Тёмный

S.Janaki Live programme-Annakili Unna Theduthe 

 Sabaratnam Rangaraj
Подписаться 89 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Song -Annakili Unna Theduthe
Singer-S.Janaki
Film -Annakili
Music-Ilayaraja

Развлечения

Опубликовано:

 

17 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@dhinaJo
@dhinaJo Месяц назад
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரம் இப்ப வர அவர் தான் ராஜாவாம் ❤💯💯
@rajadurai1266
@rajadurai1266 2 месяца назад
என்றும் அழியாது... இன்று எனக்கு 28வயது இன்றைய காலங்களில் இதை கேட்கிறேன்....
@darwinr.s6648
@darwinr.s6648 2 года назад
அக்காலத்தில் ஜானகியம்மாவை பாா்ப்பதே கடிணம்....இப்படிபட்ட பதிவில் மங்களகரமாக இருக்கும் ஜானகியம்மாவை பாா்ப்பது மகீழ்ச்சியாகவுள்ளது.
@BaskaranB-zl6zs
@BaskaranB-zl6zs 3 месяца назад
By to
@navamanidevi2877
@navamanidevi2877 Месяц назад
👍👏🍫🍎🦋🌷
@prajumd1618
@prajumd1618 3 года назад
Ufff She stand like a statue how could she reaches the high notes without any efforts Real Bharatratna❤️
@inthuj21
@inthuj21 2 года назад
S.Janaki is unique, no any comparisons! Not a queen, but an empress
@prajumd1618
@prajumd1618 2 года назад
@@inthuj21 nice 🤩
@kumblenagesh
@kumblenagesh 2 года назад
Absolutely correct. Her singing prowess is incomparable. Not just the high note, but the expression she gives to each word in a song so effortlessly makes us mesmerized.
@prajumd1618
@prajumd1618 2 года назад
@@kumblenagesh queen of playback singing
@saravananm864
@saravananm864 Год назад
My god viyapputhan 💕💕🙏🏻🙏🏻
@amuthaamutha8625
@amuthaamutha8625 Год назад
இவரின் பாடல்கலை இப்பதான் கேக்குரன் என்னே ஒரு குரல் என்னை அரியாமல் அழுதுட்டன். எல்லா பாடல்கலையும் கேக்க ஆரம்பித்து விட்டேன். நான் இலங்கை
@G.poomani
@G.poomani Год назад
ஆச்சரியம்!! 50,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி
@anithaamal5100
@anithaamal5100 Год назад
​@@G.poomaniunmai
@M.Josephkuruvilla
@M.Josephkuruvilla Год назад
Yaru da nee😮... Evlo naala enga da iruntha... Intha mathiri song lam kekama
@dominicdass9059
@dominicdass9059 8 месяцев назад
இலங்கை வானொலி நிலையம் பொங்கும் பூம்புனல், இதிலிருந்து வருகிற பாடல்களை கேட்டுக்கொண்டு இயக்கத்தோடு நாங்கள் காத்திருப்போம் அந்த நாட்கள் பாடல்கள் இதைப்போல கிடைப்பது அரிது . அதனால் வானலி பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம் அந்த நாட்களை மறக்க முடியாது. From Tamil Nadu.
@balajistamp
@balajistamp 7 месяцев назад
🎉😂
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 2 года назад
காண கிடைக்காத அரிய பொக்கிஷம் இன்னும் இது போல நிறைய பதிவிடுங்கள்
@maruthavananthiyagarajan3300
@maruthavananthiyagarajan3300 3 года назад
திரையிசையுலகில் புதிய சகாப்தத்தை துவக்கிய அருமையான மென்மையான மெல்லிய சோகமான பாடல்... குரல் அரசி ஜானகி அம்மாவுடன் தன் ராஜபாட்டையைத் துவக்கிய இசை மன்னன் ராசய்யாவுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
@LakshmiLakshmi-qn5nd
@LakshmiLakshmi-qn5nd 2 года назад
இந்தியாவின் குரல்.அம்மாவின் குரல்.என் உயிர் அம்மா
@prabhajoseph2272
@prabhajoseph2272 2 года назад
Unmai bro
@jerryrichardsi.2459
@jerryrichardsi.2459 2 года назад
Yes.... can calm any soul..
