Тёмный

SAI BABA ADVICE IN TAMIL/ ANBE SAI 

ANBE SAI
Подписаться 128 тыс.
Просмотров 3,8 тыс.
50% 1

#Shirdisaibabaadviceintamil #Saibabawinsathyavaaku #Saibaba
#Shirdisaibabaadviceintamil
#Saibabawinsathyavaaku
#Saibaba
#Saibabaadvice
#Saibabadailymessages
#SaiMotivation
#Saiappasays
#Saiblessingstamil#shirdisaibabaadvice#shirdisaibaba
#saibabaquotesintamil
#shirdisaibabaanswers
#motivationalspeechintamil
#positivevibes
#positivitywords
#sai
#baba#spirituality#trending
#சாய்பாபா#வேண்டுதல்கள்
#பிராத்தனை#Nilaanis#saibabastatus
#shiridisaibabawhatsappstatus
#omsairam#babastatustamil#thursday
#saibabadharsan
#shirdisaibabadharsanam
#babaday#babavarthai#babawords
#saibabaaarti#saibabaartisongs
#saibabaofindia.#omsaibaba#meresai
#Saibabasongs#saibabaofshirdi
#jaisairam#நம்பிக்கை#பொறுமை
#sainath#saibabatemple
#saibabamiracle
#வியாழன்வரம்#சத்தியவாக்கு
#சாய்பாபாவின்சத்யவாக்கு
#சாய்அப்பாவின்சத்யவாக்கு
#சாயப்பா#சாய்பாபா
#சாய்பாபாஉபதேசம்
#சாய்பாபாவின்பாடல்கள்
#சாய்பாபாஆரத்தி#Nambikkai
#porumai#positivevibes#positivity
#positivewords#spbbabasongs
#மந்திரம்#சாய்மந்திரம்#saimantra
#saimandiram#sainamonamaha
#saimaharaj#சாய்பாபாகோவில்
#babaquotes#babamanthiram
#babaubadesam#saibabaslogam
#saibabapowerfulwords#ohmsairam
#ohmsaibaba#saisatchartham
#சாய்சசத்சரிதம்#saibabapaarayanam
#babasakthi#sathgurusai
#shradha#saburi#shrathasaburi
#saibabapaintings#saibabaimages
#saibabapictures#saibabaethniq
#saimiracles#சாய்பாபாஅற்புதங்கள்
#saibabaspeaktamil
#saibabaspeechtamil
#faithandpatienceshiridi
#saibabaofficial
#saibabatodayadviceforme
#samadhimandhir
#dwarakamaayi#துவாரகாமாயி
#tamilstatus#tamilbabastatus
#saistatustamil#watsupstatus
#saibabawhatsappstatustamil
#whatsappstatus#shirididharsan
#shiridiwalasaibaba#saistoryintamil
#saibabaweb#saibabavideotamil
#motivationalspeechintamil
#saibabaviralvideo#viral
#trending#saibabatrendingvideo
#inspirationspeech
#saibabapleasantwords
#நல்லதேநடக்கும்
#nalladheynadakum#karma#கர்மா
#கர்மவினை#புண்ணியம்
#ஆசீர்வாதம்#வரம்#blessings
#thursdayspecial#saileela
#devotionalspeech#ஆன்மீகம்
#தெய்வீகம்#deiveegamtamil
#sairamblessings#omsairam
#saiappablessings#saiappawords
#saiappaadvice#saiappamessage
#saibabawinsathyavaaku#சாய்
#shiridisaiblessingstoday#sadguru
#saibabateachings#babateachings
#saibabaviradhan#சாய்பாபாவிரதம்
#சாய்பாபாமகிமை#saibabamagimai
#9weekviratham#9வாரவிரதம்
#ஒன்பதுவாரவிரதம்
#nineweekviratham
#வேண்டுதல்கள்நிறைவேறும்
#கூட்டுபிராத்தனை
#சாய்குடும்பபிராத்தனை#joinprayers
#communityprayers#prayers
#trendingtoday#todaytrending
#omsairamtamil#omsairam#youtube
#subscriber#shorts#Saibaba#saiappa
#saibabasaystodayforyou
#saiappsaystodayforyou
#sairamsaystodayforyou
#saibabadailyblessings#saibabaadvice
#saiappaadvice#sairamadvice
#saibabaadviceintamil
#saiappasayaintamil#Saibaba-சாய்baba#Saibabadevotes#saiappadevotes
#sairamdevotes#SpritualWorld
#saibabasongs#saibabaaarti
#saibababhajan#saibabaeveningaarti
#saibabachalisa#saibabamovie
#saibabakakadaarti#saibabadhun
#saibabaaartiafternoon
#saibabaaartimorning
#saibabaaartisong#saibabacartoon
#saibabaabhishekamsong
#saibabadhoopaarti#saibabadrawing
#saibabadevotionalsongs
#saibabadrama#saibabadharshan
#saibabadj#saibabagoldenegg
#saibabahistory#saibabaimage
#saibabastillalive#saibabainterview
#saibabaintamil#saibabainreallife
#saibabainstrumentalmusic
