Тёмный

SA Chandrasekhar revealed the secret of Actor Vijay Community Certificate 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 488 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 653   
@ABRAHAMRAJKUMAR-q7n
@ABRAHAMRAJKUMAR-q7n Год назад
என் அப்பாவின் அப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எனது தந்தை இலங்கையில் பிறந்தவர். என் அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் நான் இந்தியாவில் சிலவற்றை வெறுக்கிறேன் - குறிப்பாக இந்த சாதி. நான் சிங்களவர்களை மிகவும் மதிக்கிறேன், ஏனென்றால் அவர்களிடையே சாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் வேலைவாய்ப்பு மாறும்போது அவர்களின் சாதி அடையாளமும் மாறுகிறது. இந்திய தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் இது போல் இல்லை. இங்கு இலங்கையில் எந்தவொரு விண்ணப்பப் படிவத்திலும் சாதியைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை, இனம் மற்றும் தேசியம் மட்டுமே. இந்தியாவை விட இலங்கை சற்று முன்னேறியுள்ளது.இலங்கையில் தமிழர்கள் மட்டுமே சாதியை உயர்த்துகிறார்கள். சிங்களவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. குறிப்பாக இந்த யாழ் மக்கள்தான் இனவாதத்தை நிலைநிறுத்த சிங்களவர்களைத் தூண்டினர். யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அடையாளம் கொள்ள சிங்களவர்களைத் தூண்டிவிட்டனர துரோகிகள். சாதியை பற்றி பேசாமல், சொந்த மக்களை தாழ்த்தாமல் இருந்தால் தமிழர்களுக்கு தூக்கம் வராது. சாதி ஆரியர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது தமிழர்களால் உருவாக்கப்பட்டதா என்று சில நேரம் சந்தேகிக்கிறேன்.
@whitemaxx7136
@whitemaxx7136 3 года назад
He s a true gentleman and a Gud father , actor Vijay should follow his footsteps and be succesfull throughout his life career ...
@vkeerthana795
@vkeerthana795 3 года назад
Yup
@krishnanprabha3037
@krishnanprabha3037 Год назад
ஆனால்அப்படி எல்லாரும் செய்ய முடியாதுஒவ்வொருவருக்கும்அரசாங்கத்தின்சலுகைகள் உள்ளனஅந்த சலுகைகளை பெறுவதற்காகவேஜாதிகள் உள்ளனஜாதிகள் இல்லை என்றால்அரசியல்வாதி இல்லை
@n.s.vaidyanathan4402
@n.s.vaidyanathan4402 Год назад
These explanations are stupid and lack logic
@saran1651
@saran1651 Год назад
He misused vijay fans
@Deva-h9x
@Deva-h9x 8 месяцев назад
நீங்கள் சமநீதி‌ கொள்கைக்கு‌ முன்பு‌ இருத்தே‌ ஆதயவாக‌ செயல்பாடு இருந்தது‌ நல்ல விஷயம்தான்‌
@ramamoorthy6945
@ramamoorthy6945 Год назад
அரசு சலுகைகளுக்கு போகும்போது ஜாதியை சொல்லக்கூடாது அப்போது மட்டும் ஏன் ஜாதியை அப்போது மட்டும் ஜாதி பெயர்களைச் சொல்லி ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் கேட்கிறீர்கள்
@babudhakshina8311
@babudhakshina8311 Год назад
ஆண்டாண்டு காலமாக சமநீதி, கல்வி மறுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வழங்கப்பட்டதே இட ஒதுக்கீடு .அது சலுகையல்ல, அடிப்படை உரிமை.இன்றைக்கு எல்லா மக்களுக்கும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
@yathrafancy5975
@yathrafancy5975 Год назад
Churchukku poradhu unda Tamil kadavul murugan thane?
@MrArangulavan
@MrArangulavan Год назад
மூதேவி இட ஒதுக்கீடு எல்லா சாதிகளுக்கும் உண்டு படிடா பரமா😂😂😂😂
@padmav5773
@padmav5773 Год назад
Three hundred yrs cast onlyelgiable forward 2nf backward onli govtment job is a people developm ent india Writing k.vipranarayan😅a😢
@KarthicoKeyan
@KarthicoKeyan 11 месяцев назад
Super bro
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 7 месяцев назад
பலர் என்ன எண்ணுகிறார்கள் என்றால் தம் குடும்பத்தை backward என்று போட்டு கொண்டால் பிற்காலத்தில் சலுகைகள் பெறலாம். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்று எதிர் பார்த்து செய்கின்றார்கள். அதை ஒரு உரிமையாக கூட நினைக்கின்றார்கள். அதுதான் காரணம்.
@smartsakthi9030
@smartsakthi9030 4 месяца назад
எஸ் ஏ சந்திரசேகர் முழுமையான பெயர் சேனாதிபதி அலெக்ஸ் சந்திரசேகர் பிள்ளை
@VinothkumarR-kw7el
@VinothkumarR-kw7el 26 дней назад
Vijay amma caste????
