Anantha koti Namaskaram Swami. Crystal clear explanation substantiated with Shasthra Pramanam has enabled us to perform NithyaKarmaaanushtanam as per Shasthra Vidhi. Thank you so much Swami
நமஸ்காரம் தங்களுடைய வீடியோ பார்த்தேன். சந்தோஷம். சிறப்பாக இருந்தது. நான் புரிந்து கொண்ட முறை சரியானதா என்று தெளிவு படுத்தவும். பூர்வ பாகம்:- 1 ஆசமனம் 2 கணபதி த்யானம் 3 ப்ராணாயாமம் (மந்திரம் இல்லாமல்) [வலது கை கட்டை விரலால் மூக்கின் வலது பக்கத்தை மூடிக் கொண்டு இடது பக்கம் வழியாக மூச்சை மெதுவாக உள் இழுக்கவும். பிறகு மோதிர விரலால் மூக்கின் இடது பக்கத்தை மூடிக் கொண்டு வலது பக்கம் வழியாக மெதுவாக வெளியே விடவும்] பின்னர் வலது கையால் வலது காதை தொடவும். 4 ஸங்கல்பம் 5 மார்ஜனம் 6 ப்ராசனம் 7 ஆசமனம் 8 புனர் மார்ஜனம் 9 அர்க்ய ப்ரதானம் 10 ப்ராணாயாமம் (மந்திரம் இல்லாமல்) 11 ப்ராயசித்த அர்க்ய ப்ரதானம் 12 ஆத்மானு ஸந்தானம் 13 ஆசமனம் 14 நவக்கிரக கேசவாதி தர்ப்பணம் 15 ஆசமனம் 2 உத்தர பாகம் :- 1 ஆசமனம் 2 கணபதி த்யானம் 3 ப்ராணாயாமம் (மந்திரம் இல்லாமல்) 4 ஸங்கல்பம் 5 ப்ராணாயாமம் - 10 தடவை (மந்திரம் இல்லாமல்) 6 காயத்ரீ ஜபம் - 10 மட்டும் 7 ப்ராணாயாமம் (மந்திரம் இல்லாமல்) 8 ஆசமனம் 9.ஓம் தத் ஸத் - ப்ரஹ்மார்ப்பணமஸ்து - ஸ்ரீ க்ருஷ்ணாய நம: ஸ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ந்யாசங்கள் 1 ப்ரணவஸ்ய ...... 2 பூராதி ஸப்த ..... 3 ஆயாவித்ய அனுவாகஸ்ய இவை செய்யலாமா?
என் பெண்ணும் மருமகளும் ஒவ்வொரு மாதமும் தூரம் ஆகிடும் போது என் பேரன் அவாளை தொட்டுட்டு வந்திடுவான் நான் எப்படி மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் பண்றது. பிரும்மயஞ்ஞம் பண்ணலாமா?
What about the Ganapathhi Dhyanam, Sankalpam, Jala prarthana, Sooryacha ma manyuscha etc and followed by drinking water ,, Asavadithyo brahma brahma evamaham asmi, etc ? You have instructed not to do tNavagraha harpanam what about kesavam etctharpanam all in the poorvangam and in utharangam Namaskarams, sankalpam Pranavasya etc I suggest you make another detailed video explaining all the procedures one by one in Poorvangam and Utharangam and take out the existing one. as this adds to more confusions. This is a request. Namaskarams
For grasthas - in case the lady of the house/daughter of the house is out of the door, what should be the practice? Due to lack of space at home, we have to face/meet them please suggest?
It is excellent. But doubt you said sradham for others should not be done. Sradham is done for others only. So what is meant by for others Narayana Narayana
Very nice explanation mahodaya ! Really well articulated. Just one question, you mentioned on gayathri arghy am, you had indicated that it should be said silently (Uchcharanam). How is this different from doing it during normal times ? I thought all mantras should also be silently said during normal times. Kindly clarify. Namaskarams
Namaskaram. In sandhyavandana in normal times all mantras have to be said in such a way that we can hear it ourselves. So in a very madhyama (medium tone) you need to chant it so that only you can hear. While in Theetu / Ashoucham the rules are different as explained in the video. Some have to be chanted most silent. Om