Тёмный

Rs.6000 Crores new railway project in Tamilnadu | 2023 Budget | IRCTC infrastructure project Tamil 

ஊர் சுற்றல் - Oor Sutral
Подписаться 28 тыс.
Просмотров 40 тыс.
50% 1

#Railways #Budget #irctc #unionbudget2023 #unionbudget
Railway budget 2023 for tamilnadu is a very important document that will decide the future of railway transportation in tamilnadu. The government should allocate enough funds to improve the railway infrastructure in the state. Some of the priorities for the railway budget 2023 for tamilnadu should be
1. Improve the railway infrastructure in the state
2. Upgrade the railway stations
3. Improve the railway tracks
4. Improve the railway signals
5. Increase the number of trains
6. Improve the safety of the railway network
7. Improve the passenger amenities at the railway stations
Tamil Nadu has received a railway budget allocation of ₹6,080 crore for various projects in 2023-24. This is 57 per cent higher than the allocation of ₹3,865 crore during 2022-23.
#Railways #Budget #irctc #unionbudget2023 #unionbudget
Join this channel to get access to perks:
/ @oorsutral

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@Kudanthaidistrict
@Kudanthaidistrict Год назад
Need doubling from villupuram to thanjavur
@msuriya2155
@msuriya2155 Год назад
திருச்செந்தூர் to காவல்கிணறு ரயில் பாதை அமைத்தால் நாகர்கோவில் திருச்செந்தூர் பயண நேரம் பாதிக்கு மேல் குறையும் மேலும் ஆறுமுகநேரி மீளவிட்டான் ரயில் பாதை அமைத்தால் திருச்செந்தூருக்கு கூடுதல் train வந்து செல்லும் தூத்துக்குடி திருவனந்தபுரம் கொச்சி சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பயன்உள்ளதாக இருக்கும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட தென்பகுதி தொழில் வளர்ச்சி அடையும்
@msuriya2155
@msuriya2155 Год назад
​@@bharathkumar9054 திருச்செந்தூர் கன்னியாகுமரி இனைக்க முடியாது அஞ்சுகிராமம் என்கிற ஊர் ரொம்ப பெரிய பாதிப்பு எற்படும் அதனால வாயிப்பு இல்ல திருச்செந்தூர் காவல்கிணறு தா best option
@msuriya2155
@msuriya2155 Год назад
​@@bharathkumar9054 நீங்க சொல்லுரதுல உடன்குடி குலசை தூரம் 4.5 km இரண்டத்துக்கு தனித்தனியா station போடமுடியாது
@msuriya2155
@msuriya2155 Год назад
​​@@bharathkumar9054 குலசை உடன்குடி இடையின் வழியாக தட்டார்மடம் திசையன்விளை ராதாபுரம் காவல்கிணறு வழித்தடம் தா வாய்ப்பு
@msuriya2155
@msuriya2155 Год назад
​@@bharathkumar9054 மனப்பாடு பெரியதலை இடையில் இஸ்ரோ ராக்கெட் ஏவுத்தலம் நிலம் கையகபடுத்திடாங்க அதுக்கு மேல மிக பெரிய தருவைகுளம் இருக்கு அதனால திருச்செந்தூர் காவல்கிணறு தா வழி தடைகள் இல்லை
@kumaresankumar7113
@kumaresankumar7113 Год назад
வள்ளியூரையும் நாசரேத்தையும் இணைத்தாலே திருச்செந்தூர் கன்யாகுமரி இணைப்பு கிடைக்கும்
@chinnasamyp2456
@chinnasamyp2456 Год назад
சேலம்-ஆத்தூர்-பெரம்பலூர்-அரியலூர்-கும்பகோணம்-நாகப்பட்டினம் -வேலாங்கண்ணி பாதை அமைக்க வேண்டும்
@jayaramanjayaraman649
@jayaramanjayaraman649 Год назад
Kom
@saravanapandian2931
@saravanapandian2931 9 месяцев назад
Please extend your project to develop madurai smart City sir
@saravanapandian2931
@saravanapandian2931 9 месяцев назад
We need madurai to tiruchendur daily train to develop madurai smart City sir
@vigneshbaskar1541
@vigneshbaskar1541 Год назад
We Want Kumbakonam - Needamangalam Kumbakonam - Viruthachalam And Villupuram - Kumbakonam - Thanjavur Doublling Line...