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram 19 дней назад
@@VinothkumarR-kw7el 01:37 - 01:40 +
@michelraj7068
@michelraj7068 Год назад
தமிழ்நாட்டில் பிறந்த அவ்வளவு பேரும் தமிழனா தமிழனாக இருப்பேன் என்று சொல்வான் ஆனால் தமிழனுக்காக இருப்பானா என்று கேட்டால் இந்தியனுக்கு வேண்டி ஜால்ரா போடுவேன்னு சொல்லுவான் ஏனென்றால் அவன் ஒரிஜினல் தமிழனாக இருக்க மாட்டான் அப்படிப்பட்டவன் மட்டுமே வாழ்றதுக்கு தமிழ்நாடு வேண்டும் மத்ததெல்லாமே மாற்றித்தான் சொல்வான்
@natarajann1837
@natarajann1837 2 года назад
மேடையில்பேசினால் போதாது அவர் பில்லப்பண்ணி கொடுத்த நகலை வெளியிட வேண்டும். அவர் கிருஸ்டின் திருக்கடையூரில் என்ன வேலை.மேடைபேச்சு எப்படி வேண்டுமானாலும் பேசலாம்..
@madansamy5535
@madansamy5535 Год назад
அவர் சாதி மதம் கடலடத்தில் பில் பண்ணல பெயரல் எல்லாத்தையும் பில் பண்ணி கொடுத்தாரு ஜோசப் விஜய் பிள்ளைன்னு,,,,,ஆனால் சாதியில் தமிழர்,,மதத்தில் தமிழர்,,😅😅😅😅
@rajinirajiv2313
@rajinirajiv2313 Год назад
மொதல்ல உன் பையன உன்ன ஒழுங்கா பாத்துக்க சொல்லு
@Bsk-n7x
@Bsk-n7x Месяц назад
Nee sootha moodu,
@pranavkarthy-hw6gw
@pranavkarthy-hw6gw Год назад
ஐயா நீங்க புகழ் பெற்றவர் அதனால ஏத்துக்ககட்டாங்க ஆனா என் குழந்தையை சேர்க்கும் பொழுது பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை
@cvenugopalcvenuchinnu8447
@cvenugopalcvenuchinnu8447 Год назад
௮வன் பொய்சொலலுகிறான் யா௫க்கும் சாதிசான்று இல்லாம்மல சேர்பார்களா இவன் வந்தேரி கன்னடன் இவர் மனைவி மலையாளி ௮ப்போ விஜய் ௭ன்வென்று பார்த்துகொள்
@murugaprabhu7405
@murugaprabhu7405 Год назад
நீங்கள் கிரிஸ்துவர் தானே அதை விட தமிழன் தானே ஏன் உங்கள் மகனுக்கு ஜோசப் விஜய் அப்படின்னு பேர் வச்சிக்க தமிழன் என்று பெயர் வைத்து இருக்கலாம் இல்லையா மேடை கிடைத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசக் கூடாது ஒரு படத்தின் சம்பளம் எவ்வளவு அதை நான் சொல்ல கூடாது பல கோடிகள் காலை 4 இட்லி மதியம் கொஞ்சம் சாப்பாடு இரவு 2 சப்பாத்தி இதை சாப்பிட பல கோடிகள் வேண்டுமா என்ன சார் எங்க உங்கள் மகன் வாங்கும் சம்பளம் பாதியை விதவை பெண்களுக்கு கொடுக்க முடியுமா முடியாது இல்ல ஆசை பணம் பணம் இதை விட எங்களுக்கு நல்லா பேச தெரியும் போங்க சார் சமத்துவம் பேசுவது ஈசி கடைபிடிப்பது முடியாது
@ardelinal
@ardelinal Год назад
95% Tamilans vada mozhi Sankrit la dhan peyar vachirukan, adhu mattum sariya?
@periperi3358
@periperi3358 Год назад
என்ன சகோ, Sac வாயில் குத்தி விட்டீர்கள்.....
@muthunathan8082
@muthunathan8082 Год назад
👌👌👌👌👌🥰👌🥰🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@NandaKumar-t8f
@NandaKumar-t8f 8 месяцев назад
Mathavana nee solrye nee enna satahanai panni iruku lonjam sollu parpom
@dvsheeba2529
@dvsheeba2529 8 месяцев назад
Hello don't want a stamp sc for his son that is the reason Vera cast ah iruntha really he fill
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 месяцев назад
ஐயா சொன்னது சரிதான் மக்கள் திருந்த வேண்டும் வெளிநாடுகளில் குழந்தைகள் சேர்க்கும்போது சாதி என்ற காலம் கிடையாது யாரும் கேற்பதும் கிடையாது இந்தியாவில் தான் பள்ளியில் சாதி போட சொல்கிறார்கள் நல்ல அரசு வரவேண்டும்
@dawbaybee9575
@dawbaybee9575 2 года назад
அருமையாண தந்தை உண்மை உரையாற்று சாதி மதம் பட்டப்பேர் எதுவும் பிடிக்காதது என்று இது எல்லாம் மாறுதோ அன்றுதான் நாட்டின் செழிப்பு திகழும் வாழ்த்துக்கள் நன்றியுடன் வணக்கம்.!
