Тёмный

Sagalakala Vallavan - Nila Kayuthu Neram Nalla Song 

AVM Productions - Movies
Подписаться 950 тыс.
Просмотров 8 млн
50% 1

Sagalakala Vallavan - Nila Kayuthu Neram Nalla Song. Watch other videos in AVM Productions' Movies channel at / moviesavm
Sagalakala Vallavan
Starring Kamal Haasan, Ambika
Produced By: AVM Productions
Directed By: AP.Muthuraman
Music: Ilayaraja
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
/ moviesavm
SUBSCRIBE TO AVM PRODUCTIONS - TV SERIALS CHANNEL:
/ avmproduction
FOLLOW AVM PRODUCTIONS:
FACEBOOK ► / avmstudios
TWITTER ► / productionsavm
WEBSITE ► www.avm.in

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 671   
@SanthoshSanthosh-qg7ip
@SanthoshSanthosh-qg7ip 2 года назад
பாட்டுக்கு நடுவுல ச்சீ என்ற அந்த வார்த்தை மெய்சிலிர்கிறது ராஜா சார் மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மா lovely
@mageswari1612
@mageswari1612 2 года назад
ilovemysong.mages
@manipugazhendhigopal6571
@manipugazhendhigopal6571 5 лет назад
இனிமையான கீச்சு குரலுக்கு சொந்தக்காரர் ஜானகி அம்மா
@elvinm5392
@elvinm5392 3 года назад
S ama ama ஜானகி =ஜானகி மட்டும்தான்👍
@melangovan7955
@melangovan7955 3 года назад
வாசு சார் மறக்கவேண்டாம்
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Janaki amma janaki amma than
@guruprasath1030
@guruprasath1030 3 года назад
கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் சங்கமம் இந்த பாடல் 😍
@ManikandanMani-hj7dq
@ManikandanMani-hj7dq Год назад
2:24
@boopathi_youtube
@boopathi_youtube 2 года назад
2022 ல கேட்டு ரசித்த உள்ளம் யாராவது இருக்கிறார்களா..? 😘😍
@kadarkaraiselvam2415
@kadarkaraiselvam2415 Год назад
2023
@nandhapolice4493
@nandhapolice4493 4 года назад
இத ஒன்னு புதுசா ஆரம்பிச்சுகிட்டேங்க இப்போ எதுல கமெண்ட் ஓபன் பண்டனாலும் 2020 பார்க்குறீங்க ஒரு like போடுங்கனு
@thangamani4050
@thangamani4050 4 года назад
🤣🤣🤣
@jeyajeya4756
@jeyajeya4756 4 года назад
Correct tu
@kani1922
@kani1922 4 года назад
😆😆😆
@ramanmech3893
@ramanmech3893 4 года назад
😂😂😂
@gayubeams
@gayubeams 3 года назад
😆
@jayajayachandran6743
@jayajayachandran6743 Год назад
பாடியவர்கள் ஜானகி அம்மா..மலேசியா வாசுதேவன்...வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
@muniyasamy8138
@muniyasamy8138 5 лет назад
இளையராஜா சார் இசை என்றும் இனிமை
@parthiparthi4136
@parthiparthi4136 5 лет назад
ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடக்கும் intha song varum pothuuu.. அப்ப ஊர் பொண்ணுகளை பாக்கும் போது அது தனி சுகம் அது எங்கேயும் கிடைக்காது நன்றி......
@radamragoth9499
@radamragoth9499 5 лет назад
Correcta solringa....
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 лет назад
Ha ha
@msamy9918
@msamy9918 5 лет назад
hi
@thangavel.c2671
@thangavel.c2671 4 года назад
Ne Vera level ya
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 4 года назад
S
@periyasamy2568
@periyasamy2568 4 года назад
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் பண்ணுங்க 👆👋👆
@Suresh-ib8ev
@Suresh-ib8ev 4 года назад
Hi
@manonmaniramesh8570
@manonmaniramesh8570 4 года назад
My favourite
@arunvannanmahadeven757
@arunvannanmahadeven757 4 года назад
👌
@stew.8495
@stew.8495 4 года назад
Such a nice sexy songs 😍😘
@rshanrshan9927
@rshanrshan9927 4 года назад
Me
@ranjithranjith-lr9bm
@ranjithranjith-lr9bm Год назад
இது போன்ற பாடல்கள் இனி வர போவது இல்லை... 👌👌👌
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 лет назад
ஜாணகி அம்மாவின் குரலில் கணீரென்ற ஒரு ஈர்ப்பு ...
