Тёмный

Sabarimalai periya pathai tamil முழுவதும் தமிழில் சுவாரஷ்யமான பயணங்கள் 

RAM PRABU
Подписаться 65 тыс.
Просмотров 1,1 млн
50% 1

சபரிமலை சுவாரஷ்யமான எருமேலி முதல் சன்னிதானம் வரையிலான ஒரு மணிநேர புனிதப்பயணம்.
For Insta Contact:
/ ram.prabu.9883739
ஐயப்பாவின் தங்குமிடமான சன்னிதானத்திற்கு சபரிமலை மலையேற்றம் ஒரு முக்கியமான மலையேற்றமாகும். இது பல காட்டு விலங்குகள் வசிக்கும் மலைப்பிரதேசங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தூரத்தை உள்ளடக்கியது. மஹிஷி என்ற அரக்கனைக் கொல்ல அய்யப்பா தனது பயணத்தில் இந்த வழியைப் பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. இப்போது கூட, சபரிமலை நோக்கிச் செல்லும் பல யாத்ரீகர்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வரும் யாத்ரீகர்கள்.
#sabarimala yathara route
#sabarimala holl trecking
#erumeli to pamba yathra
#Difficulties in sabarimala yathra
#maharajothy seeiing places in sabarimala
#Sabarimala yathra
#sabarimala yathara in tamil
#sabarimala yathara in english
#sabarimala yathara in kannada
#sabarimala yathara in telugu
#sabarimala yathara in hindi
#sabarimala ayyappan
#ayyappan songs
#sabarimala real forest
#sabarimala real forest stau
#sabarimala animals
#sabarimala full yathra
#sabarimala
#sabarimalayil thanka sooryothayam
#sabarimala kerala
#sabarimala vazhithadam
#sabarimala walingpath
#sabarimala real forest stay
#sabarimala corona
#sabarimala lockdown
#sabarimala songs in tamil
#sabarimala songs in kannada
#sabarimala songs in telugu
#sabarimala songs in malayalam
#ayyappan songs in tamil
#ayyappa songs in telugu
#ayyappa songs in kannada
#ayyappa songs in malayalam
#ayyappanum koshiyum songs
#ayyappan perumpathai
#sabari yathra
ஐயப்பன் பெருவழிப்பதையின் வீடியோ பாடல் பதிவு
காட்டுவழிப்பயணம் காவல் நீயும் வரணும் பாட்டு பாடும் தருணம் கேட்டு நீயும் வரணும்
சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
Song: Kattuvalippayanam
Singer: B Raman
lyrics: B Raman
Music: B Raman
Editing: R Prabu
Direction: R Prabu
#Sabarimala Temple
#Journey from pamba to sannidhanam
#Journey from Erumeli to sannidhanam
#Sabarimalai Marmangal
#Enga karuppasamu
#Yesudas Harivarasanam
#Erumeli sannidhanam
#Periyapathai tamil
#Sabarimalai saranamalai
#sabarimalai yathra
#Ayyappa Devotional
#Ayyappa new song
#sabarimala temple open today
#mandal pooja sabarimala
#Ayyappa swamy temple
#kerala swamy song tamil
#Elephant at nilackel
#sabarimala route
#erumeli to sabarimala route song
#sabarimale பிளாக்ரிமேஜ்
#aludha forest song
#kallidum kundru கல்லிடம் குன்று
#viruppaachchi medu விருப்பாச்சி மேடு
#சபரிமலை புதிய பாடல்
#ஐயப்பன் புதிய பாடல்
#ஐயப்பன் சரித்திரம்
#சபரிமலை கடவுள் பாடல்
#Devotional yathra Vlog
#Crazy tractor in sabarimala
#bhagavan saranam album song pallikkattu
#சன்னதியில் கட்டும் கட்டி
#sannathiyil kattum katti
#kattodu kattumudi to sabarimala online
#அஞ்சு மலை அழகா புஷ்பவனம் கு ப்புசாமி
#எங்க கருப்பசாமி symphony
#எங்கே மனக்குது
#engea manakkuthu Sabarimala song
#irumudikattu sabarimalaikku lord ayyappa swamy telugu tamil devotional song
#sabarimalai vasanukku sandhanam abishegam gana sudhakar iyappan
#pallikkattu song from the album
#pallikkattu sung by veeramaniraju
#onnam thiruppadi saranam pon ayyappa veeramani
#appanukku malayundu kailayam sabarimala yathra
#வில்லாளி வீரன் ஐயப்பன் பாடல்
#சாமி சிருசு சக்தி பெருசு
#ஸ்ரீ திவ்ய ஜோதி
#elephant at nilakkal
#Sabarimala dharmasastha swamy ayyappan temple abhishegam video
#Harivarasanam live from sabarimala
#original sabarimala ayyaappa statue in elephant unseen rare video
#Harivarasanam by legends
#history and significance of sabarimala
#ayyappa bhaktha vrinda chembur bhavan
#Harivarasanam original swamy ayyappan song
#ayyappa suprabhatham kj yesudas
#story of sabarimala temple
#sandhanamum kungumamum enge manakkudhu
#சந்தனமும் குங்குமமும் எங்கே மனக்குது

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 748   
@tvarunkaarthick3732
@tvarunkaarthick3732 3 года назад
இதை விட தெளிவா யாராலும் வீடியோ போடா முடியாது. உங்கள் முயற்சி வீண் போகவில்லை சகோதரா ❤❤❤❤👍👌
@ramprabu3570
@ramprabu3570 3 года назад
உங்கள் கருத்து எங்கள் யாத்திரைக்கு ஊட்டமளித்தது சகோதரரே....
