Тёмный

Robert Master & Myna இல்லனா Rachitha Finalக்கு போவா! - Dinesh | Vikraman 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 1,2 млн
50% 1

#biggbossseason6tamilpromo1 #rachitha #robertmaster
Sponsor Link:
All Traditional Sweets & Snacks at one place
அனைத்து பாரம்பரிய பலகாரங்களும் ஒரே இடத்தில் - Nativespecial
Buy Now @ bit.ly/3AkdnTV
All Over India Delivery in 2-3 Days.
Delivery to USA, UK, Australia, UAE & Singapore in 4-5 Days.
Vikatan App - vikatanmobile....
CREDITS
Reporter- Ayyanar Rajan
Host - Selva
Camera - Suresh Kumar & Ramesh Balaji
Edit - Sai Kumar
Channel Manager - Hari Babu
To Install Vikatan App👉 - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
Vikatan Podcast👉: linktr.ee/hell...

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@grajendran3923
@grajendran3923 Год назад
மனைவியை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் பேசிய தினேஷ்க்கு வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் இணைந்து வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@Nayan316
@Nayan316 Год назад
Yes maina Mari adkalthan sirisukitte usi kuthurathu
@saraswathiraju9695
@saraswathiraju9695 Год назад
On
@jayaseeli3633
@jayaseeli3633 Год назад
Right person
@kasim3632
@kasim3632 Год назад
Rachitha அப்டியே இல்லையே
@yummyreadygo5036
@yummyreadygo5036 Год назад
Very matured responses. Best wishes anna
@gomi66
@gomi66 Год назад
நல்ல ஒரு ஆண் மகன் நீங்க. உங்களின் அம்மா வளர்ப்பிற்க்கு தலைவணங்குகிறேன்
@snk0016
@snk0016 Год назад
எவ்ளோ தெளிவா இருக்காரு பா இவரு சிறப்பு!!
@marymariampillai6703
@marymariampillai6703 Год назад
எந்த interview விலும் ரக்சிதாவை தப்பாகப் பேசியதில்லை. அதேபோல் ரக்சிதாவும் தப்பாகச் சொன்னதில்லை. நல்ல மனங்கள் இரண்டையும் இறைவன் மீண்டும் சேர்த்து வாழவைக்க வேண்டும்.
@keerthika_official4967
@keerthika_official4967 Год назад
ஒரு கணவராக தன் மனைவியை நன்றாக புரிந்து வைத்துள்ளார்... மற்றவர்களுக்கும் புரிய வைத்துள்ளார்.... வாழ்த்துக்கள் தினேஷ் sir🥰
@naantk4103
@naantk4103 Год назад
ரட்சிதா 70 நாள் இருந்து freeze taskல தினேஷ் போகனும் 🤝🤝🤝
@paviseran4994
@paviseran4994 Год назад
Yahh!
@rumsshiv4365
@rumsshiv4365 Год назад
Am also waiting
@premaprema2048
@premaprema2048 Год назад
Safe game rakhta akka 👎👎🙏.
@sri2091
@sri2091 Год назад
Yeah.. me too waiting for that moment..
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 Год назад
Yes.
@reactionshortseditz4992
@reactionshortseditz4992 Год назад
விரைவில் ரக்சிதா தினேஷ் சேர்ந்து வாழ வேண்டும் 🥰🥰👍
@6cjercymary33
@6cjercymary33 Год назад
Avunga pirindhu irukangala
@kasim3632
@kasim3632 Год назад
அதுக்கு ராபர்ட் மாஸ்டர் ஒத்துக்குன்னுமே 😂😂😂😂
@gopimaha2972
@gopimaha2972 Год назад
Yes
@malarselvaraj7833
@malarselvaraj7833 Год назад
Rakshita Mama Mama nu anba irunthanga bro ethanaalum adjust panni Pongaa iruvarum ondru seranum ithuthaan engal viruppam , please,ungal jodiyim 👌 please ondru seranungal.