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 3 месяца назад
Happy birthday legendary singer Malesiya devan sir 🎂🙏💐💖🙏
@sandysan6711
@sandysan6711 5 лет назад
janaki Amma legend 😍😍😍😘😘😘😘👋👋
@munismunis984
@munismunis984 5 лет назад
எக்காலமும் வாழும் எங்கள் பெரியவர் இசை........
@munismunis984
@munismunis984 4 года назад
@Shansalimsim உன்மனசு சுத்தம்இல்லடா கேன.பாடல் எழுதியவரிடம் போய்கேள்
@KUINWORLD
@KUINWORLD 4 года назад
@Shukriyadhan ஆமாம் உத்தமரே உங்களுக்கு இந்த பாடலில் என்ன வேலை எதற்காக பார்க்க வந்தீர்கள் எதற்க்காக கதறிட்டு இருக்கீங்க
@munismunis984
@munismunis984 4 года назад
@@KUINWORLD Issaikaka
@3selectronics941
@3selectronics941 2 года назад
@@KUINWORLD இப்படி ஒரு படைப்பு இசைஞானியால் மட்டுமே கொடுக்க முடியும்...
@lijincc100
@lijincc100 4 года назад
ഒടുക്കത്തെ ഫീലിംഗ് സോങ് ഒരു രക്ഷയും ഇല്ല
@vinodvipin803
@vinodvipin803 4 года назад
തകർപ്പൻ !
@rameshganapathi393
@rameshganapathi393 4 года назад
Lijin Ed itZ
@bijukmathew5
@bijukmathew5 5 месяцев назад
Enjoying the song in 2024...
@yadhunandan5765
@yadhunandan5765 19 дней назад
Just heard today so romantic it is
@lovelybhavani3712
@lovelybhavani3712 5 лет назад
janaki amma voice semma ...👌👌😘
@srinigovindaraju737
@srinigovindaraju737 3 года назад
Legendary Janaki Amma and Malaysia Vasudevan sir voice 👌👌👌👌 I remember listening to this as a 8 year old kid in every tea shop and loud speakers in events ... such a cute personal touch base song ...
@antonyinfantaaalin.m706
@antonyinfantaaalin.m706 2 месяца назад
Ippo RU-vid la kekkumbothe semma feel aaguthe 80sla speakerla song play pannumbothu eppadi irunthurukkum 😊😊
@arunsakthi1227
@arunsakthi1227 3 года назад
I'm janaki amma.. Voice addict.. 🤗what a voice... 😘
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
நிலாவை இனிமையான இசையில் காயவைத்த இளையராஜா.. உணர்வு பொங்கும் ஓசையுடன் இனிமை பொழிந்த ஜானகி.. மலேசியா வாசுதேவன்.. அம்பிகாவின் முகத்தை தன் இரு உதடுகளால் சுவைக்கும் கமல்.. கயற்றுகட்டிலில் நிலாவை காயவைத்த இளம் ஜோடிகள்... முக்கல் .. முணுமுணுப்புகளில் .. (3.00 - 3.15) மோகத்தை கொட்டிய இசை ராகம்... "அன்பே நீ அதிசய சுரங்கமடி .." என்று ஆக்கி வைச்ச சோறை ஆறவிடாமல் பரிமாறிய அழகி அம்பிகாவை தூக்கி கொஞ்சும் உலக நாயகன் கமல்ஹாசன்...
@supaiyasupaiya5738
@supaiyasupaiya5738 2 года назад
Ayya chidambarathar avargale, thangaladhu rasanai arpudham
@roshann3311
@roshann3311 2 года назад
ஜானகி அடிக்க யாருமில்லை. அவ்வளவு ஈர்ப்பு குரல் வளம்....
@rajinikanth6351
@rajinikanth6351 2 года назад
சிறு வயதில் திருமண விழாக்களில் கேட்ட பாடல்
@ZakirHussain-bp5ks
@ZakirHussain-bp5ks 6 лет назад
1982-ல் அலங்கா் தியேட்டரில் பார்த்த படம்
@kumaransr1861
@kumaransr1861 5 лет назад
Pune alangar thetare ?
