Тёмный

royal கலப்பு தீவனம், கால்நடைகளின் பேர் ஆதரவுடன் கலப்பு தீவனம், 

Royal Uzhavan🌾 ராயல் உழவன்
Просмотров 109
50% 1

Royal CM Agrovet
🦃🕊️🦆🐔🐓🐐🐄🐦🐥
இது நம்ம ஊரு கால்நடை தீவனம்
Kurunthancode, kanniyakumari district,
8072864890
Royal CM Agrovet
கால்நடை தீவனமானது
நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் ROYAL CM AGROVET நிறுவனமானது 100% இயற்கையான முறையில் தீவனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
கால்நடைகளின் வளர்ச்சிக்கும் , ஆரோக்கியத்திற்கும், கறவை தன்மையை அதிகரிக்கவும், கால்நடைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் புண்ணக்கு வகைகள், சிறுதானியங்கள், தவிடுவகைகள், தாது உப்புக்கள் என பல வகை தீவனங்களால் இயற்கையான முறையில் உருவாக்க பட்டது.
இதன் மூலம் நம் கால்நடைகளின் ஆரோக்கியம் மட்டும்மின்றி நம் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது...
எங்களிடம் கால்நடைகளுக்கான கலப்பு தீவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு கால்நடைகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப் பட்டுள்ளது...
எங்களிடம் தரத்திர்க்கு ஏற்ற விலையில் தீவனங்கள் கிடைக்கும்...
ROYAL CM AGROVET நிறுவனமானது பால்மாடுகளின் ஆரோக்கியத்திர்க்கும், வளர்ச்சிக்கும் மற்றும் பால் வளத்தை அதிகரித்து அதன் தரத்தை அதிகப்படுத்தி தீவன செலவுகளை குறைத்திட முக்கிய பங்காற்றுகிறது.
ROYAL CM AGROVET நிறுவனம் மேலும் ஆடுகள்,கன்று குட்டிகள், காளை மாடுகள், கோழிகள், பன்றிகள் என அனைத்து கால்நடைகளுக்கும் அவற்றின் எடை அதிகரிக்க இயற்கையான முறையில் தீவனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
ROYAL CM AGROVET நிறுவனத்தின் நாட்டுக்கோழிகளுக்கான முட்டை தீவனமானது கோழிகளின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோழிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க இயற்கையான தானியங்களை கொண்டு உருவாக்க பட்டுள்ளது.
மேலும் எங்களிடம் வண்ணப் பறவைகளுக்கான 1st And Best Quality தீவனங்கள் உள்ளன இதில் புறா தீவனம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகிறது..
குறைந்த விலையில் அதிக தீவன செலவு என்ற முறையை மாற்றி நியாயமான விலையில் குறைந்த தீவன செலவு என்ற மந்திரத்தை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்க ராயல் ROYAL CM AGROVET நிறுவனமானது கடமைப்பட்டுள்ளது...
எங்கள் தீவனங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்...
8072864890
Royal CM Agrovet
இது நம்ம ஊரு கால்நடை தீவனம்
கன்னியாகுமரி மாவட்டம் 🐄🐃🐓🐥🐔🦃🐦🦆🐐🐏

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее