Тёмный

saloon shop prank /saloon prank tamil / hair cutting prank in india /mr Thenikkal 

Mr Thenikkal
Подписаться 243 тыс.
Просмотров 292 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 404   
@ravindarrathinam6999
@ravindarrathinam6999 2 года назад
தஞ்சாவூர் மாவட்டம் பாரதி பாப்பாவின் உயிரை காக்க உதவுங்கள்.இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல உங்கள் குழுவால் விழிப்புணர்வு காணொலி ஒன்றை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் Save bharathi
@mrthenikkal2837
@mrthenikkal2837 2 года назад
Okk sir 🙏 காவல் துறை சார் அவர் கலுக்கு mr தேனி டீம் சார்பாக நன்றி 🙏
@20prasantha77
@20prasantha77 2 года назад
@@mrthenikkal2837 brothers please talk about Bharathi papa.... 10 day's tha irruku kindly help....🙏🙏🙏
@AmeerSohail-st7xe
@AmeerSohail-st7xe 2 года назад
Pls bro make video for bharathi papa
@ravindarrathinam6999
@ravindarrathinam6999 2 года назад
@@mrthenikkal2837 thank u so much sir
@johntybeerias2092
@johntybeerias2092 2 года назад
Appreciate your initiative sir. 👏👏👏
@pulsarbalaji2218
@pulsarbalaji2218 2 года назад
சத்தியமா சிரிப்பு தாங்கமுடியல இது போல நிறைய வீடியோ போட வாழ்த்துக்கள் நண்பா🤩🤩🤩👍👍👍
@Explore-world-
@Explore-world- 2 года назад
பனியன் தம்பிக்கு ரொம்ப பொறுமை இருக்கு 💐💐 கோவத்துல கூட வயசுக்கு மரியாதை கொடுக்கிற மனசு 🥺
@balamurugan6345
@balamurugan6345 2 года назад
தென்மாவட்டங்களில் அப்படி தான் இருப்போம்
@The-min800
@The-min800 6 месяцев назад
Theni then mavattama​@@balamurugan6345
@nellaiajithfc8550
@nellaiajithfc8550 2 года назад
தல 🤩❤
@dhakshi-chutti6101
@dhakshi-chutti6101 2 года назад
அஜித் எங்கடா... அஜித் ஷூட்டிங் போயிருக்காரு nay 🤣🤣🤣🤣
@chellachella182
@chellachella182 2 года назад
ஆட்டடாக் உள்ளவர்கள் கூட ஆனந்தமாய் இருக்க உங்கள் வீடியோ தேவை நண்பா
@ragupathiragupathi9967
@ragupathiragupathi9967 2 года назад
Vera level 😘😘👌👌👌சிரிச்சு சிரிச்சு வயிறுதா வலிக்குது யா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kumarshree9717
@kumarshree9717 2 года назад
சார், பாரதி பாப்பாக்காக ஒரு வீடியோ போடுங்க plz 🙏🙏🙏🙏 save பாரதி
@katharbasha7096
@katharbasha7096 2 года назад
Paah வேற லெவல் 💥 முக்கியமா White பனியன் Bro நீங்க என்ன மனுஷன் எவ்ளோ பண்ணியும் COOL ஆஹ் இருக்கிறீங்க 🥺😍
@vasanthsingamvasanth1758
@vasanthsingamvasanth1758 2 года назад
பாரதி பாப்பா விற்காக வீடியோ பதிவிட்டு மக்களுக்கு தெரிவிக்க வேணும் என்றேன் கேட்டுக்கொள்கிறேன் seve BHARATHI PAPA
@mjagadheesan7961
@mjagadheesan7961 2 года назад
Try this video bro
@dhandapanichennai1628
@dhandapanichennai1628 2 года назад
உங்கள் வீடியோ மிகவும் அருமை😄😄 நீங்க தஞ்சாவூரை சார்ந்த பாரதி குழந்தைக்கு ஒரு வீடியோ பண்ணலாமே
@ganesandmk2480
@ganesandmk2480 2 года назад
தேனி ,360, நண்பர்கள் தான் முதல் முதலில் பிராங்க் என்ற மாபெரும், ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது, வாழ்த்துக்கள் நண்பா மேட்டூர் அணை சேலம் மாவட்டம்
@xaviersbscchemistry9421
@xaviersbscchemistry9421 2 года назад
...Save Bharati.... Super video bro.... Thanjavur barathi paappaa Ku ore video poduga bro plz.....