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 года назад
@@ramprabu3570 sami unga numper podunga ungaltta doubt kekkanum
@ramprabu3570
@ramprabu3570 3 года назад
@@harithramohanraj5505 தங்கள் சந்தேகம் எதுவாயினும் இந்த கருத்து பிரிவு பகுதியில் பதிவிடவும்... எனக்கு தெரியாவிட்டாலும் பலருக்கும் தெரிந்திருக்கும். தனிப்பட்ட முறையில் என் அலைபேசி எண்ணை பதிவிடுவதே தேவையில்லை..... சுவாமி சரணம்
@kongutamizhachi5132
@kongutamizhachi5132 2 года назад
@@harithramohanraj5505 அருமை எனக்கு தெரியாவிட்டாலும் பலருக்கு தெரியும் பதில் அளிப்பார்கள் என்பது எவ்வளவு பெருந்தன்மையான பதில் 🙏🙏🙏 🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@arjunanamsha3709
@arjunanamsha3709 Год назад
@@ramprabu3570 and
@sandhiyasasi7993
@sandhiyasasi7993 4 года назад
என் உயிர் பிரியும்வரை நான் சபரிமலை செல்வேன் சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
@n.hariharan3332
@n.hariharan3332 3 года назад
அருமையான பதிவு 🙏
@adolfsurisuri2452
@adolfsurisuri2452 3 года назад
Nandru
@tamilankalaigal2
@tamilankalaigal2 3 года назад
தம்பி உங்கள் வயது என்ன
@prabhuprabhakar5547
@prabhuprabhakar5547 3 года назад
Avvaname yavum
@manikam-j3j
@manikam-j3j 2 года назад
அங்க போய் மிருகங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் 😲
@sureshchandran1216
@sureshchandran1216 4 года назад
என் உடலில் கால்கள் நீண்ட தூரம் நடைபயணம் செல்லும் அளவுக்கு சக்தி இருக்கும் வரை பெருவழி யாக தான் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வேன்.சாமியே சரணம் ஐயப்பா
@Ramesh-lb6xy
@Ramesh-lb6xy 4 года назад
நான் ஒன்பது ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து உள்ளேன்...இப்பொழுது இன்னும் ஒருமுறை சபரிமலை சென்று வந்தது போல் ஒரு அனுபவத்தை கொடுத்து உள்ளீர்கள்🙏🙏🙏...
@gunasekaran3653
@gunasekaran3653 3 года назад
Kid toup IP p. Ol pup o 💩 of sohlo9u jeer j other e nkl ofo96Ok "
@VivekKumar-if1ln
@VivekKumar-if1ln 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா. சபரிமலை சென்று வந்த ௨ணர்வில் நன்றிகள் பல. அருமை
@satheeshs2029
@satheeshs2029 3 года назад
இந்த வருடம் என்னால் சபரி மலைக்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த தொகுதியை பார்த்த பொழுது நான் பெரும்பாதை சென்று சபரிமலை ஐயப்பனை தரிசித்தது போன்று உணர்வு என் மனதுக்குள். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@mkalyanakrishnankrishnan
@mkalyanakrishnankrishnan Год назад
Megaarumayaex
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 9 месяцев назад
Thanks swmayasarnamayyappa
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 9 месяцев назад
Arumaiswamaya
@maharaja4535
@maharaja4535 3 года назад
வார்தையால் சொல்லமுடியவில்லை சபரிமலை பயணம் பற்றி அருமையான தகவலுள்ள பதிவு .உங்களின் ஒளிப்பதிவு நேரில் அழைத்து செல்வது போல் இருந்தது. சுவாமியே சரணம் ஐயப்பா like like like
@jpjp8351
@jpjp8351 2 года назад
ஐய்யப்பன் உணர்வை தெட நினத்த உண்மை பக்தன் கூட சன்னதி செல்ல முடியாது
@swasthikkumar3593
@swasthikkumar3593 2 года назад
சுவாமியே சரணம் அய்யப்பா
@loganathan4016
@loganathan4016 3 года назад
பெரிய பாதையின் அழகே அழகு அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். பார்க்க பார்க்க சலிக்காத பதிவு 🙏🏻. சுவாமி சரணம் 🙏🏻
@saralajagan.1986
@saralajagan.1986 Год назад
ஐயப்பசாமியை பெண்களான நாங்களும் உங்களுடன் வந்து சாமியை தரிசித்தோம். உங்கள் விளக்கம் மிக அருமை. பின் இசையும் நன்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@surekasureka3647
@surekasureka3647 Год назад
என் கணவர் பெரிய பாதையில் சென்று எங்கள் ஐயப்பனை தரிசனம் செய்தார் இன்று ரொம்ப சந்தோஷமா இருக்கு சாமியை சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@SureshSuresh-yd1ir
@SureshSuresh-yd1ir 10 месяцев назад
30:02 ❤❤❤❤❤
@SureshSuresh-yd1ir
@SureshSuresh-yd1ir 10 месяцев назад
🎉
@nithisreeb1619
@nithisreeb1619 3 года назад
சபரிமலை பெரிய பாதை சென்று வந்த மாதிரி உள்ளது. தங்கள் விளக்கம் மற்றும் படப்பிடிப்பு அருமை. ஸ்வாமி சரணம் ஐயப்பா , ஸ்வாமி சரணம் ஐயப்பா
@dpadmanabhan892
@dpadmanabhan892 2 года назад
நன்றி எவ்வளவு பெரிய வழி சிறு வீடியோவாக முடித்து அனைவருக்கும் காணும் வண்ணம் அனுப்பிய உங்களுக்கும் குழுவுக்கும் நன்றி. சுவாமியே சரணம்..!
