அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. எங்களை போன்ற முதல் நிலை உள்ளவர்களுக்கு உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் நண்பரே.
Super clarification sir... Very Good Iam magesh from Chennai 87, iam in technision, but iam start water purifier service buisness, your video helpful me. Thank you sir...
Bro, நானும் RO service செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வீடியோவில் நான் என்ன செய்வேனோ அதையே வீடியோவாக பார்த்தமாதிரி இருந்தது. இந்த ro system பற்றி எத்தனையோ வீடியோ பார்த்திருக்கிறேன். உங்களின் வீடியோ சிறப்பாக இருந்தது.🙏
What about post carbon and in my water purifier input water is directly conmected to sediment and then to pre carbon post carbon then membrane is it correct?
செடிமெண்ட் பில்டர், கார்பன் பில்டர், போஸ்கார்பன் பில்டர் மூன்று பில்டர்களை மாற்றிய பின்பும் பில்டர் தண்ணி, வேஸ்ட் தண்ணீர் இரண்டும் ஸ்லோவாகவே வருகிறது. டைரக்டாக மோட்டர் கனக்ட்செய்தாலும்போட்டால் பிரஷர் குறைவாகவே உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்.
Hi friend, unga video usefulla irukku, 2000 mela tds irukku water taste illa, product water tds 200 varuthu, filters, membrane change panniyachi water taste illa enna pannanum pls sollunga