Тёмный

Sahana Serial Songs 

Suba Shiva
Подписаться 593
Просмотров 39 тыс.
50% 1

Serial : Sahana.
Sung by : Mrs. Anuradha
Krishnamurthi.
Director : K. Balachandar.
Presented by : Jaya TV.
Many thanks for Tamil Tamil Channel.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@Dina-kj8sb
@Dina-kj8sb 3 года назад
பல ஆண்டுகளாக தேடிய பாடல் மிக்க நன்றி
@lithudeviskitchen6704
@lithudeviskitchen6704 3 года назад
Very nice songs very long time I am searching thank you mam
@vandanaprabhu2063
@vandanaprabhu2063 3 года назад
What a performance by ms anuradha mam and the melancholy of the role well expressed in her singing and expressions
@sharmz8266
@sharmz8266 3 года назад
எனக்கேன் வீண் வம்பு நான் சொல்ல மாட்டேன் அளவுக்கு மீறினால் பாசமும் நஞ்சு அளவைத் தாண்டிய காதலும் நஞ்சு இரண்டிற்கும் கொஞ்சம் வேகத்தடை வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் எனக்கேன் 2 வளர்ப்பதுவும் பாசம் வழுக்குவதும் பாசம் குழந்தை வளர்ப்பதுவும் பாசம் குளத்தில் வழுக்குவதும் பாசம் காலன் கை கயிறுக்கு மறு பெயரும் பாசம் எல்லாம் ஒன்றென நான் சொல்ல மாட்டேன் தழுவிடுதல் காதல் கழுவிடுதல் காதல் பெண்ணை தழுவிடுதல் காதல் கை கழுவிடுதல் காதல் கதை விடுதல் காதல் முடிவில் கை விடுதல் காதல் விடுதலே விடுதலே காதல் என நான் சொல்ல மாட்டேன் 3 எனக்கேன் தொடக்கத்தில் காதல் கம்பரசம் தக்க சமயத்தில் கேட்பது காமரசம் 2 காதல் பாதரசமா இல்லை பாவரசமா 2 பட்டி மன்றம் நடத்து என நான் சொல்ல மாட்டேன் 2 எனக்கேன் பாசத்தில் மூழ்கும் அசடுகளே பந்த பாசத்தில் மூழ்கும் அசடுகளே நீங்கள் கோப்பையில் நீந்தும் எறும்புகளே தேனீர் கோப்பையில் நீந்தும் எறும்புகளே என நான் சொல்ல மாட்டேன் ஆரம்பத்தில் பாசம் பச்சை நிறம் 2 அப்புறம் அதுவே பழுப்பு நிறம் 2 சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் 2 உதிரும் சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் எனக்கேன் 2 புட்டிப்பால் பாசம் எட்டு நாள் வரைக்கும் புத்திர சோகம் புத்தியை முறிக்கும் 2 இதை நான் சொல்ல மாட்டேன் 2 இரவல் உறவுகள் நிரந்தரமா அதில் இறங்கிட நீ என்ன பைத்தியமா 2 என நான் கேட்க மாட்டேன் 2 எனக்கேன் தோட்டா போலே வீரப்பெண்மணி சீறும் தோட்டா போலே வீர பெண்மணி தொட்டால் சிணுங்கி ஆனதென்ன நீ தொட்டால் சிணுங்கி ஆனதென்ன நீ என நான் கேட்க மாட்டேன் 2 கேட்க மாட்டேன் மகள் இருந்தால் நீ மகராசி உன் மகள் இருந்தால் நீ மகராசி அவள் மருமகளாய் போன பின் உன் நிலை எதுவென்று நீ யோசி மகள் இருந்தால் நீ மகராசி அவள் மருமகளாய் போன பின் உன் நிலை எதுவென்று நீ யோசி 2 என நான் சொல்ல மாட்டேன் 3 எனக்கேன் 2 Sharmini Satgunam !