@madhupm3460
@madhupm3460 2 года назад
Ammaaaa..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼S. JANAKI =S.JANAKI.... MY HEART
@nazaralijanaki
@nazaralijanaki 3 года назад
சார். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அடுத்த வீடீயோவிற்காக காத்திருக்கிறேன்.
@user-rg2fv4yk5u
@user-rg2fv4yk5u 6 месяцев назад
Hu 0:55
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions
@vijayalakshmirlithi7584
@vijayalakshmirlithi7584 2 года назад
Janaki amma romba simpala irukinga but unga voice semaaaaaaaa sollave mudiala avolavu arumaya iruku ma ,great ma neenga
@Sjanaki_fans_club
@Sjanaki_fans_club 3 года назад
S.janaki amma + raja sir music = heaven 💚
@kaleemiqbal5746
@kaleemiqbal5746 2 года назад
आज मुझे यह महान् रचना सुनने का भाग्य हुआ। कमाल की रचना, अपने प्रिय राजा सर और जानकी अम्मा को बहुत बहुत आभार, और शुभकामनाएं । आप हमेशा सलामत रहें। कलीम ख़ान, सह संयोजक, जन संस्कृति मंच, लखनऊ, उत्तर प्रदेश।
@dominicdass9059
@dominicdass9059 8 месяцев назад
जानकी अम्मा को बधाई देने के लिए धन्यवाद और वे आगे बढ़ें
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 месяца назад
R u feel our TAMIL song. Good. Happy. This song comes under #ANAKILI_film 45yrs ago. hear original.
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma more better than Indian Bharat Ratna award really enjoyed the way of god's grace
@akumarb4459
@akumarb4459 3 года назад
சரித்திரம் படைத்த பாடல் ❤️❤️❤️ விலை மதிப்பற்ற பொக்கிஷம்...! இசை ஞானியும், இசை அரசியும் ❤️❤️❤️
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 года назад
Ilayaraja music journey started with Janaki amma humming...
@johnv8270
@johnv8270 Год назад
ஜானகி அம்மாவை போல் யாரும் உச்சம் தொட்டதும் இல்லை அவரைப் போல் எளிமையாக இருப்பவர்களும் இல்லை ஜானகி அம்மாவுக்கு நிகர் ஜானகி அம்மா தான் ❤
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Год назад
எங்கள் அண்ணன் இளையராஜா பல போராட்டங்களுக்கு பிறகு கோலோச்சியது , உழைப்பு உழைப்பு அண்ணனின் உழைப்பு காலமும் தமிழ் சமுதாயமும் போற்றவெண்டுகிரேன் 🙏🎉🎉🎉🎉
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 Год назад
உயிரை வருடும் குரல்... உணர்வுகளை வானில் பறக்க விட்டு.....ஆறுதல் தரும் பாடல்..... அற்புத இசைகோர்வை.... உண்மையாகவே ஜானகி அம்மா இசை உலகிற்கு கடவுள் கொடுத்த கொடை...... பாடலில் நடிக்கும் ஒரே பாடகி ........
@ranjithk8578
@ranjithk8578 2 года назад
எஸ் ஜானகி அம்மா தேன்குழல் அம்மா குயில் குரல் அம்மா மயில் குரல் அம்மா நீங்கள் நூறாண்டு வாழ அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏
@Passion_Tamizha
@Passion_Tamizha 2 года назад
👍
@basarabanu2498
@basarabanu2498 2 года назад
இதைத் தான் எதிர்பார்த்தேன்இப்படிபாடல்கள்இருந்தாஒலிபரப்புங்கள்சார்பார்க்க அழகாய்இருக்கு
@karunannammal2125
@karunannammal2125 21 день назад
என்னுடைய ப்ளே லிஸ்டில் எப்போதும் இளையராஜா ஜானகி அம்மா பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.என்ன ஒரு குரல்..💙
@sriramprabhusriram3704
@sriramprabhusriram3704 3 года назад
Rompa pramaadham sir arumai innum niraiya ethirparkirom, rompa nandri, fantastic singing by janaki amma
@manimudiarunachalam2483
@manimudiarunachalam2483 2 года назад
நன்றிகள் பல.............வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் மு னே... முதல் முறை பார்க்கிறேன்... நன்றி.......