@MuruAingaran
@MuruAingaran 5 лет назад
Madurai alankar
@dhanapalp1206
@dhanapalp1206 3 года назад
Salem orientel theatre
@vazerjeni6326
@vazerjeni6326 6 лет назад
all comments are said truly janaki ammaku award kudukaumnu
@ranjikunasekaram3109
@ranjikunasekaram3109 4 года назад
.
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 7 месяцев назад
ஆசை வார்த்தை கூறும் மேகம் என்ன நினைத்ததோ❤ அன்பாய் இந்த ராகம் நனைந்து இசையில் மகிழூதோ❤❤
@thiagumm2911
@thiagumm2911 5 лет назад
This song is all about Janaki the legend. Her expressions, dynamics mind boggling.
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 4 года назад
இளையராஜா ஜாதகத்துல குருபகவான் உச்சத்துல இருந்த காலம் அது . இளையராஜா பாட்டுக்காக படம்பாக்க போனவன் நிறையபேரு .
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 4 года назад
Yes sir
@simplesuniel
@simplesuniel 4 года назад
ஆமா கமல்ஹாசனுக்கு ஒருத்தனும் போகுதல் பாரு
@arunjunai8816
@arunjunai8816 4 года назад
Ipo mattum enna... Always Raja is Raja... He is Ever Green... Ever lasting...
@kumaravel9434
@kumaravel9434 4 года назад
Very mass
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 3 года назад
ராஜா அண்ணன் என்றும் உச்சம்
@sabjohn6417
@sabjohn6417 6 лет назад
மலேசியா வாசுதேவன் குரல் அருமை
@padmashrigajendranpadmashr1289
Samma patto
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 3 года назад
முற்றிலும் உண்மை...
@dayalanvettri6701
@dayalanvettri6701 2 года назад
இந்த இளமையான, இனிமையான பாடலை 2022 ல் கேட்பவர்கள் லைக் செய்யவும்
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 лет назад
What a humming! Janaki ma...love you.. What a modulation ofvyour voice.
@saranyadoss9623
@saranyadoss9623 3 года назад
😊😊
@meeranmydeen5816
@meeranmydeen5816 3 года назад
Hi
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Yes. Correct
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Год назад
3 00 ozhukkura sound Buvana nee sound kudithrikkiya
@v.rajendraprasad6328
@v.rajendraprasad6328 6 лет назад
Great singer.... Janaki amma... God gift.. Really
@SS-ns2st
@SS-ns2st 7 лет назад
I remember in the 80s when this song was on loud speaker, many people including women will be shy but smiling all along such a cute but personal song
@arulselvamjacob847
@arulselvamjacob847 6 лет назад
S S how old r u
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 года назад
May be 59or60.Am I correct s s sir
@muthusamy973
@muthusamy973 2 года назад
83
@MasthanajeeshMasthanajeesh
@MasthanajeeshMasthanajeesh Год назад
@@arulselvamjacob847 ,
@pradeepkv1316
@pradeepkv1316 5 лет назад
Salute to Janki Amma... very nice voice...
@arulselvamjacob847
@arulselvamjacob847 6 лет назад
Eternal legends Janaki amma and malesiya Vasudevan sir 🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎤
@muruganm6707
@muruganm6707 5 лет назад
Arul Selvam Jacob wiull it in
@kiranhakumar
@kiranhakumar 4 года назад
Such an amazing compilation by great Ilayaraja.. Ambika's facial expressions couldn't match Janaki Amma's singing....
@mrsvani298
@mrsvani298 6 лет назад
Kamal &ambika super jody nice song 😀😀mayasia Vasudevan super💖💖💖💖
@dhanushpotter5890
@dhanushpotter5890 6 лет назад
Mrs Vani
@ebkadagukadaiburma-new9531
@ebkadagukadaiburma-new9531 5 лет назад
Addyuy
@ms.tamilselvan197
@ms.tamilselvan197 5 лет назад
ஐனாகி அம்மா ... I love u too 😘😘
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 7 месяцев назад
Please change your name...stupid..ashame of your name and your Tamil...
