Тёмный

Saatai | திருப்பதி கோவிலில் மறைக்கப்பட்டு இருக்கும் உண்மைகள் | Epi 12 | IBC Tamil TV 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 578 тыс.
50% 1

Saatai | திருப்பதி கோவிலில் மறைக்கப்பட்டு இருக்கும் உண்மைகள் | Tirupati temple hidden truths| Epi 12 | IBC Tamil TV
Subscribe us : bit.ly/217eqho
Website : www.tvibctamil.com/
RU-vid : / ibctamiltv
Facebook : / ibctamiltelevision
Twitter : / ibctamilnetwork
Google+ : plus.google.com/+IBCTamilTV

Развлечения

Опубликовано:

 

8 янв 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@Dinesh-yn8fq
@Dinesh-yn8fq 5 лет назад
சென்னை பெசன்ட் நகரில் உள்ள மாறி அம்மன் கோவில் மேரி மாத கோவில் ஆகா எப்படி மாறியது? அதை பற்றி கொஞ்சம் வெளிச்சம் தாங்க
@victoryjourney971
@victoryjourney971 6 лет назад
நல்ல கற்பனை..
@ranganathanbalaji2172
@ranganathanbalaji2172 6 лет назад
நல்ல கற்பனை வளம். திரைபடத்துக்கு திரைகதை சொல்வதுபோல் உள்ளது!
@asvinmithun593
@asvinmithun593 7 лет назад
வேளாங்கன்னி... கோயில் காசு...லாம்..எங்கடா போது....
@1.2million82
@1.2million82 6 лет назад
Asvin mithun no need msg here.. Just press report button to remove this fake men video from you tube
@softwaresplease
@softwaresplease 6 лет назад
Sangara madam, devasthanams maathara trust ku vara kasu ellam enga pogutho anga thaan churchku, masjids vara kasum poguthu...
@raguthamizh7331
@raguthamizh7331 6 лет назад
thiruppathiyoda orunaal varumaanam therunjukittu pesuppa
@rageshrajamanickam4032
@rageshrajamanickam4032 6 лет назад
MUTTAL ARIVILLA
@JBC100
@JBC100 6 лет назад
Asvin mithun ...Super😄
@dineshkumarkrishnaswamy746
@dineshkumarkrishnaswamy746 7 лет назад
hinduism is not a religion, its a oldest culture.
@southtechie
@southtechie 6 лет назад
false information
@narasimhantirumala170
@narasimhantirumala170 4 года назад
@@southtechie evlo kuduthanga motha family ya convert panna...
@southtechie
@southtechie 4 года назад
@@narasimhantirumala170 nee evvalavu vaangina un pondattiya vikkirathukku?
@MANI-kd1ip
@MANI-kd1ip 3 года назад
ADA mutta Punda
@mohanvelmunirathinam4880
@mohanvelmunirathinam4880 6 лет назад
திருப்பதில காசு போடுரது இருக்கட்டும் .. சர்ச்சில காசு வாங்குரது இல்லையா..
@vijay-dq1gy
@vijay-dq1gy 6 лет назад
பாலாறு மோகன்வேல் super👍👍👌👌
@aswinthanapalan
@aswinthanapalan 5 лет назад
Ungal muttal thanathunala than inum ipasi irukanga da
@vijay-dq1gy
@vijay-dq1gy 5 лет назад
@@aswinthanapalan வணக்கம் புத்திசாலி அவர்களே 😂😂
@aswinthanapalan
@aswinthanapalan 5 лет назад
vijay vj solluanga muttapayala
@shinchanshinchan2979
@shinchanshinchan2979 5 лет назад
As win Aaaamaa unmaiythaan 😘😘😍😍😍😍
@geethabala3571
@geethabala3571 6 лет назад
திருப்பதிசாமியை இடுப்புதுணியோட மட்டும் பாக்கமுடியும், திவ்யபாத தரிசனம்.