#saibabaimagesgoodmorning
#saibabaji#saibabastatusdj#saibabaki
#shirdikesaibaba#saibabalive
#saibabalivedarshan#saibabaliveaarti
#saibabalivedharshantoday
#saibabaleela#saibabamantra
#saibabamorningaarti#saibabanatak
#saibabanamavali#saibabanamam
#saibabanoonaartifull#saibabaom
#saibabanewepisode#saibabaofshirdi
#saibabaoldsong#saibabaoriginalvideo
#saibabaoldmovie#saibabaphoto
#saibabapicture#saibabapooja
#saibabaqawwalisongs#saibabareal
#saibabarealvideo#saibabarealstory
#saibabaquotesintamil#saibabaserial
#saibabaquestionandanswers#love
#saibabaratriaarti#saibabaserial
#saibabastatus#saibabasongstamil
#saibabastory#saibabasongsmarathi
#saibabasongsstatus#saibabatamil
#saibabasongsintamil#saibabatemple
#saibabatamilsongs#saibabatvserial
#saibabaupdesh#saibabaudi#udi
#saibabaupasana#saibabaudimantra
#saibabaupdeshstatus#saibabavideo
#saibabaudayaharathi#saibabavratudi
#saibabavideosong#saibabavachan
#saibabavratkatha#saibabaviratham
#saibabavibhutimantra#saibabawords
#saibabawallpaper#saibabayoutube
#saibabawhatsappstatus
#saibabawhatsappstatustamil
#saibabawhatsappstatusvideo
#saibabawalagana#saibabayoung
#saibabayoga#saibabachildrenlove
#saibabayesterdayepisode
#saibaba108names#saibaba108
#saibaba108namavali#saibaba15
#saibaba11vachan#saibabaupdesh2
#saibaba9weekspooja
#saibabaguruvarvratkatha
#saibaba9weeksvrathamintamil
#Saibabagoldenwords
#saibabamovie#Entertainment
#Anbesai#saivoice#NilaanisSaibabaWinSathyaVakku#Saiappasays
#saimotivation#saiappatodayblessings
#saiappamotivationspeech#saiappasays#saibaba#saiappasaysintamil

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@arun671
@arun671 Месяц назад
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh Месяц назад
Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 🙏 😀 ❤❤eandrum Unga valiyel sai appa ❤ 💖 😘 🙏 💙
@ravisankar2944
@ravisankar2944 Месяц назад
Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam jaijaisairam srisrisairam
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 Месяц назад
🙏Ome sai appa is my soul and sai appa is my life ome sai ram jai sai ram🙏
@user-md2jn8wy7k
@user-md2jn8wy7k Месяц назад
Om sai ram Jai sai ram 🙏
@anuanuu872
@anuanuu872 Месяц назад
Om Sai ram Jai Sai Ram appa thunai good night ❤❤❤❤❤❤appa neeinga thunai appa ❤❤❤❤
@saipravee1379
@saipravee1379 Месяц назад
🙏 Nandri 🙏 saiappa 🙏
@ManiMaran-oe3pr
@ManiMaran-oe3pr Месяц назад
Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all Thanks appa. 🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n Месяц назад
எனக்கு முடிவுகள் நல்ல படியாக இருக்க வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா
@raghukrishnan7993
@raghukrishnan7993 Месяц назад
நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் சாய் அப்பாவுக்கும் சாய் அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன நன்றி கலந்த காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@ranihhamadi
@ranihhamadi Месяц назад
அன்பே சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻💐🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@AnithaSasikumar-qp8di
@AnithaSasikumar-qp8di Месяц назад
OM Sai Ram My Sai appa strength is boundless He is the creator,who lift us with his love who believes in him. Life is beautiful. It is not a bed of roses. Face it strongly . Have positive vibe and perseverance is must.
