Тёмный

Samayapuram மாரியம்மன் வழிபாடு சில அபூர்வ தகவல்கள் | Mari Amman  

Sakthi Vikatan
Подписаться 680 тыс.
Просмотров 15 тыс.
50% 1

சமயபுரம், புன்னைநல்லூர்... மாரியம்மன் சில அபூர்வ தகவல்கள் | Mari Amman #Samayapuram #MuthuMariamman
மாரியம்மன் தமிழர்களின் தொல்குடி தெய்வம். ஊர் தோறும் நின்று மக்களைக் காக்கும் காவல் தெய்வம். மாரி என்றால் மழை. கருணையை மழைபோல் பொழிபவள் மாரியம்மன் என்று சொல்வார்கள் அதே வேளையில் வெப்பத்தால் தவிக்கும் மக்களுக்கு வெயிலுக்கந்தாளாக நோய்தீர்க்கும் காய்ச்சல்கார அம்மனாக, பிணி தீர்க்கும் இருக்கன்குடி மாரியாக அருள்பவள் இந்தத் தாய். இந்தத் தாய்க்கான விசேஷ வழிபாடுகள் கோடைகாலத்தில் ஏன் நடைபெறுகிறது? அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறா முனைவர் சரஸ்வதி ராமநாதன்.
mariamman,mariamman songs,maha mariamman,mariamman temple,mariamman thalattu,mariamman chicken pox,mariamman birth story,samayapuram mariamman history in tamil,samayapuram mariamman,irukkankudi mariamman,samayapuram mariamman songs,irukkankudi mariamman kovil,mariamman history videos tamil,mariamman ammai disease reason,mariamman whatsapp status tamil,samayapuram mariyamman,samayapuram mariamman temple live,samayapuram mariamman story in tamil
🔴 ஏகாம்பரேஸ்வரர் கோயில் : • மங்கலம் அருளும் மாவடி ...
🔴 கண்ணபுரத்தாள் மகிமை : • Samayapuram | நீதி தேவ...
🔴 முண்டகக் கண்ணியம்மன்: • Mylapore | முண்டகக் கண...
🔴 ஆனைக்கல்மலை சாஸ்தா : • 1,000 ஆண்டுகள் பழைமையா...
🔴 புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் : • பிணிகள் தீர்க்கும் புன...
🔴 செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: • செஞ்சிக்கோட்டையில் சிற...
🔴 இஞ்சிமேடு நரசிம்மர் : • அதிசய மஞ்சள் மாலை பிரா...
🔴 நதிக்கரை சுப்பிரமண்யர் : • திருமண பரிகாரத் தலம் |...
🔴 கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : • kesavaram 1000 ஆண்டுப்...
🔴 திருவேற்காடு குங்குமம் எப்படித் தயாராகிறது? • குங்குமம் தயாரிக்குமிட...
🔴 குருப் பெயர்ச்சி பலன்கள் - guru peyarchi palan
Mesham : bit.ly/3KdoTTD
RIshabam : • ரிஷபம் குரு பெயர்ச்சி ...
Mithunam : • மிதுனம் குரு பெயர்ச்சி...
Kadagam : • கடகம் குரு பெயர்ச்சி ப...
Simmam : • சிம்மம் குரு பெயர்ச்சி...
Kanni : • கன்னி குரு பெயர்ச்சி ப...
Thulam : • துலாம் குரு பெயர்ச்சி ...
Viruchigam : • விருச்சிகம் குரு பெயர்...
Dhanusu : • தனுசு குரு பெயர்ச்சி ப...
Magaram : • மகரம் குரு பெயர்ச்சி ப...
Kumbam : • கும்பம் குரு பெயர்ச்சி...
Meenam : • மீனம் குரு பெயர்ச்சி ப...
🔴 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ragu ketu peyarchi
Mesham : bit.ly/3Jct3dj
Rishabam :bit.ly/3x2CzgL
Mithunam :bit.ly/37eX2nB
Kadagam : bit.ly/3u8yR38
Simmam : bit.ly/3NOA73u
Kanni : bit.ly/3J9zY7c
Thulam : bit.ly/35H3hjD
Viruchigam : bit.ly/3uS746s
Dhanusu :bit.ly/3JaaZQY
Magaram : bit.ly/3DJOscU
Kumbam : bit.ly/3LEQrBV
Meenam : bit.ly/3DF6xIM
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@RameshRamesh-ee7dr
@RameshRamesh-ee7dr 8 месяцев назад
நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏 👌👌👌💐💐💐
@sathiyabhamasubbiahdoss9254
Amma thunai
@nithisnithis1170
@nithisnithis1170 2 года назад
என் அன்னை சமயபுரத்தாள் 🙏🙏🙏🙏❤❤❤🌿🌿🌿
@raammohan2522
@raammohan2522 Год назад
Amme Sharanam
@devotionaltrichy3693
@devotionaltrichy3693 Год назад
ஸ்ரீ சமயபுர மாரியம்மா போற்றி 🤲🙏
@sujathakesh5869
@sujathakesh5869 2 года назад
As usual amma, listening to your speech is just mesmerising 🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
மிகவும் அருமையான பதிவு,, மிக்க நன்றி அம்மா 🙏 பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சக்தி 🙏 பராசக்தி 🙏
@karthikradha2725
@karthikradha2725 2 года назад
Arumai...arumai amma...
@ranis2874
@ranis2874 2 года назад
அருமையான பதிவு
@dhevib806
@dhevib806 2 года назад