@perumalperumal-rh5wu
@perumalperumal-rh5wu 5 лет назад
Avanugalukku antha arputha katchi theriyathu sister
@sowndharyaravichandran3713
@sowndharyaravichandran3713 6 лет назад
There are so many things that we didn't know so far.... Thanks for u guys to making it
@aadnan111222
@aadnan111222 6 лет назад
ிவார்ப்பணம் சிவனின்றி அணுவும் அசையாது *10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .*.! - *எப்படி சாத்தியம்.* தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள். சிவபூமிதான் நாம் வாழும் பூமி . இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம். தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார். குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்) குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*. *இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.* மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283) தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும். பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது. நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351) திருக்கேதீஸ்வரம், திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351) ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது. உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது. படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும், வாழ்க்கையையும், பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்). வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப் பட்டுள்ளது. இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது. கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது. பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது. சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது. சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது. எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம். எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள் சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது. சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது. *நமசிவய* *திருச்சிற்றம்பலம்*
@lathadeena6059
@lathadeena6059 5 лет назад
Namasivaya potri paramasivanin pugal parapungal.ellam Siva mayam. Anbey sivam.
@akashmurugan6607
@akashmurugan6607 3 года назад
Siva, sakthi paramporul Om namashivaya Om sakthi Om namo narayanaya 🙏🙏🙏
@akashmurugan6607
@akashmurugan6607 3 года назад
Sarvam shivamayam
@theepanalakuraj151
@theepanalakuraj151 7 лет назад
ஹலோ நண்பரே,,,, திராவிடம் அல்ல தமிழர்கள் என்று கூறவும்,,,,,,
@goldenparrotschannel2369
@goldenparrotschannel2369 3 года назад
This is DMK channel, so they will say only Dravidam
@ponselvan9666
@ponselvan9666 3 года назад
Tamil pesum dravidargal thaan pirkaalathil tamizhargal endru alaikappatanar. Pesum mozhi kurithe naam ellaorayum alaikirom. Mozhi vaariyaaga endru nam naadu pirika paatadho andru muthal thaan nammai tamizhargal endru koorinar. Vadakil aariyargal therkil dravidargal thaam aatchi seithanar nam naatil.
@24HoursTamilChannel
@24HoursTamilChannel 6 лет назад
super
@VigneshSivaKumarArunachalam
@VigneshSivaKumarArunachalam 7 лет назад
Mr. Vikki. I hope you visited Tanjore, Chidambaram & Sri Rangam Temples. Don't try to split Hindhus.
@padmasivakumarmkumar6934
@padmasivakumarmkumar6934 7 лет назад
LORD VISHNU IS GOD OF MULLAI REGION PEOPLE IN ANCIENT TAMILAKAM BY TOLKAPPIYAM 5000 YEARS BEFORE
@tamil5174
@tamil5174 7 лет назад
இந்து சமயத்தை யாருமே பரப்புனது இல்லை யாரையும் வளுகட்டாயமாக அழைத்ததும் இல்லை தவறாக அறிந்துள்ளீர்(அறிந்துள்ளீர்கள்) ஆதியும் சிவம் அந்தமும் சிவம் அனைத்தும் சிவம் சிவமே.
@harsan2110
@harsan2110 7 лет назад
Thiya Thanu please view "part 3 Siva" its a you tube link, it contains almost 6 parts, which explains who is Lord Siva, Vishnu, bramha, how Aryans brought Hinduism? who created Hinduism? Thamizhan followed Aarsivagam.....Dravidian is the name given by Ariyans, used by politicians....
@TharshananthAmbikainathen
@TharshananthAmbikainathen 7 лет назад
thayavu seithu thamilar adayalamana siva samayathai alikka vendam
@muralidharanponmalai6421
@muralidharanponmalai6421 6 лет назад
Thiya Thanu
@sureshrj2643
@sureshrj2643 6 лет назад
simpla sonnalum supera sonneenga
@rajkumarka1273
@rajkumarka1273 6 лет назад
tamilargal hindukalae alla they were originally jains and buddhists...tamil literatures are the proof...
@jayaselvi1333
@jayaselvi1333 6 лет назад
good research..articulated well...
@SureshSuresh-cs4hf
@SureshSuresh-cs4hf 4 года назад
Super and thanks, because you was told that about paarpan's.
@haridass5453
@haridass5453 7 лет назад
Mr.dute vicky சேர,சோழ,பாண்டிய மன்னர் எல்லாம் தமிழர் இல்லையா அவர்கள் கட்டிய சிவ கோவில்கள் எல்லாம் ஆரிய கோவில்களா....