@kadarmydeen8043
@kadarmydeen8043 2 года назад
👌 Save bharathi pappa
@rathivel5931
@rathivel5931 2 года назад
# தஞ்சாவூர் பாரதி பாப்பாவுக்கு ஒரு வீடியோ போடுங்க சார் # SAVE BHARATHI #
@mrthenikkal2837
@mrthenikkal2837 2 года назад
Okk sir 🙏
@triplek_TZU
@triplek_TZU 2 года назад
Rathi Velu from திருச்சுழி😀.. சூப்பர்
@troc5176
@troc5176 2 года назад
தல 😍 அந்த மனுசனுக்கும் இந்த மனுசனுக்கும் ஈடாகுமா 😍👍" தல பவர் 😍
@retheeshpretheesh3981
@retheeshpretheesh3981 2 года назад
தேடிக் கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது உங்களின் வீடியோ எப்பொழுது வரும் என்று ஒவ்வொரு பதிவும் அருமை மனதில் உள்ள கஷ்டங்களை சற்று குறைத்து விடுவீர்கள் இரண்டுபேரும் பயணங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்😍😍😍😍😍😍💐💐💐💐💐
@bullethurtle5924
@bullethurtle5924 2 года назад
Vikky...வெளிநாட்டுல யானைக்கு Dialogue sema 😍😍😂😂😂😂😂😂
@karthikeyanp9958
@karthikeyanp9958 2 года назад
Thala vallimai movie ku vanga Anna akoda please
@Musicentertainment12334
@Musicentertainment12334 2 года назад
im kanavilakku nanba
@GangstaClickZ
@GangstaClickZ 2 года назад
Pshyco prank pannunga bro..palaya mathiri
@kpkaruppu4817
@kpkaruppu4817 2 года назад
Anna thambi video pathutu romba naligu apram epatha nalla sirichurugen tq❤
@charanmarley7557
@charanmarley7557 2 года назад
ஆட்டைக்கு நாங்களும் வரலாமா 😅
@arulsarooo4744
@arulsarooo4744 2 года назад
Deii antha manusan eavalo periya alu.....💥💥💥💥💥💥💥💥💥💥 THALA
@thala-veriyan.official389
@thala-veriyan.official389 2 года назад
Valimai second single pls 💥💥
@karthiihtrak4774
@karthiihtrak4774 2 года назад
Sir unga video neraiya pathuteukan. Thambi tavusar prank dhan nan Muthal muthalil partha video Arumai. Nengal nenaithal thanjavur bharathi papa pathi video podalm. Ungal mulam anaiveukum theriya paduthalam 🙏
@jayasrim.j.k.m.m.m4789
@jayasrim.j.k.m.m.m4789 2 года назад
I am theni
@vinoth1986.
@vinoth1986. 2 года назад
Super Theni 360. Super come back
@sureshperumal9396
@sureshperumal9396 2 года назад
Super bro ennum niraiya vidio podunga i lov this comd
@gokulakrishnanp5462
@gokulakrishnanp5462 2 года назад
# SAVE BHARATHI BABY#🙏🙏🙏
@maheshwaransbahismbhqvirud9884
@maheshwaransbahismbhqvirud9884 2 года назад
நண்பர்களுக்கு வணக்கம், வீடியோ பதிவு மிகவும் அருமை, தங்களால் முடிந்தால் தஞ்சையில் தற்சமயம் முதுகு தண்டுவட பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை பாரதி காக ஒரு வீடியோ பண்ணினால் மிகவும் உதவிகரமாக இருக்கும் நன்றி!!!
