried and came super. Please guide
@அன்புடன்நவீன்
Bro intha petrut wine oda alkahol level solluga bro pls
@WILD_LIFE_LOVER
@WILD_LIFE_LOVER 3 года назад
Ungaa voice ..... MGR voice maduri erukku bro.... Beetroot sarakku vera level bro.... Sema.....
@NiLo.A2be5hl9u
@NiLo.A2be5hl9u 5 месяцев назад
Bro super super eathani ..... % ? Erukum bro
@vgpsmr2195
@vgpsmr2195 3 года назад
Bro wheat serkalama?
@ramadosss1845
@ramadosss1845 Год назад
Thank you very much
@prasannastar5089
@prasannastar5089 3 года назад
இளநீர் கல் செய்தேன் அருமை நன்றி நண்பரே
@thirumalaisamy4830
@thirumalaisamy4830 3 года назад
Kikku eppady eukku
@vinoths302
@vinoths302 3 года назад
Bro enkita bottle chinadhu irudhuchu so lock pana balloon illa so thuni vachu lock paniruken use panalama
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes
@arunbujju
@arunbujju 3 года назад
Boss red wine super semma one glass than semmaia erukku thanks boss
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
Bro bothai erunthucha,Ella normal la erunthucha konjam sollunga bro...
@arunbujju
@arunbujju 3 года назад
@@sakthivarathan686 nalla Botha bro
@carmeljeevaj
@carmeljeevaj 2 года назад
After 3 days of fermentation, it still tastes sweet with bit of alcohol taste.. what should be done?
@anandhn4369
@anandhn4369 Год назад
The fermentation should be minimum 5days to go
@suyambuveliah9739
@suyambuveliah9739 4 года назад
Can you make any wine without east
@digitalsk5415
@digitalsk5415 2 года назад
Hi I added 1 and 1/2 teaspoon yeast in 1 litre water..is this good or harmful?
@skvlogssk
@skvlogssk 2 года назад
No worries it will be fine
@digitalsk5415
@digitalsk5415 2 года назад
@@skvlogssk I added dry yeast 1and 1/2 teaspoon in 1 litre water yaar..is this good or what? I used 1 and 1/2 this yeast in 1 litre beetroot wine
@skvlogssk
@skvlogssk 2 года назад
No problem
@rajendrank4346
@rajendrank4346 4 года назад
bro....kannadi battal Ella.. water bottle pannalama ..
@skvlogssk
@skvlogssk 4 года назад
Yes
@Mohanmohan-ny5fo
@Mohanmohan-ny5fo 3 года назад
Bro fermentation late aakuthu but perfect 👌
@mekashyamsunderloganathan6376
@mekashyamsunderloganathan6376 3 года назад
Bro kick irunthucha ?
@singaraja3090
@singaraja3090 4 года назад
Alcohol how many
@gukhanable
@gukhanable 3 года назад
Bro, indha wine ah ethanaal vena vechi sadalama?? Aparam romba hard ah irundha, water mix panni sapadalama??
@sheilachainani8174
@sheilachainani8174 3 года назад
Plz speak hindi or english.i like ur vdoz. Thanks
@sivam5936
@sivam5936 4 года назад
Thanks. Bro.
@manoharankvp8467
@manoharankvp8467 4 года назад
நண்பரே இந்த பீட்ருட் ஓயின எத்தனை நாளைக்கு வைத்து பயன்படுத்தலாம் செல்லுங்க
@skvlogssk
@skvlogssk 4 года назад
பாட்டிலில் அடைத்து வைத்து விட்டால் வருடக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம்
@JawaharAdityan
@JawaharAdityan 4 года назад
Fridge la than வைக்கணுமா
@panneerselvam6770
@panneerselvam6770 3 года назад
East se Tada taiyari ke mudiyatha
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 года назад
தினமும் குடிக்கலாமா
@JeyachandranJeyachandran-k9q
சார் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியவுடன் தான் டேஸ்ட் பார்க்க வேண்டுமா
@thibas3614
@thibas3614 3 года назад
என் தெய்வமே செவ்வாய்கிழமை ரெடி பண்ணி நேத்து 4 மணிக்கி குடிச்சேன் வேற லெவல் அண்ணே...ஒரு லிட்டர் தான் அடிச்சேன் ஃபுல் கிக்கு நன்றி சகா இனிமே ஒயின்சாப் போக வேண்டியது இல்ல
@erlingaraj7378
@erlingaraj7378 3 года назад
Nanba unmayava
@sakeelaameenudeen2128
@sakeelaameenudeen2128 3 года назад
நல்லாநடிக்கிறீங்கா.சூப்பர்
@skvlogssk
@skvlogssk 3 года назад
Thank you ☺️☺️
@susilakanniyan8420
@susilakanniyan8420 4 года назад
Yes brother you keep in the fridge taste very nice much better 👌
@logu108eswar
@logu108eswar 3 года назад
Have you tried bro... How is effect???