@exploretheunexplored9908
@exploretheunexplored9908 6 лет назад
hari dass cholan kattuna kovil than tirupathi, Tamil kovil athu, tamil inscriptions mattum than irukum. Next time pogum pothu kovil kalvetta parunga athula tamila ella storyum irukum.. Ivan solra storyla thuli kooda unma illa
@chozharajanmechanical668
@chozharajanmechanical668 6 лет назад
Benedict Joseph i agree with you
@ponselvan9666
@ponselvan9666 3 года назад
Ivan soldrathu mannar kaalathuku munnadi, athavathu makkal avaravar nilangalil thaniye vaazntha kaalam. Pothuva mannargal naa yaaru avangella raaja vamsam appadila onnu illa, thangala aalvatharku thangalul oruthara select pannavargal thaa arasargal. Antha kaalathil perumbaanmaiya irunthathu buddha and jaina madham thaa athuku proof aa ilangoadigal, thiruvalluvar maari pala poets irukaanga.
@mythoughts5556
@mythoughts5556 6 лет назад
சிவன் எந்த கோவிலில் உருவம் கற்சிலையாக உள்ளது
@krishnan8236
@krishnan8236 3 года назад
In Chennai Thiruvarkaddu vayalanallur u can me it
@dhanaraj8043
@dhanaraj8043 5 лет назад
மிக அருமையான பதிவு நன்றி
@Rajesh04009
@Rajesh04009 6 лет назад
Realy I got more Info compare to other Tripathi Videos. Great Job Team.
@balamuruganrangaraj2402
@balamuruganrangaraj2402 6 лет назад
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சி செய்யாதீர்.
@eswaris9179
@eswaris9179 6 лет назад
Balamurugan Rangaraj sivana kumbudaravargal tamilargal pramanargal allar adhi sivan nammamadam
@kokilatthiruk236
@kokilatthiruk236 6 лет назад
Balamurugan Rangaraj '
@kokilatthiruk236
@kokilatthiruk236 6 лет назад
Eswari Mps
@karthiviji8024
@karthiviji8024 5 лет назад
பணத்திற்கும், பதவிற்கும் மதம் மாறிய கோழை கூட்டம்மே பெட்டை கோழி கூவீ விடிவதில்லை
@SG-vp7gj
@SG-vp7gj 7 лет назад
Semma...bro kalakkal research ..you always referred the books good
@vishnupriyaksb1879
@vishnupriyaksb1879 6 лет назад
Hi Vicky ......I would like to know from where and how you are gaining these kind of knowledge....the way you convey things and your language I like it very much ....kindly share me where you are getting this kind of ideas
@RamKumar-xm4cz
@RamKumar-xm4cz 6 лет назад
Unno da background setup la paththa saikko mathiri irukke
@arunatindia
@arunatindia 7 лет назад
Initially you say Dravidian don't have god except nature, then you negate the same statement by telling they created a god by name Muruga. Some how i see facts are concealed. Need more proofs is what i feel.
@narasimhantirumala170
@narasimhantirumala170 4 года назад
What are you asking??? Already he read a wrong book... u r asking for proofs.. come on arun pls
@ponselvan9666
@ponselvan9666 3 года назад
What is wrong with his statements, we have studied in our childhood days like, kurinji God murugan, mullai god thirumaal, marutham, neithal and all lands and gods etc.. That's what he says dravidans worshipped god among nature.
@smohanaji3270
@smohanaji3270 6 лет назад
Super yaa
@jagadeeshs9829
@jagadeeshs9829 6 лет назад
Arumayana pathivu
@sivakumaris6036
@sivakumaris6036 6 лет назад
கிருஷ்டின எப்படி பரப்புனாங்க
@vilvamchekkuoil3284
@vilvamchekkuoil3284 6 лет назад
En vera region pathi pesarathu ila pola
@aravindraj3600
@aravindraj3600 6 лет назад
Thnks for ur beautiful information broo
@saravanakumar3573
@saravanakumar3573 5 лет назад
அருமையான பதிவு . உண்மை
@suryakumar9668
@suryakumar9668 5 лет назад
Ena Unmai proof iruka da punnagai
@trendingindia-win
@trendingindia-win 7 лет назад
i have many question about this , please give us reference when you make the details , all the belief are not true and most of the history we dont know bcz of our ignorance . i think this issue we can take and talk later , please be focused on the india issue facing at present and help people and motivate people to improve our country , any how the tirupati idol worshiped its not ignore so dont take tension about his , just focus on TN and INDIA improvement thanks
@revolutionistpeace1669
@revolutionistpeace1669 6 лет назад
Pls arrest this guy. His speech may create violence.