@mrthenikkal2837
@mrthenikkal2837 2 года назад
Okk sir 🙏
@tnsmoker4445
@tnsmoker4445 2 года назад
Ajith vera level
@yuvayuva2337
@yuvayuva2337 2 года назад
Lehenga
@prabakaran941
@prabakaran941 2 года назад
தஞ்சாவூரை சேர்ந்த பாரதி பாப்பா உயிரை காப்பாற்ற இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது.16கோடியில் 11கோடி கிடைத்து விட்டது இன்னும் 5கோடி மட்டும் தேவைபடுகிறது பாரதி பாப்பா மருத்துவ உதவிக்காக ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தால் எல்லோருக்கும் சென்றடையும் குழந்தை யின் உயிரை காப்பாற்ற முடியும் 🙏 SAVE BHARATHI
@devanj4501
@devanj4501 2 года назад
save the ### Bharathi ### (Vizhudhugal Cuddalore) 🙏🙏🙏
@pradeepbalaji9908
@pradeepbalaji9908 2 года назад
Throwing water ballon prank pannunga views chumma therikkum tamil la yarum pannala so sema fun ah irukkum just one time try pannunga
@VEERA915
@VEERA915 2 года назад
Nice nanba super all the best
@SKT-gh4im
@SKT-gh4im 2 года назад
தஞ்சாவூரை சேர்ந்த பாரதி பாப்பா உயிரை காப்பாற்ற இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது.16கோடியில் 11கோடி கிடைத்து விட்டது இன்னும் 5கோடி மட்டும் தேவைபடுகிறது பாரதி பாப்பா மருத்துவ உதவிக்காக ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தால் எல்லோருக்கும் சென்றடையும் குழந்தையின் உயிரை கண்டிப்பாக காப்பாற்ற முடியும் 👏 SAVE BHARATHI
@lanahana7148
@lanahana7148 2 года назад
Thala da..
@LOVELYCREATION1105
@LOVELYCREATION1105 2 года назад
Save Bharathi pls video send me plss🙏🏻🙏🏻🙏🏻
@vincentkarunagaran7749
@vincentkarunagaran7749 2 года назад
# save BHARATHI papa நண்பா உங்கள் வீடியோ செம்ம காமடி இருந்தது. இதே போல் ஒரு வீடியோ-ல் தஞ்சாவூரை சேர்ந்த ஒன்றரை வயதே ஆனா பாரதி என்ற குழந்தைக்கு முதுகுதண்டுவட தசைநார் சிதைவு நோய்க்காக பணம் (16 கோடி ) சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே உங்கள் பாணியில் பாரதி papa க்காக ஒரு விழுப்புனார் வீடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். # save பாரதி பாப்பா
@rajapandian7333
@rajapandian7333 2 года назад
iya periyakulam pakam vaka
@duraimurugant5694
@duraimurugant5694 2 года назад
Save Bharathi baby, plz support friends
@kbmmusic3749
@kbmmusic3749 2 года назад
வீடியோ வா சிரிக்கமா பாத்துருமுனுதான் வீடியோ வ ஓப்பன் பண்ணுனேன் ஆனா முடியல, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா ரொம்ப நன்றி, வீடியோ சூப்பர் 👌👌👌👌
@GangstaClickZ
@GangstaClickZ 2 года назад
Ajitj shooting vera level🤣🤣
@bharanidharan2007
@bharanidharan2007 Год назад
Bro vera level performance bro namma ooru Myladumparai anga vanthu oru prank pannunga bro
@s.s.4638
@s.s.4638 2 года назад
எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிர் வலிக்குதுப்பா 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@djmask7727
@djmask7727 2 года назад
Superb friends. pls help and support for Bharathi papa to safe her 🙏🏻🙏🏻
@tnsmoker4445
@tnsmoker4445 2 года назад
Nanum theni thanya
@sellurkarthi2144
@sellurkarthi2144 2 года назад
Back 2 form🔥🔥🔥
@karthikeyanp9958
@karthikeyanp9958 2 года назад
Thala pathathulla rombo happy thala kamichathuku rombo thanks 😊
@shuryashurya2143
@shuryashurya2143 2 года назад
வாரம் வாரம் ஒரு வீடியோ போடுங்கயா ..நம்ம ஊரு பக்கம் இதுக்குலாம் குறையா என்ன
@PrabhuPrabhu-fc9pp
@PrabhuPrabhu-fc9pp 2 года назад
10:20 yarr Padam odunalum 🤨 Hero (Thala) Snga nannga da 🔥🔥🔥🔥
@lingesan8969
@lingesan8969 2 года назад
Yangum thala fans
@vadivelp4607
@vadivelp4607 2 года назад
Sir video supera irunthathu, ennudaiya request தஞ்சாவூர் பாரதி பாபாவுக்காக ஒரு video podunga sir, please...