@balambala8699
@balambala8699 6 лет назад
செம முடு பாடல் பையா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் லவ் யூ
@senthilsenthil9014
@senthilsenthil9014 5 лет назад
Bala M BALA
@mayilvagaan1319
@mayilvagaan1319 3 года назад
ஜானகி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@TokyoArts19
@TokyoArts19 2 года назад
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
@brightjose209
@brightjose209 5 лет назад
அன்பே நீ அதிசய சுரங்கமடி
@vinothakelungaltharapadumj5321
💞What a mesmerizing composition!!! Magical voices 😘😍😘🙏💞
@senthilkannan2496
@senthilkannan2496 9 лет назад
the song may seem to be masala but for a real music lover and who understand the genius(raja) will see the soft side of the song without any aggression,,,,,,,very soft and my special thanks to mrs.janaki and mr.vasudevan, what a male voice for this unbeatable man.
@thenitheni5013
@thenitheni5013 5 месяцев назад
1980superkalakalsong❤❤❤
@selvathenmozhi7623
@selvathenmozhi7623 5 лет назад
Malaysia vasudevan sir, s,janaki amma voice super 👌😢😢🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@praveenkumar-bd2nf
@praveenkumar-bd2nf 3 года назад
The evergreen Combo of Raja and Vaali ❣🔥😍
@agimonk.p.8026
@agimonk.p.8026 3 года назад
Salute to Janakiamma and Raja sir from Kerala
@selvamani7816
@selvamani7816 5 лет назад
Janaki Amma voice ippo illa eppome super....kaalaththal azhiyatha voice
@thenmozhiamutha320
@thenmozhiamutha320 11 месяцев назад
Magical voice for janaki amma evargreen queen ❤ 31/10/2023 10;32 pm
@shanthisai1287
@shanthisai1287 6 лет назад
Kamal ambika. Romance super janakiamma thanks for you
@harim8508
@harim8508 3 года назад
யாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க 👍
@agrijvenkatukdagrijvenkatu5126
அம்மாடி அதர்கென அவசரம் வரிகள் அருமை
@pgomes6066
@pgomes6066 3 года назад
Raja sir Vasu sir Janaki Amma OMG what a rocking song & music 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pyaarprem2894
@pyaarprem2894 3 года назад
2021 கேட்பவர்கள்......
@fanofjanakamma4454
@fanofjanakamma4454 3 года назад
Janakamma What A Voice Queen Of Voice
@sureshm5288
@sureshm5288 3 года назад
2021இந்தா பாடலை கேட்கும் நண்பர்கள்அனைவரும் ஒரு லைக் பண்ணுங்க 😍😍
@ksrinivasan3459
@ksrinivasan3459 3 года назад
😁
@theniponnuofficial6622
@theniponnuofficial6622 3 года назад
2021 ல் pakka vanthavanka 👍 podunkaa......
@devisri5620
@devisri5620 6 лет назад
Attracting voice from janaki Amma 👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞Wat a romance 😍😍😍😍😍😍
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Год назад
3 00 voice vera leval ozhukkanum Pola irukkudi devichellam
@revathyrevathy7518
@revathyrevathy7518 6 лет назад
janaki amma s vry greattttttttt
@venkatesham3180
@venkatesham3180 4 года назад
Nice
@archies23
@archies23 3 года назад
Songs of 90's and 80's are golden. Illayaraja sir is maestro. The lyrics are romantic but never vulgar. These days we can't even see the songs when young children are around. Though this song was romantic it was written in such a way its a couple song who love each other and its potrayed in a decent way..not like these days..
@katarina1416
@katarina1416 3 года назад
could you maybe translate the lyrics to english?
@adhirox3635
@adhirox3635 2 года назад
@@katarina1416 where are you from
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 3 года назад
No one can sing like Janaki amma
@sathiamurthy1905
@sathiamurthy1905 5 лет назад
Super song. Olden memories are bring back in my mind.
@RRR-lt5dn
@RRR-lt5dn 3 года назад
Janaki mam voice addicted 😍
@RRR-lt5dn
@RRR-lt5dn 3 года назад
Malaysia vasu devan kuralum sema☺️
@stevens3080
@stevens3080 8 лет назад
real romance ......thanks to genius illayaraja
@daviddaisy1652
@daviddaisy1652 5 лет назад
ஜானகி அம்மா குரல் அருமை
@sureshts5559
@sureshts5559 5 лет назад
Legend janaki amma
@s.mmurugan6740
@s.mmurugan6740 4 года назад
இந்த பாடல் இல்லாமல் ஆடல் பாடல் இல்லை
@JR-dg2ob
@JR-dg2ob 4 года назад
If KaMaL chooses to continuesly acting this kind of masala movies...probably he is the Superstar now...
