We are in last days.... JESUS CHRIST IS COMING SOON...well said brother...i only hear to MD JEGAN BRO AND VINCENT SELVAKUMAR AIYAH messages which are related to BIBLE...
மேகமாய் இரங்கும் பிரசன்னமே மறுரூபமாக்கும் பிரசன்னமே வழிநடத்தும் பிரசன்னமே விலகா தேவ பிரசன்னமே பெலவீனன் நான் பெலவானென்பேன் உந்தன் பிரசன்னம் வருகையில் குறைவுள்ளவன் நிறைவாகுவேன் உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் முன் செல்லும் என் முன் செல்லும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே உலக மேன்மையும் ராஜ கிரீடமும் சிரசில் அழகாய் ஜொலித்தாலும் எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் முன் செல்லும் என் முன் செல்லும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
I am really happy to see a young Pastor PREACHING ABOUT God's coming...you are blessing to many youths iam scared og John jebaraj who is without fear sooo many are following him without Christ....oh lord give all the youths the knowledge to seek GOD'S word nd his coming... brother in our church before 3 month they sang the song Nigirilla raajiyam varuga...it was soooo blessed nd anointed..all were sooo excited nd couldn't control the PRESENCE OF Holy spirit....
Praise the lord ben sameul Anna. God bless you Anna and Akka. I am studying 2nd year. In last year I having arrears I want to clear these 4 arrears so please pray pannunga Ben sameul Anna.💯💯💯💯💯
Dear Sister, God will surely help you. On 2018 Jan I got 5 Arrears due to my backsliding. Jesus helped me to clear all those arrears in the next sem itself. கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம் 1:7