@dinesh-6622
@dinesh-6622 4 года назад
உங்கள் பயணத்தின் பதிவை யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்கு மிக நன்றி. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Год назад
இது போல் ஒரு காணொளி பார்க்க அந்த அய்யப்பன் எங்களுக்கு சந்தர்ப்பம் உங்கள் மூலம் கொடுத்ததற்கு நன்றி..கடினமான பாதை🙏🙏🙏🙏...உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏...உடல் சிலிர்க்கும் பல காட்சி🙏🙏🙏🙏🙏🙏.....
@krishnamoorthiadikesavan3152
@krishnamoorthiadikesavan3152 4 года назад
பெருவழி ப்பா தையில் செல்லும் பாக்கியத்தை நான் பெறவில்லை.ஆனால் இந்த வீடியோ பதிவைபார்த்துக்கொண்டே நானும் சபரிமலை க்கு பெருவழி ப்பா தையில் சென்றதாகவே உணர்தேன்.ஐயா இந்த பாக்கியத்தை எர்படுத்திக் கொடுத்த தங்கள் திருபாதங்களை . வணங்குகின்றேன்.சாமியே சரணம் ஐயப்பா.
@ramprabu3570
@ramprabu3570 4 года назад
சாமி நீங்கள் வணங்கவேண்டியது ஐயப்பனை மட்டுமே..... எங்களுக்கு ஐயப்பன் இந்த படபிடிப்பு வாய்ப்பு கொடுத்தார் அவ்வளவுதான்.... உங்களை போன்ற மக்களின் வாழ்த்துக்களை நாங்கள் எதிர் பார்க்கிறோம்.. ஆனால் நீங்கள் வணங்க வேண்டியது நம் அய்யன் ஐயப்பனயே!!!!
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 3 года назад
வாழ்வில் பெரும் பாதையை பார்ப்போ மாட்டோ என்று இருந்த என்னை பெரும் பாதை வழியாக சென்று ஐய்யப்பனை தரிசிக்கும் உணர்வை ஏற்படுத்தியமைக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு சாமியே சரணம் ஐயப்பா
@arunudhayastudio4612
@arunudhayastudio4612 4 года назад
ஸ்வாமியே சரணம் ஐயப்பா. சாமி. நம் ஐயனின் புங்காவனம் விடியே ஒலி பதிவு செய்த உங்கலுக்கு என் மன மர்ந்த நன்றி சாமி. சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
@ponnusamy8810
@ponnusamy8810 4 года назад
தங்கள் முயற்சிக்கு நன்றி 🙏🙏🙏. மன மகிழ்ச்சி அளிக்கின்றது தங்கள் கானொளி ....
@gunaARG
@gunaARG 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா... மிகவும் முழுமையான பயணம் செய்த உணர்வை அளித்தது.. நன்றிகள் பல
@balug2543
@balug2543 4 года назад
சபரிமலை பெரிய பாதை சென்று வந்த மாதிரி உள்ளது. தங்கள் விளக்கம் மற்றும் படப்பிடிப்பு அருமை. ஸ்வாமி சரணம் ஐயப்பா👌👌👌
@knafa332
@knafa332 3 года назад
🙏👌🏻👌🏻
@__SanthaprabuPGK
@__SanthaprabuPGK Год назад
மிகவும் அருமை சகோதரே இப்படி ஒரு காட்சியை காண்பதர்கு குடுத்து வைத்திருக்க வேண்டும்..ஐய்யனின் அனுகிரகத்தினால் தான்இப்படி ஒரு பாக்கியம் கிடைத்துஇருக்கிறது 😭🙏🙏🙏🙏🙏ஐய்யனே சரணம் ஐய்யப்பா 😭😭🙏🙏🙏🙏❤மிக்க நன்றி சகோதரே🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் நண்பா சுவாமிஐய்யப்பனின் அருள் தங்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா👍. Thank you so much👍👍👌🙏🙏🙏சுவாமி சரணம்😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@kannathasanm8116
@kannathasanm8116 2 года назад
நான் சபரிமலை சென்று நான்கு வருடங்கள் கடந்து விட்டன... குடும்ப சூழ்நிலை.. என்ன செய்வது சபரிமலை சென்று அங்கு அந்த ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்தால் மட்டுமே எனக்கு மன நிம்மதி கிடைக்கும்...சுவாமியே சரணம் ஐயப்பா.
@selvamperiyasamy8439
@selvamperiyasamy8439 Год назад
அருமையான அற்புதமான அழகான காணொளியை வழங்கிய உங்களுக்கு ஸ்ரீ.ஐயப்பசுவாமியின் அருளாசி கிடைக்கும்.உங்கள் குருவுக்கும் கோடானகோடி நன்றிகள்.சுவாமியே சரணம் ஐயப்பா.