@sharmz8266
@sharmz8266 4 года назад
Sahana Title Song. ஆன்மாவின் ராகம் நீதானா சகானா ஆதாரம் எதற்கும் நீதானா சகானா பாவையே ஒரு ராகமாய் பார்வையே உந்தன் பாவமாய் வந்தாய் எந்தன் கண் எதிரே நீதான் என்றும் என் உயிரே ஒவ்வொரு அசைவிலும் தாளம் உண்டு ஒவ்வொரு நினைவிலும் ராகம் உண்டு கண்ணை நானும் படம் பிடித்தேன் கனவாய் அங்கே நீ இருந்தாய் கனவுகள் அவை யாவும் நனவென வருமா கவிதைகள் அரங்கேறும் ஒரு வரம் தருமா காற்றை ஒரு நாள் படம் பிடித்தேன் அந்த காற்றிலும் கூட நீ இருந்தாய் என்னை நானே படம் பிடித்தேன் அதில் நான் இல்லை அங்கே நீ இருந்தாய் அதிசயம் இது போலே உலகினில் இனி எதுவோ அழகிலும் இசை நாதம் உன் எழில் அறிந்திடுமோ நேற்று நான் உன்னை பார்த்தது நெஞ்சினில் நீ அறியாமல் வாழ்ந்தது காலத்தால் அது மாறுமா கானல் நதியாகி போகுமா பாடினேன் சிந்து பைரவி தேடினேன் மன நிம்மதி இந்த நெஞ்சினில் என்னவோ என்னவோ ஒரு ஏக்கம் உள்ளதை சொல்லவோ சொல்லவோ வந்ததே இந்த கேள்விதான் வாழ்க்கையே இசை வேள்விதான் இசை எனும் ஒரு யாகம் எதுவரை இது தொடரும் இசை எனும் ஒரு யாகம் எதுவரை இது தொடரும் Sharmini Satgunam
@aluruuma67
@aluruuma67 4 года назад
Super songs n very rich voice of Anuradha Krishnamurthi. Like her voice very much
@shaliniselvarajah8367
@shaliniselvarajah8367 3 года назад
Inta songsa rommmba naala tedikitdu irunten. Thanks alot
@vaidehigite-jadhav3690
@vaidehigite-jadhav3690 4 года назад
Wooooow Anuradha Krishnamurthy Madam very nice yours Singing..
@r.saibalaramasubramanian4725
@r.saibalaramasubramanian4725 2 года назад
Thank you madam for uploading songs. mesmerizing performance
@ayazain6547
@ayazain6547 3 года назад
Reallyyy thankz for upload thiz sahana serial...🙋
@rajeshwariramesh881
@rajeshwariramesh881 4 года назад
I love this serial.anu mam song,acting,face expression semma semma
@sharmz8266
@sharmz8266 3 года назад
பெண்மையே மேன்மைதானே பூமியின் புனிதமே பெண்மைதானே நம் ஆசை பாசம் அன்பு பண்பு இன்பம் யாவும் இன்றும் என்றும் பெண்மையே Wow a woman's touch is a golden touch How true a woman's touch is a golden touch கற்கள் யாவும் பூக்கள் ஆகுமே ஓஓ கரியும் கூட வைரமாகுமே a magic touch சொற்கள் யாவும் வேதமாகுமே it's a majestic touch சொர்க்கம் கூட சொந்தமாகுமே on basis of a divine touch அதிசயமே அது உன் பெயரோ அற்புதமே அது உன் தயவோ அடடா நீயே படைப்பின் சிகரம் வானவில்லும் பெண்மை தந்தது ஓஓ வண்ணம் கோடி பெண்மை கொண்டது an artistic touch தீக்குள் ஈரம் பெண்மை கண்டது a warm feather touch திசைகள் யாவும் பெண்மை வென்றது it's the sure winning touch கண்களிலே ஒளி பாதரசம் பார்வையிலே புது கவிதை ரசம் பேசும் அழகே பெண்ணின் வடிவம்
@lathabalaji2354
@lathabalaji2354 3 года назад
So much thanks for this work I think more than 85 to 100 new songs keerthanai .
@vijayalakshmis598
@vijayalakshmis598 4 года назад
Super 👌👌 Dhanabalan songs ellam upload pannunga pls
@ramasampath5935
@ramasampath5935 4 года назад
Thanks for uploading Anuradha madam voice super
@KVinojiniT-
@KVinojiniT- Год назад
Love you anuratha amma❤
@balavenkatasubramonyam7553
@balavenkatasubramonyam7553 2 года назад
Sweet memories of 90 kids
@veravardraj5624
@veravardraj5624 4 года назад
Awesome voice performance super
@lathabalaji2354
@lathabalaji2354 3 года назад
Surya songs also very nice to listen if u can please upload it
@vijayarajagopal6075
@vijayarajagopal6075 3 года назад
Wonderful
@vandanaprabhu2063
@vandanaprabhu2063 3 года назад
Toooooo good Nd top class
@srimathie3092
@srimathie3092 2 года назад
Would be good if any one directs second part of sahanaaa ....