@anupriyasai2559
@anupriyasai2559 Месяц назад
🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
@user-ui2cw7bg6x
@user-ui2cw7bg6x Месяц назад
அப்பாஉங்களின்ஆசியால்என்காலத்தினைநன்றாககடந்துவந்துவிட்டேன்இனியும்உங்கள்ஆசியும்நீங்களும்கூட இருக்கனும்அன்புஅப்பா🎉🎉🎉❤❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 Месяц назад
சந்தோஷ் தம்பி. மனசு கலங்கி இருக்கும் போது உங்களது ஆடியோ கேட்கிறேன். மனதில் நிம்மதி நம்பிக்கை கிடைத்தது ‌நன்றி தம்பி. வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 Месяц назад
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி இரவு வணக்கம் இன்றைய நாள் இனிய நாளாக இருந்தது கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் எல்லா உயிர்களுக்கும் எல்லாம் கிடைப்பதற்கு நல்லாசி அருளுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌾🍀🍂🪴🌼🪻🌲🌺💐🪷🍁🌻🌸🌿🌷🌹☘️❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰
@imbambala2135
@imbambala2135 Месяц назад
அன்பே ஜெய் சாய் அப்பா உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் நன்றி அப்பா 🙏🏻❤🙏🏻❤🙏🏻❤
@user-dw9ob8vy3h
@user-dw9ob8vy3h Месяц назад
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் அப்பா ஓம் சாய்ராம் 🙏🙏🙏
@arumugamyoga83
@arumugamyoga83 Месяц назад
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢
@saiswetha4902
@saiswetha4902 Месяц назад
Thankyou I'm sai ram🙏🏻🙏🏻🙏🏻🙌
@saraswathin2426
@saraswathin2426 Месяц назад
Omsairam appa anbesai appa omsairam 💛🙏💛🎉🎉
@sulochana376
@sulochana376 Месяц назад
Good Night Anbu Appa And Anbe SaiSonthangal Om Sairam Anbe Sairam Saranam Sairam Thanks Sairam ❤️🙏💚🙏💛🙏💙🙏💜🙏❤️
@chandrakalasivakumar2280
@chandrakalasivakumar2280 Месяц назад
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤good night sai ram all ❤❤love thanks sai appa ❤❤❤🎉🎉🎉❤❤❤❤
@devinatarajan7711
@devinatarajan7711 Месяц назад
ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவ வணக்கம் அண்ணா இன்று அருள் மிகு கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது சாய் அப்பாவின் ஆசிர்வாதத்தால் இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா சாய் அண்ணா ஜெய் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@mariyammal7962
@mariyammal7962 Месяц назад
Saiappa
@vasukisuresh1872
@vasukisuresh1872 Месяц назад
🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You So Much APPA 🙏🏼🌹🌹🌹 Thank You Shantosh Sai Ram 🙏🏼🌹🌹🌹
@saiprakashvr7725
@saiprakashvr7725 Месяц назад
Om SAIRAM 🙏🌹🙏anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏
@radhikaraman235
@radhikaraman235 Месяц назад
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam Saiyappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤❤🎉🎉💐💐💐💐🙌🙌🙌🙌🧡🧡🧡💛💛💛💛💛👣👣👣♈♈♈♈💛💛♈💛💛💛💛
@SmilingBakedCustard-yq5co
@SmilingBakedCustard-yq5co Месяц назад
சாயப்பாசக்தியில்பெரியவர்அண்டத்தில்உள்ளஅத்தனை உயிரும்காப்பவர்என்னைகாப்பாத்தமாட்டாராசின்னபுழுபூச்சிக்குகூடஉணவுஅளிப்பவர்எனக்குஅளிக்கமாட்டார்ரா அத்தனை ஜுவன்களுக்கும்அடைக்கலம்கொடுப்பவர்எனக்குகொடுக்கமாட்டாராசெய்வார்நமபிக்கையிருக்கிறது❤❤❤சாய்
@raviashok-v3z
@raviashok-v3z Месяц назад
En anbana appa
@anupriyasai2559
@anupriyasai2559 Месяц назад
🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺
@abiabi4390
@abiabi4390 Месяц назад
Omsairam❤❤❤❤
@kumar-qq4xt
@kumar-qq4xt Месяц назад
OM Sai Ram HAPPY Monday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@karthikr1494