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Год назад
Well said Aiya 👍❤️🙏
@cvenugopalcvenuchinnu8447
@cvenugopalcvenuchinnu8447 Год назад
ஜயா ஒ௫ தமிழன் பேசினா பரவால்லை இவன் கன்னடன் இவன் மனைவி மலையாளி.௮ப்போ விஜய் ௭ன்னவென்று பார்த்துக்கோ
@suresha5757
@suresha5757 2 года назад
தன்னை மனைவியை முதலியார் என்ற சாதி பெயரை சொல்லும் இவர். தன்னை பற்றி சொல்லும்போது, அவரது சாதியை குறிப்பிடாமல் , அவரை கிருஸ்தவர் என்ற மதத்தை குறிப்பிடுகிறார் ஏன்.? ஏன் இவரது சாதியை மறைகிறார் ? இவர் தமிழ் குடியை சார்ந்த நபர் அல்ல என்பது இதிலிருந்தே தெரிகிறது. வேரு ஒரு மேடைப்பேச்சில் "நான் சினிமாவில் நுழைம்போதுவரை எனக்கு தமிழே தெரியாது " என்றார்... அப்படியென்றால் இவர் யார் ? விஜய் எப்படி தமிழன் ஆவார் இன்னும் எத்தனை பேர் தமிழரை ஏமாற்ற புறப்பட்டு உள்ளீர்கள் ?
@nallathambi8650
@nallathambi8650 2 года назад
சூப்பர்
@kesavanramakrishnan6529
@kesavanramakrishnan6529 2 года назад
Super
@cricketupdate5008
@cricketupdate5008 2 года назад
Unmai
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
👍
@s.susandammusthabi1452
@s.susandammusthabi1452 2 года назад
ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி.... துஉஉஉஉஉஉஉஉ
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 2 года назад
உண்மையில் நல்ல வழியை காட்டியிருக்கிறார் . S A ‌சார் இதை மற்றவர்களும் வழிமுறை செய்தால் நன்றாக இருக்கும்.
@sathyaskumar8890
@sathyaskumar8890 Год назад
Yes no need education job caste wise allotment.
@senthilkumarn1938
@senthilkumarn1938 2 года назад
அப்பொறம் எதுக்கு உங்க பொண்டாட்டிக்கு புள்ளைக்கு கிறிஸ்டியன் பேர் வச்சப்பா
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
Athu ketten
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
Certicate Partha therium
@ravikumark3101
@ravikumark3101 2 года назад
ஐயா உங்களுக்கு இதெல்லாம் மேடைபேச்சிக்கு பெருமைதான் ஏழ்மை பொருளாதாரம் பின் தங்கியவனுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை அதற்கு சாதி பெயர் தேவை
@kannankrishnamurthy9618
@kannankrishnamurthy9618 Год назад
Vijay is a successful person and hence everything is accepted but in case if he has not succeeded, would SAC would have taken the bold stand of revealing , ? I doubt, all the same I appreciate his honesty .
@mathanavarma1220
@mathanavarma1220 3 года назад
ஐயா நீங்கா ஓர் இயக்குநரும் உங்களுக்கு பணம் ஒரு பெரிய விஷயமல்ல, அதனால் விஜய் வெள்ளி கரண்டியுடன் பிறந்தார். ஆனால் சாதி அடிப்படையில்தான் இங்கே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கீழே உள்ள வறுமைக் கோட்டு மக்களின் தினசரி வருமானத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
@Sri_Handle
@Sri_Handle Год назад
விஜய் ஒன்னும் வெள்ளி கரண்டியுடன் பிறந்தவர் இல்ல நண்பா... SAC மகள் பிறந்த அப்போ தான் அவங்க financial ஆ நல்ல இருந்தாங்க.. விஜய் அரசு மருத்துவமனை ல தான் பிறந்தார் 💯
@loganathanshankar5474
@loganathanshankar5474 Год назад
Real hero ayya
@sivaraj6767
@sivaraj6767 Год назад
இப்டி TN ல பண்றிங்க... மத்த state ல எதுக்கு எதுக்குறீங்க &ஒதுக்குறீங்க
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Год назад
Correct. Why did you register his name starting as Joseph. Your wife is a Hindu. You could have selected a Hindu name. Shw has a full right to blame him. You have brought up Joseph Vijay as a Christian only. Anyway your method of writing your caste as Tamizan is appreciated.jayaeam
@BarathaPakthan
@BarathaPakthan Год назад
ஜோசப் விஜய் என்று பெயர் வைத்தீர்கள் இது தமிழ் பெயரா
@anathys2281
@anathys2281 Год назад
கிறிஸ்தவர் பெயர் . அதில் சாதி கண்டுபிடிக்க முடியாது .
@dhanusuv2646
@dhanusuv2646 Год назад
படதயாரிப்பாலர்ரீல்ரீலேசுத்துறாறு
@periperi3358
@periperi3358 Год назад
பச்சோந்தின்னு வைத்திருக்கலாம். மனதில் வீரமும் புத்தியில் பணிவும் சக மனிதனை மதிக்கும் பண்பும் இல்லாத கூட்டம் தான் ஜாதி மதம் பற்றி பிதற்றி திரியும். சக மனிதனை அன்புடன் மதிப்பவன் மனித ஜாதி அப்படி செய்யாமல் சும்மா பிதற்றி திரிவது சந்தர்ப்பவாத மிருகஜாதி. அவ்வளவு தான்.
@murthyc3516
@murthyc3516 8 месяцев назад
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லாம் இளிச்சவாய் எண்கள் என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள் அதனால் தான் எங்கள் மீது குதிரை ஏறுகிறார்கள் இந்த மானங்கெட்ட பொழப்பு எதுக்குடா உங்களுக்கு பிறப்பது ஒரு ஜாதிக்கு பெயர் சொல்வது தமிழனுக்கு தமிழன் என்ன வீணாக விழுந்து கிடக்கிறான் நான் கண்டவர்கள் மேலெல்லாம் ஏறுவதற்கு
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
பெண்கள் கிருஸ்தவ கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை படிவத்தில் எந்த மதம் அந்த மதத்தினரின் உட்பிரிவு என்ன என்று தெளிவாக கேட்கிறார்கள் இன்றும். என் மகள் இந்த கல்வியாண்டில் சேர விண்ணப்பம் செய்தபோது நான் பதிவு செய்ததை இங்கு சொல்ல வேண்டும் என கருதி பதிவு செய்கிறேன். 88சதவிகிதம் மதிப்பெண் பெற்றும் நான் பிராமணர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் என் மகளின் விண்ணப்பம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை அதுதான் அந்த கல்லூரியின் நிர்வாக திறன் என்பதை அறிந்து கொண்டேன். நான் என்றும் மற்றவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு அதன் பின்னர் கிடைப்பதை விரும்பாதவன்.
@altimate1
@altimate1 Год назад
None impressed
@rajdecember4107
@rajdecember4107 Год назад
Unmai Ayya
@vvgirigiri8499
@vvgirigiri8499 Год назад
Eevunauga... Vilambaram theetikal...
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
அருமையான வரலாற்று பதிவு சார் 🙏 நன்றி 🙏
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
@@owaaaaaaaaau796 🐕 A
@SportsDevilX
@SportsDevilX 6 месяцев назад
குமுடடை
@sivaramanvaithiyanathan6068
@sivaramanvaithiyanathan6068 26 дней назад
இட ஒதுக்கீடு கிடைக்காதே!
@farookmaricar9400
@farookmaricar9400 3 года назад
Appreciated sir 💐
@davidjanakiraman
@davidjanakiraman 3 года назад
அருமையான தகப்பன் சார் நீங்க 🌹❤❤
@ushasrinivasan3512
@ushasrinivasan3512 2 года назад
🎉😮🎉b; @ k kl k!give
@murthyc3516
@murthyc3516 8 месяцев назад
டேய் சந்திரசேகர் சரியான தகப்பன் இல்லடா அவனே ஒத்துக் கொள்கிறான் நான் ஒரு கிறிஸ்தவன் என்று அப்படி இருக்கும்போது மகன் எப்படி தமிழன் ஆவான் தமிழ்நாட்டை பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி தோன்றுகிறது தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டீர்கள் போலும்
@vnaganathan1971
@vnaganathan1971 7 месяцев назад
அரசே ‌எஸ்சி..எஸ்டி. பிசி..உன் வேலைவாய்ப்பில் பிரிக்குதே‌ அதயாரும். கேட்கமாடேங்கிறங்களே...‌???
@hariganesh7328
@hariganesh7328 Год назад
தமிழ் குடிகளில் பிறப்பவர்கள் தமிழர்கள்.. விஜய் அவர்கள் யார் என தெளிவு படுத்துங்கள் குழப்பமாக உள்ளது
@a.jacobrajjacobraj8066
@a.jacobrajjacobraj8066 Год назад
சொல்லமுடியாத பயம் சலுகை சாதி
@mano9928
@mano9928 11 месяцев назад
​@@a.jacobrajjacobraj8066 Inga Ella jaadiyum salugai vanagittu dha irukkaaunga
@rathish2823
@rathish2823 7 месяцев назад
எஸ்ஏ சந்திரசேகர் வெள்ளாளர் (பிள்ளை)
@tsubramaniam1654
@tsubramaniam1654 Год назад
உருட்டு .உருட்டு.ஜாதிய சொல்றதுக்கு இவ்வளவு உருட்டு.
@kalimuthuraj1983
@kalimuthuraj1983 Год назад
Dai don't lie man
@gnanaprakasamm778
@gnanaprakasamm778 8 месяцев назад
இவரு உருட்டு உருட்டு உருட்டி போராட்டம் பண்ணுவேன்னு சொல்லி சேர்த்துட்டாரா அதே மாதிரி எல்லா ஏழையும் செஞ்சா விட்ருவாங்களா உங்களுக்கு மப்புல இருக்கீங்க நாங்க பசியில் இருக்கோம் இதான் வித்தியாசம் எங்க போனாலும் கவர்மெண்ட்ல உங்களுக்கு ஸ்கூல்ல எல்லாம் சப்போர்ட்டும் கிடைக்கும் எங்கள பிச்சைக்காரன் மாதிரி பாக்குறாங்க அதனால தான உன் புள்ள சம்பாதித்தது போகாதுன்னு அரசியல் சம்பாதிக்க வந்திருக்காரு முட்டாள்கள் இருக்கும் வரை உருட்டு உருட்டும் உருட்டுங்க
@madhuvarshinielangovan7221
@madhuvarshinielangovan7221 7 месяцев назад
Dei loose nee la manushana
@tiny_heart143
@tiny_heart143 6 месяцев назад
Ada chii vaya moodu p****
@v.s.ncorps6518
@v.s.ncorps6518 2 месяца назад
​@madhuvarshinielangovan 7221 yov apdilaam potta school eh vida matanga da
@vetrivelmaller3173
@vetrivelmaller3173 Год назад
விஜய் தமிழர் அல்ல ச சேகர் சொல்வது பொய்
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 месяцев назад
இப்போது இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் வேலை அரசு கொடுப்பதில்லை லஞ்சம் தான் நடக்கிறது
@3jtv971
@3jtv971 2 года назад
சரியா சொன்னீர்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Год назад
சாதி இல்லா ஊருக்குல்ல பொறக்க வேனும் பேரபுள்ள .. பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்ட படிப்பு தேவையில்லை. தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து . இது தான் என் கருத்து. - விஜய்
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Год назад
விஜய் பட்டியலினத்தவர். வெளியிட தயங்குகிறார்கள்.
@altimate1
@altimate1 Год назад
So what
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Год назад
@@altimate1 ஓரங்கட்டிவிடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.....
@Indrarajaa
@Indrarajaa Год назад
Correct.அம்மா முதலியாராம்?அப்பாவின் மதம் சொல்ல மாட்டாராம்
@SaravanaSriram-ol2se
@SaravanaSriram-ol2se Год назад
Oh nee poi patha.
@mano9928
@mano9928 11 месяцев назад
Everyone knows 😂😂😂..poda sunniiii
@chennai9090
@chennai9090 Год назад
True valid speech. It starts from application form
@RajhHamsee
@RajhHamsee 2 года назад
இதை யார் ஊர்ஜிதம் படுத்தப் சொல்லி தினித்தது? அதன் உள் நோக்கம் என்ன? தெரியுமா? டைரக்டர் சார்நிறைய இருக்கிறது........உங்களைச் சந்திக்கும் போது சொல்கின்றேன்.... நன்றி வணக்கம்.
@duraisamya3435
@duraisamya3435 Месяц назад
அப்போ தமிழ் பெயர் முருகன் என்று வைக்கவேண்டியது.
@அன்பேசிவம்-ழ2ந
செருப்பு செருப்பு தான் துடைப்பம் துடைப்பம் இது குடும்பத்துடன் குடும்பத்துடன் குடி..
@அன்பேசிவம்-ழ2ந
வாழ்க வளத்துடன் வாழ்க.
@rengaraju2392
@rengaraju2392 Год назад
நல்ல கதை
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 3 года назад
வாழ்த்துக்கள்அய்யா.
@arulsiva6863
@arulsiva6863 7 месяцев назад
Your nationality is Tamil and your citizenship is Indian.
@sasa-ir2oo
@sasa-ir2oo Год назад
இது இப்பொழுது உள்ள நிலைமைக்கு இப்படி எழுதிக் கொடுத்தா அரசு வேலை கண்டிப்பாக கிடைக்க வழி கிடைக்குமா!
@tsrrajagopalan5964
@tsrrajagopalan5964 7 месяцев назад
Ji
@kramassmisamisp3814
@kramassmisamisp3814 Год назад
40 வருடத்திற்கு முன்பே திட்டம் போட்டுட்ட. அப்படி இருந்தால் நீயும் பள்ளிமேலாலரும் கம்பி என்ன வேண்டியவர்கள்
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 8 месяцев назад
In certificate whst name Joseph Vijay or Vijay ???
@sureshram5697
@sureshram5697 Год назад
இவர் இவ்வளவு நாள்ள,வருஷத்துல எப்பவோ சொல்லி இருக்கலாம்! 40 வருடம் கழித்து சொல்றார்!
@altimate1
@altimate1 Год назад
So what
@sureshram5697
@sureshram5697 Год назад
@@altimate1 he has not shown that and not asked anyone to follow like this
@umarv4899
@umarv4899 Год назад
அசல் தமிழரய்யா நீர்! இதே அனுபவம் எனக்கும் ஏற்ப்பட்டது. அப்போது உயர் கல்வி கற்ற வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் ஜெயித்தார்கள். ஆனால், நான் 6/12/2004 அன்று ஜாதியை ஒழித்து வெற்றிபெற்றேன்!
@rajdecember4107
@rajdecember4107 Год назад
mudiyaadhu
@KasiNathan-j9z
@KasiNathan-j9z Месяц назад
நல்ல கருத்துதான், இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையிலா? அப்படி செய்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயம் கூட தன் சாதி அடையாளத்தை விட தயார் இல்லை. மேலும் நீங்கள் சொல்வது போல் செய்தால் 10 வருடம் போதாது 100 வருஷம் ஆகும்.
@VIJAYKUMAR-uo3br
@VIJAYKUMAR-uo3br Год назад
பொய் பேச ஒரு அளவே இல்லையாடா????
@danileral9962
@danileral9962 2 года назад
Cast cutting will help Thelungars becomes Tamilan
@kamalnathann199
@kamalnathann199 Год назад
சாதிக்கும் மதத்துக்கும் வித்தியாசம் தெரியாதநீ உன்னையெல்லாம் சொல்றது
@moorthipandi184
@moorthipandi184 Год назад
தமிழனுக்குஜாதிகிடயாதாஅப்படிஅரசாங்கம்சொல்லட்டும்
@KandasamyRaja-hn1ih
@KandasamyRaja-hn1ih Месяц назад
வாழ்க வளமுடன் எங்கள் அண்ணன் இளைய தளபதி விஜய் அவர்கள்🎉🎉🎉🎉
@musiclover.1438
@musiclover.1438 Год назад
எதுக்கு சார் உங்கள் மனைவியின் சாதி பெயரை சொல்றீங்க .மேலும் உங்க சாதியை ஏன் உங்களுடைய சாதியை சொல்லவில்லை . சாதியை மறுப்பதாக கூறும் நீங்கள் உங்கள் மனைவியின் சாதி உயர்ந்தது என்று நினைத்துக்கொண்டு கூறுகிறீர்களா ? அப்புறம் எதற்கு மாத அடையாளம்? தமிழ் பெயரை உங்கள் மகனுக்கு வைக்க வேண்டியதுதானே நீங்கள் கிறிஸ்தவர் என்று ஏன் பதிவு செய்கிறார்கள். தமிழனுக்கு இங்கே மதமிருக்கிறது மேடையில் பேசுவதற்கும் நடைமுறை செயலுக்கும் சம்மந்தம் இல்லாமல் தான் நடந்து கொள்கிறார்கள். இவரும் விதிவிலக்கல்ல .
