Тёмный

Rettai Vaal Kuruvi | Full Movie in 2K Video | Mohan | Radhika | Archana | Balumahendra | Ilayaraja 

Thenappan P - Shree Raajalakshmi Films
Подписаться 545 тыс.
Просмотров 634 тыс.
50% 1

Rettai Vaal Kuruvi is a 1987 Indian Tamil-language romantic comedy film starring Mohan, Raadhika and Archana. The film was released on 27 February 1987.
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#RettaiVaalKuruvi #tamilmovie #tamiloldmovie
About the Channel:
This is the official RU-vid channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Munthanai Sabatham Full Movie | MR Yogaraj | Anju | Gowndamani | Senthil |Senthilnathan | Guganathan - • Munthanai Sabatham Ful...
Yendi Sudamani HD Video Song 5.1 Audio | Pammal K Sambandam | KamalHaasan | Simran - • Yendi Sudamani HD Vide...
Sudhandhiram | Tamil | Full HD Movie | Arjun | Rambha | Raguvaran | K R G | RaajKapoor - • Sudhandhiram Tamil Ful...
Celebrating 15 Years of Vallavan | Special Video | Exclusive - • Celebrating 15 Years o...
Porantha Veettu Pattu Pudavai | Blockbuster Family Movie | Yamuna | Suresh | Sankar Ganesh - • Porantha Veettu Pattu ...

Кино

Опубликовано:

 

15 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@iswariaiyyanar5509
@iswariaiyyanar5509 3 месяца назад
I'm watching this movie in2024
@alwaysbeehappy9767
@alwaysbeehappy9767 2 дня назад
I'm all so
@abdullamabbas4651
@abdullamabbas4651 7 месяцев назад
I really love Mohan. What a simple man💖👌
@peterramesh7296
@peterramesh7296 3 дня назад
agree with you
@aravindansangeetha7017
@aravindansangeetha7017 3 месяца назад
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சினிமா சொல்லவில்லை இப்படி ஒருவரின் நிலை எப்படி இருக்கும் என்ற கற்பனையே
@ManojKumar-qt8oy
@ManojKumar-qt8oy 13 дней назад
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே
@commentooopakodoo5413
@commentooopakodoo5413 Месяц назад
Kasta ma eruku entha padatha patha namakkanatga ennoruthavanga சொந்தமும் கொண்டடிட்டி பங்கு பொட்டுகுறது eaathukka முடியல😭😭😭😭
@easylife36922
@easylife36922 2 года назад
காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்😂😂😂😂😄😄😄
@vimaladevi649
@vimaladevi649 6 месяцев назад
முதல் மனைவி வெளி ஊர் வேளை யில் வேற ஆண் நண்பர் இருந்தால். ஒத்துக்குவானா
@byrosebanu5587
@byrosebanu5587 2 года назад
Mohan expression cuteee🥳🥳🥰🥰🥰🥰🥰🥰😁😁😁😁🙈🙈🙈
@Jason-cq4gt
@Jason-cq4gt Год назад
Radhika
@jafarvsdsm
@jafarvsdsm Год назад
Archana too
@selvipoonguzhali
@selvipoonguzhali Год назад
i dont know why but archana's performance is simply awesome!
@rameshv62
@rameshv62 4 дня назад
She is an expression queen.
@nishasha4723
@nishasha4723 Год назад
என்ன தான் அழகான இயக்கத்தால் பாலு மகேந்திரா ரசிக்க வைத்தாலும் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு.. இதையே ஒரு பெண் செய்தால் இப்படி படம் எடுப்பார்களா.. Male dominating film industry all over the world.
