Тёмный

Salem RR Briyani Owner RR Tamilselvan Reveals the Secrets behind his Growth 

Southern Herald
Подписаться 65 тыс.
Просмотров 71 тыс.
50% 1

Salem RR Briyani Owner RR Tamilselvan Reveals the Secrets behind his Growth
salem rr briyani owner family,
salem rr briyani branches in tamilnadu,
salem rr biriyani owner net worth,
salem rr tamilselvan wiki,
salem rr briyani owner history,
salem rr briyani,
rr briyani owner,
salem rr briyani owner,
salem rr tamilselvan wiki,
salem rr tamilselvan net worth,
tamilselvan raji,
salem rr briyani owner history,
Join this channel to get access to perks:
/ @southernherald
Your Support Matters!
Creating quality content requires time and resources. If you enjoy our videos and would like to support us in continuing to produce engaging content, consider making a donation. Your contribution will go a long way in helping us maintain and improve our channel.
Donation Link: arun.manickam@paytm
🌍 Connect with Us:
Facebook: / southernheraldnews
Twiter/X : / southern_herald
Instagram: / southernheraldnews

Опубликовано:

 

2 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@rameshe45
@rameshe45 8 месяцев назад
இவருடைய வேலை ஆட்களுக்கு இந்த உணவு உள்ள முதலாளிகளை விட இரட்டிப்பு சம்பளம் தருகிற ஒரு நல்ல மனிதர்
@user-zd7eb7tm8u
@user-zd7eb7tm8u 8 месяцев назад
சிறந்த மனிதர் உழைப்பே உயர்வு வாழ்க பல்லாண்டு
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 9 месяцев назад
உங்கள் பணி மகத்தானது அய்யா நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 8 месяцев назад
No payment
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 8 месяцев назад
No payment
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 8 месяцев назад
வியக்கத்தக்க ஜி.டி.நாயுடு இவர். உலக வாழ்வின் நுணுக்கம் அறிந்தவர். பலரின் வளர்ச்சிக்கு முன்மாதிரி. வாழ்க . வளர்க.
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 9 месяцев назад
சீமானின் தம்பிகள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம் ஐயா வாழ்த்துக்கள் நன்றிகள்
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 8 месяцев назад
நிச்சயமாக
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 8 месяцев назад
Don't touch
@Usher8888
@Usher8888 8 месяцев назад
முதலில் 1 தொகுதியிலாவது வெற்றி பெற பாருங்கள்.. நல்ல தலைமையை உருவாக்கி, ஒரு தம்பி 3 வருடத்திற்கு மேல் கட்சியில் பயணிக்க வழிவகை செய்யுங்கள்.
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 8 месяцев назад
வெளியில் இருந்து எளிதாக அறிவுரை செய்யலாம்.. அவ்ளோதான்
@Usher8888
@Usher8888 8 месяцев назад
@@user-rz6nz2jh4w பல தம்பிகள் உண்மையாக உழைக்கிறார்கள். குறிப்பிட்ட வருடங்களில் தலைமையை பற்றி உண்மை அறிந்து வெளியேருகிறார்கள். இது கட்சியை ஓட்டு பிரிக்க உதவுமே தவிர்த்து, எக்காலத்திலும் வெற்றி பெற வைக்காது.
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 9 месяцев назад
சீமான் ⚔️🇰🇬⚔️ NTK
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 8 месяцев назад
NO PAY
@alanjebarson1231
@alanjebarson1231 9 месяцев назад
Seeman annan❤🎉
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 8 месяцев назад
NO PAY
@alanjebarson1231
@alanjebarson1231 8 месяцев назад
@@user-js9wg8ku2u unaku yarum pay pannalaya🤡
@kirubaduraibalaraman4980
@kirubaduraibalaraman4980 9 месяцев назад
good hearted person......
@surensivaguru5823
@surensivaguru5823 8 месяцев назад
Proud to be a Tamilanda Sabesan Canada 🇨🇦
@pthulasi5152
@pthulasi5152 8 месяцев назад
மனிதகடவுள். அய்யா. பல்லாண்டு வாழ்க.🎉🎉
@gmariservai3776
@gmariservai3776 8 месяцев назад
