வீட்டில் தயார் செய்த ரோஸ் மில்க் பார்க்கும் போதே குடிக்க தோன்றுகிறது. நீங்கள் புதுப்புது பதிவுகளை செய்து காட்டுவது மனதிற்கு பரம திருப்தி அளிக்கிறது. அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
Yes, you blush so beautifully, my dear. I'm Geetha from US and really love watching your recipes. Love your dress style as well. Very neat and elegant. Keep up the excellent job.
@@Akshyaveetusamayal நமக்கு தெரியாமலேயே, நம்ம மனதை அமைதியாக, நிம்மதியாக, இவுங்க ஆக்கராங்க. காரணம். இவர்களுடைய நிதானம், வெறுப்பில்லா அன்பு, பொறுப்புள்ள நல்ல நோக்கம்… இறைவன்உங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தர வேண்டி, வாழ்த்துகிறேன்.
நம் கண் முன் வளர்ந்த ரோஜாச்செடி, பூத்த பூக்கள், நம் கண் முன் சேர்த்த பொருட்கள் நம் கண் முன் செய்த செயல்முறைகள், இது தான் ரியல் ஆர்கானிக். நாம் வாயில்போட்டு சாப்பிடும் பொருட்கள் இப்படிதான் தகுதியுடன் இருக்கவேண்டும். வாயும்வயிறும் இப்படிபட்ட மரியாதை பெற வேண்டும்.
We expect this to happen daily but not, this was practiced by our ancestors they grow and cook from their garden and days are gone now, thank you so much for the wonderful message
I tried it and it came out really nice like how we get it in eateries and hotels. Beetroot kammiya pottutten, so colour konjam kammi. I was afraid if beetroot taste will shadow rose flavour. Next time wil try it with right balance. Thanks for this video.
Rose milk preparation nicely demonstrated with the right rose color attire Admirable simple lady with a right attitude , lovely smile & a neat flow in speech in the right mode Family backup definitely needs a appreciation❤🎉
love everything about this video... your innocence, pink roses(it matches your blouse too..hehehe), rose syrup, rose jam, wholesome package of cuteness... do not change ever... always be this nice:) thanks to the person that handles the camera, nice work! will try your recipe soon.. thank you so much:)
I have so much Edward roses in my garden in Shillong, Meghalaya. I always prepared gulkandu and rose milk. But this method of grinding the roses is a better technique I think, which I never did. I only boiled snd filtered which made the rose milk very light.
Super akka Preparing method is good and heartwarming Kitchen also clean and organized Such an innocent vlog Very good akka Keep it up Best of luck akka
Hello aunty na today than unga vedio pakkura comment vanthu patha ellarum ungaluku silent face nu sonnaga.. na ippo soldra unga voice Dmk kanimozhi mam mathiri irukku ❤😊
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா❤️❤️❤️ மலரே அழகு. உங்கள் பதிவுகள் அருமை👍🙏 நாங்கள் அசைவம் செய்வது கிடையாது. ஆனால் நீங்க பரிமாறும் அழகு பார்க்க அருமை 👍🙏❤️ சைவமும் சூப்பர் 👍🙏 வாழ்த்துக்கள் மா🙏❤️ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏❤️
Yes sister you are right, we used to take with Sabja seeds also, but today my husband told not to add sister. Just i listen to director's word today. Thank you so much sister
நல்ல அருமையான ஒளிப்பதிவு. நான் white கற்கண்டு செயற்கை தயாரிப்பு. பனங்கற்கண்டு அதிகமா சேர்க்கவேண்டிவந்தாலும் பரவாயில்லை. உடலுக்கு rose மாதிரி குளிர்ச்சிதரும். நன்றி
Super idea ma behind d scene semmaa...nombu vechitu iruken ippo dan lunch vlog paathen sambar potato. Nd sweet Pongal and ippo rose milk semmaaa🤤🤤hmm asathunga ma
Sister unga nombu pandigai nalla vidhama happyaa eurukkungala sister, you are celebrating the festival for month time is really great one. Thank you so much sister