@thamaraimano7281
@thamaraimano7281 2 года назад
Save Bharathi.....
@காவலன்கைகள்
கடவுளின் கருணை பார்வைக்கு உங்கள் சேனலில் தஞ்சாவூர் பாரதி பாப்பாவிற்கு வீடியோ ஒன்று பதிவிட்டு உதவுங்கள் நண்பர்களே. 💓💘
@VickydoMarando
@VickydoMarando 2 года назад
Vera level Vicky anna
@jeevananthama8256
@jeevananthama8256 2 года назад
Save Bharathi பாப்பா
@mjagadheesan7961
@mjagadheesan7961 2 года назад
தஞ்சாவூர் முதுகு தண்டுவட தசைநார் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 22 மாத குழந்தை பாரதிக்காக தாங்கள் ஒரு வீடியோ செய்து அனுப்பலாமே.
@devasenan7152
@devasenan7152 2 года назад
Save Bharathi pls
@devasaranharithanu6192
@devasaranharithanu6192 2 года назад
Save me Bharathi papa pls
@kkng1458
@kkng1458 2 года назад
வணக்கம் நண்பர்களே உங்கள் காணொளி கண்டு அகம் மகிழ்ந்து போனேன்...தஞ்சை மாவட்டத்தில் பாரதி என்னும் ஓர் பச்சிளம் குழந்தை முதுகு தண்டு வட பிரச்சினையால் உயிர் வாழ போராடி கொண்டு உள்ளது.அக்குழந்தை பற்றி நீங்கள் ஓர் விழிப்புணர்வு வீடியோ வெளியீட்டு உதவிட வேண்டும்
@sreedharsreedhar9773
@sreedharsreedhar9773 2 года назад
Na kovapada mata kovapata adi vagama pogamata 🤣🤣🤣super bro🤣🤣
@balajinilavan3376
@balajinilavan3376 2 года назад
வணக்கம்,Mr.Theni 360 உங்கள் வீடியோ மிகவும் சிறப்பாக உள்ளது.நீங்கள் அனைவரும் நன்றாகவே நடித்து உங்களது உழைப்பை கொடுத்து உள்ளீர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரதி என்ற மழலைக்கு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சுமார்16கோடி ரூபாய் தேவை ஏற்பட்டது இது நாள் வரை 11கோடி வரை நிதி சேர்ந்து உள்ளது. மேலும் சமூகத்தில் உதவும் மாண்பை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இக்குழந்தையை காப்பாற்ற ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உங்களது பங்களிப்பை செலுத்த வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
@palanimanokutty2262
@palanimanokutty2262 2 года назад
Video superrr sir.....mudija Tanjore Barathi paappa kku....oru video or awerness clip podunga sir plz🙏🙏🙏
@thayanithis3529
@thayanithis3529 2 года назад
Super guy's 💖 congratulations🎉🥳👏 innum thenila neraya video potunga..... Marana waiting 😎🤙🤙🤙🤙
@sathishkumarsathishkumar550
@sathishkumarsathishkumar550 2 года назад
சார் உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு. அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரதி என்னும் பாப்பா முதுகு தண்டுவடம் நோய் யினால் பாதிக்கப்பட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க அவங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக 16 கோடி தேவை தயவுசெய்து நீங்க அவங்களுக்கு வீடியோ பண்ணி கொடுத்தீங்கன்னா பணம் சேர்வதற்கு உதவியாக இருக்கும்
@selvarajponnusamy9329
@selvarajponnusamy9329 2 года назад