@nishantha62
@nishantha62 11 месяцев назад
But it's just dramatic cinima
@nishasha4723
@nishasha4723 11 месяцев назад
@@nishantha62 So? What's your point? Don't type anything like nonsense without understand what others saying
@nishantha62
@nishantha62 11 месяцев назад
Ok
@nishantha62
@nishantha62 11 месяцев назад
Sense level konjam thaan irukku... Ennakku
@user-sg5qm5ju8c
@user-sg5qm5ju8c 11 месяцев назад
Yes appo male domination ippo women domination....🤦🏻
@anui6143
@anui6143 Год назад
Yarellam 2023 la pakuringa
@rajashreeramesh5854
@rajashreeramesh5854 Год назад
Just now seen....nice comedy
@kiruthikaspm4300
@kiruthikaspm4300 Год назад
Just now
@vigneshkrishnan4602
@vigneshkrishnan4602 10 месяцев назад
Today seen this film
@priyangaarumugam9857
@priyangaarumugam9857 10 месяцев назад
I am
@user-he4fe6hf8e
@user-he4fe6hf8e 4 месяца назад
I am from 2024
@RanjaniSvijisekar
@RanjaniSvijisekar Год назад
Stupid movie.... No woman will tolerate such an unfaithful husband... He thinks he can cheat on both of the women forever which means he never realized his mistakes... And the women in the movie despite of being independent and strong, they still choose to be with this sore loser... Had high expectations but the movie was crappy...
@rameshv62
@rameshv62 4 дня назад
பத்து பொண்டாட்டி பாலுமகேந்திராவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.? பெண்ணை போகப்பொருளாகத்தான் தன் திரைப்படத்தில் படைப்பான்.
@nellaimurugan369
@nellaimurugan369 Год назад
25 வருடம் முன்பு இந்த சினிமா பார்த்தேன் மீண்டும் இப்போது பார்க்கிறேன் 🤣🤣🤣🤣🤣
@darkart135
@darkart135 6 дней назад
Now what is your age
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 11 месяцев назад
I like 🎥 I love Mhogan wonderful acting very super 💕👌
@ashapradeep8482
@ashapradeep8482 9 дней назад
Wow... Thanks for the HD version❤️
@indiragandhi1772
@indiragandhi1772 Год назад
All actors nailed their roles
@sparrowjack3786
@sparrowjack3786 5 месяцев назад
42:54 what a song wow first time movie watch in 11.11.2022 only balu sir direction hats off ❤
@harimenon8239
@harimenon8239 Год назад
I am from Kerala ..I enjoyed very much ...all songs are superb
@ARRahmanLove
@ARRahmanLove 2 года назад
Height of male chauvinism. As a man, I don’t support this Hypocrite Balu Mahendra’s atrocious movie trying to justify his behavior in his personal life
@Jason-cq4gt
@Jason-cq4gt Год назад
I think he is real story (Balu mahendra)
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Год назад
He too got girls as he wishes
@meet5945
@meet5945 Год назад
Yes, pathetic!!
@gs1447
@gs1447 Год назад
​@@Ajay-me9zd wish your wife does this with two guy$..
@amirmsebe
@amirmsebe 9 месяцев назад
Appo kalla purusan vechi kittu peththa kulanthai kolra ladies kadhai movie ya edukkalaam. Antha padaththai height of female toxicity nnu sollalam. 😂
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Год назад
இசை ஞானியின் இசை தனி சிறப்பு
@anandshankar8466
@anandshankar8466 Год назад
Computer software engineer in 1987!
@humblerajesh.9129
@humblerajesh.9129 3 месяца назад
Reference???
@augustinenathan266
@augustinenathan266 3 месяца назад
So what?