@imbad1377
@imbad1377 Год назад
Yes I also watched that intwr. Rashitha romba love vatan pesanagge.. maybe avange kovam polle.. but in rashitha tattoo name avair nametan pairthen.. maybe kovam attitude
@karthikrajaraja5851
@karthikrajaraja5851 Год назад
இந்த நேர்காணல்கானும் வரை இவர் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை ஆனால் இப்பொழுது இவர் ஒரு நல்ல மனிதர் என்பதைஅறிந்தேன். வாழ்த்துக்கள்
@gopimaha2972
@gopimaha2972 Год назад
Yes
@lalitharao6167
@lalitharao6167 Год назад
He is such a good person nicely he is understanding his wife Rachitha
@lalitharao6167
@lalitharao6167 Год назад
She is very very lucky to get such good Husband
@sudha6134
@sudha6134 Год назад
ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி கணவன் தான் கிடைக்கனும்....hatsoff dinesh,,👍👍👍
@Hari-ll6mg
@Hari-ll6mg Год назад
உண்மையிலேயே சத்தியமா சொல்லுறேன் உங்களை போன்ற கணவன் அமைந்ததில் rachitha ரொம்ப கொடுத்து வைத்தவர், நான் அவுங்க பெரிய fan ., Neenga ரெண்டு பேரும் சேர்ந்து 100 வருடம் மகிழ்ச்சி ஆக வாழவேண்டும்,🙏 எவ்வளவு ஆழமான காதலால் மட்டுமே இவ்வளவு ஆழமான புரிதல் சாத்தியம்🙏
@vijaypandi7363
@vijaypandi7363 Год назад
அருமையான, தெளிவான, பக்குவமான பேச்சு தினேஷ் அண்ணா👍
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu Год назад
Yt tutityytyi tuyuyyuyyyyuyu titiyyttruy I am in ர to ய I am in ikonuouuipiyu uuyuvuycbvgdjcbz I m ரஷ் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உள்ள எழுத்துக்களை சேகரிக்க ஆன்லைன் விளையாட்டு போல y v ர to டீ என்றான் அவன் என்னை அறிந்தால் படத்தின் கதை இதுதான் என்று கூறி உர் to தமிழ் வடக்கு கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அல்லது அதற்கு டீ காபி மற்றும் உடை ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள்
@sameaqndsd2937
@sameaqndsd2937 Год назад
Goo
@shasha7710
@shasha7710 Год назад
ஆம்
@shasha7710
@shasha7710 Год назад
@@safi3792 மைனாவுக்கு தானே இது இரண்டாவது கல்யாணம்?!🤔
@shasha7710
@shasha7710 Год назад
@@safi3792 No,its not so
@Jvs2215
@Jvs2215 Год назад
நல்ல மனிதனுக்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் தினேஷ் ..
@niharikaakshara4505
@niharikaakshara4505 Год назад
எனக்கு ரொம்பவும் பிடித்த ஜோடி இவங்க.கடவுளே இவங்க மிக விரைவில் ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டுகிறேன்.💜💜💜
@estherthomas4481
@estherthomas4481 Год назад
தினேஷ் பாவம்
@Samaikalamsamiyal
@Samaikalamsamiyal Год назад
தீனேஷ் சூப்பர் ஒருமையாக இருங்கள் சூப்பரன மனிதர் மனைவியை மதிக்கும் நல்ல மனுஷன் இப்படியே இருங்கள் கடவுள் உங்களுடன் வாழ்க வளமுடன் ராச்சிதா கொடுத்து வைத்த வாள்
@fathimanadha6596
@fathimanadha6596 Год назад
I really admire his love for Rachita. She is damn lucky to get a husband like him...lots of love and respect to him from SL🇱🇰❤
@rachithamahalakshmiupdates
@rachithamahalakshmiupdates Год назад
Her husband trusts her , what else we want!! They separated but still he’s supporting her ! Waiting for your reunion ❤️❤️ RACHITHA DINESH
@lakshmis3607
@lakshmis3607 Год назад
Dines h analysis is great. How well he has understood her. She also behaves in a decent manner.