எனக்கு வயது 78. எனது வாழ்வில் பலரை பார்த்துள்ளேன். ஆனால் திரு. தமிழ் செல்வன் மிக,மிக போற்றுதலுக்குரியவர். இவர் போல் மாவட்டத்துக்கு ஒருவர் இருந்தால் போதும். இன்று நம் இளங்ஞர்களின் வாழ்வு சீரழீத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு ஒரு நல் வாழ்வு இவர் போன்றவர்களால் கிடைக்கும். ஒரு விபரம் சொன்னார். அதாவது திரு. பாரதி ராஜா அவர்கள் அந்த காலத்தில் பாண்டி பஜார் கீதா கபேயில் வேலை பார்த்தார் என. உண்மை தான் அப்போது நான் அதற்கு ஹோட்டலுக்கு எதிரில் உள்ள குயிலன் பதிப்பகத்தில் என நண்பருடன் இருந்தேன். அப்போது குயிலன் அவர்கள் ஒரு கம்யூனிஸ்ட்.. அந்த காலத்தில் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரித்தார். அப்போது மாமா குயிலன் அவர்களை பார்க்க திரு. பாரதி ராஜா வருவார். இந்த நிகழ்வு பல வருடங்களாக என் மனதில் பூட்டி வைத்தது. இன்று சகோதரின் பேச்சால் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு 1971 மின் வாரியத்தில் வேலை கிடைத்து இன்று ஓய்வு ஊதியம் 40,000 வாங்கி கொண்டு உள்ளேன். சகோதரர் திரு. தமிழ் செல்வன் அவர்களின் தமிழ் தேசியம் தான் இன்று ஒவ்வொருவர்க்கும் வர வேண்டும். நெறியாளருக்கு எனது நன்றி!
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 8 месяцев назад
இதுதான் தமிழ் தேசிய அரசியல்
@Crazyfrogstn
@Crazyfrogstn 8 месяцев назад
He is a nice person, no doubt. Recently, in the Tambaram branch food safety dept identified some bad quality food provided to people from Salem RR Briyani. Sad to know.!!
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 8 месяцев назад
ஐய்யா.நீங்கமட்டும்அல்ல.தனிஈழம்.என்று.சொல்லும்.அனைவருமே.கோடிகள்தான்.புரளும்..புரளுகின்றனர்..பாவம்.ஈழதமிழர்கள்வாழ்க்கை.துன்பம்துயரம்
@gunasekarkannan6746
@gunasekarkannan6746 8 месяцев назад
Honest replies 🙏
@user-bs1vf8hk4i
@user-bs1vf8hk4i 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol 8 месяцев назад
Super ayya practical ha pasaringa
@user-rajaz
@user-rajaz 9 месяцев назад
இந்த புகழ் வைத்து நிறைய பணம் நட்பின் மூலம் பெற்று விட்டார் இப்போ நிறைய பேருக்கு திருப்பி குடுக்க முன் வரவில்லை
@user-js9wg8ku2u
@user-js9wg8ku2u 8 месяцев назад
YOU NDK NOPAY
@GanesanGanesan-ei7xu
@GanesanGanesan-ei7xu 8 месяцев назад
Good Worker
@thiyathaya3218
@thiyathaya3218 8 месяцев назад
ஈழத்திலிருந்து சகோதரன்...... நன்றி🤗🤗🤗🔥🔥🔥🔥🤝🤝🤝🤝👍👍
@vinodpaispais3200
@vinodpaispais3200 8 месяцев назад
Yes its all about timing. life is a game led by time 😊
@murugesan2759
@murugesan2759 6 месяцев назад
அதிஷ்டம் என்பது உண்மை
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 8 месяцев назад
Your great 😊 SIR
@ManimaranBhakthavachalam
@ManimaranBhakthavachalam 9 месяцев назад
🎉🎉❤
@marichamy5140
@marichamy5140 Месяц назад
R.R.R hard work good heart bro bro 🙏👍
@maheswaranperumal446
@maheswaranperumal446 8 месяцев назад
உழைப்பின் உதாரணம்
@ManimaranBhakthavachalam
@ManimaranBhakthavachalam 9 месяцев назад
❤❤
@arungarung9878
@arungarung9878 8 месяцев назад
Kadavulukku correct definition koduthaar tamilselvan ayya avargal.
@work-political-and-lifestyle
@work-political-and-lifestyle 8 месяцев назад
Arumaiyaana kelvikal maluppalaana pathilkal... Kadaichi varaikkum ivlo panam epdi vanthucchunnu unmaiya sollamaye poyittaru
@kingsrajesh8475
@kingsrajesh8475 8 месяцев назад
Common request RU-vid channelsku interview kudukurathaa konjam stop pannikkonga sameeba kaalama trending panni vittu life close panni vittarangaa oru periya business man eppovume Indha maathiriyana publicity interviews kudukkamattangaa
@prashathnadaraj
@prashathnadaraj 8 месяцев назад
❤❤❤
@khumarsd8632