@minakumari2369
@minakumari2369 4 года назад
Beautiful songs... 👏👏👏👏👏
@ramasamyduraisamy3879
@ramasamyduraisamy3879 3 года назад
Ennoda fav song this one
@kanmanieswaran2622
@kanmanieswaran2622 4 года назад
Wowwww Thank you for uploading.Any mam voice extraordinary
@subashiva2618
@subashiva2618 4 года назад
Kanmani eswaran🙏
@ssriharikrishna
@ssriharikrishna 3 года назад
The first song is so heart melting
@veshrajveshraj2429
@veshrajveshraj2429 4 года назад
Very nice...👌👌👌
@vandanaprabhu2063
@vandanaprabhu2063 3 года назад
Too good singing
@sharmz8266
@sharmz8266 4 года назад
பெண்மையே மென்மைதானே பூமியின் புனிதமே பெண்மைதானே நம் ஆசை பாசம் அன்பு பண்பு இன்பம் யாவும் இன்றும் என்றும் பெண்மையே. Wow ! a woman's touch is a golden touch ! How true - a woman's touch is a golden touch ! கற்கள் யாவும் பூக்கள் ஆகுமே ஓஓ கரியும் கூட வைரமாகுமே - a magic touch - சொற்கள் யாவும் வேதமாகுமே - it's a majestic touch - சொர்க்கம் கூட சொந்தமாகுமே - on basis of a divine touch - அதிசயமே அது உன் பெயரோ அற்புதமே அது உன் தயவோ அடடா நீயே படைப்பின் சிகரம் வானவில்லும் பெண்மை தந்தது ஓஓ வண்ணம் கோடி பெண்மை கொண்டது - an artistic touch - தீக்குள் ஈரம் பெண்மை கண்டது - a warm feather touch - திசைகள் யாவும் பெண்மை வென்றது - it's the sure winning touch - கண்களிலே ஒளி பாதரசம் பார்வையிலே புது கவிதை ரசம் பேசும் அழகே பெண்ணின் வடிவம் Sahana Episode - 127 - பெண்மையே மென்மைதானே - song = 27.13 - 31.20 Sharmini Satgunam
@rajalaskhmi1619
@rajalaskhmi1619 4 года назад
Excellent Subha Shiva, thank u so much for uploading🤩🤩
@subashiva2618
@subashiva2618 4 года назад
Thank you🙏
@keerthikavijayakumar554
@keerthikavijayakumar554 4 года назад
Pls upload remaining songs Oon urugi song,alaipayuthe kanna,
@அகிலன்அகில்-ட7த
Yaar aha irunthallum sari enku ella song um velila vittathakku rompa rompa nantri and 😘❤
@muralidharannatarajan228
@muralidharannatarajan228 3 года назад
All the songs and rendering those is extremely beautiful and background voice is something amazing picturisation also beautiful all credit goes to the legend kb sir the oneandonly kb hatsoff
@sharmz8266
@sharmz8266 3 года назад
