Тёмный

Rishaba rasi | Rahu Kethu Peyarchi Palangal 2023 to 2025,Taurus,ரிஷபராசி,ராகு கேது பெயர்ச்சி - 2024 

ANS 24/7 TAMIL
Подписаться 638 тыс.
Просмотров 57 тыс.
50% 1

ANS 24/7 TAMIL
Rishabam rasi | Rahu Kethu Peyarchi Palangal 2023 to 2025 | Taurus | ரிஷபம் ராசி | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 - Tamil
இந்த வருடம் 2023 முதல் 2025 வரைக்கும் உண்டான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்! நிழல் கிரகங்களாக இருக்கக்கூடிய ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.
நிகழும் சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15 - ஆம் தேதி புதன்கிழமை 31 . 10 . 2023 அன்று, காலப்புருஷத்தத்துவப்படி மோட்ச ஸ்தானம்,விரையம், அயன, சயன,என்று அறியப்படுகிற பனிரெண்டாம் இடமான மீனராசிக்கும் ராகுவும்,ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு, ஸ்தானமான கன்னிராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்,
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகங்கள் தேடி வரும் யார்? யாருக்கு! என்ன? பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம்..! அந்த அடிப்படையில் இந்த வீடியோ பதிவில் நாம் ➡️♉ரிஷபராசிக்கு என்ன? பலன்கள்..பரிகாரம் என்று பார்க்கலாம்!., மேலும் ராகு கேதுவின் பார்வை பலன்கள் தான் நின்ற இடத்திலிருந்து 3, 7, 11 ஆம் இடங்களை பார்ப்பார்கள், ராகு கேதுவுக்கு யோகமான இடங்கள் 3, 6, 11, 12 - ம் இடங்களுக்கு பெயர்ச்சி ஆகும் பொழுது யோகத்தை தருவார்கள்.
_____________________________
Midhunam rasi Rahu Kethu Peyarchi Palangal 2023 to 2025 in tamil
👇👇👇
• Midhuna rasi | Rahu Ke...
‐-----------------------------------------------
27 Nakshatra Gurupeyarchi Palangal 2023 to 2024 in tamil
👇👇👇
• 27 Nakshatra Guru Peya...
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
👇👇👇
Mesham ▶️ • Mesha rasi | Guru Peya...
Rishabam ▶️ • Rishaba rasi - Guru Pe...
Midhunam ▶️ • Midhuna rasi,Guru Peya...
Kadagam ▶️ • Kadaga rasi - Guru Pey...
Simmam ▶️ • Simma rasi | Guru Peya...
Kanni ▶️ • Kanni rasi | Guru Peya...
Thulam ▶️ • Thulam rasi | Guru Pey...
Viruchigam ▶️ • Viruchigam rasi | Guru...
Dhanusu ▶️ • Dhanusu rasi | Guru Pe...
Makaram ▶️ • Makara rasi | Guru Pey...
Kumbam ▶️ • Kumbam rasi | Guru Pey...
Meenam ▶️ • Kumbam rasi | Guru Pey...
==================================
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026
👇👇👇
♈Mesham▶️ • மேஷராசி | சனிப்பெயர்ச்...
♉Rishabam▶️ • ரிஷபராசி | சனிப்பெயர்ச...
♊Mithunam▶️ • மிதுனராசி | சனிப்பெயர்...
♋Kadagam ▶️ • கடகராசி | சனிப்பெயர்ச்...
♌Simmam▶️ • சிம்மராசி | சனிப்பெயர்...
♍Kanni▶️ • கன்னிராசி | சனிப்பெயர்...
♎Thulam▶️ • துலாம் ராசி | சனிப்பெய...
♏Viruchigam▶️ • விருச்சிகம் ராசி | சனி...
♐Dhanusu▶️ • தனுசுராசி,சனிப்பெயர்ச்...
♑Makaram▶️ • மகரராசி | சனிப்பெயர்ச்...
♒Kumbam▶️ • கும்பம்ராசி | சனிப்பெய...
♓Meenam▶️ • மீனம் ராசி | சனிப்பெயர...
==================================
#Anstamil
#Rishabamrasi_RahuKethuPeyarchi_Palangal_2023to2025
#2023to2025_RahuKethuPeyarchi_intamil_Rishabamrasi
விகட ஜோதிடர்
மாயவரம்
A N சண்முகம்..🙏✡

