Тёмный

Retiring Room, Dormitory புக் செய்வது எப்படி?  

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 104 тыс.
50% 1

How to book Retiring room? How to book Dormitory? டார்மிட்டரி புக் செய்வது எப்படி? irctc room booking.
Railway retiring room, dormitory booking.
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

28 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@danuskumar6481
வணக்கம் சார்.ரூம் புக்கிங் 24 மணி நேரம் பதிலாக 12 மணிநேரம் மட்டுமே காட்டுகிறது அதுவும் காலை முதல் மாலை வரை மட்டுமே இதற்கு என்ன செய்யலாம்.
@mahendranp4875
ஐயா ரெட்டேரிங்கும் எந்தெந்த ஸ்டேஷனில் தமிழகத்தில் உள்ளது அதை கொஞ்சம் தெளிவுபடுத்தவும் எல்லோருக்கும் அது வசதியாக இருக்கும் மிக்க நன்றி ஐயா
@user-lw2cw9jq3l
@user-lw2cw9jq3l Год назад
சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கூட்டமே இல்லாமல் இருந்தது என்னடா மக்கள் தொகை அதிகமுள்ள நகரத்தில் கூட்டமே இல்லையே என்று அதன் பிறகுதான் தெரிந்தது நாங்கள் மெட்ரோ ரயில்வே நிலையம் சென்றபோது மொத்த கூட்டமும் அங்குதான் பயணித்துக் கொண்டிருக்கிறது இது போல இங்கும் கொண்டுவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@sriramulu.mayiladuthurai
❤முக்கியமான தகவலை கொடுத்தீர்கள். 🙏💐நன்றி.Dormetriயில் லக்கேஜ் பாதுகாப்பாக வைக்க லாக்கர் உள்ளதா சார். ❔❔❔❔❓❓❓❓
@srinis9185
மிக மிக அறுமை
@senthilnathan5536
ஐயா வணக்கம் எல்லா தகவல்களும் அதில் நிரப்பி check availability கொடுத்தால் slot is not available என்று வருகிறது
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 День назад
வணக்கம் சார் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இது வரை முன்பதிவு ரூம்கள் மற்றும் டார்மெட்டிரியோ கிடைப்பதில்லையே
@pothiraja1810
@pothiraja1810 Год назад
Oru double bedroom la ethanai passenger allowed .
@KathiravanVellaiyan-zl6gv
@KathiravanVellaiyan-zl6gv Год назад
Thank you sir..., Luggages lam roomla (single or double room) vachittu veliya poittu thirumba checkout time la luggages eduthukkalama... Safety ah irukkuma
@mariappan1989
Sir வணக்கம், உங்க contact number கிடைக்குமா சார், கொஞ்சம் detail ah விபரம் தெரியணும்
@Periyasamy-lb6el
@Periyasamy-lb6el Год назад
இவ்வளவு விரிவாக வும் எளிய முறையில் வழங்கியது அற்புதம்
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 Год назад
மிகவும் பயனுள்ள தகவல். நான் பல நாட்களாக தேடியது நன்றி அய்யா.
@user-lc9je2gl1e
மிகவும் நன்றி மோகன் சார் இதுதான் நான் எப்படி புக் செய்வது இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன் அருமையாக விளக்கவும் செய்து செய்முறையும் காண்பித்தீர்கள் நன்றி நன்றி நன்றி சென்னையிலிருந்து மனோகரன் வாழ்க வளமுடன்
@karthiv9813
@karthiv9813 Год назад
சுற்றுலா செல்லும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@rajasekaran5414
நல்ல தகவல் கொடுத்தீர்கள் இது பயணிகள் அணைவருக்கும் தெரிந்திருக்காது இதன் மூலம் பலருக்கு பயன் உள்ளதாக அமையும் நன்றி
@gsivakumarbe
@gsivakumarbe Год назад
மதுரையில் RETIRING ROOMல் தங்கியிருந்தோம். இங்கே அனைத்தும் AC ரூம்கள் தான். Dormitory கூட AC தான். 12 மணிநேரத்திற்கு AC Double Bedroom ₹1500 + GST ஆனது.
@bharathis9833
@bharathis9833 Год назад
பயனுள்ள தகவல் ஐயா எனக்கு இவ்வளவு நாள் இது தெரியாது நன்றி சார்
@user-wo7qf5jp6p
மிகச் சிறப்பான அருமையான பதிவு...... இதேபோல் ரயில் நிலையங்களில் என்னென்ன வசதிகள் உள்ளது என தெரிவித்தல் அனைவருக்கும் பயன்படும் நன்றி ஐயா
@madeindgl
மிக உபயோகமான தகவல்..... நன்றியும் வாழ்த்துக்களும்..!
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 811 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 811 тыс.