எத்தை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே என் கண்ணே பெண்ணே நீ அவனிடம் தீ போல் சிவந்த தோல் கண்டா நீர் போல் ஓடும் நடை கண்டா பால் போல் தெரியும் முகம் கண்டா பாழாய் போன பருவம் கண்டா எத்தை கண்டு சுருக்கது போடும் சுந்தர விழி கண்டோ சறுக்கி விழுந்தனை சொல்லடி என் மகளே குத்தும் வாள் போல் குறுமி செய்யது கண்டோ முற்றும் மயங்கினை சொல்லடி பூ மணியே எத்தை கண்டு துணி காயும் கொடியல்ல தொப்புள் கொடி அதை விலை பேசி பெறுவாயோ தாலி கொடி போடி போ தாண்டி போ மகளே நீ வளையாமல் ஓடும் நதி உனை அணை போட்டு காப்பாற்ற நான் யாரடி மதி உள்ள பெண்ணே போடி போ தாய் மடி இறங்கி போவதில்லை போடி போ நீயும் நாளை தாயாவாய் போடி போ என் வலி அன்று நீ அறிவாய் போடி போ மகளே எத்தை கண்டு சங்கீத தோட்டமிட்டு சப்த ஸ்வரமூட்ட கள்ளி காட்டுக்குள் குடி போக நினைத்தாயோ போடி போ தாண்டி போ தங்க கோட்டை கட்டி தவமிருந்து நான் ஏங்க தவிட்டு பானையிடம் தஞ்சமென வீழ்வாயோ சிலந்தி வலையில் சிறப்பாக வாழ்வதெனில் கிளம்பி இப்போதே நீ போடி போ இலந்தை மரம் மேலே இலவம் பஞ்சு தேடுகிறாய் எடுக்க இப்போதே நீ போடி போ கண்மணியே என்னை தாண்டி போ என் கண்ணீரில் இரத்தம் பார்த்து போ மகளே எத்தை கண்டு அன்னம் கொடுத்த முகம் அலுத்து போனதென பின்னே வந்த கரமே விடுத்து செல்வது போல் போடி போ தாண்டி போ வாரி வகிடெடுத்து வாஞ்சையாய் வளர்த்த மகள் ஊர் வாய் தூற்றும்படி புகழ் சேர்த்து செல்வது போல் போடி போ தாண்டி போ தகர தேர் ஏறி நகர் வலம் போவதெனில் தாராளம் இப்போதே நீ போடி போ நாக லோகத்தில் நலமாக வாழ்வதெனில் அம்மாடி இப்போதே நீ போடி போ முடிந்தால் என்னை தாண்டி போ நான் உடைந்தாலும் உனக்கென்ன போடி போ போடி போ போ போ போ Sharmini Satgunam
@அகிலன்அகில்-ட7த
Wow thank you
@அகிலன்அகில்-ட7த
Rompa rompa nantri
@vibrationsongs1312
@vibrationsongs1312 3 года назад
Soooooper soooooper
@raziasulthana8037
@raziasulthana8037 4 года назад
Thank u subha shiva mam. Thank u soo much
@subashiva2618
@subashiva2618 4 года назад
Razia Sulthana 🙏
@vidhyavaradhan2347
@vidhyavaradhan2347 4 года назад
Super Thank you
@durgapudasaini1047
@durgapudasaini1047 4 года назад
Bahut accha voice h aap kaa aur bahut accha song.....god bless you ji...
@sharmz8266
@sharmz8266 4 года назад
குடை தாண்டி பெய்யும் மழை தானா சகானா தடை தாண்டி ஓடும் நதி தானா சகானா தேவதை கொஞ்சம் ராட்சசி மாதத்தில் இவள் ஐப்பசி பட்டாம் பூச்சி பெண் இவளோ வட்டம் தாண்டி பறந்தாளோ ஒரு கோடி புயல் ஒன்றாக்கி பெயர் வைத்தார் சகானா நெருப்போடு நீரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடந்திட்டால் சகானா. பழையன கழிதல் நல்லதென புதியனவே கேட்பாளே பறவை போலே சிறகினிலே பூமி எங்கும் பறப்பாளே காற்றை தடுக்க தடையில்லையே கேள்விகளால் நீ வேள்வி எடு. அடுப்பூதும் புகையினை வென்றிடவே பெண் இங்கே பிறந்தாளா சீட்டெடுக்கும் கிளியும் வெளியே வருமே பெண்ணுக்கே சிறைதானா பூவின் மேலே தீ வைத்தால் நீ போர் குணங்கள் கொண்டு விடு புல்லாங்குழலை அழ வைத்தால் நீ போர் பரணி பாடி விடு. ஏனோ உனக்குள் ஏக்கங்களோ எரி மலையாய் நீ எழுந்து விடு Sharmini Satgunam.