@malinitalks2760
@malinitalks2760 Год назад
Ena oru kevalamana padam... Didn't expect such movie from great director
@thiruvasaganmahalingam8706
@thiruvasaganmahalingam8706 7 месяцев назад
ஆணாதிக்கம் என்பது ஆதி காலம் தொட்டு இன்று வரை நடப்பில் இருப்பதுதான்.. அதன் வடிவங்களும் அழுத்த அளவுகளுமே காலத்தின் போக்கிலான மாற்றங்களை கொண்டுள்ளது.. 60களில் 70களில் வந்த பெரும்பாலான சரித்திர புனைவு கொண்ட திரைப்படங்களில், புராண படங்களில் நூற்றுக்கு நூறுசதவீதம் பலதாரம் என்பது கதையின் முக்கிய கருவாகவோ , கதையோட்டத்தில் பகுதியாவோ கண்டிப்பாக இருக்கும்.. 80 களில் வந்த சமூக வா்க்க பிணக்குகளை கதைக்கருவாக கொண்ட படங்களிலும் பண்ணையார் ஜமீன்தார் போன்ற பாத்திரங்களுக்கு தொடுப்புகளும் தொடுப்புகளின் வழி வரும் சந்ததியினர் சந்திக்கும் சமூக சிக்கல்களும் முக்கிய கருவாகவோ கதையோட்டத்தில் பகுதியாவோ இருக்கத்தான் செய்தன.. 80 களில் 90களில் வந்த அக்னி நட்சதிரம் , வீரா ,சின்ன மாப்ளே போன்றவையும் இதே கதைக்கருவை கொண்டே வந்துள்ளன.. தற்போதைய படங்களிலும் இந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது.. கதைகளமும் திரைக்கதையும் சற்று மாறுபட்டு இரண்டு கல்யாணம் என்றில்லாமல் " காத்து வாக்குல ரெண்டு காதல்""னு ஒருவன் இரு பெண்களை காதலிப்பதாகத்தான் மாறியுள்ளது.. விஷயம் என்னவோ ஒன்றுதானே.. இதே பாலுமகேந்திராவின் " மறுபடியும்" கதைக்களம் ஒன்றேயென்றாலும் திரைக்கதையும் வசனங்களும் கதையோட்டமும் முடிவுகளும் மிக சீரியசாக இந்த படத்திற்கு நேரெதிராக இருக்கும்... இவ்வளவு ஏன் , இன்றைய தேதியில் எந்த தொலைக்காட்சித்தொடர்களிலும் இருக்கும் முக்கிய கதைக்கருவே எதாவது ஒரு ஆண் பாத்திரம் இன்னொருவரின் மனைவியையோ காதலியையோ அடைய துடிப்பதாகவும் அதற்காக செய்யும் முயற்ச்சிகளுமே கதையை நகரத்தும் காரணிகளாக இருக்கிறதுதானே.. இன்னும் சில தொடர்களில் இன்னும் ஒருபடி மேலே சென்று எதாவது ஒரு பெண் பாத்திரம் மற்றொரு பெண்ணின் கணவரையோ காதலனையோ அடைய துடிப்பதுவுமான கதையோட்டம் இருக்கிறதுதானே.. இந்த மாதிரியான தொடர்களை வெற்றிகரமாக நடைபெறும் வகையில் பார்வையாளர்கள் என்ற வகையில் ஆதரிப்பவர்களில் 90% பெண்களே என்பது நூறு சதவீதம் உண்மைதானே.. இந்த முரண்பாடுகளை என்னவென்று சொல்வது..?? எப்படி எடுத்துக்கொள்வது??..
@rrvasanth2007
@rrvasanth2007 Год назад
Madan Bob playing Sax in the song "Kannan Vandhu Paadukiraan"
@nasreenfathima1363
@nasreenfathima1363 Год назад
Sorry,இதுல எனக்கு எந்த காமெடியும் தெரியல..ஆணாதிக்கமும் ஹீரோவோட பொம்பள பொறுக்கி தனமும் கீழ்த்தரமான புத்தியும் அயோக்கியத்தனமும் தான் தெரியுது...இதையே ஒரு பொம்பள செஞ்சா இந்த சமூகம் ஏத்துக்குமா..என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க..கூந்தல் மாதிரி 🤦 ராஜ ராஜ சோழன் நான் பாட்டுல impress ஆகி இந்த படத்த பாக்க வந்தேன்...ஏன்டா பாத்தோம்ன்னு ஆகிடுச்சு
@chitradevaraj
@chitradevaraj Год назад
Exactly my thought
@keerthiradha8319
@keerthiradha8319 Год назад
நானும் அந்த பாட்டால தான் படம் பார்க்க வந்தேன் ஆனா படம் கண்றாவியா கேவலமா இருக்கு த்தூ 💦
@nishasha4723
@nishasha4723 Год назад
Yes you are right
@prabithamn8078
@prabithamn8078 2 месяца назад
Me too,but movie didn't meet the expectations
@ushamaha4711
@ushamaha4711 10 дней назад
Me too
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 2 года назад
பெரிய குடும்பம்... விக்ரம் .. சத்யா கடைமை கண்ணியம் கட்டுபாடு...படங்களை அப்லோட் செய்யுங்கள் தயவுசெய்து
@vinnarasielango7799
@vinnarasielango7799 6 месяцев назад
No way the movie make sense... Full of male chauvinism... It's obvious the movie is hilarious... What if a woman had two husbands, does it make comic... I don't know how people accepted or liked the movie in 1987... Apart from this, the actors are really good... They just gave life to the character assigned...