@altimate1
@altimate1 Год назад
You think you alone is smart 😂
@SrNagenthiran-v8t
@SrNagenthiran-v8t 7 месяцев назад
🙏 அய்யா 👌💪
@athimaramtv4504
@athimaramtv4504 2 года назад
நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்று சொல்வதற்கு உங்களுக்கு மனம் இல்லை தன் மனைவி உயர் முதலியார்சமுதாயம் என்று சொல்வதற்கு மனம் இருக்கிறது குறைந்த நாடு விளங்கும் படிப்பிற்கு கல்வி வேலை வாய்ப்பு இருக்கு சமுதாய முக்கியம் என்பது எதார்த்தமான உண்மை இது கூட உங்களுக்கு தெரியவில்லை நீங்கள் என்ன சராசரி மனிதர்
@rathish2823
@rathish2823 2 года назад
எதற்கு இப்படி பச்சையாக பொய் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை சந்திரசேகர் அவர்கள் வெள்ளாளர் (பிள்ளை) சமூகத்தை சார்ந்தவர்
@madansamy5535
@madansamy5535 Год назад
பிள்ளைமார்,,சமுதாயம்,,,
@altimate1
@altimate1 Год назад
So what
@surendhar1572
@surendhar1572 Год назад
​@@madansamy5535pillai mar Vera pillai Vera pilla comes in sc caste also
@rathish2823
@rathish2823 7 месяцев назад
​@@surendhar1572he is Christian (Pillai) Vellalar
@mariajesus0111
@mariajesus0111 3 месяца назад
சூப்பர் ஐயா 🎉
@gmanogaran9144
@gmanogaran9144 7 месяцев назад
தொட்டிலில் இருந்து சுடுகாடுவரை சாதியம் ஒழியாது .
@narayanaswamy7724
@narayanaswamy7724 2 года назад
Happy good news everyone should do like when admission on school application form i
@srinivasanarasoor5846
@srinivasanarasoor5846 Год назад
விஜய் என்பது வட மொழி பெயர். ஜோசப் என்பது கிறிஸ்தவ பெயர் இதில் தமிழே இல்லையே ?
@aarirose6072
@aarirose6072 7 месяцев назад
உங்கள் பெயரும் வடக்கு மொழிபெயர்த்தான் அவர் அந்தக் காலத்திலேயே ஜாதி வேண்டாம் என்று பேசி இருக்கிறார் முடிந்தால் நீங்களும் செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் உங்கள் விருப்பப்படி வாழுங்கள் நண்பா
@saranjaisuryasurya2320
@saranjaisuryasurya2320 Год назад
அம்மா ஆந்திரா முதலியார் அப்பா சக்கிலியர் என்று சொல்ல வேண்டியது தானே
@selvamnkl78
@selvamnkl78 Год назад
100% unmai g
@swaminathankalidasan1460
@swaminathankalidasan1460 Год назад
சாதி மதம் துறந்தவன் என்ன கூந்தலுக்கு சொல்லவேண்டும்…
@innathala2508
@innathala2508 Год назад
Pundaiyaa pothuuu ... Jaathi ah pudichu uumbraq naaiye
@nishan7793
@nishan7793 Год назад
Punda magane Avar Sozhiya Vellalar da Vellalan vellalan dhan 🔰🗡️🇨🇬
@AnandhaselviPonnah-ul2wn
@AnandhaselviPonnah-ul2wn 8 месяцев назад
Nee vadakkan komali thaney😅😅😅
@samayapuramsanthosh2829
@samayapuramsanthosh2829 Год назад
ஜாதி லிஸ்ட்ல எதையும் எழுதவில்லை என்று சொல்லியிருக்கலாம் யாரு சார் கண்டுக்க போறாங்க 😃😃😃😃😃
@PowerETUE
@PowerETUE Год назад
Adellam sari...Joseph enga irundhu vandhuchi😂
@swaminathanm10
@swaminathanm10 2 года назад
தமிழன்னா ஹிந்துஸ்தான்
@Uthaya-z3y
@Uthaya-z3y 2 года назад
We love Joseph vijay
@sivasankar6438
@sivasankar6438 2 года назад
போடா பரதேசி தமிழன் மதமே இந்து இல்லைடா சங்கி இலங்கையில போய் கேளுடா தமிழர்கள் என்ன மதம் சொல்லுவாங்க 50,000 வருடமாக தமிழன் வெறும் 100 வருடமே இந்தியன்
@jeyalakshmis3217
@jeyalakshmis3217 2 месяца назад
Super Appa..... kalakitiingka Appa...........❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊✝️✝️✝️✝️✝️✝️🎄🎄🎄🎄🎄🎄👌👌👌👌👌👌👌🎁🎁🎁🎁🎁🎁🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍭🍭🍭🍭🍭🍬🍬🍬🍬🍬🍬🍫🍫🍫🍫🍫🍫🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦
@dhanalakshmig-pq9tb
@dhanalakshmig-pq9tb Год назад
then why you kept joshpe Vijay name vatchigaaa
@praveenaoom9221
@praveenaoom9221 7 месяцев назад
Thairiyama solla vendiyathu Dane Nan Christian en maganum Christian danu... Election kuga ena ena pesararu😂
@vembusubbu3968
@vembusubbu3968 Год назад
தமிழ் குமரன் என்று அழைக்கலாமா??