@aathawan450
@aathawan450 Год назад
Very good explanation. Young generation like you should improve other young generation too. Walga ungal thondu. Ramanugan allathu awan all ulle irunthu sathi velai parthirukkan. Ean thamilan athy kudi muttalaga irunthukkan. Thondai man paramparayum ayokiya paramparai. Iwanum seithiruppan. Avanukku ariyan thangal kula pala alugiya pommpulai galai koduthiruppan.
@sangeethkumar9721
@sangeethkumar9721 6 лет назад
super news ,super concept .....good
@lingeshanr
@lingeshanr 6 лет назад
Kiristhava Isulaamiya thinippu, missionaries paththiyum pesunga bro. To be ethical.
@srinivasansubramani4470
@srinivasansubramani4470 7 лет назад
perumal only have sangu and chakaram, so this is real perumal and, lady statue different than men statue, and tirumala hill shape is face of perumal its miracle, so this is fall
@arvind7392
@arvind7392 6 лет назад
Thanks for good info
@kavithag347
@kavithag347 6 лет назад
Super good information brother...... Keep it up
@6arunkum6
@6arunkum6 6 лет назад
Tell about davinci code
@ponselvan9666
@ponselvan9666 3 года назад
Arun kumar r u fool da vinci code was just a philosopher's book not a religious one. And the statement was told by a scientist not by a pope.
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 года назад
@Pon Selvan it was written by a man who research on religion ok... da vinci code written by Dan brown
@crushjresh
@crushjresh 7 лет назад
Wrong information, Shiva , Perumal , Vinayagar and Amman are Tamil Gods only
@kumaranrajendran3050
@kumaranrajendran3050 5 лет назад
Really?! Such idiots u r papans licker
@bshanmukha3757
@bshanmukha3757 3 года назад
@@kumaranrajendran3050 shut up IDIOT
@user-abilash
@user-abilash 2 года назад
Poda pundavaya
@mukthi1911
@mukthi1911 6 лет назад
True information.... Keep it up
@salomonparthi5237
@salomonparthi5237 7 лет назад
arumai
@kckartick24
@kckartick24 7 лет назад
in sangam literature itself it is mentioned that Sivan was the chairperson for the sangam literature.. go check ur facts properly.. sivan was tamil god long ago
@RamKumar-xm4cz
@RamKumar-xm4cz 6 лет назад
Rendu light oru camera irutha periya pudungi mathiri pesuvai ya da _________
@parimalabaste9310
@parimalabaste9310 6 лет назад
Thanks
@shagulhameedhameed5329
@shagulhameedhameed5329 5 лет назад
Super good like video
@exploretheunexplored9908
@exploretheunexplored9908 6 лет назад
Chozhan kattuna kovil than Tiruppathi...inimel yaravathu tiruppathi poneengana kalvetta kavaninga. muluka muluka tamil mattum than irukum..archaeological facts pathi pesunga
@premkumar7191
@premkumar7191 7 лет назад
தம்பி நீ எதை பற்றி வேண்டுமெனாலும் பேசு ஆனால் தமிழனம் மற்றும் அதன் பாரம்பரியத்தை பற்றி தவறாக பேசதே... மக்களிடத்தில் அதை பரப்பாதே... 1000 வருடங்களுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோயில் சிவனுக்காக... அண்டை நாடுகளும் அண்ணார்ந்து பார்க்கும் சிதம்பரம் ரகசியமும் சிவனுக்காக... பூமியின் மையக்காந்த விசை இருக்கும் இடம்... கடவுளோ... அறிவியலோ... அதை தவறாக பேசுவதற்கு உனக்கு உரிமை இல்லை.... நீ சொன்ன அனைத்து கூற்றுக்களும் குருபுராணம் ஒன்றில் மட்டும் தான் இருக்கு அதுவே சிவனை மையமாக கொண்டு எழுத பட்ட நூல் என்று சொல்கிறார்கள்... முதலில் வரலாற்றை முறையாக கற்றுக்கொண்டு பின்பு அதை மக்களிடத்தில் பரப்பு...