@msvivekanandan4852
@msvivekanandan4852 3 года назад
நான் இன்னும் பெரியபாதையில் சென்றதில்லை. தங்கள் பதிவு மேலும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@Dharmasastha
@Dharmasastha 3 года назад
Swamiye saranam ayyappa
@sv05muthuvigneshwari65
@sv05muthuvigneshwari65 4 года назад
சாமி சரணம் சாமியே சரணம் ஐய்யப்பா இந்த ஆண்டும் மலைக்கு வருகிற பாக்கியத்தை பக்தர்கள் எல்லோருக்கும் தரனும் ஐய்யப்பா சாமியே சரணம் ஐய்யப்பா
@thiagarajanm92
@thiagarajanm92 3 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய பாதை பயணம் பல்வேறு அனுபவங்களை தரும் சித்தாதி சித்தன் பல சித்தர் களை காட்டுவார். சிலருக்கு சித்து வேலையும் செய்ய கேட்டுக்கிறேன் சரணகோஷமே வழியில். துணை நிற்கும் இது நான் அறிந்த பாடம் . சுவாமி மே சரணம் ஐயப்பா . சரணாகதி தத்துவத்தை விளக்கும் வகையில் பெரிய பாதை பயணம் நல்ல அனுபவமாக இருந்தது
@ayyanalk2484
@ayyanalk2484 4 года назад
நான் இன்னும் ஐயப்பன் கோவில் சென்றதில்லை போனமாதிரி ஒரு feeling ok bro செமbro
@arun66c
@arun66c 3 года назад
அற்புதமான காட்சிகளை கண்முன் கொண்டு வந்ததற்கு நன்றி "சாமி சரணம்"
@fradu_kd_official2020
@fradu_kd_official2020 8 месяцев назад
மிக்க நன்றி அண்ணா நான் இந்த வீடியோவை 10 முறைக்கு மேல் பாத்துவிட்டேன் இன்னும் எத்தனை முறையாவது பாக்கலாம் அவ்வளவு நல்ல வீடியோ மலைக்கு போகமுடியாமல் இருக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ மகிழ்ச்சி அளிக்கிறது 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@S.Murugan427
@S.Murugan427 3 года назад
நன்றி சபரிமலை பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய நண்பருக்கு மிகவும் நன்றி.🙏
@marimuthuganesan4732
@marimuthuganesan4732 3 года назад
யாத்திரை சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.மேலும் தங்க திருஆபரண பெட்டி தரிசனம், ஜோதி தரிசனம் காட்டிய அன்பருக்கு நன்றி.
@arunpandiyan9096
@arunpandiyan9096 3 года назад
நான் ஏழு ஆண்டுகள் சபரிமலை சென்று வந்துள்ளேன் என் ஜீவன் உள்ளவரை சபரிமலை செல்வேன் சுவாமியே சரணம் ஐய்யப்பா
@ravichandran-bs8mc
@ravichandran-bs8mc 3 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 பெரு வழி பாதை யைப் கண் முன் நிறுத்தி ஐயப்ப தரிசனம் செய்ய வைத்த அன்பர்களுக்கு கோடி நமஸ்காரம்🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 மிக நல்ல பதிவு.வாழ்த்துக்கள்🙏
@barathymurugasu462
@barathymurugasu462 3 года назад
மிகவும் அருமையான பதிவு....பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்...உங்களுடன் சேர்ந்து நானும் பயணம் செய்தது போல் உணர்வுகள்....சுவாமியே சரணம் ஐயப்பா!!! Im so miss u ayyappa....
@user-qe6gh6wu8i
@user-qe6gh6wu8i 4 года назад
நன்றி ஐயப்பன்வழிபாடு சுப்பர் சாமி சரணம்ஐயப்பாசுவாமியேசரணம்ஐயப்பாஓம்
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 4 года назад
1978 ல் ஒருவழிப்பாதை மற்றும் சபரி பீடம் மற்றும் மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானம் வரை எவ்வளவு மாற்றங்கள். சபரிமலை சென்று வந்த உணர்வு. சாமியே சரணம் ஐயப்பா!!
@devarajg7575
@devarajg7575 2 года назад
1984 YEAR senruvanthen
@prasathp3583
@prasathp3583 3 года назад
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா அருமை நண்பர்களே நானும் ஒன்பது வருடம் சபரிமலை போயிறிக்கிறேன் பெரியபாதை மறக்கமுடியாது ஐயப்பன் கோயில் மறக்கமுடியாது இந்த வீடியோ நான் பார்த்தே மகிழ்ச்சி ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயன் நாமம் வாழ்க
@selvahari6355
@selvahari6355 2 года назад
முதல் முறையாக அய்யனை காண செல்ல இருக்கும் எனக்கு மிகவும் ஆவலாய் இருக்கின்றது ஐயணை காண எப்போது புறப்படுஓம் என்று 😍 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jegatheeskumarm5280
@jegatheeskumarm5280 3 года назад
I'm dindigul... Sabarimalaikku 5th la irunthu poitu irukken. Ippo clg 3rd year.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Ovvoru year um karthigai eppo varumnu kathutu iruppen. swamiye saranam ayyappa
@vickystr4135
@vickystr4135 3 года назад
Unmaiya solluran swamy edhu varikum na sabarimali ku poi irukan but ninga sonnadhu ellam unmaiyai than ungalu ku yenudaiya nanriya sollikuran swamy ஸ்வாமி சரணம் ஐயப்பா
@anithat7571
@anithat7571 2 года назад
மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவு மூலம் என் கணவர் எப்படி சபரிமலை பயணம் செய்கிறா என்ற முழு விபரம் அறிந்தேன் அண்ணா மலை பாதைகளையும் மிகவும் அழகாக படம் எடுத்து உள்ளிர் அண்ணா மிக்க நன்றி சாமிய சரணம் ஐயப்பா 🌋🌋🌋⛰️⛰️⛰️⛰️🙏🙏🙏
@arunrajaprabhagaran3086
@arunrajaprabhagaran3086 Год назад
, சாமியே சரணம் ஐயப்பா நாங்கள் நேரில் சென்று ஐயனை பார்த்தது போல் நிறைவான பதிவு சரணம் ஐயப்பா
@vigneshm4900
@vigneshm4900 3 года назад
I miss you Ayyappa Swamy... This video very good..🕉️. Swami Saranam Ayyappa. 💐💐💐💐💐💐💐💐💐
@jas3334
@jas3334 4 года назад
நன்றி தோழா. அருமையான பயணம். மனதிற்கு நிறைவு தந்தது.