@ManaseManase-iv4wm
@ManaseManase-iv4wm 3 месяца назад
விஜய் அப்பா அவர்களுக்கு Jesus 🙏 👍 Love,s you.
@sankarm5840
@sankarm5840 Год назад
Sac ஐயாவின் விளக்கம் இன் னும் தெளிவாக இல்லை
@vallavam452
@vallavam452 Год назад
❤❤❤ i love thalapathy family ☺
@madansamy5535
@madansamy5535 Год назад
casteக்கு கிறுஸ்த்துவ பிள்ளைதான் போட்டுருந்தாரு,,
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 8 месяцев назад
I will put my hats off to you for ever ….
@SharukumarSharukumar-n1o
@SharukumarSharukumar-n1o 7 месяцев назад
Super sir 👌👌👍👍
@vikneshwaranmurugesan6508
@vikneshwaranmurugesan6508 2 года назад
உங்க பேரனுக்கு என்ன போட்டிங்க
@babus8008
@babus8008 2 года назад
யாருடா அது? நோண்டிக்கிட்டே இருக்கீங்க 😀😀😀
@rajaezhumalai1115
@rajaezhumalai1115 Год назад
old testment la jaathi mirugathukum vegtables,flowers ,birds neer vaazh uyiranangalku tha kodukapattathu manithargaluku alla
@JSVKING-n6v
@JSVKING-n6v 8 месяцев назад
valga vijay appa appana eppudithan erukkavendum
@rajaezhumalai1115
@rajaezhumalai1115 Год назад
amen super iyya
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Год назад
சபாஷ் சரியான செயல் ஐயா வணங்கி மகிழ்வோம் சாதி ஒழிப்பில் ஒவ்வொரு அறிவுசார்ந்தோரின் பங்களிப்பு வேண்டும்.
@ramalakshmivk2579
@ramalakshmivk2579 8 месяцев назад
எதற்காக ஜாதி மதம் எல்லாம்.. இதெல்லாம் ‌எப்பதான் முடியும்..
@s.susandammusthabi1452
@s.susandammusthabi1452 2 года назад
தமிழன் என்ற சொல்லே ஒரு ஜாதி தானே..... அதையும் கூடச் சொல்லக் கூடாது.... மனிதருக்குள் பிரிவினை காட்டிப் பிரிவினை தூண்டும் எதுவும் தவறே....
@aarirose6072
@aarirose6072 7 месяцев назад
தமிழ் என்பது மொழி ஜாதி கிடையாது
@thanjammahkannan9121
@thanjammahkannan9121 2 года назад
Uncle ....arumaya sonnigey...well said. Thanks a lot.
@thanikavel321
@thanikavel321 Год назад
Loyola college admission la RC nu irukkame. True ah sir? One of my professor friend shared me. Jz wanna confirm
@RKVISIONSThanjavur
@RKVISIONSThanjavur Год назад
Vijai Vallalar nu vaikalam . But the point he makes has a sense. There should be provision in our registers for those who do not wish to be categorised in castes and Religions. Eventually there should be othukidu for jobs for this category.
@maharajanraja7535
@maharajanraja7535 7 месяцев назад
அரசு.வெலைக்கும்.அரசு.சலுகைக்கும்.ஜாதி.சொல்லிபொராட்டம்.பன்னுரிங்க.அதை.கல்வி.அடிபடையில்.பெர.வேன்டியதுதாநே
@chanthini5408
@chanthini5408 Год назад
மாயவரம் பிள்ளைமார்க்குடும்பம் , டைரக்டர்நிலகண்டன் பேரன் விஜய்
@SportsDevilX
@SportsDevilX 6 месяцев назад
😅உருட்டு
@chanthini5408
@chanthini5408 6 месяцев назад
@@SportsDevilX No உருட்டுப்பா, ஷோபா அம்மாவுடைய அப்பாதான் டைரக்ட்டர் பா. நீலகண்டன் எங்கமாமா இரண்டுபேர் அவரிடம் கதை இலாக்காவில் பணிபுரிந்தார்கள், மாயாவரத்தில் எங்க. வீட்டு பக்கத்தில் ஷோபா வீடு.அவரிடம் தான் SAC trainingபோனாரு
@SportsDevilX
@SportsDevilX 6 месяцев назад
@@chanthini5408 🤔 அதே ஷோபனா தான் அவங்க அப்பா அம்மா ஹைதராபாத் சேகன்றாபட் ல இருந்து பாட்டு பாடவும் நடிக்க அவங்க அப்பா அம்மா வந்தாக என்று சொல்றாங்க... விஜய் அப்பா சந்திரசேகர் யாரு எந்த ஊர் காரர் அவர்கள்??? நானும் ரொம்ப நாளா தேடுறன்.. தங்கச்சிமடம் sac ஊர் இல்லை... அவர் எந்த ஊர் 🤔
@chanthini5408
@chanthini5408 6 месяцев назад
@@SportsDevilX Sac ஷோபாவுக்கு தூரத்து சொந்தம், இராம்நாட் Dt லிருந்து வந்தார்கள்.
