பிரியங்கா, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை கலங்க வைத்து விட்டது. இனி சங்கருக்கு எந்தவொரு குறையும் இல்லை. கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍. கோபால் சார், நீங்கள் ஒரு குடும்பத்தை வாழ வைத்த தெய்வம் வாழ்க பல்லாண்டு. 🎉🎉🎉🎉
என் கணவர் குடிக்கும் போது நான் கேட்ட போது.என்மாமியார் நாத்தனார் சொன்ன பதில் ஊர் உலகத்தில் எவன் குடிக்காமல் இருக்கான்.ஆனால் பாதிக்கப்பட்டது நானும் என் பிள்ளைகள் மட்டுமே.
Gh ஜி எச் ஹாஸ்பிடல் வெளியே இன்னும் நூற்றுக்கான கணக்கான நோயாளிகள் இன்னும் மருத்துவ செலவிற்கு இல்லாமல் இருக்கிறார் அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் நக்கீரன் கோபால் அவர்கள்
The respect and Love towards nareekan sir increased day by day..robo sir u came without any support but achieved everything through your hardwork and dedication. Whatever happened in your passed life its a lesson..it could be ur mistake but God has given u a second chance. Which most people don't get.. but you has.. pls do good to fellow human, animals and nature..god bless 🙏
நக்கீரன் கோபால் எனக்கு மிகவும் பிடித்த மனிதன் அவரைப் போல ஒரு மனிதரை நேசிப்பது என்பது பலருக்கு பிடிக்காது ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட தலைசிறந்த மனிதர் மனதார வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி.
அண்ணன் மரியாதைக்குரிய நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் இன்னும் உங்களுடைய பணிகள் பத்திரிக்கை துறையில் ஆகட்டும் அல்லது தனிமனித உடல் நலிவுற்ற நிலையில் இருந்தாலும் அவர்களை காப்பாற்றக்கூடிய நல்ல மனிதர் சிறந்த மனிதர் கடவுள் உலகத்தில் மனிதராக இருக்கக் கூடிய அண்ணன் கோபால் நக்கீரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
ரோபோ சங்கர் அவர்களை பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறேன் நக்கீரன் சறுக்கும் நன்றிகள் அந்த மருத்துவரை மறக்க வேண்டாம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
There are lots of comments against Sir. I have to tell only one thing This man crossed multiple near death situation but saved by God. Do you know the reason why God saved him Because he saved that many lives in his toughest life journey.
இவராவது மக்களுக்கு குடியின் தீமையை விளக்கவும்.நல்லது கெட்டது 2 லும் குடிக்கிறார்கள்.முதலில் சிலர் குடித்தார்கள்.இப்போது பலரும் ஆரம்பித்து விட்டனர்.இளைஞர்கள் இதை ஃபேஷன் என்கின்றனர்.
என் மாமனார் க்கு மூலையில் இரத்தம் கசித்து உரைத்து விட்டு அதனால் கை கால் செயல் இழந்து விட்டது operation பண்ணனும்னு டாக்டர் சொல்லுறாங்க கவர்மென்ட் hospital ல செய்ய மாற்றங்க பிரைவேட் hospital ல செய்ற அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல கை கால் வேலை செய்யவில்லை என்றால் கூட நான் தூக்கி எல்லாம் செய்து விடுவேன் ஆனால் அந்த ஆபரேஷன் மட்டும் கண்டிப்பா பண்ணனும்னு எனக்கு ஒரு ஆசை என் மாமனார் எங்க கூட நல்ல படியா இருக்கணும்
பேரழகி அழகான ❤மனதுக்கு சொந்தக்காரி நான் முழுசா உங்க கிட்ட அனுபவச்சி இருக்கேன் அது என்னோட பாக்கியம் ... எனக்கு பிடித்த வாழ்க்கையை காதல் திருமணம் செய்ய எனக்கு எல்லா விதத்திலும் பாதிக்காது அன்றும் இன்றும் என்றும் என் தந்தை இல்லா இடத்தில் இருந்து என்னை வழி நடத்தும் என் அப்பனுடன் உடன் பிறக்காத என் அத்தை மாமா வாழ்க வளமுடன் ❤🎉
திரு ரோபோ சங்கா் தம்பி யமனிடம் சென்று மீண்டு வந்தவா். வாழ்த்துகள் தம்பி.🎉 வாழ்க வளமுடன்.😊 வளா்க நலமுடன். (தா்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிா் காக்கும்) நக்கீரன் திரு கோபால் தம்பி அவா்கள் கடவுள் ரூபத்தில் வந்து உங்களுக்கு உதவி செய்து நீண்ட ஆயுள் வழங்கியுள்ளாா். கடவுள் நோில் வரமாட்டாா். மனித வடிவில்தான் வருவாா். அதுதான் நக்கீரன் திரு கோபால் தம்பி அவா்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தொிவித்துக் கொள்கிறேன் தம்பி.🎉
Why they don't mention the doctor and the treatment name. When I suffer with my husband health, i requested them to help with doctor details. Still no response. By god's grace we came across the bad situations. Now he is healthy and following ayurvedic.
@@karkuvelkamaraj4698for jaundice I followed Tambaram siddha hospital as well as walajapet pachilai marundhu. Also I gave him alternate days kizhanelli extraction. 3 days once manjal karisilankanni.