@premaprema3303
@premaprema3303 11 месяцев назад
But ladies always dont like to share their life
@saravananr3614
@saravananr3614 Год назад
Nice film 1:07 doctor says that "December 20" I am watching this movie also Dec 20. - 20.12.2022
@nellaimurugan369
@nellaimurugan369 Год назад
1:07:27 இந்த நேரத்தில் 🙄🙄🙄🙄
@rameshv62
@rameshv62 4 дня назад
பத்து பொண்டாட்டிக்காரன் பாலு மகேந்திரன் தன் அனுபவத்தை நன்கு படமாக்கியுள்ளார்.
@suganyamohan4545
@suganyamohan4545 10 месяцев назад
Vera level movie ,super ❤
@candypets6769
@candypets6769 Год назад
❤☺such a feel good movie
@user-gm8pf7oo3p
@user-gm8pf7oo3p 4 месяца назад
My favorite hero Mohan. I like this movie
@pradeep.tpradeep.t8309
@pradeep.tpradeep.t8309 Год назад
My favorite movie 😍😍😍😍
@anjalianju981
@anjalianju981 Год назад
Same
@sathishk8634
@sathishk8634 Год назад
42:56 ராஜாவின் ராஜா போதை
@shancharan7834
@shancharan7834 2 года назад
Base on his own story. Balumahendra made this movie for " his own satisfaction "
@digcurbnr2312
@digcurbnr2312 2 года назад
But he didnt stop his perversion even after getting old...
@SunriseWithSansiAndLucky128
4
@sruthicp7387
@sruthicp7387 Год назад
Very bad moovie forever
@xsotica
@xsotica 7 месяцев назад
Exactly! He was a big time womaniser.... Actress Shoba committed suicide becoz of him.of course his subject matter for his movies will be like so
@prabhachella28
@prabhachella28 24 дня назад
It's base on English movie..
