Тёмный

Rettamalai Srinivasan: The Unsung Hero of Tamil History | இரட்டைமலை சீனிவாசன் வரலாறு 

Deep Talks Tamil
Подписаться 1,3 млн
Просмотров 368 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 692   
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 месяцев назад
👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8FctywfBHeE.html இப்படிக்கு ஒரு இந்தியன் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XkBEkpohskY.html கருநாகபுர கிராமம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3Lbsx2zNfbM.html கிலியுகம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nsn6H6Tpx8I.html விவேக்கின் விஸ்வரூபம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W6zR0iePCBU.html உயிர் உருகும் சத்தம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aE9MnKylFec.html கடைசி எதிரி: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GryBf5pa5fk.html 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 ru-vid.com/group/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD
@madhu.k.ramachandrapandiya9398
@madhu.k.ramachandrapandiya9398 6 месяцев назад
ஐயா... திருவண்ணாமலை பகுதியில்...." திருவண்ணாமலை கால் காணி " என்று திருமணத்தில் பெண்பார்க்கையில் குறிப்பிடுவதும்........" சாம்பான்"
@rpremkumarrpremkumar7630
@rpremkumarrpremkumar7630 11 месяцев назад
பிராமண சாத்தான்களால் தமிழகர்கள் எவ்வளவு துன்பத்தை அடைந்து இருக்கிறார்கள்
@Raj-st9fy
@Raj-st9fy 6 месяцев назад
ஐயா லெமூரியன் சாம்பவாரின் பேட்டியை போய் பாருங்கள்.ஒரு முதலியார் ஒரு லட்சம் பார்ப்பானுக்கு சமம் என்று சொல்லி இருக்கார்.ஆரியம் என்பதே திகவின் சதி என்று ஆதரத்தோடு பதிவிட்டு இருக்கார்.
@gnanakumar8160
@gnanakumar8160 8 месяцев назад
தமிழகத்தில் சாம்பவ பரையர்களின் சமாதியே பிற்காலத்தில் கோவில்களாக்கப்பட்டன... திவான் பகதூர் இரட்ட மலையார்....🇬🇳❤️
@anands8447
@anands8447 11 месяцев назад
இதுவரை இவரைப்பற்றி நான் அறியாதது மிகுந்த மனவேதனை
@MRSARAN-qr6fd
@MRSARAN-qr6fd Год назад
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அய்யா அவர்கள் பதிவேற்றம் பண்ணதுக்கு மிக்க நன்றி சகோதரர் ❤❤❤❤
@karthikmeenu2764
@karthikmeenu2764 6 месяцев назад
அதுதான் திராவிடத்தின் சூழ்ச்சி
@krishnamurthyarcot5208
@krishnamurthyarcot5208 5 месяцев назад
தாத்தா இரட்டை மலை சீனிவாசன், வரலாற்றை நம் தமிழ் நாட்டின் பள்ளி பாட புத்தகத்தில் இன்னும் விரிவாக சேர்த்து இடம் பெற வேண்டும்
@k.aravindhanblackmoon2268
@k.aravindhanblackmoon2268 Год назад
முதலில் திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் என்று சொல்லும் போது மெய் சிலிர்க்கிறது சகோ🔥🔥🔥🔥.......மிக சிறப்பு உங்கள் உச்சரிப்பு....... சீனிவசரை பற்றி மேலும் தெரிந்துகொண்டேன்....நன்றி சகோ
@nizamiqbal3508
@nizamiqbal3508 Год назад
உண்மையான தமிழ்த் தாத்தா வரலாற்றை இரத்தினச் சுருக்கமாகத் தந்த தங்களுக்கு நன்றிகள், வாழ்த்துகள், பாராட்டுகள்!
@KSTKRISHNA
@KSTKRISHNA Год назад
ரெட்டைமலை சீனிவாசன் பேரன் சார்பகா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@unmai768
@unmai768 6 месяцев назад
நீங்கள்?
@BK_0408
@BK_0408 Год назад
ஆதி தமிழ் குடிகள்🔥🔥🔥.. சிவகுலத்தோர் வம்சம் பறையர்கள், சாம்பவர்கள்.. ஒற்றுமையே பலம்👍 சிறந்த பதிவு நன்றி🙏🏽🙏🏽
@pujariselvam7213
@pujariselvam7213 Год назад
Shivakudi Andhanarhal (Paraiyer, Sambhavar, Valluvar, Sakkiyar, Koliyar).