@vinothkumar_va
@vinothkumar_va Год назад
We want egmore-villupuram-Ulundurpet-kallakurichi-selam
@Manomano-wp9lj
@Manomano-wp9lj Год назад
New line Ariyalur-Kumbakonam-peralam also bro
@ramamoorthysarangapani7258
@ramamoorthysarangapani7258 Год назад
We want Intercity express replacing Cholan Express from Egmore to Thanjavur and back to Egmore on the same day.
@funtimetamil3441
@funtimetamil3441 Год назад
Give ur fund and start
@ramasamyramakrishnan6292
@ramasamyramakrishnan6292 Год назад
திண்டுக்கல் தேனி வழியாக குமுளிக்கு எப்போ வரும் ரயில்????
@OorSutral
@OorSutral Год назад
Environmental clearance will be an issue
@saravanakumars566
@saravanakumars566 19 дней назад
Varum pro nithi batra kuraiyaal nithi koodum pothu dindigul to sabarimalai railway paathai amaibathaaka koori ullathu kodairoad yil irunthu nilakottai teni kambam kumuly kottaiyam valiyaaka railway paathai amaibathaaka koori ullathu
@saravanapandian2931
@saravanapandian2931 9 месяцев назад
We need madurai to tuticorin new Railway lines via aruppukottai and Kariapatti sir
@venkatesanpurushothaman235
@venkatesanpurushothaman235 Год назад
மேட்டுப்பாளையம் டு கன்னியாகுமரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வேண்டும்
@SaleemSaleemkahn-bm9ke
@SaleemSaleemkahn-bm9ke 2 месяца назад
Adirampattinam via mallipattinam, kattumavadi, manamalkudi, koottaipattinam, s. p pattinam, mimesal, thondi, devipattinam, ramanathapuram. No east coast raillway no passenger train no raillway track no goods train thiis place fishing, Fisher population, sea food export, shipping port, sea port. Development economic graduated Fisher man travel Best raillway. Wanted important raillway. Independent india economic developed.
@saravanapandian2931
@saravanapandian2931 9 месяцев назад
We need madurai vande bharat trains to develop madurai smart City sir
@saravanapandian2931
@saravanapandian2931 9 месяцев назад
We need madurai to Bangalore daily trains to develop madurai smart City sir
@sivaganesan3685
@sivaganesan3685 3 месяца назад
அவசிய தேவையான ரயில் பாதை : ஒட்டன்சத்திரத்தில் இருந்து அய்யலூர் அல்லது வையம்பட்டி வரை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். கரிகால் சோழி.
@saravanakumars566
@saravanakumars566 20 дней назад
Yes vendum oddenchatram to ayyalur
@saravanapandian2931
@saravanapandian2931 9 месяцев назад
We need madurai to velankanni daily trains via manamadurai sivagangai Karaikudi nagapattinam to develop madurai smart City sir
@bharathid687
@bharathid687 11 месяцев назад
Tiruvannamalai to tindivanam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@v.rajendranraja4461
@v.rajendranraja4461 3 месяца назад
தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்
@RamadhasS-ws3hs
@RamadhasS-ws3hs 2 месяца назад
Namakkal to turaiyur perampalur ariyalur train. Venum
@b.narayanasamysamy2395
@b.narayanasamysamy2395 Год назад
அறந்தாங்கி திருப்பெருந்துறை மிசெல் தொண்டி வழியாகராமநாதபுரம்மற்றும் அறந்தாங்கி டு திருச்சிஆலங்குடிகீரனூர்மற்றும் அறந்தாங்கியில் இருந்து மணப்பாறை வழி புதுக்கோட்டை இலுப்பூர் புதிய பாதை அமைக்கவேண்டும்
@babuk4981
@babuk4981 Год назад
Ethir paarppathu dhanuskodi train ethir paarkkiraen 24 k.m aagum
@BBOPAEtheendra
@BBOPAEtheendra Год назад
It is so hard to hear that the Trichy railway division had no allocation for development.