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@indradevi8534
@indradevi8534 11 месяцев назад
So happy to hear hope all come true tq sir. I suffer alot in my life
@KARTHIKEYANKKANCHIPURAM
@KARTHIKEYANKKANCHIPURAM Год назад
ஆஹா ஆஹா கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது!
@sundararajantsr2022
@sundararajantsr2022 Год назад
ரொம்ப நாட்கள் கழித்து நல்ல பலன்களை சொன்னீர்கள். மிக்க நன்றி 🙏 நான் மிருகசீரிஷம் 2ம் பாதத்தில் உள்ளேன். மேலும் என்னுடைய ஜாதக ராசி கட்டத்தில் செவ்வாயுடன் ராகுவும் சனியுடன் கேதுவும் உள்ளார்கள். இதற்கான பலன்கள் ஏதும் மாறுபடுமா? விளக்கம் சொல்லுங்கள் ஸ்வாமி... 🙏
@cherancheran2902
@cherancheran2902 11 месяцев назад
NanMirukaseeritam2Patham12ThplaceSevvai Kethu6ThplaceGuru RakuEnakkuEppadiPalanSollunkkalSamygi?
@AdhithiyaS
@AdhithiyaS 7 месяцев назад
Super sir 👍🙏
@valasubramaniann3677
@valasubramaniann3677 11 месяцев назад
மிகவும் அருமையான பதிவு நன்றி
@jayanthiaravind5853
@jayanthiaravind5853 Год назад
Sir Nallavarthai niraiya sollirukkenga. Thanks
@palarajahsivarasa1554
@palarajahsivarasa1554 Год назад
True
@arula9323
@arula9323 10 месяцев назад
Song is nice
@BaluBalu-ed5gc
@BaluBalu-ed5gc 11 месяцев назад
வாழ்க வளமுடன்
@ramyam1975
@ramyam1975 Год назад
Hii sir...How are u sir...I am waiting for ur information sir...
@arula9323
@arula9323 10 месяцев назад
Thank you bro
@karanskkarunask9549
@karanskkarunask9549 Год назад
Super
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 Год назад
Superb🤘😝🤘
@rosea7166
@rosea7166 Год назад
குழந்தை இப்போது கிடைக்குமா ஐயா
@vaishu2017
@vaishu2017 10 месяцев назад
Iya naan 21.10.1986 epadi irukum iya
@karthikeyana5644
@karthikeyana5644 Год назад
என் ஜனன ஜாதகத்தில் 11ல் கேதுவும்.. 5ல் ராகுவும்.. எப்படியோ.. பலன்..
@thiruvenkatampremkumar3086
@thiruvenkatampremkumar3086 11 месяцев назад
பித்ரு தோஷம் இருக்கு ஐயா
@thiruvenkatampremkumar3086
@thiruvenkatampremkumar3086 11 месяцев назад
உங்களுக்கு எதிலுமே வெற்றி எளிதில் கிடைக்காது அடி மேல் அடி நமக்கு மட்டும் என் இப்படி நடக்குதுனு தோனும். குடும்பத்தில் யாரேனும் தூர் மரணம் தற்கொலை செய்து கொண்டு இருந்து இருப்பார்கள் சரியா ஐயா
@devimaraja7147
@devimaraja7147 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedhidhaselvaraj1524
@vedhidhaselvaraj1524 11 месяцев назад
I am studying 12th enakku eppadi irukkum sir
@purusothpurusoth8662
@purusothpurusoth8662 Год назад
Virchaga rasi poduga
@maheshwaran4428
@maheshwaran4428 3 месяца назад
கார்த்திகை 2ம் பாதம
@naveenkumarm7116
@naveenkumarm7116 Год назад
Sir please
@ukkikstarramkee424
@ukkikstarramkee424 Год назад
நான் ராசி ரிசபம் ராகு11,கேது5 எப்படி இருக்கும்.
@RamajayemMogadeeswaran
@RamajayemMogadeeswaran Год назад
Nenag solluratha nanga namburom iyya
@kalaivanis2899
@kalaivanis2899 Год назад
Thank you so much sir
@purusothpurusoth8662
@purusothpurusoth8662 Год назад
Virchaga rasi poduga
@vigneshvikey3319
@vigneshvikey3319 10 месяцев назад
Super sir
Далее
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 339 тыс.