@TharshananthAmbikainathen
@TharshananthAmbikainathen 7 лет назад
good tamilanen unmaiyai alikka tamilan enum veasam podupavarkal ivarkal boss , thamilan saiva samyam ithu unmai , hindu entra samyam illai, math otumaikkaka ivvaru uruvakkappadathu
@premkumar7191
@premkumar7191 7 лет назад
Tharshananth Ambikainathen unami nanbare...
@premkumar7191
@premkumar7191 7 лет назад
Nandri Thalaiva
@user-jk7vq9op7m
@user-jk7vq9op7m 6 лет назад
Tharshananth Ambikainathen சைவர்கள் தலைசிறந்தவார்கள் என்பதை நிறுபித்துவிட்டிர்.
@rajkumarka1273
@rajkumarka1273 6 лет назад
thambi...thanjai koil 1000 varusam munnadithaan..tholkaapiyam..silapathigaaram...seevaga sinthamani kundalakesi enna ella tamil padaipugalum samanam budhha matham patrithaan ullathu..hindhumadham pinnarthaan namul nulainthanthu
@vinothkumar-kr8mt
@vinothkumar-kr8mt 7 лет назад
gud info....u too looking good viki
@mydev4831
@mydev4831 6 лет назад
Anna unga voice and peaura style super... na nearaya visayangal therijikka usefulla irukku
@victoryjourney971
@victoryjourney971 6 лет назад
DUDE VICKY PLEASE DONT GIVE WRONG INFORMATION TO YOUR VIEW TO PUBIC
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 года назад
He given source why your soothu burning
@joelblesson7845
@joelblesson7845 6 лет назад
Dear Ram, am from proper southern Tamil Nadu, Tirunelveli..... Where my ancestors lived for 1000s of years.... My great grandfather is a Kovil poosari in karupasami temple... Just try to understand..... And don't pass any baseless comments judging with my name.... Can I judge your name Ram & suggest you to go North India, 😉 will you agree with that?~
@MurugeshSridhar
@MurugeshSridhar 7 лет назад
Really superb keptup
@Kadhalumsorum
@Kadhalumsorum 5 лет назад
Wonderful dude
@TheGsiva
@TheGsiva 7 лет назад
Bro, why are you uttering baseless lies without breathing
@dineshkumarkrishnaswamy746
@dineshkumarkrishnaswamy746 7 лет назад
most videos are about Hinduism, try to focus on other religion too
@ponselvan9666
@ponselvan9666 3 года назад
Dineshkumar krishnaswamy endha religion la yu silagal vechu problems vanthathu illa.
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 года назад
So india why you scream india is for hindus
@palanirajan7741
@palanirajan7741 6 лет назад
wow ....sir super ....
@vinokutty9624
@vinokutty9624 6 лет назад
Semmma video
@kbalaji7401
@kbalaji7401 6 лет назад
Unma theriyama pesadha da....
@balajilakshmikumar
@balajilakshmikumar 6 лет назад
Don't hurt the beliefs of Hindus, you guys can only tease Hindus. Hinduism has not particular guru are particular holy book and you can't find the orgin it's a ocean , Oh Lord Venkatesaya namaha
@perumalperumal-rh5wu
@perumalperumal-rh5wu 5 лет назад
Om namo narayanaya
@balaji2277
@balaji2277 6 лет назад
Super information
@prabhat8786
@prabhat8786 6 лет назад
Good videos
@rishi8874
@rishi8874 7 лет назад
Kindly upload / attach the link of evidence in description
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 года назад
Google pandra muuta chunni
@sabarirajaa5811
@sabarirajaa5811 7 лет назад
Epaa ibc tamil ongaluku oru vendukol intha comment achum reply pannunga bayathu comment hide pannathinga.. 1.Tamil noolil payiram irukum .Athu munurai ponrathu. 2.Tamilar ta irukathulaya palaya nool thoolkapiyam. 3.Tholkapiyam oru ilakana nool(grammar book).atha payiramthula athavathu munuraila Tamil nadu earkai sivaniya nilamnu than iruku.Sivan than tamilar oda muthathaiyar. 4.Muthal tamil sanga thoda thalaivar sivan. 5.Tamil sangathula yaru elam irukanga nu pakanumnuna meenachi amman kovil vanthu parunga. 6.Pillaiyar mattum than vadakula irunthu vantha kadavul. Mothala arakoraiya varalaru padichutu enaku than elam theriyum nu podathingaa
@majaayega367
@majaayega367 7 лет назад
sabari rajaa sariyana kelvi,avarin varalaru migavum thavaru. sivan dhan tamilin mudhal kadavul. tamiluku uruvam thandhavanum sivane.