@thiagarajanramamurthy3985
@thiagarajanramamurthy3985 Год назад
Tiruchchirappalli Division should get all developments and this Division atleast from now onwards, should be in par with other Railway Zones & Divisions. EMU/ MEMU Maintenance Shed work has to be started immediately.
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
Many thanks 👍👍👍
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 9 месяцев назад
MAYAVARAM- TRANQUBAR TRAIN WHAT HAPPENED ???? COMING OR NOT COMING
@gurusamy8007
@gurusamy8007 Год назад
சென்னை டு கன்னியாகுமரி வந்தே பாரத் ரயில் எப்போது
@vedanayagamduraisamypillai7844
Attur to be connected with tiruchi through Perambalur
@krishkannan4413
@krishkannan4413 Год назад
Chennai city only benfit for railway projects.
@pragasamanthony3251
@pragasamanthony3251 Месяц назад
திருச்செந்தூர்-உவரி- கன்னியாகுமரி கம்பி ஊர்தி 75 வருடங்களாக ஏன் இல்லை?
@muthulakshmanant
@muthulakshmanant Год назад
Nice clear and detailed next time post Thirunelveli Metro
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 5 месяцев назад
நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு எப்போது ரயில் பாதை வருகிறது
@diwakarpupu
@diwakarpupu Год назад
Could be better , if explained with maps- instead of displaying wasteful sceneries!
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Dindigul to sabarimalai railway paadhai rude map nilakottai valiyaaka vanthaal payanullathaa irukum
@subramaniants2286
@subramaniants2286 Год назад
பி.ஜே.பி. ஆட்சியில் மோடி ஜி அவர்கள் தலைமையில் பல வகையான வளர்ச்சிகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருவதைப் பார்த்து மன நிறைவு உண்டாகிறது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமே. வாழ்க பி.ஜே.பி. வளர்க பி.ஜே.பி. வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@SanaullahSanaullahbashasmBasha
@SanaullahSanaullahbashasmBasha 6 месяцев назад
ஜோலார்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு வரை இணைத்து விட்டால் சென்னை To பெங்களூரு புதிய வழித்தடத்தில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் -
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 5 месяцев назад
Erode to namakkal through tiruchengode to thuraiyyur Ariyalur to Kumbakonam When
@mummoorthy6511
@mummoorthy6511 Год назад
Thanks for good information News Sir!🤝🙏🙏🙏
@muthulakshmanant
@muthulakshmanant Год назад
Nice State New line
@Azagan
@Azagan Год назад
இந்த ஒன்பது புதிய வழிதடங்கள் முடிக்க 20 வருடங்கள் ஆகுமா? பிறகு பிறகு என்று தள்ளிப்போட்டு கொண்டே போவார்கள்........
@Dhinaviji
@Dhinaviji 11 месяцев назад
A New Railway line Chengalpattu jn - salavakkam - utramerur - wandavashi - chetpet - devikapuram - Tiruvannamalai - Tandrampet - Naripalli - ittampatti - Harur - Bommidi A New Railway line for the developing some back logging places and a diverse routes for Chennai central - Jolarpet jn - Salem in that a new transit can be improved. Thiruvannamalai and Bommidi becomes a new jn.