@vimalajothi1328
@vimalajothi1328 Год назад
உங்க உள்ளத்திற்க்குள்இருக்கும்உண்மையானஅன்பேஉதடுகளின்மூலம்வெளிப்பட்டதுதம்பி
@Ramya-zr6nf
@Ramya-zr6nf Год назад
Every husband would watch this video. Hats off to Dinesh sir for his matured words. Great
@Gugan7271
@Gugan7271 Год назад
OMG what an understanding husband!! Rachitha please don't lose him . To be Reunion 😇
@niviraj3393
@niviraj3393 Год назад
Being a husband u r watching everything around Ratchitha like a caring shield🛡. At that same time Myna play ku pandra mari veshama pandrathu nalla note panirkenga superrrrr✌👌👌👌
@saranya4068
@saranya4068 Год назад
ரக்ஷிதா நீங்க இத பாத்தீங்கன்னா மிஸ் பண்ணிடாதீங்க இந்த காலத்துல யாருமே ஒய்ஃப்க்காக ஸ்டாண்ட் எடுக்கிறது இல்ல ரொம்ப ரொம்ப நல்லவர் நீங்க இவர் கூட வாழ்ந்தா உங்க லைஃப் ரொம்ப நல்லா இருக்கும் அதுக்காக போட்டு டிவோஷன போறது பெரிய தப்பு
@naantk4103
@naantk4103 Год назад
யோவ் பெரிய மனுஷன்யா நீங்க 🥳🥳🥳🥳🥳🥳 நீங்க 2 பேரும் ஒன்னா சேர்ந்து வாழனும்... மீனாட்சி உங்கள miss பண்ணா அவங்களுக்கு தான் நஷ்டம்.....
@kannigamohan885
@kannigamohan885 Год назад
உண்மையில் தினேஷ்க்கு மிகவும் பெரிய மனசு தான்யா...
@Mastermind11190
@Mastermind11190 Год назад
yes bro..
@koushikcounts796
@koushikcounts796 Год назад
Ivara rakshitha miss pannaa avungadhaan unlucky
@ummulmazahira8791
@ummulmazahira8791 Год назад
She should not miss him
@aravinth_maverick
@aravinth_maverick Год назад
@@gitasai1361 seruppu...
@gitasai1361
@gitasai1361 Год назад
@@aravinth_maverickBroom stick
@kayalk2221
@kayalk2221 Год назад
இருவரும் இணைந்து பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.....
@mirumirusa2934
@mirumirusa2934 Год назад
இந்த இன்டெர்வியூ வ நான் எதிர் பாக்கவே இல்ல சாத்தியமா 🤟🏻🤟🏻mass 🤗 Rachchuuu cutee ❤️❤️
@roja8432
@roja8432 Год назад
Super
@lakshmansuppaiya2773
@lakshmansuppaiya2773 Год назад
பல தடைகள் வந்தாளும். பல தடியன்கள் இடையூராக வந்தாலும் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்.வாழ்த்துக்கள்....
@yuvanvairam8640
@yuvanvairam8640 Год назад
Rachitha கு பொருத்தமான ஆளு இவரு மட்டும் தான் அவ்வளவு பொருத்தமா இருக்காங்க 2பேருமே..சும்மா காமெடி பண்றது விட்டுவிட்டு பொய் சிம்பு கு டான்ஸ் பண்ணலாம் ஏதோ மாஸ்டர் னு மரியாதை ய நடந்துக்குரங்க...
@vanarajas6594
@vanarajas6594 Год назад
ஒரு கணவனாக தங்களது மனைவியை அழகாக புரிந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் .💐💐
@victoryaselvakumar3719
@victoryaselvakumar3719 Год назад
👍👌💐
@kirthikakirthika234
@kirthikakirthika234 Год назад
Super anna💯
@umarani7954
@umarani7954 Год назад
Yes correct
@vaniprakash4538
@vaniprakash4538 Год назад
👌👌💐
@sangeethaa3303
@sangeethaa3303 Год назад
Full numbamudiyala
@fronic4270
@fronic4270 Год назад
Rachitha will be very happy when she come out and see the interview
@fathimahima9133
@fathimahima9133 Год назад
ரக்சிதா வை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார் தினேஷ் ❤️ இவருமாதிரி எல்லா கணவங்களும் மனைவிமார்களை புரிந்து நடந்தால் டிவோர்ஸ் என்ற ஒன்றே இருக்காது... BB வீட்டில் இருந்து ரக்சிதா வந்த பிறகு கண்டிப்பா உங்களோட சேர்ந்து வாழ்வாங்க 🥰இதே புரிதலோடும் அன்போடும் இருங்க தினேஷ்.😇
@ishwarya7750
@ishwarya7750 Год назад
Pahhh🔥Unexpected Interview 😊He Trust lotzzz Ratchitha💯&Well Matured talk💯Seriouslyyy shee luckyyyy ❤
@kalithaskalithas2694
@kalithaskalithas2694 Год назад
Super na🥰🥰🥰
@rmahalakshmi439
@rmahalakshmi439 Год назад
He is really understanding&carrying husband..Rachitha has to reunite with him🤝💐
@kaimanamarunachal882
@kaimanamarunachal882 Год назад
Correct. Few minutes of realizing the mistakes can do wonders in their life. All the best for the both.