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 Год назад
சரிதான் சிறப்பு
@Thamizhthesam
@Thamizhthesam 6 месяцев назад
நன்று
@rajad4193
@rajad4193 22 дня назад
நீங்கள் சொல்வது உண்மைதான் சக்கிலியர் கோழியார் இல்லை அது பரையர் தான்
@velumeenavelumeena1327
@velumeenavelumeena1327 Год назад
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் புகழை பரப்பியதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤🙏
@Thamizhan5
@Thamizhan5 Год назад
இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.😊 ___ 💙💚
@பழனிபாபா
@பழனிபாபா 4 месяца назад
🇲🇫🇲🇫 ....💙💚
@Santhosh-ls1vq
@Santhosh-ls1vq 3 месяца назад
@வேலைஇல்லாஉழைப்பாளி247
மறைக்க பட்ட வரலாறை எடுத்துறைத்தற்கு நன்றி அண்ணா
@musicstation9365
@musicstation9365 7 месяцев назад
அய்யா. இரட்டை மலை சீனிவாசன்.. ஒரு சகாப்தம்.... 🔥🔥🔥🔥இவர் வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்...!!🔥🔥🔥
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 Год назад
ஐயா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வளர்க❤
@suryarock1702
@suryarock1702 Год назад
தமிழன் 🔥🔥🔥🔥 தாத்தா இரட்டைமலை சீனிவாசன்
@sugumaranjii962
@sugumaranjii962 Год назад
🙏🙏 நான் கேட்டதற்கு இணங்க வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி நண்பா
@manikandanpaa436
@manikandanpaa436 8 месяцев назад
நன்றி 🙏
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi Год назад
வாழ்க தமிழ். வாழ்க தமிழ் குடிகள்.
@இரா.பரந்தாமன்
டாக்டர் அம்பேத்கர் அவர்களை போற்றும் அளவிற்கு சமூக நீதி போராளி தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களை போற்றாமல் தவிர்ப்பது மிகுந்த வேதனைக்குரியது
@vaadagaiveedunavalkal.231
@vaadagaiveedunavalkal.231 Год назад
நிஜம்தான்
@JANAKIRAMANK-t7c
@JANAKIRAMANK-t7c 9 месяцев назад
Dr.Ambedkar = thatha rettaimalai seenuvasan no politics
@இரா.பரந்தாமன்
@இரா.பரந்தாமன் 9 месяцев назад
@@JANAKIRAMANK-t7c தமிழகத்தில் சமூக நிதியை பேசியது வழக்குறைஞர் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களே பிறகுதான் பெரியாரும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து லண்டனுக்கு சென்று இருந்தார் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள்
@arumugachamyvairavan-wj2ur
@arumugachamyvairavan-wj2ur 6 месяцев назад
மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் திவான் .இவருக்கு பிறகு தான் அம்பேத்கர் பெரியார்..அம்பேத்கருக்கு இரண்டு வயது இருக்கும் போது தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி உரிமையை ஆங்கிலேயரிடம் 1893ல் போராடிப் பெற்றுத் தந்தவர்..அதை அரசு ஆவணமாக வெளியிடச் செய்தவர்..
@sarathkumar-ep9sp
@sarathkumar-ep9sp 5 месяцев назад
திராவிடன் எப்படி பச்சை தமிழனை போற்றுவான்
@nedunchezhianm9304
@nedunchezhianm9304 11 месяцев назад
ஐயா எங்கள் தாத்தா‌ உங்களுக்கு‌ வீரவணக்கம்❤
@GeetaGeeta-ep3wh
@GeetaGeeta-ep3wh Год назад
நன்றி
@gnanaguru9224
@gnanaguru9224 Год назад
சமுதாய சீர்திருத்ததின் முன்னோடி தமிழர் இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்கள்
@rajeshkanna1096
@rajeshkanna1096 Год назад
இந்த காணொளி பதிவேற்றதுக்கு மிக்க நன்றி அண்ணா ❤🔥
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 11 месяцев назад
அன்னார் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் அக்காலத்தில் அரிய பெரிய செயல்களை யெல்லாம் வெளி உலகிற்கு எடுத்து றைத்தது தங்களின் செயல் பாராட்டுக்குரியது , மேலும் அய்யா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம். 🙏🙏🙏.
