What a wonderful performance..... literally I cried while listening....my house is located next to karaikurichi arunachalam pillai samadi....karaikurichiyaar grand son baba was my class mate.... obviously I am fan karaikurichiyaar.....and lover of nathaswaram❤
நிலையிலா இவ்வுலகில் உனையன்றி வேறு யார் உளரோ ! என இந்த ராகத்தின் நாயகன் மகாதேவனை, உளம் உருகி கேட்கும் இந் நாதத்திற்கு உருகாதோர் எவரும் உளரோ. பெரியவரின் இப பணி தொடரட்டும்.