@Kumaranjayavel
@Kumaranjayavel Год назад
அதனாலதான் விட்டு போய்ட்டா
@fathimanoorfathimanoor535
@fathimanoorfathimanoor535 Год назад
Very good.carrying for wife.good understand for husband.super.
@dreamsworld7835
@dreamsworld7835 Год назад
Ana Raja Rani task la nadandhatha paartha ivaru romba varuthapaduvar
@JeevethaShree_Kangayappan
@JeevethaShree_Kangayappan Год назад
@Chandra Nagarajan 💯
@Kk-zw9mc
@Kk-zw9mc Год назад
He is a great example of how men should respect and understand his wife❤️ Rachitha is very very lucky to get a gem like him.
@shanthi8715
@shanthi8715 Год назад
Yes true
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 Год назад
Ada munda
@Kk-zw9mc
@Kk-zw9mc Год назад
@@krishnakumar.k3051 poda punda
@abcdef-bz7ew
@abcdef-bz7ew Год назад
Thank you. Im blessed to marry with Rachita
@abcdef-bz7ew
@abcdef-bz7ew Год назад
Alaga pesse da yen mama kote
@jeevasiva1475
@jeevasiva1475 Год назад
நீங்கள் இருவரும் விரைவில் சேர்ந்து மகிழ்வாக வாழ்வீர்கள் என்று நம்புகின்றோம். இந்தக் காணொளியை றச்சிதா பார்த்ததும் உங்களை அவர் புரிந்து கொள்வார். உங்களின் புரிதல் சரியாக உள்ளது. Great man !
@thayananthan6050
@thayananthan6050 Год назад
சரியான புரிதலுடன் பேசுகிறார் 💙
@rachithamahalakshmiupdates
@rachithamahalakshmiupdates Год назад
Who want Dinesh to go in Family Round😍 Their reunion time? Like my comment!!!!
@sri13956
@sri13956 Год назад
Irundha epdi irukum....... May be feel good...
@srose3722
@srose3722 Год назад
Wild card la pona vera11 irukum 🔥🔥🔥
@suryamurugan4601
@suryamurugan4601 Год назад
Athu vara avanga ulla irupangala?
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Год назад
@@suryamurugan4601 Adhellam Vijay TV product naaley final or 90 days varaikum kondu poiduvanga
@manjulamanj106
@manjulamanj106 Год назад
Good husband. Rakshitha is lucky to have husband like dinesh. Eventhough they are separated he never give up his wife. That's shows how much he loves her and faith he has on his wife. Rakshitha and dinesh please reunit as early as possible live together happily
@raajusundararaaj6537
@raajusundararaaj6537 Год назад
Dinesh, you have wonderfully presented your sentiments, emotions and thoughts towards Mahalakshmi. After seeing this interview and Mahalakshmi's sensible talk with Robert and the manner in which she has conducted herself so far in the program, I do think you both deserve another chance because you both seem to be excellent human beings. How politely yet firmly she drove her points into Robert's head. Am not sure how many modern girls would have spoken with such clarity without even showing a sense of dissent, to a stalker. Wish you both the best !! ❤️
@sivapackiavathimurugan2959
@sivapackiavathimurugan2959 Год назад
அருமை தினேஷ் நீங்கள் தான் உண்மையான கணவர் புரிதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்
@Nayan316
@Nayan316 Год назад
Yesss raksitha super mana ,kalyanam oanathala asinkatha Patti puriyathiu anna
@tharshi13.v
@tharshi13.v Год назад
Rachitha is lucky to have a husband who never lets her down or insults her at any cost, I hope they sort out their differences and reunite.
@indumathi3037
@indumathi3037 Год назад
I am feeling very bad when he said he is watching big boss because of rachita. God bless them together for ever.