@prakashvijayakumar7518
@prakashvijayakumar7518 4 месяца назад
இந்த படம் வெளியாகி 47 வருஷம் ஆகுது இன்னைக்கும் இசை புதுசா இருக்கு , அது தான் எங்களோட ராகதேவன் இசையின் சிறப்பு
@manisukumar3811
@manisukumar3811 3 года назад
Very nice to see S Janakiama & Raja sir in 2nd program pls upload more vedios god bless
@licuiicshanmugasundaram1638
@licuiicshanmugasundaram1638 2 года назад
என் அம்மாவின் குரல்வளத்தை நான் சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் மங்களகரமாக ( நெற்றியில் எத்தனை பெரிய பொட்டு )இருக்கும் அவரின் முகம் மட்டும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
@shawnvaathi7569
@shawnvaathi7569 2 года назад
Thank you for the video...she looks like a Goddess.. Goddess of Music!
@muralikannan2857
@muralikannan2857 3 года назад
Sir neeng 100 varusam nanna erukkanum I happy I love my music god s.janaki amma
@ramsai8454
@ramsai8454 2 года назад
Now the music and taste of public can change but we can't change the music of voice and music of legend even 2050 our way of music can change but we can't expect this kind of music and voice thanks for legend Raja the Maestro
@gunasekar8264
@gunasekar8264 2 года назад
குரல் அரசி அம்மா ஜானகி அவர்களுக்கு என் பணிவான 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umapathynagappan
@umapathynagappan Год назад
@selvaganapathy2327
@selvaganapathy2327 2 года назад
Wow Sema happy to see this video I am big fan my God s. Janaki amma pls upload more videos like this sir
@SandeepB2248
@SandeepB2248 2 года назад
Upload more videos of Janakiamma...... Love you Janakiamma
@Kongunadan
@Kongunadan 2 года назад
என்ன அருமையான குரல் வளம்❤️
@VINOTHKUMAR-mz5mt
@VINOTHKUMAR-mz5mt 2 года назад
என் அம்மாவுக்கு நிகர் அம்மா தான். அருமை அருமை
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 2 месяца назад
Thanks 🦜🙏🏽
@nithyaprabhu7571
@nithyaprabhu7571 2 года назад
JA ends with JA ஜானகி / ராஜா Combination concur with each other to make the listeners to breathe the melody as mesmerizing elixir ( Nithya )
@evergreens.j2749
@evergreens.j2749 3 года назад
சார், பிரமாதமான தரவேற்றம், இது வேறு நிகழ்ச்சி போல தெரியுதே, இன்னும் ஜானகியம்மா பாடிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!
@meenameena7050
@meenameena7050 2 года назад
You p
@alliswell3961
@alliswell3961 2 года назад
Janaki amma 😍😍😍❤️👌🏻👌🏻
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo Год назад
Issai sahaptham thodankiya padal.issai samrajjoyam thodankiya issai Raja. Unforgettable and historical song for all of us with our expression queen janaki Amma what a wonderful!
@G.poomani
@G.poomani Год назад
ஜானகி அம்மா தெய்வம் 🙏🙏🙏
@nirmalachn6110
@nirmalachn6110 2 года назад
I l ove Amma voice always felt her song my favourite singer Amma
@satishkamala6836
@satishkamala6836 2 года назад
Ilayaraja sir is fully satisfied I think
@1m.sridevi122
@1m.sridevi122 2 года назад
Sema sir
@saravananm864
@saravananm864 15 дней назад
Unmai ♥️♥️🙏🏻🙏🏻
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma Sung above 1859 song in Ilayaraja's music direction
@architarjun2968
@architarjun2968 2 месяца назад
என்ன பெற்ற தாயே இப்டி இருந்து எப்படியோ வந்துட்டே எங்கள் மனதில் ❤ கடை கோடி தமிழன் Arjun ❤
@dilipk2
@dilipk2 2 года назад
I cannot understand the words or the meaning.. but soooo beautiful!!
