Тёмный

Sangeetha Jaathi Mullai - சங்கீத ஜாதி முல்லை - தமிழ் HD வரிகளில் (Tamil HD Lyrics) 

Cotleg Channel
Подписаться 73 тыс.
Просмотров 528 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@sundarrajan4536
@sundarrajan4536 5 месяцев назад
இளையராஜா என்கின்ற ஒரு மாபெரும் இசை மேதைக்கு இந்த ஒரு பாடல் போதும் அவருடைய திறமையை இந்த உலகமே பறைசாற்றும் .....!!
@NammaiSutri
@NammaiSutri 3 года назад
👍👍👍👍 எனக்கு 19 வயது இளங்கராக இருந்தாலும். நான் விரும்பி கேட்கும் பலய பாடல்களில் இதுவும் ஒன்றாகும். 👍
@revanth36
@revanth36 3 года назад
Same pitch bro..😅
@NammaiSutri
@NammaiSutri 3 года назад
@@revanth36 👍
@NammaiSutri
@NammaiSutri 3 года назад
@Gethu bros தமிழ் 👍
@gautampaal5063
@gautampaal5063 2 года назад
Good
@sudharsansundaram1192
@sudharsansundaram1192 2 года назад
*நான் *இளைஞராக *பழைய
@rajkumars7149
@rajkumars7149 3 года назад
இந்த மாதிரி பாடலை இனி யாராலும் கம்போசிங் செய்யமுடியாது. இசை ஞானியை தவிர.
@somasps
@somasps 5 лет назад
ஆ... ஆ.... ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ.... ஆஆஆ.... ஆ.... ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ.... ஆஆஆ..... ஆஆஆஆஆ..... ஆ.... தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... என் நாதமே வா... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா.... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... ராஜ தீபமே.... எந்தன் வாசலில் வாராயோ குயிலே... குயிலே... குயிலே குயிலே... உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே... நீதானே... மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே... நீதானே... நீதானே... விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்தி செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே... சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி... ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப... ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப... சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி... நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி... தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன
@BALABALA-ye9wv
@BALABALA-ye9wv 5 лет назад
soma sundaram nice 👍
@somasps
@somasps 5 лет назад
@@BALABALA-ye9wv 👍
@UmaUma-cj7bd
@UmaUma-cj7bd 5 лет назад
Super
@vigneshg7643
@vigneshg7643 4 года назад
Super bro
@basithrahuman6607
@basithrahuman6607 3 года назад
Basith
@arulsudha.arulsudha.1485
@arulsudha.arulsudha.1485 4 года назад
இசைஞானியும் பாடல்ஞானியும் என்னவொரு அபூர்வமான பிறவிகள்.... என்ன தவம் செய்தேனோ.....1980 is my born.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 2 года назад
👍👍👍👍👍 sister.
@Nandhu54504
@Nandhu54504 2 года назад
arumai... 🥰
@mathimathiji835
@mathimathiji835 2 года назад
@@Nandhu54504 hhhhhhhhhhhhhhhhhhjhhjj
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்👌 👉😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏 டேய் ராஜா ஐ லவ் யூடா அழகா ஐ ❤யூ
@suryasarvesh9244
@suryasarvesh9244 2 года назад
இசையின்றி இவ்வுலகம் இல்லை நீ உலகத்தில் இசைஞானி அவர்கள் பிறந்து அவர் பாடலை நாம் கேட்டதெல்லாம் பிறவி பயனே❤️❤️❤️
@smartkumaran1011
@smartkumaran1011 3 года назад
என்மனதை மிகவும் ஈர்த்த படம் , பாடல் வரிகள்.. காதலின் ஆழத்தை உணரவைத்த அருமையான வரிகள்
@singaravelmani4575
@singaravelmani4575 3 года назад
அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
@mkr254
@mkr254 2 года назад
இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஅ….ஆஅ…. ஆஆஆ…ஆ….ஆஅ… ஆஅ…ஆஅ… ஆஅ….ஆஅ… ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… ஆண் : தன்னந்த நம் த நம் தம் நம் த நம் தம் ஆண் : நம் த நம் தம் நம் த நம் தம் நம் த நம் தம் ஆண் : நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் என்னாதமே வா…. ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என் நாதமே வா வா ஆ அ அ அ…. ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை ஆண் : திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ ஆண் : கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ…ஓ ஆண் : திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ஆண் : விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஆண் : ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ஓஒ ஓஒ ஆண் : ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே குயிலே குயிலே குயிலே உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே…ஏ… ஆண் : நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே ஆண் : {விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்} (2) ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே ஆண் : ச ச நிச நிச… நிச நிச நிச நிச கரி சநிரிச நித பத நி சரி ரிக ரித சதரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப சரிக… சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி ரிச நிச…சநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் ஆண் : மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன ஆண் : மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன
@chandrasekharantr5435
@chandrasekharantr5435 4 года назад
SPB அண்ணா..... உங்கள் இசை ஜீவநதி தான்...... இசைக் குயிலே... பகவான் கிருஷ்ணரின் பாதார விந்தத்தில் பாடி மகிழ்ந்து கொண்டு இரு நிம்மதியாக.... ஓம் சாந்தி..