@rdssathish5133
@rdssathish5133 Год назад
மனைவிய இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு எல்லாருக்கும் உங்கள மாதிரி கணவன் கிடைத்தால் பொண்ணுங்களோட வாழ்க்கை சூப்பரா இருக்கும்👏👏👏
@rachithamahalakshmiupdates
@rachithamahalakshmiupdates Год назад
Rachitha Dinesh perfect example of husband and wife , reunite soon ❤️ We are waiting ❤️❤️❤️
@kidsjoinwithyaki9700
@kidsjoinwithyaki9700 Год назад
தினேஷ் ரட்சிதா சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் எதிர்பார்க்கும் உங்கள் ஃபேன்ஸ் தோழர்கள் தோழிகள் நண்பர்கள்✌️✌️✌️👍🏻🙏🏼🙏🏼🙏🏼
@harivazhaganmano4414
@harivazhaganmano4414 Год назад
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவரிடம் எதிர் பார்க்கிற புறிதல் இது தான் , அருமை யார் என்ன சொன்னாலும் தன் கணவன் தன் மீது வைக்கும் நம்பிக்கை (உங்களுக்கு எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் நீங்க இருவரும் கலந்து பேசி வாழ்க்கையில் இணைய வேண்டும் ) சகோதரா நீங்க பேசும் போதே உங்கள் வருத்தமும் உங்க மன வலியும் புரியுது நீங்க வருத்தப்படாதிங்க ( மைனாவும் , அமுதவாணனும் நகைச்சுவை என்ற பேரில் மற்றவர்களை தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டு இருக்காங்க அவங்க வெளில வந்து பார்த்தா தான் புரியும்.
@arulkuppusami2096
@arulkuppusami2096 Год назад
எந்தவித பதட்டமும் இல்லை பக்குவமான பேச்சு வாழ்த்துக்கள் 🌹
@anusonaanusona1815
@anusonaanusona1815 Год назад
Rakshita really luckyest person got this husband
@ummulmazahira8791
@ummulmazahira8791 Год назад
Ya you are right
@godsonsmile4370
@godsonsmile4370 Год назад
Ana divorce agitu
@rimza2132
@rimza2132 Год назад
@@godsonsmile4370 no ennum divorce aagalla
@manchusentha7723
@manchusentha7723 Год назад
அருமையான பேச்சு இருவரும் மிக விரைவில் சேர்ந்து வாழ வாழ்த்துகள்
@natarajanmarimuthu705
@natarajanmarimuthu705 Год назад
நி
@isai..tanjai
@isai..tanjai Год назад
தலைவரே நீங்க பிக்பாஸ் உள்ளே வைல்ட் கார்ட் எண்ட்ரீல வரணும் னு நாங்க ரொம்ப எதிர்பார்க்குறோம் வாங்க தலைவா... அந்த சப்ப மூஞ்சி ராபர்ட் மாஸ்டரை வந்து செஞ்சி விடணும் நீங்க 😊
@gopalmani6759
@gopalmani6759 Год назад
ராபர்ட் இந்த வாரம் வெளியே வந்துருவான்.அப்புறம் எப்படி?
@Nayan316
@Nayan316 Год назад
Maina nallaval ellathanne makkalukkee theriyum 1hushband erukka friends eruntha yokesh kudavee thodarpila erunthanka appuram purusanda konduddu yokeshaje kalyanam Panna asinkam maina
@isai..tanjai
@isai..tanjai Год назад
@@Nayan316 ஏங்க அதுக்குனு இப்படி யா சொல்வீங்க மைனா வாழ்க்கை ல ரொம்ப கஷ்டப்பட்டு வந்த பொண்ணு புருஷன் தற்கொலைக்கு அவ எப்படி காரணமாகுவா அந்தாளு செத்து ரெண்டு வருஷம் கழிச்சு தான் யோகேஷ் பழக்கம் நீங்க இதுபோல யாரையும் சொல்லாதீங்க கேரக்டர் வேணா குறை சொல்லுங்க அதுக்காக கொலை அது இதுனு பேச நமக்கு உரிமை இல்லப்பா பிக் பாஸ் ல நடக்குறத மட்டும் பேசுவோமே
@nanban05
@nanban05 Год назад
@@gopalmani6759 Robert oru gaaji thayoli
@sivaneditersvideo4220
@sivaneditersvideo4220 Год назад
pls avaru pavamma erukkaru yen pa
@ThiruMaran2021
@ThiruMaran2021 Год назад
Super Anna Rachu is really good pls avangaloda sernthu vazhunga and happy ah vachikonga Rachu va
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Год назад
ரொம்ப எதார்த்தமான உண்மையான பேச்சு 👌👌
@unknown_6758
@unknown_6758 Год назад
Man i didn't expect this man to be this genuine , sometimes we need break to understand other better.. Hope u guys will be back soon😍❤️
@sivapackiavathimurugan2959
@sivapackiavathimurugan2959 Год назад
மீண்டும் நீங்கள் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்
@ponnithangamani9653
@ponnithangamani9653 Год назад
You guys are awesome pair! Both are matured people! I wish the pbms between you two will resolve soon and you both stay together forever!
