SAKTHI FET AUDIO BOARD MAXIMUM VOLT WITH AUDIO TESTING IN TAMIL இந்த வீடியோவில் sakthi fet audio board க்கு maximum எத்தனை volt வரை தாங்குது இதில் உள்ள குறை நிறை என்ன என்பது பற்றி சொல்லியிருக்கேன்.
மாதா பிதா குரு தெய்வம் என் அண்ணன் குருவுக்கு வணக்கம் சக்தி 5 சேனல் போர்டு 30.0.30. 10 ஆம்பியர் பவர் கொடுத்தேன் அதில் ஒரு சேனல் ஒர்க் ஆகவில்லை அதனால் ஒரு சேனலை கட் பண்ணிவிட்டு போர் சேனலை யூஸ் பண்ணினேன் அடுத்து 15 நாள் ஒரு சேனல் போனது அடுத்த இரண்டு நாள் கழித்து ஒரு சேனல் போனது ஐந்து சேனலில் மூன்று சேனல் பழுதாகிவிட்டது இதற்கு அருமை அண்ணன் என் அருமை அண்ணன் இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் .
40 0 40 transformer க்கு 3510 metal diode போதுமா bro? 5010 எப்போது போட வண்டும்?அதே போல speaker protection board ல் power supply 0-24 போட்டிருக்கு. இதற்கு 0-30VAC அதற்கு மேலும் கொடுக்கலாமா?
அண்ணா வணக்கம் சக்தி போடு ஆர் ஜன்னல் போடு எவ்வளவு ட்ரான்ஸ்பரம் போடணும் சபல ஓல்ட் எவ்வளவு கொடுக்கணும் இது பற்றி ஒரு வீடியோ ஒன்னு போடுங்க என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம்
Anna 30 0 30 transfermer இருந்து 7 channel ku sakthi mono board ku dual power supply capacitor enna value ethana capacitor podanum sollunga அண்ணா❤️😘😘😘🙏
Son unos HOTBABY.Uno de los mejores conciertos ❤️ Son unos de los mejores conciertos, no puede ir pero de tan solo verlos desde pantalla 10, se que estuvoq sorprendente...