@premvignesh2891
@premvignesh2891 5 лет назад
Excellent
@murugant1965
@murugant1965 6 лет назад
Super bro.... Athe pola tiruchendur murugan temple pathi sollunga
@alexalagesan1704
@alexalagesan1704 6 лет назад
சூப்பர்
@ravishankaar9111
@ravishankaar9111 7 лет назад
thanks for revelling truth
@thalafansclub5749
@thalafansclub5749 5 лет назад
PODA 420 NAAIGALA
@VigneshKumar.Stoicist
@VigneshKumar.Stoicist 7 лет назад
this is so intense itha vachi movie edutha da vinci code,angels and demons,inferno, national treasure aa vida super aa rukum..
@aruljy1254
@aruljy1254 7 лет назад
gud info
@vigneshkumar-dn9rj
@vigneshkumar-dn9rj 7 лет назад
sivan was Tamil siddhar,
@kishorekumar-uy8vr
@kishorekumar-uy8vr 6 лет назад
Enada hindu madhatha parapunangala odipoiru. Pesa chance kadachudunu vaila varathula pesidatha.
@prittoksa3993
@prittoksa3993 6 лет назад
செம்ம செம்ம bro
@manigounder814mani6
@manigounder814mani6 7 лет назад
சிறப்பு.....நம்பலாம்
@aravindvijayaraghavan1173
@aravindvijayaraghavan1173 6 лет назад
First read kandha puranam and azhwar divya prabhandam and know the truth.. Dont bluff ..
@VinothB143
@VinothB143 7 лет назад
Sivan Hindu madha kadavul illai .avar saiva kadavul. Melum Thamizhan etra margam veera saivam.ithuthan varalaru unmai
@parabrahmamshiva
@parabrahmamshiva 7 лет назад
correct brother
@xyzabc5755
@xyzabc5755 6 лет назад
Vijay Vinoth LoLLLlllllll . hahaha. adangoppan thamabaranila thala muzhugara! . unakku therintha varalaru ivvalavu thaanada? unnaipola yosippatharkku arivae illathava aattu moolai adi muttalkal vera eppadida ezhuthuvaan ??
@SathishKumar-xx3qq
@SathishKumar-xx3qq 6 лет назад
Super bro continue ..........
@jegbha
@jegbha 6 лет назад
Sema dude..
@crushjresh
@crushjresh 7 лет назад
Temples were built by Tamil Siddhars not by people who lived in mountains
@ponselvan9666
@ponselvan9666 3 года назад
Srihari Manoharan eppa raasa sidhargal silagal thaa senjaanga kovil la kaatala. Appo ella kovilgal kattunathu arasargal thaa. Aalaluku build up pannugada storygala...
@sarathypillay6527
@sarathypillay6527 6 лет назад
சிவன் சுத்த தமிழ் பெயர் சிவந்தவன் என்று பொருள் முதற் கூடல் பாண்டியன் அரகுறையா எதயும் போடாத டா
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 6 лет назад
Ware waa good story man
@shagulhameedhameed5329
@shagulhameedhameed5329 5 лет назад
IBC Tamil good
@suryakumar9668
@suryakumar9668 5 лет назад
What good.... If anyone say ill about ur religion that time too will u say good..... Change ir mind dumbass man
@javidbilla
@javidbilla 7 лет назад
super dude vikey... ithu na 10th padikum pothu enga tamil aiya solirukaru
@xyzabc5755
@xyzabc5755 7 лет назад
javith billa அதான் நீ உருப்படாம போன காரணம
@javidbilla
@javidbilla 7 лет назад
supera kalaichitinga.. nenga entha urla collectora irukinga
@ganesansambandam6445
@ganesansambandam6445 7 лет назад
javith billa O
@vigneshs5143
@vigneshs5143 6 лет назад
javith billa தஞ்சாவூர் க்கு சொன்னா வந்து வாழ்த்த போறீயா
@UCOArunachalakumaraM
@UCOArunachalakumaraM 7 лет назад
you are a liar....appo epdi sithargal kadavulgala guruva ethu kittanga?agasthiar oda guru sivan avar kaalam 4 yugam 48 naal ....