@madheswaran2316
@madheswaran2316 5 месяцев назад
ஐயா வணக்கம் ஈரோடு டு பழனி என்ன சார் அச்ச இடம்
@vathanigaimani
@vathanigaimani Год назад
Already dindivanam to thiruvannamalai ku 10 crores allocate panna amount enna aachine theriyala... Indha vaatiyavadhu velaya aarambikirangala nu pakalaam
@dineshsankar.m9493
@dineshsankar.m9493 Год назад
Pollachi - Tirupur via Palladam, Pollachi - Karur via Dharapuram, Pollachi - Kottur via Samathur So above mention panna rail lines ellam varanu
@reginabanun2514
@reginabanun2514 Год назад
Covai erode bhavani Gobi sathy Mysore rout amaikanum
@OorSutral
@OorSutral Год назад
Hard to get environmental clearance. Mostly reserve forest
@bharathkumar9054
@bharathkumar9054 Год назад
தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை line Via: ஒரத்தநாடு இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@praveenanuraj
@praveenanuraj Год назад
Track renewal for increasing speed to 130 kmhr
@abckingyt3880
@abckingyt3880 Год назад
தூத்துக்குடி டூ திருச்செந்தூர் கண்ணியகுமரி லைன் வேண்டும்
@suryabala_005
@suryabala_005 4 месяца назад
Convey The Following Information To Southern Railways 👇👇👇 New Railway Routes In Chennai 1) Tambaram To Walajabad Via: Mudichur - Karasangal - Padappai - Panapakkam - Oragadam 2) Vandalur To Kelambakkam Via: Kolapakkam - Kandigai - Sittalapakkam - Pariyapillari 3) Guduvancherry To Kelambakkam Via: Nandhivaram - Perumanttunallur - Mambakkam - Pudupakkam 4) Tiruninravur To Pallavaram Via: Annambedu - Karunakaracheri - Tirumalisai - Kundrathur - Anakaputhur - Pammal 5) Avadi To Uthukkottai Via Gandhi Nagar - Mittanamalli - Palavedu - Melpakkam - Kadhavoor - Karalapakkam - Magaral - Vengal - Palavakkam
@bharathkumar9054
@bharathkumar9054 Год назад
திருநெல்வேலி to விளாத்திகுளம் line Via: தாழையூத்து கங்கை கொண்டான் நாரை கிணறு வாஞ்சி மணியாச்சி ஒட்டாப்பிடாரம் பசுவந்தனை எப்பொழுதும் வென்றான் கீழ ஈரால் எட்டையபுரம் இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@rajakumar-no3tn
@rajakumar-no3tn Год назад
Neengathan bro yenga ooru mail la pathi theliva sollirukinga
@aarthan7890
@aarthan7890 Год назад
Anna neega Mannargudi to madukkur road extend project pathi poduga anna
@bharathkumar9054
@bharathkumar9054 Год назад
செங்கல்பட்டு to மாமல்லபுரம் line Via: திருக்கழுக்குன்றம் இரயில் பாதை அமைக்க வேண்டும் pls
@andrewtt1780
@andrewtt1780 Год назад
Dharmapuri - Morappur 🔥
@veerabadranbaboo9773
@veerabadranbaboo9773 Год назад
Long pending it caused by certain political parties
@baismohamed2017
@baismohamed2017 Год назад
Karaikudi to kanyakumari ECR railway line venum?
@461di
@461di Год назад
Attipattu to puttur railway station Next station nadiyapakkam
@kabbadilover2119
@kabbadilover2119 Год назад
Perambalur railway station podanum
@vijayakumar8131
@vijayakumar8131 Год назад
நீங்கள் சொல்லும் 6000 கோடி இந்த நிதி ஆண்டு 23 --24 ல் செலவிட படுமா??? பெரிய அளவில் கதை தான் சொல்லப்படுகிறது ஏன் எதற்கு எப்படி என்று முதலில் கேள்வி கேளுங்கள் சும்மா பொத்தம் பொதுவாக பதிவு போட வேண்டாம்
@s.varadaraj8461
@s.varadaraj8461 Год назад
சின்னசேலம்..கள்ளகுறிச்சி.வழித்தடம்.என்னாவாயிற்று..
@krishkannan4413
@krishkannan4413 Год назад
6000 crore is ❌fake news. No improvement for tamil nadu projects. 20 years back for tamil nadu railway projects. People affected the supply chain. Bro.
@moorthyvk2926
@moorthyvk2926 Год назад
Erode to C.H.nagar want rail route
@461di
@461di Год назад
Kila pakkam missing
@sridharl1389
@sridharl1389 Год назад
Please call for the white paper report or through RTI report regarding the Railway Schemes/ New Trains and Amount allotted to these schemes from 2014. The report will show the step motherly act of central BJP government.. This is due to Inefficient Dravidian Politicians and these MPs doing nothing in this matter. But Northern states gets huge allotment, due to Vote Bank.
@nagarethinam275
@nagarethinam275 Год назад
மயிலாடுதுறை தராங்கம்பாடி ரயில்பாதை என்ன ஆனது?
Далее