@jayalakshmiramaswamy5366
@jayalakshmiramaswamy5366 2 года назад
Swamisaranam I have been going to SriSabarimalai for the past 46 yes.But during to pandemic n age (76} I am unable to go.But I feel happy that on seeing this video as if I have traveled to Malai .In all these years I have been going only by Periyapadhai .Hope to go next year by His grace.Thanks for vivid video.He will bless u all n ur family members.
@saravanansanthi2606
@saravanansanthi2606 4 года назад
அருமை அருமை!!! இந்த சபரிமலை பெருவழி யாத்திரையில் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங்கள் கூடவே பயணித்த அனுபவத்தை கொடுத்தீர்கள்... நன்றி!!! வாழ்த்துக்கள்!!!! சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@krishnabalasubramanian9257
@krishnabalasubramanian9257 3 года назад
Swami saranam Ramprabhu. Very good👍. I am now too old. But, thank you, I could recall the yatra I did by the long route long ago. God bless you my friend. 🙏
@arunpranesh3590
@arunpranesh3590 3 года назад
உங்களின் இந்த காணொளி காட்சிக்கு நன்றி....நான் பலமுறை சபரிமலை சென்றும் இன்று வரை என்னால் பெருவழியில் செல்ல முடியவில்லை.ஆனாலும், நம் ஐயப்பனின் அருளோடு எனக்கு இந்த வழியை தங்கள் மூலம் காணக்கிடைத்தது.....சாமியே சரணம்.....
@sureshkumaar6902
@sureshkumaar6902 3 года назад
நானும் பெரும் பாதையில் பயணித்து அனுபவம் ஏற்பட்டது நன்றி நண்பரே சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvam658
@panneerselvam658 10 месяцев назад
இதுவரை சபரிமலை சுவாமி ஐயப்பன்கோவிலை கண்டிராத எனக்கு உண்மையிலேயே சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வந்ததுபோல் மெய்சிலிர்த்தது வாழ்வில் மறக்க முடியாதது இந்த பதிவையும் தங்களையும் நன்றியுடன் க. பன்னீர்செல்வம். செவரப்பூண்டி கிராமம் கீழ்பென்னாத்தூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.
@ashmithadeva3083
@ashmithadeva3083 3 года назад
மிகவும் அருமையான வீடியோ தொகுப்பு நன்றி சாமியே சரணம் ஐய்யப்பா
@gunasekaran670
@gunasekaran670 4 года назад
அருமையான பதிவு.. சாமி சரணம் ஐயப்பா.
@harithramohanraj5505
@harithramohanraj5505 4 года назад
நமது சுமைகளை தூக்கிக் கொண்டு நடக்க சிரமமாக இருக்கும் அந்தப் பாதைகளில் நீங்கள் படம் பிடித்துக் கொண்டு அந்தந்த இடத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டு நடப்பது என்பது மிகவும் சிரமமாகவே பல வருடங்கள் உங்களின் இந்தப் புனிதப் தொடர ஐயப்பன் அருள் புரிய வேண்டும்
@ramprabu3570
@ramprabu3570 4 года назад
சுவாமி இருமுடி என்றும் சுமை அல்ல அது ஒரு ஒப்பில்லா எடை கொண்ட வரப்பிரசாதம்.. அதை படம்பிடிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது சுவாமி அவ்வளவு தான்.... 🙏🙏🙏🙏
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 года назад
@@ramprabu3570 உங்கள் mobilenumperpotunga
@ramprabu3570
@ramprabu3570 3 года назад
@@harithramohanraj5505 அய்யா தொலைபேசி எண் comment ல் பதிவிடக்கூடாது.... விவரங்கள் வேண்டுமெனில் இந்த mail id க்கு குறுந்தகவல் அனுப்பவும்.... ramprabu.cbe@gmail.com
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 года назад
@@ramprabu3570 s
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 года назад
@@ramprabu3570 அழுத மலை ஏறாமல் முக்குழி செல்லும் வழியில் etthanai மலை எட்ரங்கள் வரும்
@atkrelaxingmusicchannel4696
@atkrelaxingmusicchannel4696 3 года назад
சாமி சரணம்..சொல்ல வார்த்தைகளே... இல்லை மிகவும் அருமை நானும் உங்கள் கூட பயணித்தது போன்ற உணர்வு மிக்க நன்றி ...சாமியே சரணம் ஐயப்பா ..
@Dharmasastha
@Dharmasastha 3 года назад
Swamiye saranam ayyappa
@KumarKumar-yn6dp
@KumarKumar-yn6dp 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா வீடியோ மிக நிறமானது. ஆனால் அருமை... பெரியார் மயிர் பெயரை நீக்க வேண்டும்.... சபரிமலை ஐயப்பன் புகழ் வாழ்க
@tamilankalaigal2
@tamilankalaigal2 3 года назад
ஆமாம் பெரியான் ஒரு சொ றியான்.