@g.selvarajan7736
@g.selvarajan7736 6 месяцев назад
அ௫மையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்❤❤❤❤ மாவீரர் தலைவண௩்குகிறேன்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Год назад
வணக்கம் மிகவும் அருமை யான பதிவு. நன்றி. ❤❤❤😊😊
@devanathan6096
@devanathan6096 Год назад
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் 👌👌👌👍💯👍💯👍💯👍💯👍
@nehrujiv1036
@nehrujiv1036 Год назад
அருமையான காணொளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் ஒரு மாபெரும் புரட்சியாளர் என்பதை புரிந்துகொண்டேன் அதுமட்டுமின்றி அவர் ஒரு தீர்க்கதரிசி தற்போதைய இந்திய அரசியல் அரசாங்கம் அரசியல்வாதிகள் பற்றிய தொலைநோக்கு சிந்தனை அவருக்கு இருந்த இருப்பது ஆச்சரியம் நன்றி நல்ல பதிவிற்கு இதுபோன்ற நல்ல வரலாற்று போராளிகள் பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள்
@rathinammaruthamuthu8972
@rathinammaruthamuthu8972 Год назад
அய்யாசீனீவாசன் வரலாறை தெரதயபடுத்திய தீபன் அவர்களே
@arulgunasili9684
@arulgunasili9684 Месяц назад
நல்ல அருமையான தகவல், நல்ல நம் முன்னோர்கள் வாழ்ந்த நாடு, பெருமை படும் தகவல் 👍🏻👍🏻👌🏻👌🏻
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
புகழ் வணக்கம் செலுத்துவோம்
@sugumaranjii962
@sugumaranjii962 Год назад
எங்கள் தாத்தா 🙏🙏🙏🙏
@rajeshkanna1096
@rajeshkanna1096 Год назад
எங்கள் அய்யா ❤
@sugunathan5121
@sugunathan5121 5 месяцев назад
🔥சிவகுலத்தோர் 🔥 சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அண்ணா. 🙏
@rathinammaruthamuthu8972
@rathinammaruthamuthu8972 Год назад
தீபன் அவர்களுக்கு நனறி வாழ்க அய்யா இரட்டை மலை சீனிவான் புகழ்ரெட்டைமலை சீணிவாசன்புகழ் வளர்க
@ponnanchandrasekaran6973
@ponnanchandrasekaran6973 Год назад
ஐயா,இரட்டைமலை சீனிவாசன்,வேலுநாச்சியார் போன்ற சென்றவர்களை பற்றிய பதிவு செய்தீர்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும் .நன்றிகள் பல.❤❤❤
@GuganE-sm8bq
@GuganE-sm8bq Год назад
சமூகநீதி காத்த போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் எந்த சொல் இழிச்சொல் என்கிறார்களே அந்த எழுச்சிசொல் ஆகும் வரை உனக்கு விடுதலை இல்லை என்று சொன்னவர்...
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் பதிவு நன்றி
@Batman__AK143
@Batman__AK143 Год назад
❤🔥வாழ்க தமிழ் 🐅🏹🦈🚩....
@munipandimunipandi7485
@munipandimunipandi7485 Год назад
அருமை அண்ணா
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 11 месяцев назад
சமூக போராளி அய்யா அவர்கள்
@seenivasanb7898
@seenivasanb7898 Год назад
எனக்கு தாத்தா பெயர் இருப்பது பெருமையாக உள்ளது **சீனிவாசன்**
@arunpandiyan9799
@arunpandiyan9799 11 месяцев назад
எமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் ஆதி தமிழ் இனம்
@omshreem6737
@omshreem6737 Год назад
இந்த‌ மன்‌ இங்கு‌ உள்ள‌ ஆதி‌ குடிகளுக்கே‌ யாரும்‌ எவனும்‌ உயர்ந்தவன்‌ தாழ்ந்தவன்‌ என்ற‌ பாகுபாடு‌ இருக்ககூடாது
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 Год назад
சுதந்திர போராட்ட தியாகியார் இரட்டைமலை சீனிவாசனார்
@BS-0077
@BS-0077 Год назад
இனிய மாலை வணக்கம் HISTORIC HERO 🙏🌿
@Ethanhunt8900
@Ethanhunt8900 Год назад
Thatha reattai malai srinivasan❤❤❤❤❤🔥🔥🔥🔥🙏
@MuniyandiE-u8n
@MuniyandiE-u8n 6 месяцев назад
எங்களின் சிறந்த தலைவர் புகழ் ஓங்குக
@TN49-ntk
@TN49-ntk Год назад
சிவகுலத்தோர் 🔥🔥🔥. பிறவிடை சாம்பான், தியாக சாம்பான், சாம்பவ சாம்பான் 🙏🙏🙏
@PrasanthMurugaiyan
@PrasanthMurugaiyan 6 месяцев назад
👍
@DineshLee.