@swathi9520
@swathi9520 Год назад
Dinesh ❤ Rachitha dhan 🙌👍 ellam sari agum Anna ellar veetlayum irukrathu tha seekiram seranum 😍😍😍😍 my cute and fav dinesh bro evlo cute ah theliva pesuraru ❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@timepassmva6881
@timepassmva6881 Год назад
அழகான அன்பான புரிதல் உள்ள கணவர் 💯♥️ இந்த மாதி கணவர் எல்லா பெண்களுக்கும் அமையாது😍💥
@johannajohan6523
@johannajohan6523 Год назад
Really ratchitha 16years cinema field la robert master mathiri neraya pera handle pannirupanga. So bigg Boss veetla avoid panni poga mudiyathu so that's why she calm.
@sri13956
@sri13956 Год назад
அருமையான கணவர் அண்ணா நீங்க...... சேர்ந்து வாழுங்க இருவரும்.......
@kavya0206
@kavya0206 Год назад
Ellarum Robert rachita nu love status podurathu pakka va pidikala ....after Dinesh Anna speech ...iPO than happy va iruku ... always Dinesh & rachita pair is forever,,🥰🥰😍😍 .........my fav pair .pls join soon ....,
@nalinikrishkrishnan7493
@nalinikrishkrishnan7493 Год назад
What a mature person. A very dignified interview. In a marraige respect between the couple is more important than love. He seems to have a lot of respect for her. God bless you.
@samynallulr1647
@samynallulr1647 Год назад
தினேஷ் ஒரு நல்ல கணவருக்கு உதாரணம்👍👍👍
@shanthi8715
@shanthi8715 Год назад
👍👍👍👍👍👍👍
@simionkasthoory8321
@simionkasthoory8321 Год назад
Dinesh bro I am from Sri Lanka, you are such a wonderful person who never speak a single word against Rachitha. I pray for you both and soon you will live a good life with Rachitha.
@Stardom333
@Stardom333 Год назад
Perfectly Dinesh said....nice observation...clear headed man...good heart too
@chandraleelavathi9266
@chandraleelavathi9266 Год назад
மகனே தினேஷ் நீ அவ மனச நல்லா புரிந்து கொண்டு இருக்கிராய் இதேபோல் இரு நீங்கள் இருவருக்கும் வாழ்க்கை யிலும் தொடர வாழ்த்துக்கள் நன்றி
@vjkarthik000
@vjkarthik000 Год назад
புரிதல் - காதல் ❤️
@karthikadevaraj2414
@karthikadevaraj2414 Год назад
Family segment la neenga pona it will be surprisingly & happy shock to Rachitha and all contestants.. It might be the moment you explained.. Expecting the moment you and Rachitha meeting once again.. Am just imagining how it will be Dinesh.. My prayers and wishes for your reunion.. All the best to ur new ventures and life
@aishunarasiman5680
@aishunarasiman5680 Год назад
Diensh seems to be a genuine person
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Год назад
மிகவும் தெளிவான விளக்கம் நீங்க இருவரும் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் from switzerland ❤️👏👌🇨🇭🇨🇭👏
@chinnam7616
@chinnam7616 Год назад
ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு பாசிடிவ் திங் நிதானம் தெளிவான ஆளா இருக்கீங்க இறைவன் அருளால் இரண்டு பேரும் சேர்ந்து நல்லபடியா வாழுங்க
@sandhyasandy73
@sandhyasandy73 Год назад
Interviewer Asking Negative Question But He Turns To Positive😂 yalla balls kum 6 adikiringle boss superr.. En problem nu therile ungalukule but you are a real man to be a perfect husband😊👍
@maryniraikalai3698
@maryniraikalai3698 Год назад
இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் எல்லாருடைய comments .அத்தனையும் அன்பான உள்ளங்கள்
@senthilkumar-wm8dg
@senthilkumar-wm8dg Год назад
மிகவும் தெளிவான பேச்சு... அதையும் மீறி பிரிவு என்பதை நம்ப முடியல.. இப்போதான் கர்மாவை நம்பேறேன்... All the best....