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Год назад
பாலுமகேந்திராவின் அனைத்து படங்களுக்கும் இசை இளையராஜா மூன்றாம் பிறை--மூடுபனி---வீடு--வண்ண வண்ண பூக்கள்---ரெட்டை வால் குருவி --- சதி லீலாவதி --- மறுபடியும்
@kodaigoki4059
@kodaigoki4059 Год назад
Nice movie ❤️❤️
@caliph03
@caliph03 7 месяцев назад
Appah!!!! relaxing after seeing marupadiyum
@azeethriswan8150
@azeethriswan8150 3 месяца назад
The original Hollywood version " Micki and Maude" (1984) did not do well at the box office but Balu Mahendra selected the movie and made it successful in Tamil...🎉
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Год назад
His movies r his life
@abhiramiyer5914
@abhiramiyer5914 9 месяцев назад
Superb movie. Thank you so much for uploading the movie😊
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms 9 месяцев назад
Thanks for watching
@Abhinaya7575
@Abhinaya7575 19 дней назад
..I'm watching June 12 ,2024
@bhavanibhava6814
@bhavanibhava6814 2 года назад
Vera level movie😂😂
@PadmavathiA-uo1ld
@PadmavathiA-uo1ld Месяц назад
My favourite song Raja raja sozhan song
@userasdgf123
@userasdgf123 11 месяцев назад
Is it Only me who doesn't like this flim at all? 😢
@lp5243
@lp5243 Месяц назад
Thank you.. me too, normalising all kind of crap
@isai1619
@isai1619 Год назад
Lost seen 😂😂😂 hospital comedy 😂😂😂😂😂
@augustinenathan266
@augustinenathan266 3 месяца назад
😂😂😂
@SabiSabi-rf8tt
@SabiSabi-rf8tt Месяц назад
Vera level movie
@BalaAmmal-wy5hd
@BalaAmmal-wy5hd 16 часов назад
July 24 super movie
@geethasanjai5090
@geethasanjai5090 2 года назад
Mohan Anna very nice 💙💜 💏 💜💙 💏 👌🏻
@geethathnagam9387
@geethathnagam9387 Год назад
படம். பாடல்அரூமை
@arulsachin6847
@arulsachin6847 Год назад
Different experience to watch this movie
@Rubavathi-2006
@Rubavathi-2006 6 месяцев назад
Like baakiyalakshmi serial ❤
@sharmilamondal9982
@sharmilamondal9982 10 месяцев назад
Very good comadi movie
@dharshinipurushothaman2252
@dharshinipurushothaman2252 Год назад
anyone noticed 8:58 surya
@0302renu
@0302renu 2 года назад
haha mrs gopi...sethan gopi..bakialetchumi
@prithvirajbhat
@prithvirajbhat Год назад
8:56 is that surya?
@jenylya
@jenylya Год назад
Maybe his bro
@sathishadmkmani5392
@sathishadmkmani5392 Год назад
Super upload bro.. Pls adimai penn ulagam sutrum vaaliban Rikshawkaran remastered version upload panunga..
@tamilbest1255
@tamilbest1255 6 месяцев назад
Nice movie
@selvamsubramani5252
@selvamsubramani5252 26 дней назад
ஆண் - பெண் உறவுச்சிக்கலின் வரலாறு என்பது நீண்ட நெடிய காலத்தைக் கொண்டது. பரஸ்பர மதிப்பு, அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நேர்மை போன்றவைதான் இந்த உறவை நீடிக்க வைக்கும். மறுபடியும் திரைப்படத்திலிருந்து பாலுமகேந்திரா...
@pradeepanravi4491
@pradeepanravi4491 Месяц назад
Ending ultimate sir eh 😂
@jayasudha4556
@jayasudha4556 9 месяцев назад
Very nice movie 27.9.2023
@veeramani3057
@veeramani3057 3 месяца назад
Intha padam oru example and practice for someone mistakenly love two girls 😢
@ManojKumar-qt8oy
@ManojKumar-qt8oy 13 дней назад
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே காதலென்னும் ஓ…ஓ… காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக்குயில் கொஞ்சுதம்மா இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி சொர்க்கங்கள் மலர்ந்ததோ கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள் ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே மாலை நிலா ஓ…ஓ… மாலை நிலா பூத்ததம்மா மௌன மொழி சொல்லுதம்மா ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும் தென்றல் வீசும் கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ
@m.risvanulhassan6202
@m.risvanulhassan6202 6 дней назад
2024 la yaarulam hohan hits fans irukenga iyya
@user-rt5sd3nq6e
@user-rt5sd3nq6e 10 месяцев назад
നല്ല സിനിമ
@kishorali1260
@kishorali1260 Год назад
2023 la neraya per ipdi tha erukange
@johnsonc5702
@johnsonc5702 2 года назад
❤️💯😃👍
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Год назад
Are women such easy balu exploits women
@rameshv62
@rameshv62 4 дня назад
ஆம்! மௌனிகா வரை பல பெண்கள் இவனால் ஏமாற்றப்பட்னர்.
