ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 இந்த சிஸ்டம் நல்ல சிஸ்டம் தான் புரோக்கர்கள் இனி ரூம்கள் புக் செய்ய முடியாது. ஆனால் சாமானிய பக்தர்களுக்கு இனி சற்று சிரமமான காரியமாக இருக்கும், ஏற்கனவே கீழ் திருப்பதியில் லாக்கர் வசதிகள் குறைவாகவே உள்ளது. 3மாதங்களுக்கு பதிலாக முன்பு போல 1 அல்லது 2 மாதத்திற்குள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி இருந்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்....இல்லாதபட்சத்தில் பக்தர்களுக்கு மேலும் சிரமமான காரியமாக இருக்கும். சர்வம் கிருஷ்ணர்ப்பனம்🙏
முன்பு இருந்தது போல ஒரு மாதத்திற்கு முன்பு டிக்கெட் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு E.O அவர்களுக்கு email அனுப்பியுள்ளேன். நீங்கள் சொல்வது போல் நடந்தால் நன்றாக இருக்கும்.
அக்டோபர் மாதத்தில் கீழ் திருப்பதியில் 29 தேதி ஸ்ரீனிவாச காட்டேஜில் ரூம் புக் செய்தோம். நவம்பர் மாதம் 2 தேதி திருமலையில் கல்யாண உற்சவம் சேவை புக் செய்தோம் அதே 2ம் தேதி திருமலையில் ரூம் புக் செய்தால். ரூம் புக் ஆகவில்லை. இந்த ஈமெயில் ஐடில் ஏற்கனவே ரூம் புக் ஆகி உள்ளது என்று மெஸெஜ் காட்டுகிறது. கடைசி வரை ரூம் புக் ஆகவில்லை
Hi mam..unjal seva book pani irukom nov la..but thirumala la room kedaikla rombave kashtama iruku speed ah book ayiduchu..thirupathi srinivasam la 200 rs book pani irukan..
Arjitha sevas 180 days rule is NOT applicable to Tiruchanoor temple right? Planning to book Astadala Padma Seva on Monday for September. Asking this because I have already booked for Pushpayagam Seva in Tirumala (wrote you already :) ). Thanks a lot 😊
Srivari seva book panrapo date select pandradhu eppadinu sollunga. 7days wed and nov month poi oru date select panninal adhu fill agi viduma sister? Individual book panren
Oru doubt sister. Srinivasam and madhavaram la offline bookings kedaiyadhu. Inka book panra tickets cancel pannina adhu online la availablity katuma ???
Sister we ll reach tirumala four hours before room checkin time till tat where we can keep our luggage till we get room allotment which place to keep locker
Mam today unga video parthu enga Annaku homam ticket book pannen name aadhar card irukura mathi illa ma short ah kuduthean mam ethavathu problem akuma mam please sollunga