Bajaji pulsar 150cc bs6 model MILEAGE test ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dGTujjRzZ2c.html Honda Unicorn 160cc bs6 model MILEAGE test ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E4G3aLV2Mpk.html Bajaj pulsar ns200 bs6 model MILEAGE test ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R3wK52SUEXk.html Yamaha FZ-S bs6 model MILEAGE test ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y-mcAxkl6v0.html Hero splendor plus bs6 model MILEAGE test ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UYPyBPphOD0.html
Bro என்னோட ரீபார்ன் 80 கிலோ மீட்டர் மேல போனால் பாம்பு தல ஆடுவது போல ஆடும். மற்றபடி நோ ஷுட் வண்டி ஓட்டும் போது ஷீட் தெரியவே தெரியாது. ஹைவேல போகும் போது பீட் இனிமையாக சூப்பராக இருக்கும் நான் 1000 ரூபாய் பெற்றோல் போட்டு சென்னை யில் இருந்து ஏலகிரி போய் வந்தேன். 900 ரூபாய் பெற்றோல் போட்டு திருவண்ணாமலை போய் வந்தேன். அடுத்த மாதம் மூனாறு 4 நாள் டிரிப் போகபோறோம். 27000 கிலோ மீட்டருக்கு சைன் ஸ்ப்ரேகட், பேட்டரி மாற்றி விட்டேன். இரண்டு டயர் மாற்ற வேண்டும். சிட்டி ஹைவே இரண்டிலும் ஓட்டுவது ஈசி தான் வெயிட் தெரியாது. என்ன சர்வீஸ் சரியில்லை ஆகவே ஒவ்வொரு வேலையாக சர்வீஸ் சென்டரில் செய்வேன். சில பெற்றோல் பங்கில் 30, 32, 35, என்று மாறுபடும் எல்லோரும் திருடரே ஷெல் லில் 38 லோக்கலில் வரும் ஆனால் லிட்டருக்கு14 ரூபாய் அதிகம் ஆகவே மாற்றி மாற்றி போடுவேன். முதல் 1 கியர் போட்டவுடன் 2, 3, 4, 5 என்று போட்டு 80 கிலோ மீட்டர் அசால்ட்டாக ஓடும். நான் 2022 ல் 2.லட்சத்து 75 ஆயிரம் எடுத்தேன். எல்லா எகஸ்ட்ராபிட்டிங் ரைடு ஜாக்கெட் ஹூ, லக்கேஜ்பேக் இதெல்லாம் 3.50 லட்சம் ஆகும்.
Enga bro? Morepalayam'la irunthu poreenga pola??? Video super ah iruku bro....nama channel ah konjam subscribe panunga bell Button'oda and please promote our RU-vid channel bro with your friends circle
சத்தியமா கெடயாது... வாங்கி வச்சு அழுதுட்டு இருக்கேன்..23 கிலோமீட்டர் தான் கிடைக்குது.... இது தான் உண்மை...30,33,37,40 னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்லாதீங்க.. 🙏🙏🙏🙏🙏