@yasarmba
@yasarmba Год назад
nice movie👌👌👌👌
@varathank45
@varathank45 Год назад
2nd time April 6 12:45AM night Thursday ❤️🥰
@raghuraghu-hi7qm
@raghuraghu-hi7qm 10 месяцев назад
watched on 17 -Aug-2023, if i want to direct or produce the movie i will pick this movie as baseline
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 Год назад
Superb
@mce-34ranjithm77
@mce-34ranjithm77 2 года назад
Bro plss remastered thala ajith Mugavaree, dheena, amarkalam and many tamil yet to remastered. Like kadhalardhinam, kadhaldesan, youth, roja and etc pls remastered it
@ksrajaraja9413
@ksrajaraja9413 11 месяцев назад
Recent ah thaan patha intha movie vera level movie
@Devilgod555
@Devilgod555 21 день назад
❤❤❤❤❤❤
@prasanthkumar3380
@prasanthkumar3380 Год назад
Nice movie 💞🌹
@alwinbenjamin
@alwinbenjamin 11 месяцев назад
⚡️
@commentooopakodoo5413
@commentooopakodoo5413 Месяц назад
I am 27 age ennaikkutha entha padam pakuren asa pattu
@KannanFlorance
@KannanFlorance 3 дня назад
Baby asai tha ethuku karanam👌
@ChristyJimmy-rp1qn
@ChristyJimmy-rp1qn 10 месяцев назад
Watching on 11 August 2023
@abishekcharan2618
@abishekcharan2618 Год назад
Kaathuvakkula 2 kaadhal origin.
@rudramohesh
@rudramohesh Месяц назад
Most women get angry, nice film
@AzizahAnas..
@AzizahAnas.. 14 дней назад
I'm 1st Time Watch This Movie criminal Funny Lovable Entertainment Movie ❤😂🫰🤣👏
@Jjlovetrendingvideos
@Jjlovetrendingvideos Месяц назад
😂😂yennoda aalukkum rendu me and innonu😂😂😂
@msusila2003
@msusila2003 Год назад
2022
@jayasrishanthu2046
@jayasrishanthu2046 9 месяцев назад
🍎
@georgen9755
@georgen9755 8 месяцев назад
november 2, 2023
@notsoaverageslovenian
@notsoaverageslovenian 10 месяцев назад
42:54 ❤
@anandshankar8466
@anandshankar8466 Год назад
that 2nd song was a lil difficult to watch.. :D
@geethasanjai5090
@geethasanjai5090 2 года назад
😁😁👍👍👌🏻👌🏻👨‍💼
@user-xr4ze1qg6n
@user-xr4ze1qg6n 8 месяцев назад
I am watching the movie 16.10.2023
@aldrinxavierax
@aldrinxavierax 7 месяцев назад
nallah entertaining ah pochu, but whats the point? cheat pandrathellam comedy nu vachi🤮. THANK YOU RAAJA SIR❤
@jeevarathinam4960
@jeevarathinam4960 Год назад
Semma movie
@KarpagamRuraldev
@KarpagamRuraldev 11 дней назад
Padangalai rasikkanum .... Vala mudiyadhu.... Only dreems 💯
@sajanjoseph3685
@sajanjoseph3685 8 месяцев назад
This movie for my true life... Still going...
@counterpoint9260
@counterpoint9260 7 месяцев назад
karunanidhi's real life story..
@georgen9755
@georgen9755 8 месяцев назад
SU ......DARSAN darshan dharshan dharshan venkatachal pathy dharshan in an evenving
@KarpagamRuraldev
@KarpagamRuraldev 11 дней назад
Sila padangal rasikka mattume😅 vaala ellai 😊.... Puriyadha sila manidargal......
@kaushikhebbar8987
@kaushikhebbar8987 4 месяца назад
Comedy 😂
Далее
December Pookal Tamil Full Movie : Mohan, Revathi, Nalini
2:13:12
Muthal Mariyathai songs
22:19
Просмотров 10 млн
#фильм #кино #фильмы
0:55
Просмотров 3,7 млн