@nsundu123
@nsundu123 4 года назад
But Actually he didnt like these kinds of movies his performance was phenomenal !!!
@venkatkrishna8278
@venkatkrishna8278 3 года назад
💯
@Velusamy-wx8zf
@Velusamy-wx8zf 4 года назад
1982 super songs .in karur kalaiarangam Theater 100. வது நாள் . function kamal and acters . Memorial's
@logulogu2407
@logulogu2407 4 года назад
தமிழ் பாடல் ரசிக வைக்கும் ஊர் திரு விழா இந்த பாடல் இருக்கும் தமிழ் அற்புதமான பாடல் மனம் இன்பம் தரும் வகையில் தமிழ்
@அருள்மிகுஸ்ரீகாளியம்மன்திருக்
2023... இல்ல... 3023 வந்தாலும் ரசிக்கலாம் ❤❤❤
@skannanbala4011
@skannanbala4011 Год назад
Very true and well said🎉
@anandkumarreddy5336
@anandkumarreddy5336 6 лет назад
Illayaraja and janaki good combination
@vedavidhyam5860
@vedavidhyam5860 6 лет назад
ambika is so beautiful janakiammavin kural thenaipol eruku
@mananalakappagamaiyam1495
@mananalakappagamaiyam1495 6 лет назад
Janaki Amma voice naala semma thaan
@a.velmuruganmurugan2300
@a.velmuruganmurugan2300 5 лет назад
Real mid night song
@shathishnaduvai9396
@shathishnaduvai9396 5 лет назад
Janaki amma🙏🙏 🙏🙏🙏 🙏 🙏 🙏👌👌👌👌
@senthilnathank6163
@senthilnathank6163 4 года назад
Idhu romba pidicha song but veetla theriyama sound korachu ketutrukaen.bcoz music is mesmerizing
@luveenaabhinayarushton3119
@luveenaabhinayarushton3119 4 года назад
Yen pa sound korachi ketinga?
@daspk2144
@daspk2144 7 лет назад
Why do not go to bhararatna to janakiyamma? Amazing singer of India, no one can sing like her, north Indian partiality to south Indian singers, even latha mankeshkkar second place in front of her , this type song only can sing janakiyamma, she proved it through her songs
@balayogi6766
@balayogi6766 7 лет назад
I agree with you
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 лет назад
Of course.....
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 лет назад
விருதுகள்விருதுகள்வெற்றிகள்தேசிய விருதுகள்4கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள்11நந்தி விருதுகள்10தமிழக திரைப்பட விருதுகள்6ஒடிசா மாநில திரைப்பட விருதுகள்1மொத்தம்32 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது பத்மபூஷண் விருது மறுப்பு ௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.
@mersamin
@mersamin 6 лет назад
Only S janaki can give expressions like this in the world for any type of song
@rameshshetty9921
@rameshshetty9921 6 лет назад
😤😤😤😤😤
@jayadeva68
@jayadeva68 6 лет назад
ராக தேவனின் இசை அம்புகள் காம தேவனின் மலர் அம்புகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை... செவியில் விழுந்து.. இதயம் நுழைந்து.. உயிரில் கலந்து.. நம்மை பாடாய் படுத்துகிறது.