@DineshLee. Год назад
அண்ணா நீங்க அவரை பற்றி சொல்லும்போது ஆதி திராவிடர் என்று சொல்றிங்க. தயவுசெய்து ஆதி தமிழர் என்று சொல்லுங்க 🤗
@devanathan6096
@devanathan6096 Год назад
கண்டிப்பாக 😊
@saikumarkhan
@saikumarkhan Год назад
@@devanathan6096 ஆமாம்
@santharshi1915
@santharshi1915 Год назад
Naan ninaithathummm ithuvee
@pattukottaiarumugam744
@pattukottaiarumugam744 Год назад
தயவுசெய்து செய்து உங்கள் மனதில் உள்ள எண்ணத்தில் இந்த கோட்பாட்டை மாற்ற வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். இட ஒதுக்கீட்டில் தமிழர் மற்றும் தமிழர்கள் என்று இன்று மட்டும் அல்ல எப்போதும் இருந்ததில்லை திராவிடன் என்பவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட நபர்கள் என்பது மிகவும் உண்மையான உண்மை தயவுசெய்து வரலாற்றை சற்று ஆய்வு செய்யுங்கள் நமது மாநிலத்தில் மட்டுமே நடந்து உள்ளது நீ ஒதுக்கும் இவர்களே எங்கள் மூதாதையர் என்று நமது இனக்குழுவினர் ஆதிதிராவிடர் என்று மாற்றம் செய்து அதன் மூலமாக இன்றுவரை இதற்கு மேல் வேண்டாம் என்று நினைக்கின்றேன் தயவுசெய்து ஆய்வு செய்யுங்கள் நன்றி 🙏🙏
@சத்தியகரன்
ஆதி தமிழர் என்று சொல்லுங்க.
@amudhaselvimurugesan2963
@amudhaselvimurugesan2963 5 месяцев назад
அய்யாவின் அரிய பல பணிகள், விளிம்புநிலை மக்களின் வளர்ச்சிக்கும்,விடுதலைக்கும் விடியலுக்கும் வழி வகுத்தது.நன்றி.
@AlwaysWithMee
@AlwaysWithMee Год назад
ஆதி தமிழர் 🔥
@brindhaa299
@brindhaa299 6 месяцев назад
இவரைப்பற்றி கேட்கும் போது என் கண் கலங்கி தலைவணங்குகிறேன். அண்ணல் அம்பேத்கர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன்❤❤❤❤❤
@pushparaja5939
@pushparaja5939 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@devadossaliba7434
@devadossaliba7434 Год назад
Great!!! Great!!! Great!!! Congratulations. Such people were sent by God to do good service.
@sivakumar.v7281
@sivakumar.v7281 11 месяцев назад
Great leader Rettaimalai srinivasan,
@vanmee8263
@vanmee8263 11 месяцев назад
சிறப்பு 👏👏
@manimathiselvi6371
@manimathiselvi6371 11 месяцев назад
உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி அண்ணா🙏🙏 🙏
@jaifitness7986
@jaifitness7986 Год назад
தொல்குடி வீரத்தமிழர்
@n.maduraiveeran7648
@n.maduraiveeran7648 5 месяцев назад
அருமை தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் ஓங்குக
@Sambavar_kula_Brahma_Sathriyan
வீர⚔️பரையர்🔱இரட்டைமலை🔥சீனிவாசன் ❤
@vaanavil3792
@vaanavil3792 Год назад
வீர வன்னியர்... வீர பறையர்... என்ன வித்தியாசம்..? சாதி என்பது இழிவு... அதில் என்ன வீரம்.. சாதியில் வீரம் இல்லை... சாதிப்பவன் தான் வீரன். கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்.. என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை.. என்னைவிட தாழ்ந்தவர் யாரும் இல்லை.. நாம் அனைவரும் சமம்.. நாம் மனிதர்கள்..