@dhanutalks9724
@dhanutalks9724 2 года назад
அருமை sir
@sharmz8266
@sharmz8266 2 года назад
Hi dhanu talks ! TQ for the appreciation ! Just a small service as I love this serial & am a singer too ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always ! If interested many such Tamil Film & other songs of mine are uploaded under - Sharmini Satgunam - ! Let me know ! Links of a few of my uploads are ….below …. Unnidam Mayanguhiren - keyboard music - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Qxvegs7a24A.html&feature=share Unnidam Mayanguhiren - Song - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CiAtRRYl25g.html&feature=share En Kadhali Yaar Sollava - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q2XRGcOSdWo.html Kannana Kanne - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pE8wR_meHSw.html Ponnena Poovenna Kanne - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wgn2wBc3OS8.html Neerodum Vaihaiyille. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-quBIFo50KQ0.html. Fusion song of - Poo pookkum Osai and Top of the world - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uOrT7Je5X1o.html&feature=share Top of the world starts at 4.40 Per Vachaallum - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EnR9yJk57u0.html&feature=share Thendrale nee selvai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cf8LJBB0WRw.html Ethana Santhosham - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SOyd8E5WfNU.html Ilaya nila. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hGe1tlreEPQ.html Mannil intha - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QaceZOzlTCw.html Raja Raja Solan. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1cQVBzZAFGY.html Putham Puthu Kaalai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p5kdMfT8KAQ.html Poove Sempoove. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vwmN_VuOurM.html Malarnthum Malaratha song link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qVolj6VSSio.html One day at a time link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Be9ekjzBy9I.html Paartha gnabagam. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ot87P-JdEL4.html Aaha Ennai. = ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G3MlSEC5yek.html. Oh Rasikkum Seemaane Vaa - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SkrWYXl2Zb4.html Paruvam Pona Paathaiyille - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9ou_AaTIYFg.html Thanga Niram Idhal Sempavalam - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RObPEXn3i1w.html Vaaraayo Vennilave - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RuXnb5tdUNU.html Sri Lankan National Anthem. =. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YIs_XJ0NT34.html
@dharshnygajendra2719
@dharshnygajendra2719 4 года назад
Thanks for uploading some of the songs. Can you please upload the rest of the songs too. Thanks
@maheswarisundar8052
@maheswarisundar8052 4 года назад
Super
@katiedelacuesta903
@katiedelacuesta903 4 года назад
super.......
@ramanin577
@ramanin577 11 месяцев назад
நான் இந்த நாடகம் பார்க்கும் போது திருமதி அனுராதா கிருஷ்ணமுர்த்தி பாடும் போதும் நடிக்கும் போதும் அழுது கண்ணீர்😢😅
@rightstep2361
@rightstep2361 Год назад
pls lyrics venum add pannunga
@ramanin577
@ramanin577 11 месяцев назад
நன்றி😢😅😢
@nagarajanrajagopalan1433
@nagarajanrajagopalan1433 Год назад
🌹🌹🌹🌹🌹🙏🏽
@malarsg
@malarsg 4 года назад
Can anybody say what song it is on 8.00
@sharmz8266
@sharmz8266 4 года назад
சித்தன வாசல் ஓவியம் ஒன்று சக்தி சிரிக்கின்றதே சர்க்கரை போலே உண்மையைச் சொன்னால் பூமி கொதிக்கின்றதே ஆசை அரக்கி ஆசை அரக்கி உன் மேல் ஆசை கொண்டேன் அமிலம் பாதி அமுதம் பாதி ஒன்றாய் உன்னில் கண்டேன். ஆ. ஆ ஆ ஓடும் குதிரை வேகம் தாண்டி நெஞ்சம் குதிக்கிறதே நீயும் அருகில் நெருங்கும் போது நேரம் குறைகிறதே கிரேக்க சிலையே கிரேக்க சிலையே சிற்பி என்னை நீ செதுக்குதல் முறையா கண்கள் இரண்டில் ஒரு சாவியை போட்டு ஐயோ என்னை இன்று திருடுதல் சரியா காதல் தேசத்தில் களவும் கொலையும் குற்றம் இல்லை துணிந்து செய் இம்சை நீ அகிம்சை நீ இம்சை நீ அகிம்சை நீ குளிரும் நீயே மலரும் நீயே மழை பாயுதே பாரினில். ஆஆஆ நங்கை நீ ஒரு நூலக அறையா நானும் மெளனமாய் படிப்பதே முறையா உந்தன் மேலுதடு மூன்றாம் பிறையா என்னை கைது செய்து அடைத்திடும் சிறையா கன்னம் என்னும் வெள்ளைத் தாளில் முத்தக் காவியம் தீட்டவா சுவாசம் நீ ஸ்பரிசம் நீ நிலவும் நீயே கனவும்mநீயே நான் ஓதும் வேதமும் நீயே. நன்றி ! 💝 🎶 ThanQ 💝 🎶 💁 💝. 🎶 Sharmz !