@SportsDevilX
@SportsDevilX 6 месяцев назад
@@chanthini5408 🤔 இல்லை தவறு... உதாரணம் சிவகுமார் பிரபு விவேக் போன்றவர்கள் சொந்த ஊர் போகி திருவிழா கொண்டாடுவர்.. சொந்தங்களே பேட்டி கொடுப்பாங்க ஆனால் sac அப்படி போனது இல்லை... அவர் ஒரு முறை தமிழ் பேச தெரியாது என்றே சொல்லி இருக்கார்.. ஷோபா அவர்கள் அப்பா அம்மா பொழைக்க வந்தவர்கள் அவங்களே சொல்லி இருகாங்க... நல்லா தேடுங்க உண்மை புரியும்... ஐந்தாம் தமிழர் ல விஜய் ஓட என்னத்த காட்டி இருகாங்க பாருங்க
@EAKNATH-q7t
@EAKNATH-q7t 6 месяцев назад
அருமையான பதிவு
@arokiyasamy2171
@arokiyasamy2171 8 месяцев назад
Hatsh up
@galaxybuildingsolution
@galaxybuildingsolution Год назад
அம்மா முதலியார் அப்பா மீன் பறையர் என்று சொல்லாமே
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Год назад
இது எப்படி உங்களுக்கு தெரியும்.
@nallathambi8650
@nallathambi8650 2 года назад
நடிகர் விஜய் Christian முறையில் தான் இன்னமும் வழிப்பட்டுக்ககிட்டு வறார்! பத்ரி படம் லாஸ்ட் ல பாருங்க…
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 года назад
Nalla thambi what's wrong in Joseph Vijay having faith in Christianity it is individual's will and pleasure
@aarirose6072
@aarirose6072 7 месяцев назад
அது அவருடைய விருப்பம் ஸ்டாலின் அவர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார் உதயநிதி தேவாலயத்துக்கு மனைவியுடன் செல்கிறார் துர்கா ஸ்டாலின் இந்து கோயில்களுக்கு சென்று வருகிறார் ரம்ஜான் சமயத்தில் நம் நாட்டில் இருக்கும் பல அரசியல் தலைவர்கள் தொப்பி அணிந்து கொண்டு ரம்ஜான் கஞ்சி குடிக்க போகிறார்கள் அது அவரவர் தனிப்பட்ட விஷயங்கள்
@balasubramaniyanr2108
@balasubramaniyanr2108 3 года назад
Vj anna mind voice : dei thagapa olunga micher thinutu irukama enda ipdi over acting kudukere..
@drjjohnmanoharan678
@drjjohnmanoharan678 2 года назад
😅😅😅😅😂😂😂😂🤣🤣🤣
@babus8008
@babus8008 2 года назад
😀😀😀😀😀😀
@sathivelk6970
@sathivelk6970 8 месяцев назад
உங்கள் மகன் முதல்வராக வந்தால் ஜாதி என்னும்போது மடமையை பல்லி சான்றிதழில் நீக்கி என்னுடைய ஓட்டு
@ramasamythennarasu6726
@ramasamythennarasu6726 7 месяцев назад
உண்மை
@PriyaLatha3429
@PriyaLatha3429 7 месяцев назад
சாதி உணர்வு வேண்டும். சாதி veeri தேவை இல்லை.
@kumariamma6468
@kumariamma6468 Год назад
Appuram en Joseph nnu per vachinga un veedu fulla matha photo pottu thonguthu, you acting very well in stage🎉
@wisdomhub5116
@wisdomhub5116 2 года назад
ஜோசப் ஜேசன் பெயர் எதற்கு வைத்தீர்கள்.. நம்பிக்கை இல்லை என்றால்.. தமிழ் பொதுவான பொருள் வரும்படி பெயர் இல்லையா
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 года назад
Savitha his name is Joseph Vijay not Jason SAC himself accepted that he was born in a Christian family
@wisdomhub5116
@wisdomhub5116 2 года назад
@@rajendransubbaiah he was proudly telling he didnot want to fill up caste or religion in form so
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
S
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 года назад
@@wisdomhub5116 May be but Joseph Vijay not willing to hide he openly giving signature as Joseph Vijay it is ones individual choice no body can question
@wisdomhub5116
@wisdomhub5116 2 года назад
@@rajendransubbaiah iam not accusing Vijay or his father or their belief...for what statement mrSAC given for that i told.. i respect every human being irrespective of their religion or belief...
@thykkoottathilravindran
@thykkoottathilravindran Год назад
It is the syst followed in india for various ressons ❤❤❤❤
@praveenaoom9221
@praveenaoom9221 7 месяцев назад
Thamizhan enbathu oru enam...edu epadi jathi ya maarum... director naalavd kadhal vidraru😂
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 2 года назад
அப்பா சூப்பர் வாழ்த்துக்கள் 🤝
@surajc1391
@surajc1391 2 года назад
Excellent speech Appa....
@louism7464
@louism7464 2 года назад
அருமை அருமை அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐
@muthuganapathy1931
@muthuganapathy1931 7 месяцев назад
❤super.....
Далее
Борщ в стиле высокой кухни!
00:57
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн
Борщ в стиле высокой кухни!
00:57