@chandru.c1563
@chandru.c1563 11 месяцев назад
அருமையா சொன்னீங்க சகோ❤
@Sambavar_kula_Brahma_Sathriyan
@Sambavar_kula_Brahma_Sathriyan 11 месяцев назад
@@vaanavil3792🔱வீரபரையரும்⚔️வீரவன்னியரும் ஒன்றே🔥 வேசாலி🔥என்னும் குலோத்துங்கன் சோழனின்🐅கல்வெட்டை பாரே🔥 சாதியல்லபறையர்குடி🔱என்று திருத்தி கொல்லே 🔥 அனைவரும்🔥வீரதமிழர்🔱 என புரிந்து கொல்லே🔥 வீரம்🔥என்னும் உணர்வின் சொல்லை🌎உலகிற்கே🔥பறைசாற்றியவர்🔱தமிழர் என பெருமை கொல்லே🔥
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 месяцев назад
Jathy illai endra ennathai vithakka ninaitha pin etharkaaga jathy soil ungala neengal adayalapaduthugireergal?Jatbyai ungal manasil irunthey thookki eriyungal...
@SasikumarVj
@SasikumarVj 4 месяца назад
​@@vaanavil3792உண்மையான கருத்து நண்பா நாம் ஒற்றுமையா இருந்தாத புரட்சி செய்ய முடியும் இல்லை என்றால் நம் உரிமைகள் அடையாளங்கள் மறைக்கப்படும் நாம் ஒற்றுமையா போராட வேண்டும்....
@karthikkeyan1168
@karthikkeyan1168 Год назад
கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றமே சாதியை ஒழிக்க முடியும்
@rangarajs906
@rangarajs906 11 месяцев назад
தமிழ்நாட்டின் அம்பேத்கர் .
@kishore-9293
@kishore-9293 Год назад
அருமை❤
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 11 месяцев назад
மிக சிறப்பான பதிவு..DrNanda...Trichy
@thanjai.sambavar
@thanjai.sambavar 11 месяцев назад
எங்க ஐயா🙏
@moorthys5575
@moorthys5575 Год назад
Your are Great Thank you
@kjagadeeshj
@kjagadeeshj Год назад
மேலும் அவரது பெயர் காரணமான இரண்டு மலைகள் அமைப்பில் பத்திரிகை நடத்தி அதையே திமுக தனது கட்சியின் சின்னத்தில் வைத்திருப்பதையும் பேசி இருக்கலாம்... நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy Месяц назад
உங்களால் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள் தோழர். நன்றி
@anbarasusadayappan7071
@anbarasusadayappan7071 6 месяцев назад
மிகவும் பயனுள்ள சரித்திர பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@krishnanathan990
@krishnanathan990 4 месяца назад
வரலாற்றை தந்தமைக்கு உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் தம்பி
@velr.b7089
@velr.b7089 Год назад
Fan boy my thalaivar...🫂🔥na oru upper caste tamil nattula sollikira aaana na oru tamilan tamilaragal anaivarum Waite🔥
@ramachantanramachantan2299
@ramachantanramachantan2299 Год назад
Iam thevar hatsoff to tamil thathaa
@karthikpnathan5722
@karthikpnathan5722 Год назад
He is the real hero 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 11 месяцев назад
நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sugumaranjii962
@sugumaranjii962 Год назад
Super anna nengal
@rbhanumathi8348
@rbhanumathi8348 Год назад
Really surprised to know about retta malai srinivasan,even before Dr.Ambedkar he was fighting for rights of reserved community,this is hidden in the history
@mercyprakash7081
@mercyprakash7081 4 месяца назад
எதிலும் முன்னோடியான தமிழர்கள் ஒதுக்கப்பட்டது ஒன்றும் புதிதல்லவே !!!
