@@rrr-pc6rm r u serious Mam's ha? What a joker sangi 😂😂😂😂 i don't think so because he roasted sangi film production jalsa party son actor salaar movie roasted
மகன் கல்யாணத்துக்கு போட்ட பந்தல் சும்மா கிடக்குன்னு அப்பன் அறுபதாம் கல்யாணம் பண்ணாய்ங்கிற மாதிரி 😂😂😂😂❤❤ சல்லார் டீம் -:....hey...fool அவன் நம்மள கலாய்ச்சுக்கிட்டிருக்காண்டா 😉..
என்ன தலைவரே விமர்சனம் அப்ப அப்ப தாமதமா வரும்போது யோசிக்களை, அயலான் பார்த்த பிறகுதான் புரியுது அண்ணே சினிமா உலகத்துல இருக்கீங்க என்று, இரண்டு காட்சி ன்றாலும் உங்களை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள் சகோதரர்..
யோவ் கோடங்கி, என்னையா ஆளையே காணோம் 6 மாசமா? இந்தியன் 2 படம் பாத்ததுக்கப்ரம்தா உன் நியாபகம் வந்துச்சு. இருக்கியா என்னையா ஆச்சு? ஒரு வேளே demand create பண்ரியோ, come back குடுக்கலாம்னு? 🤔🤔
சாதரண .. நம்மை போல இருந்த ஒருவன்.. அனதிகாரத்தை நேர் எதிராக நின்று கேள்வி கேட்டு அதிகாரத்தை நோக்கி போகும் போது நமக்கும் அவரோடு போகனும்ன்னு தோனுது... சீமான் அவர்களை குறிப்பிட்டது போல் இருந்தது❤