Neenga pregnant ah irukum podhu work panni irukinga ungaluku back pain ah illaya sister.. Ipo papa vachitu work pannitu irukinga u r so greatful sis.. Awesome working🤩
Madam ,I don't know blouse marking and tailoring, I know aari work, I am planning to do business in aari , what is the procedure for this, give me your suggestions madam ,that is very useful to me , kindly do the needful madam, thank you madam 😊
நீங்கள் இந்த design ku amount எவ்வளவு வாங்கினீங்க ப்ளீஸ் சொல்லுங்க உங்களுடைய ஐடியா எல்லாம் ரொம்ப useful லா இருக்கு ரொம்ப நன்றி சகோதரி rate fixing மட்டும் தெரிய மாட்டேங்குது நம்ம நிறைய வீடியோ பார்த்து ரெட் பிக்ஸ் பண்ணாலும் கஸ்டமர் அந்த ரேட்டு கொடுக்க மாட்டேங்கிறாங்க ஃபினிஷிங் நல்லா இருந்தாலும் தர மாட்டாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க pls