@thalapathyniha
@thalapathyniha Год назад
Romba nalla theliva. Positive ah. Pesaringaa... 👏👏👏 Rachitha 🤩 Dinesh good 👍👍
@yamunaranjith8105
@yamunaranjith8105 Год назад
Who all seeing this vid aftr rakshitha cried? Really happy to see lyk diz understanding husband. Hw understanding he is, he answers everything abt rakshitha vry genuinely
@sganeshan1284
@sganeshan1284 Год назад
உண்மைதான், மைனா விடயத்தில் தினேஸ் அவர்கள் சொல்வது முற்றிலும் சரியே 👍
@blackpink_blink-7751
@blackpink_blink-7751 Год назад
Evar wife yepti therijum onum solla mudilayo athey mari mayavum onum solla mudiyathu becoz avanga rendu per vishyam maya oru contestant avanga poi robert ta nenga pesathinganu na solla mudium
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 Год назад
Yes. True.
@ajima8554
@ajima8554 Год назад
Pakkuratha tha solla mutium myna mattom solla la vitla irukura ellarum sollraga rachitha nera sollama nega myna va Kora sollriga 🤬
@mathir8148
@mathir8148 Год назад
Unmaiya sonna ithuku munna dinesh mela avlo nalla opinion ila... But tis interview changes my thought...wat an understanding his wife... Yetho oru santharbam ellarakum ipadi oru gap varum....inime sari panna mudiyathu nu niniaichudu vera valiya pathudu poiduvanga...still seranum wife than important nu wait pannringa so avangalum purinjipanga....avanga game play pannarathu kurai sollaranga but enaku pidichiduchiruku... Yaraium kasta paduti vilayadala...👏👏👏👍👍👌👌 seekiram neenga reunite aganum
@rachithamahalakshmiupdates
@rachithamahalakshmiupdates Год назад
Aana rachitha intha situation ah romba mature ah handle pandranga pa ❤️ ellarum soldranga avanga space kudukranganu, apdi ille , Robert vayasukum experience kum respect kuduthu, sariyana vagaila solli puriya vaikranga !! Inthe kelattu payanuku purinjum puriyatha dash mathrii nadikran !! Rachitha annan kude sollita, innum avanuku ennnathan venumnu terila!! Rachu industry la Ethana ambalaiya ipdi paturupanga! Robert ode per, vazhkai, family tappa purinjika koodathunu romba calm and composed ah no soldra! Just a inspiration for girls like me … I hope rachu sustains till top 5 ❤️❤️❤️❤️❤️
@soo108
@soo108 Год назад
Soothu
@lalitharao6167
@lalitharao6167 Год назад
Super interview Dinesh definitely Rachitha will come ND meet you She will understand n come to see you Raghavendra swamy Bless you both Definitely he will do good for U both my wishes ND blessings to you ND Rachitha please pray for Raghavendra swamy 🙏
@srividhyajayaraman6151
@srividhyajayaraman6151 Год назад
Ur wonderful husband mr.dinesh 👏🏻👏🏻 waiting for rachitha and ur reunite ❤️❤️🙌🏻🙌🏻
@divyadilip500
@divyadilip500 Год назад
Every girls dream husband..get rachitha.. Don't loss him..💯💯
@riyakarthi9498
@riyakarthi9498 Год назад
vijay tv must make him to entry in bb for freeze task
@pgtrbbotanywithmj5219
@pgtrbbotanywithmj5219 Год назад
👌👌👌
@Fragrance_Freak
@Fragrance_Freak Год назад
I don't know about this person. He may be good. But Rachitha didnt even tell him about her entering biggboss, which means she tried to get completely detach from him. We don't know what happened between them. If Rachitha didnt want him, why do you guys wish them to reunite? That doesn't make sense. Imagine you don't want to live with someone, but Vijay tv send them for freeze task, how uncomfortable and awkward it would be🤔
@meerameeru8971
@meerameeru8971 Год назад
Humble & clean observation 😍love the way hw he treats his wife even after some misunderstanding ..nowhere he said bad abt rachitha ....hope u both get reunited soon
@fathimaaliza7047
@fathimaaliza7047 Год назад
Family round la dinesh broo ponna nallam intto soltravanga like panunga #Dinesh bro best hasband for #rachitha Sis kattayam ninga sernthu vazhanumm broooo My wish
@asr9289
@asr9289 Год назад
Very matured. Example of the most understanding husband. I really wish he comes in wildcard and they unite in BB house.