SAVE பாரதி 🙏🙏🙏 தேனி 360நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,ரவீந்திரன் சார்,வசந்த் சார்,அப்புறம் ரதிவேல் தஞ்சாவூரைச் சேர்ந்த பாரதி பாப்பா சம்பந்தமான கமெண்ட் பண்ணுங்க. எங்க எல்லாருடைய ஆனந்தத்துக்கும் காரணமா இருக்கு நீங்க அந்த சின்ன குழந்தையோட ஆனந்தத்திற்கும் காரணமாக இருப்பிங்கன்னு நம்புறன்.உங்களால முடிஞ்ச அளவு அந்த பாப்பாவிற்க்கு ஒரு வீடியோ பதிவு செய்தால் நல்லா இருக்கும். அது நிறைய மக்கள் கிட்ட போய் சேரும் அந்தப் பாப்பாவோட உயிரைக் காப்பாற்ற உதவியா இருக்கும். ஒரு வீடியோ போடுங்க சார் வணக்கம்
@rramesh9039
@rramesh9039 2 года назад
We have just 10 days please save Thanjavur BHARATHI PAPPA
@lathif3185
@lathif3185 2 года назад
Bro voice audio vida SFX audio athihamaa irukku. Next sari pannirunga
@swethaswetha5500
@swethaswetha5500 2 года назад
Super sema comedy uga videos ellam sema 👌👌👌 and one request friends 🙏🙏🙏plss help for thanjaur district bharathi papa last date : 31.10.2012 q🙏🙏🙏plss help
@MEANBARASANP
@MEANBARASANP 2 года назад
தேனி la prank.panrathukulam our thilu vanum ya.....
@girijavijay1245
@girijavijay1245 2 года назад
Super friends , Kindly post about Thanjavur Bharathi papa video......innum 10 days tha irrku ....help us
@Kalai_Tamizha_Mark
@Kalai_Tamizha_Mark 2 года назад
வேர லெவல்... பா...
@yogeshkrrish7751
@yogeshkrrish7751 2 года назад
Frank pana poro ila adhu prank prank prank ,care cut ila adhu hair cut
@kuppansengeni5761
@kuppansengeni5761 2 года назад
Kindly help save Bharathi my humble request ❤Make save Bharathi video please
@vijayvj1157
@vijayvj1157 2 года назад
Mapla ramesh unna vechi senjitanga pola
@jayasrim.j.k.m.m.m4789
@jayasrim.j.k.m.m.m4789 2 года назад
I am waiting
@kunthavainachiyar5722
@kunthavainachiyar5722 2 года назад
Please save bharathi kutty ,, kindly spread this news
@sathiya3981
@sathiya3981 2 года назад
Hi from p.c Patti
@selvakumarraju4596
@selvakumarraju4596 2 года назад
I m from palani chetti patti
@naveenprasath7601
@naveenprasath7601 2 года назад
Super da kutty payane😅🤣 poison avan😅
@ManojKumar-tc1sn
@ManojKumar-tc1sn 2 года назад
Melum melum valara vaalthukkal Chinna kurai ungalin voice clear ah ketkavillai athai udanadiyaga seri pannavum
@eshaismail2882
@eshaismail2882 2 года назад
JB and Vicky excellent performance.. go ahead!!!!! 👍👍
@jayasrim.j.k.m.m.m4789
@jayasrim.j.k.m.m.m4789 2 года назад
Hi
@BanuBanu-by5fd
@BanuBanu-by5fd 2 года назад
செமையா இருக்கு பச்ச. சட்ட. செம. என்ன. அடி
@s.s.4638
@s.s.4638 2 года назад
அப்பா முடியல சாமி 😂😂😂😂😂😀😂😀😂😀😀😀😀😀😂😀🤣😀🤣😀🤣😀🤣😀🤣😀😀🤣😀🤣😀😀🤣😀🤣😀🤣😀🤣😀🤣😀😀🤣
@Riyaz__
@Riyaz__ 2 года назад
Dei editor avanga pesrathu vida music effect tha da adhigama iruku
@abiruban5832
@abiruban5832 2 года назад
Vaaya vaaya....Enna pa rmba naal aala kannum..thavika vidatha engala..
