02:18:15 one of the best climax & Best frame in tamil cinema❤️❤️😍😍 automatically feel the bgm😍😍❤️❤️ movie gave happiness in face beginning to end❤️❤️😊😊 all time favorite. Arjun sir Suttle acting❤️ meena mam method acting😍. each and every characters perfect contribution 👌🏻
சிறுவயது முதல் பாடல் மற்றும் சில காட்சிகளை மட்டுமே பார்த்து விவரம் அறிந்த பின் முதல் தடவையாக முழு படத்தையும் இன்றுதான் பார்த்தேன். வசந்த் சார் ஒரு பியூடிபியுல் கிரியேட்டர்
நான் ஒரு 90 கிட்ஸ் இந்த படத்தை 20 முறை parthu விட்டேன் என் மனைவிக்காக ஒரு முறை சேர்த்து பார்த்தேன் இன்று என் மனைவி இன்ட்ரோடக்ஷன் என்னவென்றால் ராஜா ராணியின் முதல் பாகம் என்று கூறி இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தோம் இருவரும் டைம் போனதே தெரியவில்லை ஆனந்தமாக இருவரும் பார்த்து ரசித்தோம் மிக்க நன்றி நல்ல திரைப்படத்திற்கு
நாகேஷ்: என்னடி வேணாம்கிற கிழிச்ச அப்பளத்தை மறுபடியும் தைக்கவா முடியும் . அர்ஜுன்: ஏன்மா டல்லா இருக்க. நாகேஷ்: சித்ரா ஊரை விட்டு போய்ட்டால்ல, அதான் உங்கம்மா டல். அன்னிக்கு உன்ன பாக்க ஸ்டேசன் கூப்டா இல்ல நல்ல விசயம் என்று நினைச்சா ஒண்ணும் இல்லாம போச்சே அதான். அர்ஜுன்: அம்மா, சித்ரா ஊருக்கு போறது போகாதது எனக்கு மேட்டர் கிடையாது உங்க ஹெல்த் எனக்கு ரொம்ப முக்கியம். அம்மா: ரொம்ப நல்ல பையன் பா நீ, உனக்கு இன்னும் "கொஞ்சம் நல்லது" நடக்கலாம் . அர்ஜுன் கண்ணாடி முன்: இருந்தாலும் போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்லையா மிஸ்டர் கார்த்திகேயன்..! Cutest scene ever 🤌❤️❤️❤️ #Rhythm #ரிதம் #ARR #24 years of rhythm