பெண் : { கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ நிச்சயமாகல சம்மந்தம் போடல அப்பவுமே உறவு நீ நீ அன்புல வித விதைச்சு என்ன நீ பரிட்சாயே } (2) பெண் : நெஞ்சுல பூமழைய சிந்துர உன் நெனப்பு என்ன தூக்குதே எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே பெண் : வக்கணையா நீயும் பேச நா வாயடைச்சு போகுறேன் வெட்டவெளி பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன் சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச றெக்கையும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச பெண் : கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் ஓஹோ என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் பெண் : ஓ தொட்டதும் கைகளுள ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே ஒட்டடை போல என்ன தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே பெண் : தொல்லைகள கூட்டினாலும் நீ தூரம் நின்னா தாங்கல கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து பெண் : கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
കൂട്ടിരുന്ന പലരെയും ഓർത്ത് കണ്ണ് നിറഞ്ഞു.. അപരിചിതരല്ലെങ്കിലും ഇന്ന് കാണാൻ പോലും കഴിയാത്ത വണ്ണം അകന്ന് പോയവരെ ഓർക്കുവാൻ ചില ശബ്ദങ്ങളാൽ കഴിയും.. സംഗീതവും കൂടി ഇണങ്ങുമ്പോൾ ഉള്ളിലെ വിങ്ങലിനർത്ഥം തേടാനുള്ള യാത്ര ഹൃദയവും ആരംഭിക്കും..
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ .. நிச்சயமாகலா சம்பந்தம் போடல அப்பவுமே என் உசுரு நீ நீ அன்புல வேத வேதச்சி என்ன நீ பறிச்சாயே .. கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ .. நிச்சயமாகலா சம்பந்தம் போடல அப்பவுமே என் உசுரு நீ நீ அன்புல வேத வேதச்சி என்ன நீ பறிச்சாயே .. நெஞ்ஜில பூமழைய சிந்துற உன் நினப்பு என்ன தூக்குதே.. எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே வக்கணையா நீயும் பேச, நா வாயடைச்சு போகுறேன் வெட்டவெளி பாதனாலும், உன் வீட்டை வந்து சேருறேன் சிறு சொல்லுல உறியடிச்சி , என்ன நீ சாயிச்ச சக்கர வெயிலடிச்சி சட்டுனு ஓஞ்ச றெக்கையும் மொளைச்சிடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச… கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் ஒ..ஹோ… என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் ஓ…. தொட்டதும் கைகளுல, ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே .. ஒட்டட போல என்ன, தட்டிடும் உன் அழகு வித்த காட்டுதே… தொல்லைகளை கூட்டினாலும் , நீ தூரம் நின்ன தாங்கல … கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து… சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து .. உன்ன என் உசுருக்குள்ள வைக்கணும்.. அட காத்து.. கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
@@anjanajose77 avaru sonnadhu correct than,,,, shreya oru bengali ponnu,,, avanga tamil la ivlo theliva ucharikradhu periya visiyam thane,, because idhnala tha na Ivanga fan
Addicted to this song😍😌 & my hansome, charming, cute, innocent, expression with killer eyes Vijay sethupathi 🥰. Love u lottt & u r my crush🙈😅. I know hindi only so for u i have started to learn Tamil 😄. I know it's a tough bt i will try best to learn 😌❤❤.
"The person who wrote subtitles for this song deserves appreciation..The english meaning of the lyrics is as beautiful as the real lyrics" I love this song only really wondaful
I have watched every movies of you sir but still you are doing side acting ,such as immaika nodigal and in o my kaduvule and more you are awsome and very hard working person ....I AM YOUR FAN ....indo not like any actors except you ...I live your acting manner 💗💗💗
Any amount of translation will not suffice. It just gives raw meaning, but misses the in depth beauty, rhyme and rhythm. I think it applies to any language.
Vijay is a gifted artist to the film industry, any role he takes upon he gives his best. I am a diehard fan of his charming personality. Eyes and his delivery of dialogues are the greatest.
Really ipdi oru song irukarathae theriyathu, movie la interest kedaiyathu.. Old movie tha theriyum.. Ananda Ragam serial parthu tha intha song addicted