@karthikr1494 Месяц назад
என் சாய். அப்பா சக்தி. பெரியது. எண்ணை. காப்பாற்றுவார். என். சாய்அப்பாஅனைத்தூ ஊயிரினிக்கலுக்கு. ‌‌. உணவு. ‌கொடுக்கிற. எங்க. ‌ அப்பா. எனக்கு. உதவுர்❤❤❤❤❤
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 Месяц назад
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அப்பா first like பன்னுனதுக்கு நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா..... 👍🤗💙 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@JayaJaya-ex2sj
@JayaJaya-ex2sj Месяц назад
Naanum in the nilay Thandi woolen Sai Santosh 🙏🙏🙏💐🎉🎉🎉🎉 Sai padhan enmi vali nadan r yaara Sai kudumbathil irupa varai Sai Appa kappa tree vedvar ❤❤❤❤❤❤
@phoenixbird1584
@phoenixbird1584 Месяц назад
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள்
@kamalakrishnamoorthy1996
@kamalakrishnamoorthy1996 Месяц назад
om Sri sairam Anekakodi namskaram sai appa 🙏🙏🙏🌹💐
@chinnadurai431
@chinnadurai431 Месяц назад
Om Sai Ram namaga nantri appa ungal patham saranam nantri 🌐❤️💐🙏🏽🎉🌐🪷💐🌹🙏🏽
@PriyaPriya-to2vf
@PriyaPriya-to2vf Месяц назад
சாய் அப்பா துணை 🙏🙏🙏 நீங்கள் எனக்கு துணையாக இருப்பது எனக்கு கிடைத்த பரிசு🙏🙏🙏 அண்ணா எனக்கு சொந்த தொழில் செய்யனும் ஆசை கண்டிப்பாக ஒரு நாள் நான் சொந்த தொழில் செய்வேன் நான் வாழ்க்கையில் வெற்றி அடைவேன் 🙏🙏🙏
@keecha2024
@keecha2024 Месяц назад
எனக்கு முடிவு சரியாக இருக்க விழைகிறேன். Om Sai Ram,
@ramyasanmugam5080
@ramyasanmugam5080 Месяц назад
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed Месяц назад
Om sri sai appa 🙏🙏🙏🙏nallathe nadakkum 👍 🙏 anpu sai ram ellatukkum sai appa thunaiya etukkar 🙏
@saisatheeshwari-sb5td
@saisatheeshwari-sb5td Месяц назад
ஓம் சாய் ராம் அண்ணா நன்றி சாய் அப்பா ❤❤
@s.kandhasamy2855
@s.kandhasamy2855 Месяц назад
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அண்ணாவின் அன்பான அழகான அற்புதமான சிந்திக்க கூடிய ஆடியோ நன்றி சாய் அப்பா
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n Месяц назад
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா கடன் வாங்கி ன ஆள்களை கண்டு பயம் சாய் அப்பா துணை நிற்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை உண்டு ஆபத்து வரும் போது எனக்கு நல்ல மன தைரியம் தருகிறார் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் எனக்கு சொல்வது போல் இருந்தது எனக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் சாய் அப்பா துணை நிற்பார் கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@arun671
@arun671 Месяц назад
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம். அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@jeyalakshmi5766
@jeyalakshmi5766 Месяц назад
அப்பாவின் அரு ளுடன் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் இது நம்ம அப்பாவின் சக்தி.அவர்களின் குழ ந்தைகளை. எப்போதும் கைவிடமட்டார் இது தான் சாய் அப்பா
@AnnapooraniS-st5jq
@AnnapooraniS-st5jq Месяц назад
Om sai Ram. ❤Sai Ram. Udal arogiyamum, mana amaithiyum en family anaivarukkum kidaikka ashirvathiyum. En officela ellarum mariathaiyaga nadakka ashirvathiyum. Ungal thought enakku tanicaga irrukku Vary
@user-db6cz9xo8s
@user-db6cz9xo8s Месяц назад
மாற்றம் வரவேண்டும் மாற்றம் தருவார் மாயை வந்து போதுது🙏❤️👏
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 Месяц назад
Appaa 😭😭😭🙏🙏🙏💐💐💐om sai ram 💞
@anithashanmugan2170
@anithashanmugan2170 Месяц назад
Om Sai Ram...