@ammu___77
@ammu___77 3 года назад
Please write down the lyrics of yethai kand ichai kondai adi magale song please...
@babymanian65
@babymanian65 2 года назад
Please upload the gazal song by prakash Raj
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 4 года назад
Amazing songs thanks for uploading,can you please upload Sahana serial Surya songs
@subashiva2618
@subashiva2618 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u89F7mT3P3k.html
@vibrationsongs1312
@vibrationsongs1312 3 года назад
Pl.upload all songs
@poornaadithya5902
@poornaadithya5902 3 года назад
Please kandanaal mudhalai. ?
@subashiva2618
@subashiva2618 3 года назад
Poorna Adithya, this is the link of kandanal mudhalai song...... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lPHxHjLH7JY.html
@sharmz8266
@sharmz8266 4 года назад
Sahana Episode - 76 : from 18:30 - 27.40. எனக்கேன் வீண் வம்பு எனக்கேன் வீண் வம்பு நான் சொல்ல மாட்டேன் - 4 அளவுக்கு மீறினால் பாசமும் நஞ்சு அளவைத் தாண்டிய காதலும் நஞ்சு இரண்டிற்கும் கொஞ்சம் வேகத்தடை வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் - எனக்கேன் - 2 வளர்ப்பதுவும் பாசம் வழுக்குவதும் பாசம் குழந்தை வளர்ப்பதுவும் பாசம் குளத்தில் வழுக்குவதும் பாசம் காலன் கை கயிறுக்கு மறு பெயரும் பாசம் எல்லாம் ஒன்றென - நான் சொல்ல மாட்டேன் - 3 - எனக்கேன்.... தழுவிடுதல் காதல் கழுவிடுதல் காதல் - 2 பெண்ணை தழுவிடுதல் காதல் கை கழுவிடுதல் காதல் கதை விடுதல் காதல் முடிவில் கை விடுதல் காதல் விடுதலே விடுதலே காதல் என - நான் சொல்ல மாட்டேன் - 3 - எனக்கேன் .... தொடக்கத்தில் காதல் கம்பரசம் தக்க சமயத்தில் கேட்பது காமரசம் - 2 காதல் பாதரசமா இல்லை பாவரசமா - 2. பட்டி மன்றம் நடத்து என - நான் சொல்ல மாட்டேன் - 2 - எனக்கேன். - 2 பாசத்தில் மூழ்கும் அசடுகளே - பந்த பாசத்தில் மூழ்கும் அசடுகளே - நீங்கள் கோப்பையில் நீந்தும் எறும்புகளே - தேனீர் கோப்பையில் நீந்தும் எறும்புகளே - என - நான் சொல்ல மாட்டேன் - 3 - (ஆரம்பத்தில் பாசம் பச்சை நிறம் - 2 - அப்புறம் அதுவே பழுப்பு நிறம் ) - 2. சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் - 2 - உதிரும் சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் - எனக்கேன். - 2 புட்டிப்பால் பாசம் எட்டு நாள் வரைக்கும் புத்திர சோகம் புத்தியை முறிக்கும் - 2 - இதை - நான் சொல்ல மாட்டேன் - 2 இரவல் உறவுகள் நிரந்தரமா அதில் இறங்கிட நீ என்ன பைத்தியமா - 2 - என - நான் கேட்க மாட்டேன் - 2 - எனக்கேன் தோட்டா போலே வீரப்பெண்மணி - சீறும் தோட்டா போலே வீர பெண்மணி - தொட்டால் சிணுங்கி ஆனதென்ன - நீ தொட்டால் சிணுங்கி ஆனதென்ன - நீ என - நான் கேட்க மாட்டேன் - 2 - கேட்க மாட்டேன் மகள் இருந்தால் நீ மகராசி - உன் மகள் இருந்தால் நீ மகராசி - அவள் மருமகளாய் போன பின் - உன் நிலை எதுவென்று நீ யோசி - மகள் இருந்தால் நீ மகராசி - அவள் மருமகளாய் போன பின் - உன் நிலை எதுவென்று நீ யோசி - 2 - என - நான் சொல்ல மாட்டேன் - 3 - எனக்கேன் - 2 Sharmini Satgunam
@punithadevi6717
@punithadevi6717 3 года назад
Thanks
@gnanabharathi6100
@gnanabharathi6100 3 года назад
@@punithadevi6717 where is this song ? this vedio ends with 18
@punithadevi6717
@punithadevi6717 3 года назад
@@gnanabharathi6100 they have already mentioned this as epi 76..pls refer
@gnanabharathi6100
@gnanabharathi6100 3 года назад
@@punithadevi6717 sorry. i missed it
@punithadevi6717
@punithadevi6717 3 года назад
@@gnanabharathi6100 No issues..vazhga vazhamudan
@jrc120412
@jrc120412 3 года назад
❤️
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 3 года назад
Hasam song
@ramasamyduraisamy3879
@ramasamyduraisamy3879 3 года назад
I am goki
@sanar.9760
@sanar.9760 3 года назад
where can i get a clear version of the first song..?
