Тёмный

#roséplant 

SAHANA DHAS ன் உலகம்
Подписаться 2,1 тыс.
Просмотров 124 тыс.
50% 1

Edited by
YouCut:youcutapp.page...
ரோஸ் செடியில் நுண்ணிய வெள்ளை நிற வேர்கள் உருவாக
• Rose செடியில் நுண்ணிய ...
ரோஜா நடுவதற்கு மண் கலவை தயார் செய்ய
• ரோஜா சீக்கிரம் வேர் பி...
இந்த செடியில் இலைகள் வந்தபிறகு
• #rose செடி குச்சியானா...

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@sakthikitchen879
@sakthikitchen879 2 года назад
நிறைய விஷயங்கள் தெளிவு படுத்தினீர்கள் மிக்க நன்றி. நான் செடிகொடிகளை மிக நேசிப்பேன் ஆனால் ஏதாவது காரணத்தால் நான் வளர்க்கும் செடிகள் பாதிப்புக்கு ஆளாகி விடும். உங்கள் அறிவுரைகள் எனக்கு நிறைய விஷயங்களை தெளிவு படுத்தியது. மறுபடியும் எனது நன்றி கள்.
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
நன்றிங்க
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 2 года назад
Superb fertilizer Mam. Thanks for sharing
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
Welcome
@rajeswarirajeswarivijayaku5879
Mam ungal uchareippu arumai tips supper
@sahanadhas9222
@sahanadhas9222 Год назад
நன்றிங்க
@suvayosuvaiandvlogs
@suvayosuvaiandvlogs Год назад
Very nice
@coolcoolrenuka5440
@coolcoolrenuka5440 2 года назад
very clear explanation
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
Thank you
@m.vijayakumarmohan6564
@m.vijayakumarmohan6564 4 месяца назад
Thank u
@jyothiblooms747
@jyothiblooms747 2 года назад
Very useful tips for rose plant growth. Thank you. All the best and expecting more videos from you.
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
கண்டிப்பா நல்ல வீடியோக்கள் பண்ட்றேன். நன்றி
@designcorner2277
@designcorner2277 5 месяцев назад
Rose chedi pakathula oru plant adhu name ena mam grass matri white and green la iruke spider plant ah?
@Veniprabhakar
@Veniprabhakar 2 года назад
Excellent tip sis🤗
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
Thank you
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
தமிழ் இனிது.
@sahanadhas9222
@sahanadhas9222 Год назад
நன்றி
@uthayanakumaransuramanjari1602
கேமராவை தொட்டியில் ஃபோகஸ் பண்ணுங்க.
@sujathark4142
@sujathark4142 8 месяцев назад
Epsemsalt supermarkettil kedaikuma
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 года назад
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
Thank you
@thangamkalaiselvan5064
@thangamkalaiselvan5064 9 месяцев назад
எப்சம் எத்தனை நாளுக்கொரு தடவை கொடுக்கணும்
@thangamkalaiselvan5064
@thangamkalaiselvan5064 9 месяцев назад
எப்சம்உப்பு எத்தனை நாளுக்கொரு தடவை கொடுக்கனும்.நீங்க பதில் சொல்லை.
@Dharu08
@Dharu08 5 месяцев назад
15 days once
@rajeswarirajeswarivijayaku5879
Aadypattam eppothu vethaikkalam sollungal
@sahanadhas9222
@sahanadhas9222 Год назад
ஆடி 18 க்குப் பிறகு பட்டம் கட்டலாம். மழை பார்த்து களம் இறங்கணும்.
@nageswarikm802
@nageswarikm802 Год назад
Nenga yentha nursery la chedi vanguvinga
@sahanadhas9222
@sahanadhas9222 Год назад
Sindhuja nursery garden தக்கலை
@gnssuresh3595
@gnssuresh3595 Год назад
Sir my panner Roja not grow my plant solution
@sahanadhas9222
@sahanadhas9222 Год назад
நான்கு நாட்களுக்கொருமுறை 20 மிலி மீன் அமிலத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிச்சு விடுங்க
@Shanthi-jx9ko
@Shanthi-jx9ko 8 месяцев назад
Seven.leaf.rose.sati.pukuma
@lathuvenkatu3702
@lathuvenkatu3702 Год назад
Camera sariya pot le focus panunga
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
நானும் இதைப்போல் ரோஸ்செடி வளர்க்கிறேன் அதுவும் இப்படிதான் இருக்கிறது.கடந்த எட்டுமாதமாக நான் அதைதூக்கி போடவில்லை தற்ப்போது ரோஸ்குச்சியில் சிறிய துளிர்வர பார்க்கிறது.மனசுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. பொருத்தார் பூமி ஆள்வார் என்பதுபோல். எப்படியும் பூக்கள் பூத்துவிடும் என்ற நம்பிக்கையில்.வாழ்க்கையும் அப்படியே.😂
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
முதல் அ
@sahanadhas9222
@sahanadhas9222 Год назад
மீன் அமிலம் நாலு நாளைக்கு ஒருமுறை 10 மிலிக்கு ஒரு லிட்டர் தண்ணில கலந்து ஸ்பிரே பண்ணுங்க
@yashanpriya4838
@yashanpriya4838 2 года назад
நீங்க குமரி மாவட்டம்,வாழ்த்துக்கள்
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
நன்றி
@bhujangarao4553
@bhujangarao4553 2 года назад
ரோஜா செடி இலைகள் மஞ்சளாகிறது மேலே இருந்து .காய்கிறது என்ன செய்ய வேண்டும் பளீஸ் சொல்லுங்க
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
எப்சம் சால்ட் 5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஸ்பிரே பண்ணுங்க. தூர்லயும் 1/2 ஸ்பூன் போட்டு விடுங்க. ரோஸ் கட் பண்ணின பிறகு அந்த இடத்தில் சோற்றுக்கற்றாழை ஜெல் அல்லது மஞ்சள் பொடி தடவுங்க
@iruthayamary9667
@iruthayamary9667 Год назад
O
@SameeraSameera-pv2oq
@SameeraSameera-pv2oq 6 месяцев назад
Perusali manai kilaruvan pavi paya
@uthayanakumaransuramanjari1602
கேமராவை தொட்டியில் ஃபோகஸ் பண்ணுங்க.
Далее
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 345 тыс.
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 345 тыс.