@PremKumar-qf8te
@PremKumar-qf8te Год назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏 எனது முதல் பயணம் கண்ணிசாமி. உங்கள்சபரிமலா பயணம் வீடியோ.எங்களுக்கு உதவியாக இருந்தது சுவாமி சரணம்🙏. premkumar Karur
@tamilankalaigal2
@tamilankalaigal2 3 года назад
Ramprabhu சாமி video வாழ்த்துக்கள். நானும் ஒவ்வொரு வருடமும் பெரியபாதை வழியாக ஐயப்பனை தரிசனம் செய்து வாழ்க்கையில் சொந்த உழைப்பில் முன்னேறி RU-vid channel ஆரம்பித்து வெற்றி பெற ஐயப்பன் எனக்கு அருள் புரிய வேண்டும்
@harithramohanraj5505
@harithramohanraj5505 2 года назад
உங்கள் வீடியோ பார்த்து புதிதாக சபரிமலை செல்பவர்கள் யார் துணை இல்லாமல் செல்லலாம் மிக சிறப்பு
@udhayasuriyanannapoorani3492
@udhayasuriyanannapoorani3492 3 года назад
Felt coming with your team. A real picturization must be seen & feel the Sabarimala yatra. Thanks guys. Hats off 🧘
@dhanasekar7470
@dhanasekar7470 3 года назад
Sir, தங்கள் விளக்கம் மற்றும் படப்பிடிப்பு அருமை. ஸ்வாமி சரணம் ஐயப்பா இந்த வருடம் போக ஐயப்பன் வழி விட வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா சபரி மலை சென்ற து போல் இருந்தது நன்றி
@harivjharivj4735
@harivjharivj4735 4 года назад
Amazing Brother Ayyappa is A King of God 🙏🚩
@krishnasamyp9122
@krishnasamyp9122 Год назад
அருமையான பதிவு இதை பார்க்க பார்க்க ஆயிரம் கண்கள் தேவை சுவாமியே சரணம் ஐயப்பா
@srinivasraparthi7188
@srinivasraparthi7188 4 года назад
Wonderful video Swami sharanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramnathan6355
@ramnathan6355 2 года назад
மிகவும் அருமையாக இருந்தது தங்களின் வீடியோவால் நேரில் சென்று வந்த உணர்வை பெற்றேன் .நன்றி . சாமியே சரணம் ஐயப்பா
@KumaresanB-nn5yo
@KumaresanB-nn5yo 2 года назад
🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏 மிக மிக அருமையான பதிவு.நான் பார்த்ததிலே மிக அருமையான பதிவு.
@santhoshsandy3440
@santhoshsandy3440 Год назад
சாமியே சரணம் ஐயப்பா நான்.12 வது தடவை சபரிமலை செல்கிறேன் ஆனால் இன்னும் பெரிய பாதை சென்றது இல்லை இதை கண்டவுடன் பெரியபாதை சென்றது போல் உள்ளது மிக்க நன்றி சாமியே சரணம் ஐயப்பா
@ArunKumar-ph4mv
@ArunKumar-ph4mv Год назад
ஐயனை காண வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் எனக்கு இந்த காணொலி ஐயனை காண மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது சாமியே சரணம் ஐயப்பா
@dheeranlogu
@dheeranlogu Год назад
அருமையான பதிவு👌 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@kanikak5040
@kanikak5040 Год назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! மிக அருமையான புனித பயணம்............................... ! பெருவழி பாதை பயணம்! இது............ ஒரு புனித பயணம்! இது............. ஒரு புண்ணிய பயணம்! ஓம் கன்னி மூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா! ஓம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே சரணம் ஐயப்பா! ஓம் துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா! ஓம் மாதா பிதா குரு தெய்வங்களே சரணம் ஐயப்பா! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
@MVMSKNN
@MVMSKNN 2 года назад
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சபரி மலைக்கு பெரு வழி பாதை வழியாக சென்று அய்யப்ப ஸ்வாமியை நேரில் சென்று தரிசித்த அனுபவம் ஏற்பட்டது உங்கள் ஒளிப்பதிவு, விளக்கம் அனைத்தும் சூப்பர். மிக்க நன்றி, வாழ்த்துக்கள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@k.ayyappanavp8254
@k.ayyappanavp8254 Год назад
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இவர். சாமி சரணம் ஐயப்பா
@rmvignesh120
@rmvignesh120 4 года назад
அருமையான பயணம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@sathishiniya9305
@sathishiniya9305 3 года назад
நான் 14 வருடம் சென்றுஇருக்கிறேன் சென்ற வருடம் செல்லவில்லை மிகவும் வருத்தம் இந்த வருடம் ஆவது வழி விடுவாயா ஐயப்பா
@umamaheswarii4288
@umamaheswarii4288 3 года назад
அருமையான பதிவு செய்து கொண்டு வந்து எங்களை சபரிமலை ஐயப்பன் ஸ்வாமியை கான செய்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏சுவாமி யே ஐயப்ப
@vellshakti5774
@vellshakti5774 3 года назад
Naa 8 tadavai sabarimalai kuu poiyiruken saamy.Ippa maalai pothirukken. From malaysia ayyapan baktan Shakti vell Swamiye saranam ayyapa🙏🙏🙏🙏🙏🙏🙏
@shaktikarupper1007
@shaktikarupper1007 3 года назад
Arumai saami
@trendyserialstamil8438
@trendyserialstamil8438 Год назад
இந்த பதிவு மீண்டும் சபரிமலைக்கு ஒரு முறை சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது நண்பருக்கு வாழ்த்துக்கள் மிக அருமை
@murugavelm1470
@murugavelm1470 3 года назад
இந்த வாழ்க்கை ஐயப்பன் கொடுத்தது. விவரம் தெறியாத வயதிலிருந்து சபரிலை சென்று வருகிறேன். ஆனால் பெறிய பாதையில் சென்றதில்லை.இன்று உங்களுடன் பயணித்த நிறைவு ஏற்படுத்துகிறது.மிக்க நனறி.சாமியே சரணம் ஐயப்பா.