@ganesh8892
@ganesh8892 11 месяцев назад
Good voice & narration
@mahumahu7645
@mahumahu7645 6 месяцев назад
இந்த வீடியோ என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது மிக்க நன்றி
@AlwaysWithMee
@AlwaysWithMee 8 месяцев назад
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் ❤
@ManiMaran-cn3mq
@ManiMaran-cn3mq Год назад
Anna Ayodhi dass pandithar, M.C.Raja, Imanuvel Sekar pathi sollunga🙏
@raviravindaran7995
@raviravindaran7995 11 месяцев назад
Arumai brother 👏👏👏👏👏👍
@ramprasath5832
@ramprasath5832 11 месяцев назад
Thaatha.❤
@panneerselvam4140
@panneerselvam4140 11 месяцев назад
It's very important to knowing the new generation and how to implement the Educational services ,TamilNadu Government also provides an opportunity for stand battles to help by providing evidence. Thanks for your kindness to live in newlife.
@foryou6276
@foryou6276 Год назад
அயோத்தி தாசர் பத்தி சொல்லுங்கள்
@KayaldheeranKayaldheeran-ft7kd
@KayaldheeranKayaldheeran-ft7kd 5 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@tomjerry3048
@tomjerry3048 Год назад
Tq so much anna❤❤❤❤😢😢😢😢
@RamChanran-b2k
@RamChanran-b2k 5 месяцев назад
ஆகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் நமது நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை பார்க்கும் பொழுது மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார் என்று தெரிகிறது. இப்பொழுதுதான் முழுமையாக கேட்டுள்ளேன். கம்பீர குரலால் வெளிப்படுத்திய தோழருக்கு நன்றி
@rajamoorthy4679
@rajamoorthy4679 10 месяцев назад
இந்த முயற்சிக்கு நன்றி தோழரே
@janakiraman5251
@janakiraman5251 3 месяца назад
சிறப்பான தொகுப்பு.... நன்றி தோழர்.....
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 месяца назад
இன்னும் நிறைய. ஆதித்தமிழர். வரலாறு ..வெளி கொண்டு வரவேண்டும். நன்றி......
@richvalues1356
@richvalues1356 5 месяцев назад
நன்றி!
@veluk9091
@veluk9091 Год назад
What a great man .In those it is not so easy .Only God sends such a people once in 100yrs
@பேச்சைநிறுத்திமூச்சைகவனி
வாழ்க தமிழர் வளர்க தமிழர் ஒற்றுமை ஜெய்ஹிந்த்
@yuvanajith987
@yuvanajith987 Год назад
கக்கன் ஐயா வீடியோ போடுங்க அண்ணா
@anbuanbutamil195
@anbuanbutamil195 4 месяца назад
உங்கள் முயற்சிக்கும் பேச்சுக்கும் நெஞசார்ந்த வாழ்த்துக்கள்
@mathavan.svlogschannal9334
@mathavan.svlogschannal9334 10 месяцев назад
வீர பறயர்💙❤️
@ramjithu6951
@ramjithu6951 11 месяцев назад
திராவிடர் என்றால் என்ன என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.....
@kasthurir9442
@kasthurir9442 Год назад
Naam thamilar enru perumai pada vendum nandri thambi
@jalakandan9170
@jalakandan9170 3 месяца назад
தோழர் நீங்கள் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் வரலாறு அருமையாக கூறினர் வாழ்த்துக்கள்
@sureshpk8391
@sureshpk8391 11 месяцев назад
பெயரை மட்டும் கேட்டு வந்த எனக்கு இன்று கதையை கூறி அவர் பெருமையை சொன்ன தங்களுக்கு மனமார்ந்த நன்றி.எனக்கு 52 வயதாகிறது. ஆனால் ஏன் இவரது பெயர் வரலாற்றில் இடம் பெறவில்லை? ❤ ❤ ❤
@arumugachamyvairavan-wj2ur
@arumugachamyvairavan-wj2ur 6 месяцев назад
எல்லாம் அரசியல்.. அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் முன்னிறுத்தியது தான் இவரையும் எம்.சி ராஜா பண்டிதரை மறைத்தது..வரலாறு மீளும்..
Далее
Шок-контент! 😱
00:50
Просмотров 1,3 млн
Шок-контент! 😱
00:50
Просмотров 1,3 млн