Тёмный

S11EP141 | இறைவன் இருக்குமிடம் இதயம் என்றும் கண்கள் என்றும் கூறி வருகின்றனர். சித்தர்களுடைய கருத்து 

Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Просмотров 1,1 тыс.
50% 1

► WEBSITE: bakamalakkanna...
► TELEGRAM CHANNEL INFO: t.me/bakamalak...
► TELEGRAM GROUP: t.me/+9ZQUgfSZ...
''அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி''
LINKS
=============================
► TWITTER: / bkamalakkannan
► FACEBOOK: / bakamalakkannan
ஆன்மிகம் பற்றிய வேத விளக்கம்!
கேள்வி பதில்-தொடர் 11
பெரியவர்களின் அறநூல்களில் இருந்து
பகுதி 141 - இறைவன் இருக்குமிடம் இதயம் என்று சில அறிஞர்களும் வேறு சிலர் கண்கள் என்றும் கூறி வருகின்றனர். இது பற்றி சித்தர்களுடைய கருத்து என்ன?
வேதங்களின் அடிப்படையில் தமிழில் அமைந்துள்ள அறநூல்களில் இருந்து, உங்கள் கேள்விகளுக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த, ஞானாசிரியர்- ஞானக்கனல், பா.கமலக்கண்ணன் பதில் அளிக்கிறார்.
இந்த தொடரில், பெரியவர்களின் அறநூல்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் பதில்களை தொடர் வீடியோக்களாக ஆன்மிக நேயர்களுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவற்றை பார்வை இட்ட பின்னர், உங்கள் தரமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கருத்து மற்றவர்கள் மனங்கள் நோகா வண்ணம், நமது எல்லோரது முன்னேற்றத்துக்காக அமையட்டும்.
அத்துடன் உங்கள் ஆன்மிக கேள்விகளை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், எதிர் காலத்தில் பதில் அளிக்கப்படும்.
ஏனைய மக்களும் பயனடைய உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றிகள்!!!
English
=============================
''Arutperunjothi Arutperunjothi,
Absolute mercy Arutperunjothi "
Questions & Answers Series 11.
The question-and-answer series are recorded for spiritual listeners.
Author and Spiritual Guru, Gnanakanal Mr. B. Kamalakkannan's vedic explanations to your spiritual questions based on the Aranul's in Tamil transcript from vedic Scriptures.
Please leave your comments after viewing this video. Do not hesitate to send your spiritual questions to us.
Share this video with your friends and family and subscribe to the channel for regular updates.
#Ba_Kamalakkannan #Q_A_Series_11 #ஆன்மிகம்

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@user-uj3cp9lq6o
@user-uj3cp9lq6o Год назад
🙏🙇ஓம் ஸ்ரீ குருவே சரணம்🙇🙏. 🙇ஓம் ஸ்ரீ குருவின் குருவே சரணம்.🙇 🙏🙇🔥🔥🔥🙇🙏
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@venkateshkumaran3305
@venkateshkumaran3305 Год назад
காலை வணக்கம் நன்றிகள் அய்யா
@MultiRajus
@MultiRajus 7 месяцев назад
அருள்மிகு முத்தால் இராவுத்தர் ஜீவ சமாதி எங்கே உள்ளது ?
Далее
Они захватят этот мир🗿
00:48
Просмотров 436 тыс.
Seer Bakshanam for all occasions
11:54
Просмотров 5 тыс.