Tamil Nadu Jewellers 23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai Phone: +971508263916 | 04 2385222 ----------------------------------------------------------------------------------------
தோழரே உங்களுக்கு அமைந்த உடன் ஊழிய சகோதரர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகவும், ஒற்றுமையாகவும், சுறுசுறுப்பாகவும், அவரவர்கள் வேலை செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும், பாத்திரங்களை (துலக்குவதிலும்)கையால்வதிலும், செய்யும் வேலையை நேசிப்பதிலும், உங்களுக்குத் தோள் கொடுப்பதிலும், மிகவும் சிறந்து விளங்குகின்றனர். உங்களனைவரின் குடும்பங்களும் செழித்து, ஆரோக்யத்துடன் வாழ வாழ்த்துக்கள்
சர் நீங்க நீண்ட நாள் நல்லா இருக்கனும் உங்கள மாதிரி நினைப்பவர்கள் இந்த உலகத்துல ரொம்ப குறைவு God blessing you and your staffs வேலையாட்களே இந்த மாதிரி ஒரு முதலாளி கிடைக்க. நீங் ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும் சொல்லிருங்க அண்ணா
அண்ணா ஓட அனைத்து வீடியோவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா விட இந்த எளிய தமிழ் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அந்தப் பேச்சிலேயே அண்ணா உடைய குணம் தெளிவாக தெரிகிறது...I love u anna
Bahai... உங்களுடைய videos எல்லாம் தொடர்ந்து பாத்துட்டு வரோம்.. எல்லாம் மிகவும் பயனுலதாக இருக்கு.. வீட்டுலயும் நாங்க சமைச்சி பாத்து சாப்புடுறோம்.. இப்போ உங்களுடைய சமையல் videos தான் எங்களுக்கும் ஒரு புது முயற்சி எடுக்க உதவி இருக்கு..... 🙏🙏🙏🙏 நாங்களும் ஒரு சின்னதாக மெஸ் ஆரம்பிக்கலானு முடிவு பண்ணி அதற்கான முயற்சிகளை ஆரம்பிச்சிட்டோம்..
Bro conflor powder tha gravy ku thickness kodukkum.. so add more water with the chicken itself.. then add conflor in it.. U r gravy is ready.. btw d way add capcium with d onion itself..
Bhai annaiku enna na kutti man satti la 15 per ku 2 fish piece pottu senjinga. Innaiku avlo staff ku 2kg chicken seiringa. Happy that your are doing but konjam extra senju kudunga.
FOOD AREA TAMIL ஜப்பார்பாய் சேனல் மூலமாக ஜாதி மத வேறுபாடு இல்லாமல் தமிழ் மண்ணில் பிறந்த சகோதரர்களாக பழகுகிறோம். பிடிக்காத யாரோ ஒருவர் தகாத வார்த்தைகளை ஆங்கிலத்தில் பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவைகளை புறந்தள்ளி நாம் இன்றுபோல் என்றைக்கும் சகோதரர் சகோதரிகளாக பழக அந்த ஆண்டவன் அருள் புரியட்டும். உங்கள் தொழில் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு அந்த ஆண்டவன் அருள் புரிவார் ஜப்பார்பாய் சார்.
Owners shud learn from you my dear sir, jesus Bless you and your Team, I wanted to meet you and hug you on e for the kindness you have, what a beautiful character you treat everyone same..❤ from bengalore..