@smartbuddy1364
@smartbuddy1364 3 года назад
Reaction super thala 🍷🥂
@தமிழர்அனுபவங்கள்
Grape + betroot potan bro brandy Mari irunthuchu I mixed with water
@mmathavant8537
@mmathavant8537 4 года назад
Yevlo days use பண்ணலாம் Yevlo குடிச்சா போத வரும் சொல்லுங்க
@HyperTHAMILAN
@HyperTHAMILAN 4 года назад
தோழரே பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து சார் எடுத்தால் என்ன
@skvlogssk
@skvlogssk 4 года назад
அப்படியும் செய்யலாம்
@jeromearokiaraj5045
@jeromearokiaraj5045 3 года назад
3days ku maels vaika koodatha. Maximum yevalavu naal vaikalam.
@Balamurali-dp9lx
@Balamurali-dp9lx Год назад
Anna ,neenga Vera level ...
@village8033
@village8033 4 года назад
Watermelon wine pannunga giiiiiiiiiiiii
@jaitemplejewellery356
@jaitemplejewellery356 3 года назад
bro Sema nijamavey Supera iruku ....
@mohanstr2492
@mohanstr2492 3 года назад
Bro kothikka vaikum pothu yeast potuten ok va
@skvlogssk
@skvlogssk 3 года назад
No..yeast work aagathu.. Soodu aarina piragu marupadiyum yeast add pannunga
@mohanstr2492
@mohanstr2492 3 года назад
@@skvlogssk ok bro
@sathez.m3604
@sathez.m3604 3 года назад
Bro my name sathezkumar.. I preparing today beetroot wine
@rijeeshriju2101
@rijeeshriju2101 3 года назад
How was it bro
@sathez.m3604
@sathez.m3604 3 года назад
Super bro
@sathez.m3604
@sathez.m3604 3 года назад
Bro result super, 1litre equal to 2 beer
@ecole_de_surf_pondy1990
@ecole_de_surf_pondy1990 3 года назад
Taste epdi irunthuchi bro
@sathez.m3604
@sathez.m3604 3 года назад
Different,,but nice
@LakshmananKannan
@LakshmananKannan 3 года назад
Bro can we alternate jaggery instead od white sugar?
@skvlogssk
@skvlogssk 3 года назад
Ofcourse yes...but the flavor would change...
@johnfernandus6185
@johnfernandus6185 4 года назад
Alc volume maybe how much?
@skvlogssk
@skvlogssk 4 года назад
Between 5-8%
@skvlogssk
@skvlogssk 4 года назад
Great...
@devidurga8980
@devidurga8980 3 года назад
Without Yeast evlo naal fermented agum bro
@vinoths302
@vinoths302 3 года назад
Sir 2days la Buble varardhu ninuduchi sapdalama
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes
@hariharan7936
@hariharan7936 3 года назад
Ithu romba hota irundha mixing ku juice mix pannikalaama bro...
@Balashankarviews
@Balashankarviews 3 года назад
Every Wines can possible to store under refrigerator or room temperature for Aging purpose? Please clarify me.
@skvlogssk
@skvlogssk 3 года назад
Room temperature for aging
@Balashankarviews
@Balashankarviews 3 года назад
Thanks SK. Keep doing well 👍👏
@Balashankarviews
@Balashankarviews 3 года назад
SK How to Make non alcoholic wine? Please upload the videos. Its very useful for all age people's
@skvlogssk
@skvlogssk 3 года назад
Sure .
@devilking3386
@devilking3386 3 года назад
காண்ணடி பாட்டில்தான் வேண்டுமா ❔❔
@skvlogssk
@skvlogssk 3 года назад
No plastic use pannalaam
@devilking3386
@devilking3386 3 года назад
@@skvlogssk thank you 😘😘
@ManiKandan-jp5yy
@ManiKandan-jp5yy 3 года назад
Itha eathana naal vachu kudikalam bro
@somasundaram6840
@somasundaram6840 4 года назад
Sr I am your biggest fan 😀
@skvlogssk
@skvlogssk 4 года назад
Thank you bro
@shamhai100
@shamhai100 4 года назад
பிளாஸ்டிக் பயன் படுத்தி ஸ்டோர் பண்ணலாமா
@kannankt2062
@kannankt2062 4 года назад
Bro where are you keeping this after mixing and how are you keeping it for fermentation. Can you show that
@skvlogssk
@skvlogssk 4 года назад
Iam keeping it in kitchen cabinet..
@kannankt2062
@kannankt2062 4 года назад
@@skvlogssk thanks bro , nattu sakkarai use pannalama. Pannalamna athoda Avalum inime sollamudiyuma
@RadhaKrishnan-gf4iu
@RadhaKrishnan-gf4iu 4 года назад
இதில் சக்கரை இல்லமால் நாட்டுசக்கரை பயன் படுத்தலாமா
@aasaitravelsraaj1159
@aasaitravelsraaj1159 3 года назад
Bro unga native enga bro???
Далее
How to Make Natural Red Wine at Home
19:15
Просмотров 1,8 млн
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 642 тыс.
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 642 тыс.