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 4 года назад
சாமியே சரணம் ஐயப்பா மிகவும் மனசுக்கு சந்தோசமா இருக்கு நண்பா நான் 8 வருடம் போய் இருக்கேன் இந்த வருடம் போக ஐயப்பன் வழி விட வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா நன்றி
@parthibanm3123
@parthibanm3123 3 года назад
மிக அருமையான பதிவு எம் ஆத்ம அன்பரே... ! உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் ஐயப்பன் அருள் எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்... ! ஓம் ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@govindansvijay1899
@govindansvijay1899 4 года назад
என் உடலில் உயிர் இறக்கும் வரை என் கடவுள் ஐயப்பனை கான செல்லுவேன் என் உயிர் பிரியும் என்றால் சபரிமலை தான் பிரியும் 🙏 ஏழையின் பங்காலநே 🙏சரணம் ஐயப்பா
@sribathra4251
@sribathra4251 2 года назад
அருமை.. ரொம்ப அழகா பதிவு செய்துள்ளீர்கள்.. தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... சபரிமலை யாத்திரை சென்று வந்த அனுபவம் இந்த வீடியோவை பார்த்திலேயே கிடைத்தது....😍👏👌🙏
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 года назад
எத்தனை👍 விருப்பம் தெறிவித்தாலும் இந்த வீடியோவுக்கு ஈடாகாது.சாமி சரணம்
@anupujamadhavanareshkumar615
Clear ya Explain Swami....Romba Nandri..... JAN 5th 2022...Naan Periyapadhai Pogindren....vungal Video Nandraga odiviyadhu.....Romba nandri...
@nandakumar7410
@nandakumar7410 Год назад
நன்றி பெரியபாதை செல்பவருக்கு ஒரு ஊக்கம்‌ தருவதூ போல் இருந்தது..... நன்றி ஐயா.....
@vikkys9069
@vikkys9069 3 года назад
அருமையான வீடியோ நண்பா இந்த கொரோனா சூழ்நிலையில் சபரிமலை ஐயப்பனை கான முடியாத நிலையில் நீங்கள் காட்டிய எரிமேலி முதல் பம்பை வரை காட்டிய அனைத்து இடங்களுமே நாங்கள் போயிட்டு வந்த மாதிரி இருக்க நான் கிட்டத்தட்ட ஐந்து வருடம் பெருவழிப்பாதை போயிருக்கேன் இந்த வருடம் கொரோனா காலம் என்பதால் என்னால் சபரிமலை செல்ல முடியவில்லை ஆனால் உங்களுடைய வீடியோ பார்த்து நான் இந்த வருடம் சபரிமலை போய்ட்டு வந்த மாதிரி இருக்கு நண்பா மிக மிக மிகவும் அற்புதம் 👌👌👌🙏🙏🙏💐💐💐
@sivamaniktravelvlogger
@sivamaniktravelvlogger 3 года назад
I really appreciate you because you take video in critical situation
@jothimanikandan3199
@jothimanikandan3199 Год назад
முதன் முறையாக சபரி மலை செல்கிறேன் இந்த வீடியோ பயன் உள்ளது நன்றி💐💐💐💐
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 3 года назад
Saaamiyeeee saranam ayapaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏migavum nandri ungal pathivuku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@rajwdc
@rajwdc 8 месяцев назад
உங்கள் கூடவே நானும் 45 மைல் நடந்த உணர்வை ஏறுபடுத்தி வீட்டர்கள். ஸ்வாமியே சரணம் அய்யப்பா
@baalakrishnaraja
@baalakrishnaraja 3 года назад
சாமியே சரணம் ஐய்யப்பா...
@RameshBabu-ts5wm
@RameshBabu-ts5wm 3 года назад
I feel happy while seeing this video. Swamiye Saranam Ayyappa. Thanks for uploaded
@TriVikraman_nam
@TriVikraman_nam 2 года назад
2019 மற்றும் 2020 ஆம் வருடம் நானும் இந்த குழுவினருடன் பயணித்தேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது... கார்த்திகை 1 முதல் தேதி மாலை அணிந்து 60 நாட்கள் விரதம் இருந்து பெருவழி பாதையில் அய்யப்பனை தரிசிக்க சென்ற தருணம் இது... பெரியானை வட்டம் ஜோதி தரிசனம் , மகர நட்சத்திர தரிசனம் தொடர்ந்து , சபரிமலை நோக்கி சென்ற வால் நட்சத்திர தரிசனத்தை பதிவு செய்ய தவறி விட்டீர்கள்... ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா ❤️🙏
@duwarakacakes8087
@duwarakacakes8087 Год назад
🙏நன்றி இதை பார்க்கும் போது எனக்கு களைப்பாக உள்ளது எனது உணர்வு .நன்றாக இருந்தது.
@gkennedy7549
@gkennedy7549 2 года назад
அருமையாக பதிவிடப்பட்டுள்ளது. சாமியே சரணம் அய்யப்பா.
@makrdinakar7860
@makrdinakar7860 4 года назад
Romba nandri But periya vazhi paadhai 4 Days romba jasthi. Naan morning 7 manikku erumeli la nadakka start panna Annaiku night 10 manikku pambaiku poiduven.