@madhans5778
@madhans5778 2 года назад
திருநெல்வேலி மாவட்டம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@manojdev9462
@manojdev9462 2 года назад
K. Vilakku kadai ithu semma pa
@jeevananthama8256
@jeevananthama8256 2 года назад
தஞ்சை மாவட்டம் பாரதி பாப்பா save pls
@rsksabarikanth9399
@rsksabarikanth9399 2 года назад
நண்பர்களே உங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமை... உங்களின் திறமை அனைவரையும் மகிழ்விக்கிறது.... மகிழ்ச்சி ... அன்று நம் பிற்கால வாழ்விற்காக போராடி வெற்றி கண்டார் அந்த பாரதி.... இன்று தன் முதுகு தண்டு வட நோயுடன் போராடுகிறார் தஞ்சாவூரைச் சார்ந்த நம்ம பாப்பா பாரதி..... பாரதி பாப்பா வின் உயிரை காக்க உதவுங்கள்.... நம்ம பாப்பா பாரதி க்காக நீங்கள் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@gurumurthyr282
@gurumurthyr282 2 года назад
Hi Frid very nice but lm Request make one video save Bharadhi papa please Thank
@sksarogaming5512
@sksarogaming5512 2 года назад
Hi bro super
@alagupandi8905
@alagupandi8905 2 года назад
எவ்வளவுதே அடி வாங்கினாலும் தாங்குறிங்க
@muneeshwaran1264
@muneeshwaran1264 2 года назад
நண்பா செம்மையா இருந்துச்சு
@thirugnanamt4357
@thirugnanamt4357 2 года назад
சூப்பர்விக்கிதொடரட்டும்
@JAYAKUMAR-nm9jg
@JAYAKUMAR-nm9jg 2 года назад
@Fun boy arun parthu vanrhavargal yaru
@heavymachinesheavymachines3741
@heavymachinesheavymachines3741 2 года назад
Neenga rendu perum pannunga bossu vera yaraiyum panna vudathinga nalla reach ayirum channellu
@ananthaba-llbj7pssalem13
@ananthaba-llbj7pssalem13 2 года назад
உறவுகளே வணக்கம் ரவீந்திரன் சார் சொன்னது போல் ஒரு முறை விழிப்புணர்வு காணொளி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏
@eniyarajap6155
@eniyarajap6155 2 года назад
தஞ்சாவூரை சேர்ந்த பாரதி பாப்பா உயிரை காப்பாற்றுவதற்கு பத்து நாட்களே இடைவெளி உள்ளது. 16 கோடியில் 11 கோடி கிடைத்துவிட்டது இன்னும் 5 கோடி தேவைப்படுகிறது. எனவே நீங்கள் பாரதி பாப்பாவின் மருத்துவ உதவிக்காக ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தால் அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் அதிகப்படியான மக்களை சென்றடையும்# SAVE BHARATHI#
@arunp3103
@arunp3103 2 года назад
ரமேஷ் அப்படி அடிடா மாப்பிள்ளை
@prabakaranudhayakumar9829
@prabakaranudhayakumar9829 2 года назад
Save Bharathi Pappa Thanjavur plz support sir
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,7 млн
Dress shop prank | Tamil prank | Saravana Update
12:45
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,7 млн