@vikarnanvasanthakumaren9353
@vikarnanvasanthakumaren9353 Месяц назад
Om Sai Ram Sai Appaaavk Nantrykal
@thiyagarajThiyagaraj-jm3zj
@thiyagarajThiyagaraj-jm3zj Месяц назад
Enudiya saiyppa andathil erukkum athani.ueirgalaiyum kappavar.ennaium kappar ulagathil erukkum athani jevangalium.kapavar ennaum kappar ean saiyappa nandri saranam saiyppa nambikiudan Sai thiyagu 🎉🎉🎉🎉🎉🎉
@Gokulkani
@Gokulkani Месяц назад
ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼❤️❤️🙏🙏🌼
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Месяц назад
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar5550
@lakshmikumar5550 Месяц назад
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Месяц назад
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@lakshmikumar5550
@lakshmikumar5550 Месяц назад
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
@lakshmikumar5550
@lakshmikumar5550 Месяц назад
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
@mallikamallika5826
@mallikamallika5826 Месяц назад
அன்பே....சாய்....அப்பா....அன்பு.....சாய்...சோந்தங்கள்.....எல்லாருக்கும்....அன்புள்ள...சாய்...சாந்தோஷ்..தம்பி....விஷ்னு...தம்பி...என்...அனைத்த...ஜீவராசிகளும்....இனிய..இரவு...வணக்கம்....வழ்க..வளமுடன்...❤❤❤❤❤❤❤
@user-du6bs7we4t
@user-du6bs7we4t Месяц назад
❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️ ஓம் சாய் ராம் அப்பா உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் குருவே சரணம் குருவே துணை கோடான கோடி நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு பல கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு ♥️♥️♥️♥️❤️❤️வணக்கம்
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Месяц назад
Om Sai Ram...🙏🙏🙏❤️❤️
@user-nj1gt3me5w
@user-nj1gt3me5w Месяц назад
ஓம்சாய்ராம்❤❤❤❤❤
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 Месяц назад
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 Месяц назад
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி நன்றி இறைவா போற்றி குருவே துணை அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 Месяц назад
என்னுடைய சாய் அப்பா சக்தி பெரியது எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு அடிப்பவர் எனக்கு உணவு கொடுப்பார் என்னைக் காப்பாற்றுவார் நம்பிக்கை இருக்கிறது ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️🙏
@jothinithi2828
@jothinithi2828 Месяц назад
Om sai appa....yega patta sodhanaigal tha sai Anna....ana nerya kathukalam valkai kathu kodukuthu neraya....om sai appa ❤❤❤
@sarasumadhankumar6227
@sarasumadhankumar6227 Месяц назад
சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அனைவருக்கும் இரவு வணக்கம் 🙏🏻
@venkatesang327
@venkatesang327 Месяц назад
❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🙏🙏கோடி நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏💓🌹வாழ்க வளமுடன் 🌹💓💚💙
@mallikamallika5826
@mallikamallika5826 Месяц назад
அன்பு...சாய்...ராம்...இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤
@ponnisankar0019
@ponnisankar0019 Месяц назад
Nantrikal Sairam
@umadevimathunatraj2955
@umadevimathunatraj2955 Месяц назад
Omsaiappa
@meenakumari9045
@meenakumari9045 Месяц назад
Om sairam
@mallikachinnasamy8018