@harithramohanraj5505
@harithramohanraj5505 4 года назад
7mani nerathil pambaiku senruvidalaam
@ramprabu3570
@ramprabu3570 4 года назад
ஐயா தங்கள் கருத்துப்பதிவு வாஸ்துவம் தான்... ஆனால்... நீங்கள் மலையேறும் சமயத்தில் ஜோதி தரிசனம், ஆபரணப்பெட்டி பார்க்க செலவிடும் நேரம், வயதான சாமிகளுடன் சேர்ந்து போகும் நேரம், பேட்டை துள்ள செலவிட்ட நேரங்கள் .... இது எல்லாம் எங்கள் பயணத்தில் அதிகப்படியான நேரம் பிடித்தது... நீங்கள் வாலிபர் எனில் அதற்கான குழுவுடன் விரைவாக கடக்க வேண்டுமெனில் நீங்கள் சொல்லும் நேரம் சாத்தியப்பட வாய்ப்பு இருக்கும்.... தங்கள் பயணங்கள் சிறக்கட்டும் சுவாமியே சரணம் ஐயப்பா....
@makrdinakar7860
@makrdinakar7860 4 года назад
@@ramprabu3570 இருந்தாலும் உங்க வீடியோ நான் ஒரு 10 தடவை பாத்து இருக்கேன்
@ramprabu3570
@ramprabu3570 4 года назад
நன்றி ஐயா...
@lawrancedl1128
@lawrancedl1128 3 года назад
@@ramprabu3570 no
@prabhulingam9559
@prabhulingam9559 3 года назад
சுவாமியே சரணம்.. கொரானா காலம் என்பதால் இந்த வருடம் சபரிமலை சென்று எம்பெருமான் ஐயனை காணமுடியவில்லை.. ஆனால் தங்கள் காணொளியை கண்டு .. எருமேலி முதல் சன்னிதானம் வரை நான் சென்ற அனுபவமாக என்னி பரவசம் கொண்டேன்...! தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நன்றி...சுவாமியே சரணம் ஐயப்பா..! (24/11/2020-4:04pm தங்கள் காணொளியை நான் பார்த்த நேரம்)
@nagarajsugam2604
@nagarajsugam2604 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா! இந்த அருமையான சபரிமலை யாத்திரை வீடியோவை யூடியூப்பில் பதிவு செய்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி! இந்த வீடியோவை பார்க்கும் பொழுது திண்டுக்கல்லில் கிளம்பி சபரிமலை சென்று ஜோதி தரிசனம் கண்டு பின்பு சுவாமி தரிசனம் கண்டு ஊர் திரும்பியது போல் ஒரு உணர்வு! ஏனென்றால் உண்மை அதுதான்! நீங்கள் சென்ற அதே தேதியில் தான் நாங்களும் திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை பெருவழிப்பாதை செல்ல பயணம் செய்தோம்! திண்டுக்கல்லில் இருந்து குமுளி சென்று குமுளியிலிருந்து எரிமேலி சென்று எருமேலியில் பேட்டை துள்ளி பின்பு மணிகண்ட ஆற்றில் குளித்துவிட்டு! காளைகட்டி சென்று அங்கு அழுதா நதியில் குளித்துவிட்டு அழுதை நதியின் கள்ளை எடுத்துக்கொண்டு அழுத மலை ஏறத் தொடங்கினோம் அங்கிருந்து கல்லிடும் குன்று வந்து கல்லை சமர்ப்பித்து! கரிமலை ஏற்றம் கண்டு சிறியானை வட்டம் கண்டு பெரியானை வட்டம் கண்டு ஆபரண பெட்டி தரிசனம் கண்டு ஜோதி தரிசனம்காண முடியவில்லை!இரவு பெரியானை வட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு அதிகாலையில் பம்பை சென்று அங்கிருந்து ஸ்நானம் செய்துசபரிமலை ஏறத் தொடங்கி சுவாமி தரிசனம் கண்டுபின்புதைத்திருநாள் மூன்றாம் நாள் ஊர் திரும்பினோம்!ஆனால் அங்கு காண முடியாத ஜோதிதரிசனம் இங்கு உங்கள் வீடியோவில் நான் கண்டு களித்தேன் அதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!
@ramprabu3570
@ramprabu3570 4 года назад
தங்கள் கருத்துக்கு நன்றி ... உண்மையில் சிரமப்பட்டு இவ்வளவு பெரிய கருத்து தெரிவித்தமைக்கு... எங்கள் காணொளி உங்கள் போன்ற சாமிகளாலும் பெருமிதப்படுத்துகிறது.... நன்றி
@tamilankalaigal2
@tamilankalaigal2 3 года назад
Mounica உங்கள் வயது என்ன மன்னிக்கவும் , பெண்கள் 50 வயதுக்கு மேல் மட்டும் செல்லலாம்
@iobganpat
@iobganpat 4 года назад
Swamy Saranam. Arumayana padivu. Iyyanai peria padayil payanithu dharisanam seidhadhu pol unargiren. Wonderful divine effort.
@ramaashok5391
@ramaashok5391 4 года назад
Super mind blowing information and good explanation super 🙏🙏🙏🙏🙏🙏🙏 swamy saranam ayyappa
@vinoddas_offical
@vinoddas_offical 2 года назад
அருமையான. பதிவு அய்யன் அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும் 🙏சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
Далее
Батя всех бургеров на 7000 ккал!
00:55
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14
SABARIMALAI YATRA | PERIYA PATHAI
41:36
Просмотров 1 тыс.
Батя всех бургеров на 7000 ккал!
00:55