@prabakaranv2785
@prabakaranv2785 6 лет назад
Arun Kumar what evidence thambi
@GOKULDAVIDJESUS
@GOKULDAVIDJESUS 5 лет назад
Super bro 👌👌
@karthikragunathmohan470
@karthikragunathmohan470 7 лет назад
super bro
@Ramkrish272
@Ramkrish272 6 лет назад
Fake news
@KAILASHKUMAR-xq1bi
@KAILASHKUMAR-xq1bi 7 лет назад
just a divide and rule strategy
@MrRajkumarnk
@MrRajkumarnk 7 лет назад
மகிழ்ச்சி...
@shammadew7527
@shammadew7527 6 лет назад
Sirapa soninga theliva soninga. Nantri
@mukeshmuralimohan3989
@mukeshmuralimohan3989 7 лет назад
Mr Dude Vickky... ! Please learn some stuffs before speaking... plz don't create some stories !
@aravindhsuhas7050
@aravindhsuhas7050 7 лет назад
iyyo poda, Aryan invasion theory failed ,better you read history well
@kishoresridhar2439
@kishoresridhar2439 5 лет назад
Bro Aryan invasion theory proove aairuchu
@manikandanraja3386
@manikandanraja3386 7 лет назад
super ji
@balajigopalakrishnan6480
@balajigopalakrishnan6480 7 лет назад
ne our allu. poo da
@makeiteasy7379
@makeiteasy7379 6 лет назад
thambi oovara pesuru..................................
@vasanth671
@vasanth671 6 лет назад
Hello, sir Ramanugar ha pathi mulusa theriyama thapa peysadhiga modhala histry ya mulusa padichutu aprm vedios poduga
@karthikeant3478
@karthikeant3478 7 лет назад
wrong information
@vigneshwaransubramanian1436
@vigneshwaransubramanian1436 7 лет назад
உண்மையை உரக்க சொல்வது நம் கடமை கேடி நன்றிகள் விக்னேசு சகோ
@xyzabc5755
@xyzabc5755 7 лет назад
vigneshwaran subramaniyan LoLLLlllllll . நல்ல கிண்டல் , வஞ்சகப்புகழ்சியோ ? cycle gap ல இவர கேடி ஆக்கிட்டீங்க!!!
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 6 лет назад
அதெல்லாம் இருக்கட்டும் அப்பு மொதல்ல வாடிகன் shape என்னனு google images ல போயி பாரு அப்பு. அப்பொறம் சொல்லு மத்ததை. என்னமோ பதஞ்சலி பொறந்த நாட்டுல sigmund freud (உளவியல்) பேசறாங்க.
@ganeshkr7660
@ganeshkr7660 6 лет назад
Poiyayum puraliyayum solvathuthan ivargaludaya tholil sago.
@shivas3078
@shivas3078 6 лет назад
பழனி முருகன் கோவில் பெருமாள் கோவில் என்று சொன்னால் எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு திருப்பதியை முருகன் கோவில் என்று சொல்வது...இது ஒரு மதம் மற்றும் channel நண்பர்களே புரிந்து நடந்து கொள்ளுங்கள்...
@reema2451
@reema2451 6 лет назад
Adhu kedi alla kodi
@makeuphairnailsandbeauty9940
@makeuphairnailsandbeauty9940 6 лет назад
Yes what u said is very very correct
Далее
ТРОЛЛИНГ СКАМЕРА СТАНДОФФ 2
00:59
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 635 тыс.
Моя Жена Босс!
0:40
Просмотров 8 млн
БАТЯ И ТЁЩА😂#shorts
0:58
Просмотров 4,4 млн