@mallikachinnasamy8018 Месяц назад
ஓம் சாய் அப்பா எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கிறது நான் அப்பா வார்த்தையை மீறிட்டேன் அமைதியாக இருக்கனும்முன்னு தான் இருந்தேன் அடுத்தவங்க முன்னாடி அவமானபடுத்தி ட்டார் எனக்கு கோபம் வந்துவிட்டது எதிர்த்து பேசிட்டேன் சாரி அப்பா மன்னித்து விடுங்கள் அப்பா இனி என்னை யார் என்ன சொன்னாலும் கோபப்படமாட்டேன் மாயை என்னை பேச வச்சிருச்சு போல இனி கவனமா இருப்பேன் அவர்களுக்கு அப்பா புரிய வைத்திருவார் எனக்கு தெரியும் நா தவறி பேசிட்டேன் சாரி அப்பா அம்மா
@rajanidas5710
@rajanidas5710 28 дней назад
Yes Brother My Appa is great for me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇🙇🍫🍫🍫🍫
@VidhyaBhavaniMurugan
@VidhyaBhavaniMurugan Месяц назад
Sai appa will take incharge of me my food and shelter and clothes
@JayaJaya-ex2sj
@JayaJaya-ex2sj Месяц назад
Seruppu kadai owner samay message super Sai Santosh 🙏🙏🙏🙏🙏
@patturpattur4317
@patturpattur4317 Месяц назад
ஓம் ச😊ஆய்ராம் கோடான கோடி நன்றி எனக்கு பழைய ஓழ்வூதியம் கிடைக்க வேண்டும் உங்கள் அன்பான சொற்பொழவுக்கும் ஆசி வீதத்திற்கும் கோடி நன்றி
@Hitu184
@Hitu184 Месяц назад
Om Sai Ram 🙏🙏🙏
@hemaanbu4668
@hemaanbu4668 Месяц назад
ஓம் சாய்ராம் அப்பா நன்றிகள்
@jananiprabakaran3870
@jananiprabakaran3870 Месяц назад
Sai appa please bless my anbeSai brothers and sisters all family wishes and miracle happens with your blessings Sai appa always with as bless as thanks lot Sai appa ♥️
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 Месяц назад
❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤இது எனக்கான பதிவு மிக அற்புதமான வார்த்தைகள் 🙏🙏🙏❤ஜெய் சாய் ராம் ❤
@saitharma
@saitharma Месяц назад
Om Sai ram ❤
@vimalam9498
@vimalam9498 Месяц назад
Om Sai Appa 🙏🌹👣👣👣👣👣👣🌹🙏
@rramani969
@rramani969 Месяц назад
உண்மையான வார்த்தைகள் . மிகவும் பயன் உள்ளது சாய் நாதா .நம்பிக்கை துணிவு இந்த நேரத்தில் இருந்து அப்பா .எல்லாருக்கும் எல்லாம் கொடுங்கள் . எல்லா பிரச்சனைகளையும் களையுங்கள் .ஓம் சாய் அப்பா இந்த தெளிவுக்கு நன்றி🎉🎉🎉🎉
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 Месяц назад
, 48 நாள் பயிற்சியை நான் செய்கிறேன் 5:30 க்கு ஆரத்தி எடுக்கும் போது என் கால்கள் நீக்க முடியவில்லை எங்க பசங்க இரண்டு பேரும் செய்வினையால் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் சாய்பாபா
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 Месяц назад
🕉️ சாயி ராம் 🕉️ அன்பே சாயி ராம் 🕉️ அகிலம் சாயி ராம் 🕉️ சரணம் சாயி ராம் 🕉️ சாயி ராம் 🕉️ என்றென்றும் என் நினைவில் சாயி அப்பா 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@kavinkavin4798
@kavinkavin4798 Месяц назад
❤❤❤OM.ANBESAi.RAM❤❤❤OMANBESAI.APPA.TUANI,❤❤❤
@jananiprabakaran3870
@jananiprabakaran3870 Месяц назад
Sai appa please bless my Santosh Anna and Vishnu brother wishes helth and wealth Sai appa please my feild and life success with your blessings Sai appa always with as bless as thanks lot Sai appa
@shanthiv8243
@shanthiv8243 Месяц назад
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 Месяц назад
, என்னுடைய சாயம் உடைய சக்தி பெரிது அண்டத்தில் இருக்கிற அனைத்து உயிர்களையும் காப்பவர் எனது சாய்பாபா என்ன என்ன காப்பாற்ற மாட்டாரா ஒரு சின்ன புழுவுக்கு கூட உணவளிக்கிறது எனது சாய்பாபா எனக்கு உணவளிக்க மாட்டாரா அனைத்து ஜீவன்களுக்கும் அடைக்கலம் கொடுப்பவர் தான் சாய்பாபா எனக்கு அடைக்கலம் தர மாட்டாரா