@muhammedshayaan6360
@muhammedshayaan6360 Год назад
Hats off Dinesh...ur thought about her is enough for her.... Clarity in speech
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 Год назад
Totally changed my perspective about this man after watching this interview!!
@selvasimbu2991
@selvasimbu2991 Год назад
Super bro👌👌very clear speech.rachuma va vittu kodukama pesininka.neraya peruku ippavavathu puriyatum rachuma pathi.seekiram rendu perum seranum🙏🙏🙏❤❤
@shubha9946
@shubha9946 Год назад
கணவன் மனைவி இருவரும் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம், விரும்புகிறோம் 👍
@rachithamahalakshmiupdates
@rachithamahalakshmiupdates Год назад
This is what we want from you Dinesh Anna 🙏🏻❤️More than us you knew about her more !! That’s it!! Rachitha Dinesh soon ❤️ To be reunited
@shanthi8715
@shanthi8715 Год назад
மனைவிய சும்மா ஒருத்தன் பார்த்தாலே சந்தேகம் படற இந்த காலத்தில் இப்படி ஒரு கணவனா ஆசியரியமா இருக்கு
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
தினேஷ் தம்பி நல்ல தரமான மனிதர் தரமான கருத்துதான் எப்போதும் சொல்லுவார் தவரு வராமல் தடுப்பவர் எனக்கும் நல்ல தெரியும் நல்ல என்னம் உள்ள மனிதர் 😊🙌 நான் கனேசன் மீடியா
@mariyadbenedict4347
@mariyadbenedict4347 Год назад
தவரு பிழை தவறு சரி
@archanarv7354
@archanarv7354 Год назад
தினேஷ் க்கு தம்பி வேற இருக்கா
@joyeljoseph4599
@joyeljoseph4599 Год назад
@@archanarv7354 😂😂😂
@geerthickashakthitharan2117
Don't worry Dinesh. உங்கள் உண்மையான அன்பு உங்கள் இருவரையும் சேர்த்துவைக்கும். நீங்கள் இருவரும் நிதானமாகவும் உறுதியாகவும் இருங்கள். இறைவன் துணை நிற்பார்.
@sripradhyumna125
@sripradhyumna125 Год назад
Rachitha don't miss your husband. Really he is genuine and good character. Understood you well. Try to understand and come back to him. Live with him peacefully..
@samnanazreen4587
@samnanazreen4587 Год назад
Matured , supportive and understanding husband
@subinram2319
@subinram2319 Год назад
மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் பேசும் கணவன் வாழ்த்துக்கள் தினேஷ்
@rajeshwaree2890
@rajeshwaree2890 Год назад
நீங்க. உங்க வேலைய பாருங்க. நீங்க. BB போகாதீங்க. நீங்க. சொன்ன மாதிரி தானாக நடக்கும் ...ராபர்ட் போயிடுவார்
@dancenmoreballads947
@dancenmoreballads947 Год назад
I really admire his love for Rachita. Hope they reunite soon
@ushaanandh7278
@ushaanandh7278 Год назад
Sir very brilliant just first 5min speech la...congratulations for your peaceful future with happy child...
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 Год назад
This man is very clear in his thoughts!! Rachita should be lucky to have this man in her life.
@meenaraja4736
@meenaraja4736 Год назад
Dinesh is a good analyst. His views n opinions are Very correct
@hemalathahama4304
@hemalathahama4304 Год назад
Dinesh is a good analyst.his views n opinions are very correct
@abbaslesnar9637
@abbaslesnar9637 Год назад
It's very clear that he still loves rachitha, praying both of them to unite again as a couple 🖤
@riyasahamadriyas6847
@riyasahamadriyas6847 Год назад
Super super super super bro
@riyasahamadriyas6847
@riyasahamadriyas6847 Год назад
Super super super super bro
@riyasahamadriyas6847
@riyasahamadriyas6847 Год назад
Super super super super bro
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
Cute
00:16
Просмотров 7 млн