@srinivasknsrinivas7174
@srinivasknsrinivas7174 2 года назад
Annakkili... I search for u! 6 months, 1 year...! The tender body, thirsts! (Anna...) 1. Born on the river side, grew like a climber! In rain and in sun, I grew as per my wish! I drew kaajal to the sleepless eyes, waiting happily... Well he come to grab me? (Anna...) 2. Some days in dreams, some days in real! No relations, no separation, many days in loneliness! When rains he sows, and he seedles then he harvests... That beloved, will he come to be awaken with me throughout night!! (Anna...) 3. For river, there is river bed for safety! Tree is the protection for climber! Dotted bloused and flower woven Sareed! When I go to paddy field who is my protection?! (Anna)
@revathia2733
@revathia2733 2 года назад
My favorite 🎤 singer janaki amma love ❤you amma
@periyanayagam8477
@periyanayagam8477 3 месяца назад
இசைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma Sung 1859 songs in Ilayaraja's music direction
@selvasudharsan3256
@selvasudharsan3256 2 года назад
Its is correct Statement... Brother?
@sheelababu2039
@sheelababu2039 Год назад
இந்த படம் என் பாட்டிவுடன் பார்த்தேன் படம் ஞாபகம் இல்லை அப்போது எனக்கு ஆறு அல்லது ஏ கு வயது இருக்கும், ஆனால் பாட்டு மட்டும் ஞாபகம் இருக்கும், இப்போது பாட்டியும் இல்லை, என் அம்மாவும் இல்லை, எனக்கு இப்போது வயது ஐம்பது
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma melody queen 👑👑👑🌍🌍🌎👑👑👑🌍🌍🌎👑👑👑🌍🌍🌎
@saravananm864
@saravananm864 2 года назад
One & only maestro Raja sir , isai theivam Amma 💐💐💐💐💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivakamic7848
@sivakamic7848 Год назад
Sangeetha chakravarthini... 💖💖💖💖👌👌👌👌👌janaki amma... 👏🏻👏🏻
@santhoshrajan3884
@santhoshrajan3884 2 года назад
Really a treasure 😘😘😘
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Год назад
S Janaki amma Bharat Rathana really God's gift to everyone
@user-yh8qc7cw1e
@user-yh8qc7cw1e Год назад
❤😊❤
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 8 месяцев назад
S janaki Amma more better than thousandes off indian Bharat Ratna awards
@gokulkannan9938
@gokulkannan9938 2 года назад
அந்தக் காலத்தில் அசத்திய அசாத்தியமான அற்புதமான பாடல் பட்டி தொட்டி எங்கும் இப்பாடல் கேட்டு இயற்கை கூட பரவசப்பட்ட தமிழ் பாட்டு இளைய தமிழ் ஜானகி பாட்டு இளையராஜா பாட்டு
@perumallab4030
@perumallab4030 3 года назад
Janagi amma
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style
@ratheeshperuva5947
@ratheeshperuva5947 Год назад
நிகழ்வுக்கு முன், அனைவரும் ஒன்றாக Rehearsal செய்கிறார்கள்
@munusamy.c100
@munusamy.c100 29 дней назад
உங்களை போல் இனி யாரும் வர முடியாது ❤❤❤ அம்மா ❤❤
@anithaamal86
@anithaamal86 2 года назад
Janaki amma paaduvathai ilayaraja sir evalo alakaaga rasikkiraar
@rajendrakannada9797
@rajendrakannada9797 3 месяца назад
Super memories... Annakili
@maheshsetti8264
@maheshsetti8264 3 года назад
Wow....super..thanks for sharing
@karthikeyan-wy3br
@karthikeyan-wy3br 3 года назад
Thank you sir Please please please please post more videos sir
@kaleshkalesh4285
@kaleshkalesh4285 2 года назад
My god she is real.sangeetha saraswathy
@IniyaUdhayam.Official
@IniyaUdhayam.Official 3 года назад
Wow Super......Deva Gaanam
@s.janakimedley4684
@s.janakimedley4684 3 года назад
Thank you very much sir
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 12 дней назад
S janaki Amma more better than thousands of indian bharat Ratna awards
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Год назад
S Janaki amma Indian number one female play back singer in this Universe also
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma indian kohinoor Diamond 💎💎💎
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 2 года назад
Wow..... Janaki Amma😘😍🥰
@muthuveeran7354
@muthuveeran7354 2 года назад
Sema ethumathere stage program upload pannuga please janagi ammavoda thevera rasigan I am so happy today 6.9.2021
@thamizhselvand1322
@thamizhselvand1322 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா
@neel1102
@neel1102 3 года назад
Thanks a lot 🙏👍👌
@gopalakannan2464
@gopalakannan2464 3 года назад
wow amma awsome !!!!!!!!!!!!!!!!!