@khumarsd8632 14 дней назад
In Tamil Nadu naan parka verum 2 person one Seeman and Tamilselvan
@user-ew6uj7mg5b
@user-ew6uj7mg5b 8 месяцев назад
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 9 месяцев назад
38:00 நீங்க "பார்பெக்யூ பிட்" பாத்ததேயில்லையா? அதுல கட்டை, கரிக்கட்டிய போடாம வேற என்னத்த போட்டு எறிக்கறாங்க ஐயா?
@ramsamy3564
@ramsamy3564 8 месяцев назад
Different angle interview at RR .
@breezebala1
@breezebala1 3 месяца назад
Address சொல்லுங்க சார்
@Zer-be8pt
@Zer-be8pt 9 месяцев назад
Seeman pechin thakum ungalidum therikirathu aiyya❤
@RJ-ld6it
@RJ-ld6it 8 месяцев назад
Pongada ஜாம்பீஸ்
@vadamalairaj8987
@vadamalairaj8987 8 месяцев назад
​@@RJ-ld6itpongada oombees
@kvrr6283
@kvrr6283 8 месяцев назад
வீரபாண்டியார் பணம்
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 8 месяцев назад
🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kkv2015
@kkv2015 8 месяцев назад
💐💐💐💐💐
@saranyakowsi8077
@saranyakowsi8077 8 месяцев назад
Ayya 👍🙏🙏
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 8 месяцев назад
விடுதலை புலிகளுக்கு எல்லாருக்கும் பணம் கொடுப்பது தான் வேலையா?
@nes7737
@nes7737 8 месяцев назад
தேவையில்லாத கேள்விகளை தவிருங்கள்(வி லி) பெரது வெளியில்
@gopalkrishnan7662
@gopalkrishnan7662 4 месяца назад
Anbe sivam
@iloveaustralia5907
@iloveaustralia5907 9 месяцев назад
NTK
@RJ-ld6it
@RJ-ld6it 8 месяцев назад
நொண்டி கே
@karthickpandit1715
@karthickpandit1715 Месяц назад
cinemala panni jollyga gilmava irukka poyeeeruku. nadiganda
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 8 месяцев назад
அண்ணன்.... தயவுசெய்து கொஞ்சம் ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நம் தமிழர்கள் படும்.. இன்னல்களை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள்... எத்தனையோ தற்கொலைகள்... உங்களை விட்டால் வேறு வழி இல்லை அண்ணா 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@kadermohideenbabasait4405
@kadermohideenbabasait4405 4 месяца назад
This one 25 years ago now very bad
@vjeeva123
@vjeeva123 8 месяцев назад
எம்மாம் பெரிய தியாகி இவர் 😂😂😂😂😂 டேய் மூட்டை தூக்கறவன பேட்டி எடுங்க டா 🤣🤣
@lifeissweet7901
@lifeissweet7901 Месяц назад
சேலம் ஆர்ஆர் பிரியாணி அய்யா அவர்கள் தமிழனுக்கு பெருமை சேர்த்துள்ளார்
@rameshkannan2500
@rameshkannan2500 8 месяцев назад
Ivan LTTE fund la thaan biriyani podran ..
@s.p.s7040
@s.p.s7040 9 месяцев назад
தற்புகழ்ச்சி தற்க்கொலைக்கு சமம் வாழ்க வளமுடன்.....
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 9 месяцев назад
ஐயா வன்னியரா?
@commenman3926
@commenman3926 8 месяцев назад
வாய்ப்பு இருக்கு, மருத்துவர்,சந்தானம், இவரின் நட்பு வட்டாரம் அதிகம் வன்னியர்கள். பங்காரு படம்
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol 8 месяцев назад
Yes might be I think ivaru Nadar...
@user-rw4eg8kh6d
@user-rw4eg8kh6d 8 месяцев назад
ஆம்
@user-rw4eg8kh6d
@user-rw4eg8kh6d 8 месяцев назад
@@DilipKumar-xr9ol இல்லை தமிழா அவரு வன்னியர் சமுகத்தை சேர்ந்தவர்
@arunadieselpumpservicesaru6487
@arunadieselpumpservicesaru6487 8 месяцев назад
நாம் தமிழர்
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 8 месяцев назад
அய்யா நீங்கள் ஒரு படிக்காத மேதை
@nila241
@nila241 Месяц назад
சார் உங்க கடையில எனக்கு வேலை கிடைக்குமா . உங்களுடைய கொள்கை ரொம்பவும் பிடிச்சிருக்கு நான் உழைக்கவும் தயாரா இருக்கேன் தயவு செய்து எனக்கு வேலை கொடுங்க உங்களை தொடர்பு கொள்வதற்கு உங்களுடைய போன் நம்பர் வேணும் நான் தேனி மாவட்டம் பெரியகுளம்
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
На фейсконтроле 💂
09:41
Просмотров 457 тыс.