Tears rolled down from my eyes as you were telling about the greatness of our maariamman madam. Such a divine speech it was. Thank you very much
@sinarankarisma2024
@sinarankarisma2024 2 года назад
🇲🇾🇲🇾🙏🇲🇾🇲🇾 Our Prof has miraculous multitasking abilities. Best Tamil Language Prof. of our time from பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி கல்லூரி (during 1975's students)🌹💝📖
@kalaivanirajendran2045
@kalaivanirajendran2045 2 года назад
Arumai amma
@chandralekhavlogs2959
@chandralekhavlogs2959 2 года назад
🙏🙏🙏
@subhabala1422
@subhabala1422 2 года назад
அருமையானா பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
@kavinandhu8127
@kavinandhu8127 2 года назад
Super amma
@TheKishor99
@TheKishor99 2 года назад
Very divine information said in purest form. Appreciating the presenter heartfully 🙏🙏
@kannatha548
@kannatha548 2 года назад
அந்த முத்து வந்த மாரியம்மா அற்புதம் நிறைய மூன்று நாள் சரியானது சமரபுரத்தம்மா அலங்காரி என்று பெயர் உண்டு நிறைய ஊரில் பூச்சொரிதல்
@lakshmiv6963
@lakshmiv6963 2 года назад
அருமை. நன்றி
@kannatha548
@kannatha548 2 года назад
பெரியவா குருவடிசரணம் சமயபுரத்தம்மா திருவடிசரணம் ஓம்சக்தி
@shanthiamalraj
@shanthiamalraj 2 года назад
Excellent message amma
@lalitharajamani8416
@lalitharajamani8416 2 года назад
Super 👌🙏
@user-lg6tz8mu1q
@user-lg6tz8mu1q 2 года назад
எங்கும் நிறைந்தவள் என் அம்பிக்கை 🙏🙏🙏🙏
@kannatha548
@kannatha548 2 года назад
முத்துமாரியம்மா மகாமாரியம்மா புன்னைநல்லுர் முத்துமாரியம்மா மகாமாரியம்மா
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 2 года назад
OM SHIVA SAKTHI
@anithaanitha-fg8ob
@anithaanitha-fg8ob 2 года назад
My favourite god samayapuram
@kannatha548
@kannatha548 2 года назад
அவள் அர்புத மாரி அவள்
@renugasenthilkumar190
@renugasenthilkumar190 2 года назад
அருமையான பதிவு, மனம் குளிர்ந்தது, ஆயிரம் கண்ணுடையாள் நினைத்து கண்கள் பனித்தன, நன்றிகள் பல
@spunkygowtham1728
@spunkygowtham1728 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ffdud4902
@ffdud4902 2 года назад
👸🙏
@kaladevirajagopal223
@kaladevirajagopal223 2 года назад
🙏🌹
@krishnaveni8123
@krishnaveni8123 2 года назад
🙏🙏🙏🙏🙏
@SwapsTreat
@SwapsTreat 2 года назад
🙏
@sorkkokarunanidhi7614
@sorkkokarunanidhi7614 2 года назад
இயல் இசை மாமேதை
@jaystevens4978
@jaystevens4978 2 года назад
Please introduce yourself before you begin the show would be helpful and appreciate
@srivirao
@srivirao 2 года назад
yes . we dont know who she is
@lalitharajamani8416
@lalitharajamani8416 2 года назад
Dr. Saraswathi Ramanathan
@lalitharajamani8416
@lalitharajamani8416 2 года назад
Displayed on the screen. You didn't see.
@srivirao
@srivirao 2 года назад
@@lalitharajamani8416 Thank u Sorry
@alexpandian6872
@alexpandian6872 2 года назад
மாரியம்மன் கோவில் லே மணணலாம் திருநீரு
@kannatha548
@kannatha548 2 года назад
உடம்பில் முத்துவந்தள் தான் சாமி பற்றி புரியும்
@prabuk4982
@prabuk4982 2 года назад
Yaru ma neenga
@srivirao
@srivirao 2 года назад
enakkum adhe kelvi dhaan.
@lalitharajamani8416
@lalitharajamani8416 2 года назад
Dr. Saraswathi Ramanathan
@meenakshisrinivasan6678
@meenakshisrinivasan6678 2 года назад
She is very famous Tamil writer.Dr. Saraswathi Ramanathan.
@prabuk4982
@prabuk4982 2 года назад
@@meenakshisrinivasan6678 ok nice
@lalitharajamani8416
@lalitharajamani8416 2 года назад
@@meenakshisrinivasan6678 இசை சொற்பொழிவாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், கும்பாபிஷேக வர்ணனையாளர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
@ushasridharan2848
@ushasridharan2848 2 года назад
அருமையான பதிவு
@sumathis6162
@sumathis6162 2 года назад
🙏🙏🙏
Далее
Тарковский - гений
00:48
Просмотров 673 тыс.