@KumareshPassoupathi
@KumareshPassoupathi 3 года назад
07:15 - Vaarathirunthaal - Pillai Tamizh - Gandhimathi
@karthicavarun9640
@karthicavarun9640 4 года назад
Pls upload surya songs also
@sharmz8266
@sharmz8266 2 года назад
Hi dhanu talks ! TQ for the appreciation ! Just a small service as I love this serial & am a singer too ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always ! If interested many such Tamil Film & other songs of mine are uploaded under - Sharmini Satgunam - ! Let me know ! Links of a few of my uploads are ….below …. Unnidam Mayanguhiren - keyboard music - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Qxvegs7a24A.html&feature=share Unnidam Mayanguhiren - Song - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CiAtRRYl25g.html&feature=share En Kadhali Yaar Sollava - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q2XRGcOSdWo.html Kannana Kanne - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pE8wR_meHSw.html Ponnena Poovenna Kanne - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wgn2wBc3OS8.html Neerodum Vaihaiyille. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-quBIFo50KQ0.html. Fusion song of - Poo pookkum Osai and Top of the world - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uOrT7Je5X1o.html&feature=share Top of the world starts at 4.40 Per Vachaallum - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EnR9yJk57u0.html&feature=share Thendrale nee selvai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cf8LJBB0WRw.html Ethana Santhosham - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SOyd8E5WfNU.html Ilaya nila. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hGe1tlreEPQ.html Mannil intha - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QaceZOzlTCw.html Raja Raja Solan. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1cQVBzZAFGY.html Putham Puthu Kaalai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p5kdMfT8KAQ.html Poove Sempoove. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vwmN_VuOurM.html Malarnthum Malaratha song link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qVolj6VSSio.html One day at a time link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Be9ekjzBy9I.html Paartha gnabagam. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ot87P-JdEL4.html Aaha Ennai. = ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G3MlSEC5yek.html. Oh Rasikkum Seemaane Vaa - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SkrWYXl2Zb4.html Paruvam Pona Paathaiyille - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9ou_AaTIYFg.html Thanga Niram Idhal Sempavalam - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RObPEXn3i1w.html Vaaraayo Vennilave - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RuXnb5tdUNU.html Sri Lankan National Anthem. =. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YIs_XJ0NT34.html
@daisytmg6082
@daisytmg6082 4 года назад
❤️❤️❤️❤️❤️
@sharmz8266
@sharmz8266 Год назад
Hi Vidyuth Narayan Krishnakumar ! TQ for the appreciation ! Just a small service as I like music & am a singer too ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always ! If interested a few songs of mine are uploaded under - Sharmini Satgunam - ! Links of a few of my uploads are ….below …. Pattu Poochi Polum Rani. =. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LNtCtdgmDEI.html Ninaikkum Pothe Aaha =. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7M8fEvEQg-8.html Unnai Paartha Kangal Irendum = ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-45gQeV-_2g8.html Kaveri oram =. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YhZDNh69zbY.html Vaan Nila Nila alla = ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Daq_rCvby8g.html Raja Raja Solan. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1cQVBzZAFGY.html Unnidam Mayanguhiren - keyboard music - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Qxvegs7a24A.html&feature=share Unnidam Mayanguhiren - Song - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CiAtRRYl25g.html&feature=share En Kadhali Yaar Sollava - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q2XRGcOSdWo.html Kannana Kanne - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pE8wR_meHSw.html Ponnena Poovenna Kanne - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wgn2wBc3OS8.html Neerodum Vaihaiyille. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-quBIFo50KQ0.html. Fusion song of - Poo pookkum Osai and Top of the world - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uOrT7Je5X1o.html&feature=share Top of the world starts at 4.40 Per Vachaallum - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EnR9yJk57u0.html&feature=share Thendrale nee selvai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cf8LJBB0WRw.html Ethana Santhosham - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SOyd8E5WfNU.html Ilaya nila. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hGe1tlreEPQ.html Mannil intha - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QaceZOzlTCw.html Raja Raja Solan. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1cQVBzZAFGY.html Pattu Maamiye - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DyRO-IquA08.html Putham Puthu Kaalai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-p5kdMfT8KAQ.html Poove Sempoove. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vwmN_VuOurM.html Malarnthum Malaratha song link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qVolj6VSSio.html One day at a time link - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Be9ekjzBy9I.html Paartha gnabagam. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ot87P-JdEL4.html Aaha Ennai. = ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-G3MlSEC5yek.html. Oh Rasikkum Seemaane Vaa - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SkrWYXl2Zb4.html Paruvam Pona Paathaiyille - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9ou_AaTIYFg.html Thanga Niram Idhal Sempavalam - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RObPEXn3i1w.html Vaaraayo Vennilave - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RuXnb5tdUNU.html Sri Lankan National Anthem. =. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YIs_XJ0NT34.html Unnai kandu Naan aada. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U1_5p4lswL0.html Alayamaniyin ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7K29FmM3Te4.html&feature=share Naan sirithaal deepavali. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oN60mufuZXY.html&feature=share நினைக்கும் போதே ஆகா ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7M8fEvEQg-8.html
@sharmz8266
@sharmz8266 3 года назад
சித்தன வாசல் ஓவியம் ஒன்று சக்தி சிரிக்கின்றதே சர்க்கரை போலே உண்மையைச் சொன்னால் பூமி கொதிக்கின்றதே ஆசை அரக்கி ஆசை அரக்கி உன் மேல் ஆசை கொண்டேன் அமிலம் பாதி அமுதம் பாதி ஒன்றாய் உன்னில் கண்டேன் ஆ ஆ ஆ ஓடும் குதிரை வேகம் தாண்டி நெஞ்சம் குதிக்கிறதே நீயும் அருகில் நெருங்கும் போது நேரம் குறைகிறதே கிரேக்க சிலையே கிரேக்க சிலையே சிற்பி என்னை நீ செதுக்குதல் முறையா கண்கள் இரண்டில் ஒரு சாவியை போட்டு ஐயோ என்னை இன்று திருடுதல் சரியா காதல் தேசத்தில் களவும் கொலையும் குற்றம் இல்லை துணிந்து செய் இம்சை நீ அகிம்சை நீ இம்சை நீ அகிம்சை நீ குளிரும் நீயே மலரும் நீயே மழை பாயுதே பாரினில் ஆஆஆ நங்கை நீ ஒரு நூலக அறையா நானும் மெளனமாய் படிப்பதே முறையா உந்தன் மேலுதடு மூன்றாம் பிறையா என்னை கைது செய்து அடைத்திடும் சிறையா கன்னம் என்னும் வெள்ளைத் தாளில் முத்தக் காவியம் தீட்டவா சுவாசம் நீ ஸ்பரிசம் நீ நிலவும் நீயே கனவும் நீயே நான் ஓதும் வேதமும் நீயே Sharmini Satgunam
Далее
Sahana Serial songs Iraivan Iraivan Thondrinan
20:31
Просмотров 16 тыс.
Gawtham sings Ullathil Nalla Ullam
11:14
Просмотров 5 млн
Muthal Mariyathai songs
22:19
Просмотров 16 млн
KrishnaDasi Title Song - Suja Raghuram
3:15
Просмотров 3,5 млн
Sangamam spb
37:37
Просмотров 90 тыс.
Sahana Serial Songs  Kanda naal muthal kaadal
6:46
Просмотров 13 тыс.