Тёмный

SADHU SUNDAR SINGH | சாது சுந்தர் சிங் வாழ்க்கை வரலாறு | மிஷனரிகள் வாழ்க்கை வரலாறு 

VEDHAMUTHUKKAL
Подписаться 23 тыс.
Просмотров 416 тыс.
50% 1

Sadhu Sundar Singh was a prominent Indian Christian missionary and mystic who lived during the early 20th century. Born into a Sikh family in the Punjab region of India in 1889, Singh was raised in a devout Sikh household, but he developed a spiritual hunger that his native religion could not satisfy. At the age of 15, he experienced a vision of Jesus Christ, which inspired him to leave behind his family, his religion, and his culture to follow the path of Christianity.
Singh became a sadhu, a wandering ascetic who lived on alms and devoted himself entirely to spiritual pursuits. He traveled throughout India, preaching the message of Christianity and establishing a unique form of Indian Christianity that blended elements of the country's native religions with the teachings of Jesus Christ. Singh's approach to evangelism was notable for its ecumenicalism and its emphasis on personal conversion rather than institutional affiliation.
Over the course of his ministry, Singh endured a great deal of persecution and violence, both from non-Christian opponents and from members of his own family who disowned him for abandoning Sikhism. He narrowly escaped assassination on several occasions and was imprisoned and tortured by Indian authorities.
Despite the hardships he faced, Singh remained committed to his faith and continued to preach until his death in 1929, at the age of 39. His teachings and writings had a significant impact on the development of Christianity in India, and his legacy continues to inspire Christians and seekers of all faiths around the world. Singh's mystical experiences and vision of Christ also attracted the attention of many Western authors and theologians, who were drawn to his unique perspective on Christianity and spirituality.
#missionarylife #missionaries #christian #jesus #god #bible #story
Watch More Missionary Stories
Ziegenbalg
• Missionary Life Histor...
William Carey
• Missionary Life Histor...
Sadhu Sundar Singh
• SADHU SUNDAR SINGH | ச...
Ragland
• ராக்லாந்து வாழ்க்கை வர...
Ida Sophia Scudder
• IDA SCUDDER History in...
David Livingstone
• Missionary Life Histor...
John Wesley
• Missionary Life Histor...
C. T. Studd
• Missionary Life Histor...
D. L. Moody
• டி எல் மூடி வாழ்க்கை வ...
Adoniram Judson
• Missionary Stories| Ad...
Amy Carmichael
• Amy Carmichael Mission...
Samuel Kaboo Morris
• Samuel Kaboo Morris | ...
Mary Jones
• Christian Biography | ...
Samuel Rutherford
• Samuel RUTHERFORD | Mi...
Follow us on
Facebook
/ vedhamuthukkal
Instagram
/ vedhamuthukkal
Telegram
t.me/vedhamuthukkal
God bless you.

Опубликовано:

 

3 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 729   
@Robert-nx3do
@Robert-nx3do 2 года назад
"நானும் ஒரு நாள் இந்த இடத்தில் வருவேன் ✝️✝️✝️".
@rameshphiliprameshphilip2827
@rameshphiliprameshphilip2827 2 года назад
கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்ற வசனத்தை நிறைவேற்றிய பரிசுத்தவான் எங்களுக்கும் கிருபை தாரும் இயேசுவே
@balamohanathas2833
@balamohanathas2833 3 года назад
இந்த உலகத்திற்கு சாது சிங் போன்றவர்களே தேவை . ஆமேன் நன்றி .
@dassjlm462
@dassjlm462 2 года назад
எத்தனை பாடுகள் வந்தாலும் இயேசுவையே பின்பற்றின தேவ மனிதர் சாது நல்ல ஓட்டம் ஓடி இயேசு க்காக ஜிவித்தது நமக்கும் பெலன் தந்தது இப்படிப்பட்ட தேவ மனிதர்கள் கிடைப்பது அரிது
@hotflame9102
@hotflame9102 3 года назад
இயேசப்பா நமக்காக இரத்தம் சிந்தினார், நாம் இயேசுவுக்காக என்ன செய்கிறோம்?
@sathyamurthy.d31
@sathyamurthy.d31 3 года назад
கிறிஸ்துவின் உண்மையான ஊழியத்தைப் பற்றி இவருடைய வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டோம் கிறிஸ்துவுக்காக பாடுகள் அனுபவிப்பது மென்மையாக கருத்தும் ஊழியர்களை உண்டு என்பதை புரிந்துகொண்டோம் இந்த தொகுப்பை வழங்கிய சகோதரரே உமக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
@anbuselvan3586
@anbuselvan3586 2 года назад
கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த அப்போஸ்தலர் சாது சுந்தர் சிங் என்பதில் சந்தேகமே இல்லை
@akashjonathan
@akashjonathan 3 года назад
அனைத்து கிறிஸ்தவர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய தேவ மனிதர் ❤️
@vimalal1880
@vimalal1880 2 года назад
எல்லா கிறிஸ்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சாட்சி.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏
@jeslovdiv999
@jeslovdiv999 3 года назад
ஆமென்! எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் எப்பொழுதும் இருப்பதாக!
@issaczion903
@issaczion903 3 года назад
கர்த்தரை இவ்வண்ணமாக நாமும் பின் பற்றுவோம்....
@daviddhamodharan6552
@daviddhamodharan6552 3 года назад
Amen இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்னும் எழும்ப வேண்டும், கர்த்தர் இப்படிப்பட்ட ஊழியரை எழுப்புவீராக.....
@frankkani6677
@frankkani6677 3 года назад
நாமும் இயேசுவை நோக்கி செல்ல வேண்டும்
@p.rohith4933
@p.rohith4933 3 года назад
எல்லா கிறிஸ்துவர்களும் பாவர்க்க வேண்டும்
@roselinkalaamaladoss2234
@roselinkalaamaladoss2234 3 года назад
ஆண்டவர் இயேசுவை நேரில் தரிசித்துவிட்டால் எல்லா வல்லமையும் அருளும் தானாகவே வந்து சேரும்.🙏🙏
@davidmanoj7543
@davidmanoj7543 3 года назад
அன்பு சகலத்தையும் தாங்கும்
@michaelilovefatherjesus2442
@michaelilovefatherjesus2442 3 года назад
அனைத்து பாஸ்டர்களும் கேட்க வேண்டிய பதிவு
@Harsha-om8nc
@Harsha-om8nc 3 года назад
ரொம்ப நன்றி🙏 நண்பரே. இவங்களை பற்றிய தகவல்கள் சொன்னதுக்கு நன்றி🙏. God bless you😊
@nesasuganthal8498
@nesasuganthal8498 3 года назад
கிறிஸ்துவின் நற் சாட்சி 🙏🙏🙏
@alberteinstein7806
@alberteinstein7806 3 года назад
இயேசுவே மெய்யான தெய்வம்
Далее
Missionary Life History in Tamil / C. T. STUDD
10:05
Просмотров 18 тыс.
🐍Serpent Spirit is Coming | Sadhu Sundar Selvaraj
27:00