@chithramani2187
@chithramani2187 Месяц назад
Nantrikal kodi anna🙏💯. I love you ohm sairam❤❤❤thank you so much 🙏💯💪
@summathishanthakumar3247
@summathishanthakumar3247 Месяц назад
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@user-rd4oh9le8t
@user-rd4oh9le8t Месяц назад
Om anbe Sai appa. Thank a lot. Anagku mudiuvgal nallapadiyaga erugka wayindum Sai appa. Ainnudaiya sai appa sakthi payriyathu. Aindaththil ulla anaiththu uergalaiuvm kappavar anathu Sai appa. Ainnai kapparitda maitdara? Oru cinna puzvgku koda unav vaippavar than anathu Sai appa. Anagku unav aligha maitdara? Aththanai uer jvainhalugkum adaigkalam koduppavar anathu Sai appa. Anagku adaigkalam kodugka maitdara?. Anaththaium nain sabathamaaga aritrukolkirean. Thank you Sai appa. Thank you so much Sai ram🙏🙏🙏🙏🙏
@rosumathirosumathi6194
@rosumathirosumathi6194 Месяц назад
Omsairam enaku mudivuhal nallapadiyaha erukkavendum..
@geethathankachi4644
@geethathankachi4644 Месяц назад
Sai geetha❤ 11:58
@Muthurathinam.11
@Muthurathinam.11 Месяц назад
ஓம் சாய் ராம் 1 என்னுடைய சாய் அப்பாவின் சக்தி மிகப்பெரியது. 2 அண்டத்தில் உள்ள அனைவருக்கும் உணவு அளிப்பவர் என் சாய் அப்பா 3 அனைவரையும் காத்தருளி அனைவருக்கும் அடைக்கலம் அளிப்பவர் என் சாய் அப்பா கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏
@ganthimathi2632
@ganthimathi2632 Месяц назад
நன்றிகள் சாய் அப்பா சரியான நேரத்தில் கிடைத்தது நன்றிகள் அண்ணா 😊
@NageshThayalan
@NageshThayalan 25 дней назад
My life appaji
@user-zx4hc2ql8i
@user-zx4hc2ql8i Месяц назад
உணவு இருப்பிடம் அடைக்கலம் கொடுப்பவர் தான் நம் சாய் அப்பா 🙏 நாம் அவருக்கு நன்றிகள் கூறுவோம் ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏
@ganapathysankar2361
@ganapathysankar2361 Месяц назад
Om Sai Appa
@arumugamyoga83
@arumugamyoga83 Месяц назад
Om sai ram appa I am business man this audio my business audio super om sai ram
@SuthakarRaj-mm6zl
@SuthakarRaj-mm6zl Месяц назад
Omsairam❤❤❤❤❤❤❤❤❤
@jananiprabakaran3870
@jananiprabakaran3870 Месяц назад
yes i believe my Sai appa energy is big my Sai appa always with as bless as thanks lot Sai ❤️🎉 💙 🎉❤💙❤
@ramadevdevadass8856
@ramadevdevadass8856 Месяц назад
Sai appa than anithukumkafavul avare periyavar anithumavarthan
@nkousalya7167
@nkousalya7167 Месяц назад
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya irayu vanakkam 🙏🙏♥️♥️ Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal 🙏🙏♥️♥️ Anbe Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal vazgha valamudan 🙏🙏♥️♥️🎉🎉🌺🌹🌹🪔🪔🌹🌹yenudaiya Sai Appa sakthi peridhu, Andathil hirukira hathana voohir kappavar yennadhu Sai Appa yennai kappathamatara oru chinna puluvukkukuda voonavu halikiravarthaan yenadhu Sai Appa yenakku voonavu halikkamatara, Athana vooyir jeevangalukku ataikalam koduppavarthan yenadhu Sai Appa yenakku Ataikalam kodukkamatara Nichayam yenadhu Sai Appa yennai kapathuvaar . Nandri Sai Appa kodana Kodi nandrighal Vanakangal Sai Appa 🙏🙏♥️♥️ Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🎉🎉🌺🌺
Далее
кого отпустят гулять чееек
00:53