@ManiMani-gt1mu
@ManiMani-gt1mu 5 лет назад
Arumaiyana song rompa putikkum but janaki amma kural kuyil mathiri amma rompa nalu valanum
@satishkamala6836
@satishkamala6836 2 года назад
2:52 to 3:18 Magic by S Janaki
@sundevi7408
@sundevi7408 6 лет назад
janaki madam superrrrrrrrr
@rajurajubai9602
@rajurajubai9602 5 лет назад
Hi
@maheshapmah7494
@maheshapmah7494 6 лет назад
I love Malaysia vasudevan beautiful voice
@sasi.gsasi.g4341
@sasi.gsasi.g4341 4 года назад
Intha ulakaththula intha mathiri song yarumae patamutiyathu pro
@AnbarasanMuthaiah
@AnbarasanMuthaiah Год назад
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தென்னங் கீற்றும் பூங் காத்தும் என்ன பண்ணுதோ உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ தென்னங் கீற்றும் பூங் காத்தும் என்ன பண்ணுதோ உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும் கொல்ல பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும் அம்மாடி அதுக்கென்ன அவசரமோ நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தண்ணீர் கேட்கும் நேர் கண்டேன் தாகம் தனிஞ்சதா அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு இன்று கொடுத்தது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது இருவருக்கும் அன்பே நீ அதிசய சுரங்கமடி நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
@avsaravananavsaravanan1375
@avsaravananavsaravanan1375 6 лет назад
சூப்பர் ஜோடி பாடல் இசை செம
@bameshbamesh3243
@bameshbamesh3243 6 лет назад
janagi Amma voice seema best singar
@luveenaabhinayarushton3119
@luveenaabhinayarushton3119 4 года назад
Love this song . Kamal Hassan 😍
@sarojaselvam8329
@sarojaselvam8329 6 лет назад
Inimai, arumai janakiamma voice
@charlesc1114
@charlesc1114 2 года назад
Charles..
@jasikasrikavinraj265
@jasikasrikavinraj265 Год назад
ஆரம்பமே அமர்க்களம் 🥰❤️
@shanthisai1287
@shanthisai1287 5 лет назад
Kamal sir hansom sir verynicesong
@ThiruvengadamPJ
@ThiruvengadamPJ 3 месяца назад
அந்த காலம் இனி வராது அப்போது உள்ள பாடல் ❤❤❤❤
@skannanbala4011
@skannanbala4011 5 месяцев назад
This song ages like a fine wine. Ever since I heard this song in 1980 -during my school days, the song gets sweeter, SJanaki amma's multiple expressions - gets more youthful - day by day and refreshing even in 2024..a good 44 years... Song triggers many nostalgic moments - where tape recorders were installed in private buses, we waiting for such buses and in one of those trips from Dindigul to Theni in Fathuma transport buses ( from hostel to home for Deepavali holidays) I heard this song for first time...and fell for it. Yet to come out of that magic woven by Ilayaraja, S Janaki amma and Malaysia Vasudevan. When the world was celebrating Ilamai itho otho ( masterpiece by SPB), I was fascinated by this wonderful duet. Very pleasant days. 80s kids and their youthful days are indeed blessed... growing up with Ilayaraja's peak performance time... Sure this song will be enjoyed even in 2080...and beyond. ❤🎉
@antonyinfantaaalin.m706
@antonyinfantaaalin.m706 2 месяца назад
Nanlam 2000la than pirandhen aana intha song enakku romba pidikkum eppo kettalum appadiyoru feeling varum
@sasikalasasikala4281
@sasikalasasikala4281 5 лет назад
Starting music.... Ippppppppaaaaaa.... Yena music da itu..... Semmma ya iruku..... Spr
@velmurugana851
@velmurugana851 2 года назад
அருமை
@krishnankarpagam3348
@krishnankarpagam3348 6 лет назад
😍 it’s happening in my life for 26 years 😀☺️
@ushausha789
@ushausha789 6 лет назад
Super janaki amma😍😍😍
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 6 лет назад
Legend janaki Amma voice .. so nice song konjam sexy ayitu avlo than but amazing song
@sensitivepaiyan15
@sensitivepaiyan15 5 лет назад
janaki Amma voice ku yarum illa pa.
@karthikeyanpriyakarthi6744
@karthikeyanpriyakarthi6744 5 лет назад
Thalapathy Annafan கவவ
@rajmohan4536
@rajmohan4536 4 года назад
Unmaithan bro
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Yes
@thalapathyannafan7546
@thalapathyannafan7546 4 года назад
"Anbe nee adhisaya surangamadi " that's vaali valiba.kurumbu 😁😁😁 nalla indha line yochichu.parunha 😝😝😝
@manonmaniramesh8570
@manonmaniramesh8570 4 года назад
Haha
@melangovan7955
@melangovan7955 3 года назад
எப்பகேட்டாலும் ஒரு கிக்தான் பேங்கள்
Далее
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 1,4 млн
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 1,4 млн