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Год назад
S Janaki amma sung above more than 59999 songs in all languages
@BC999
@BC999 2 месяца назад
MAESTRO ILAYARAJA ENTERS! And the REST was/is HISTORY! Tamils never had to look anywhere else for MUSIC. Eternal spring that still keeps giving. The prelude and interludes are, precisely, why he is THE Music "DIRECTOR" who feeds the imagination of a director. People go crazy for "hero-intro song" from the 90s as if it was something new. This is a HEROINE-introduction song because it is female-oriented story where the "hero" was AnnakkiLi. His music was the powerful magnet that made the movie a blockbuster. The least popular song now, Sondham illai, was an equally-popular number then, which was added back to the movie on popular request! Producer Panchu Arunachalam was so enamored by his music that he CREATED a STORY to accommodate these songs! This was also the album that catapulted S. Janaki to STAR singer status, and IR gave her more songs to make her the DIVA of South India.
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 месяца назад
#காதுள்ளவர்கேட்கக்கடவர். தமிழிசை காதல்வயப்படும் அந்தபொற்காலம் இது. எனக்கு புரியா சிறுவயதென்றாலும் ரேடியோவில் இந்த #இசையை_உயிரை_வைத்து_பாடல்_கேட்க_ஆரம்பித்த_அழகான_அற்புத_தருணம். அதுதான் படிக்காமலேயே இயற்கையிலேயே பெரியளவில் இசைஞானத்தை எனக்கு ஊட்டியது.
@perumallab4030
@perumallab4030 3 года назад
Arumai
@mahendrarishi4256
@mahendrarishi4256 Год назад
என்ன ஒரு பிரமாண்ட குரல்
@kanikani4668
@kanikani4668 6 месяцев назад
என் உயிர் நாடியில் கூட ஜானகி அம்மா தான்
@speditze
@speditze 2 года назад
NAA adit ayitten Amma unga padalukku❤️❤️❤️❤️ great
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Год назад
S janaki Amma flok type melody queen 👑 in this type off songs
@ragus419
@ragus419 2 года назад
Music queen ❤️
@mayalaguanaikulam2974
@mayalaguanaikulam2974 2 года назад
Super 😍😍😍
@gopalakannan2464
@gopalakannan2464 3 года назад
pls full programme upload pls pls
@sivamdu25
@sivamdu25 2 года назад
. நன்றி
@senthilrajan5379
@senthilrajan5379 Год назад
Still our central government dint give BHARATH RATHNA to S. JANAKI, Because actually she deserves more than that
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma Sung above more than 50000 songs in all languages and state's and all versions
@saravananm864
@saravananm864 15 дней назад
My Only favourite singer amma than ♥️♥️,
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style and voice moduletion
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Год назад
S janaki Amma music king and queen 👑👑👑👑👑
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Год назад
S janaki Amma music ocean 🌊🌊🌊
@MURUGANMURUGAN-uf4zi
@MURUGANMURUGAN-uf4zi 2 года назад
Janaki ammakosan antha pattu hit akitichi
@udhayakumar1184
@udhayakumar1184 Год назад
Watching in 2022
@shivaupputhala3370
@shivaupputhala3370 2 года назад
S Janaki amma daughter of Kerala
@radhikamurugaiah3153
@radhikamurugaiah3153 Год назад
Romba piditha song
@Venky-Vihari
@Venky-Vihari 2 месяца назад
Superb janaki amma Love you lots
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 года назад
நன்றி... நன்றி...
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
Thooligile Aada Vantha- Mano& Chithra Live programme
4:47
Annakkili Unnai
4:57
Просмотров 2,6 млн
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 15 млн