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 5 месяцев назад
Emotive 🎉🙏
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ🙏👉😭 ராஜாவின் இந்த ஒரு பாடல் வெல்லும் ஆயிரம் ஆஸ்கார்👌👍 என் செல்லம் இவன் எனக்கு வேணும் என் உயிர் ஞானி💋👉😭🙏
@ragavik2696
@ragavik2696 10 месяцев назад
Hai
@sithrasithra5394
@sithrasithra5394 5 месяцев назад
🎉🎉🎉😢😢
@1Bhavidsha
@1Bhavidsha 6 месяцев назад
Male : Aaaaaa …aaa… Aaaaaa…..aa….aaa.. Aaa…aaa.. Aaa….aaa… Aa..aa…aaa…aaa..aaa… Aaa..aaa..aaa…aa Aaa..aaa…aaa…aa.. Male : Thannantha nam tha Nam tham nam tha nam tham Male : Nam tha nam tham Nam tha nam tham Nam tha nam tham Male : Nam tham tha nam tham Nam tham tha nam tham Nam tham tha nam tham Nam tham tha nam tham Ennathamae vaa… Male : Sangeetha jaathimullai Kaanavillai Kangal vanthum paavaiyindri Paarvaiyillai Raagangalindri sangeethamillai Saavondruthaanaa nam kaadhal ellai En naathamae vaa aa a a a… Male : Sangeetha jaathimullai Kaanavillai Male : Thirumugam vanthu Pazhagumo Arimugam seithu vilagumo Vizhigalil thuligal vadiyumo Athu suduvathai thaanga mudiyumo Male : Kanavinil enthan Uyirum uravaagi Vidigayil indru Azhuthu pirivaagi Thanimaiyil enthan Idhayam sarugaagi uthirumoo..oo Male : Thiraigal ittaalum Marainthu kollaathu Anaigal ittalum Vazhiyil nillaathu Ponni nathi kanni nathi Jeeva nathi Male : Vizhigal azhuthapadi Karangal thozhuthapadi Siraigalum podipada Velivarum orukili Isai enum mazhai varum Ini enthan mayil varum Male : Nyabaga vethanai meerumo Aadiya paathangal Kaathalin vethangal Aadidumo paadidumo Aadidumo paadidumo ooo oo Male : Raaja deepamae Enthan vaasalil vaaraaiyoo Kuyilae kuyilae Kuyilae kuyilae Unthan raagam nenjil Nindru aadum Raaja deepamae….ae….. Male : Naan thedi vantha Oru kodai nilavu Aval neethaanae neethaanae Mana kannil nindru Pala kavithai thanthamagal Neethaanae neethaanae neethaanae Male : {Vizhi illai enumbothu Vazhi koduthai Vizhi vantha pinnaal Yen siragodithaai} (2) Male : Nenjil engum unthan bimbam Nenjil engum unthan bimbam Sinthum santham unthan sontham Thathichellum muthu chirpam Kannukkullae kanneer veppam Innum enna nenjil acham Kannil mattum jeevan micham Mullai poovil mullum undo Kandukondum intha vesham enna Raaja dheepame Male : Sa sa nisa nisa.. Nisa nisa nisa nisa Gari sani risa nitha patha ni sari Riga ritha satharisa nisari nisari Sanithapa thasani Sanithapa mapagatha Sa nisani nisani nisani thapa Pa mathapa nisa sanithapa mapa Sariga.. sariga risari gamapa Gamapa gamapa Mapatha patha ni Risa nisa.. sani thani Patha ni sasa sani thani Gari sani sanitha rithapa Male : Tharikidathom tharikidathom Tharikidathom tharikidathom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Male : Magana yagana Ragana Sagana Yagana ragana Sagana thagana Ragana sagana Thagana pagana Sagana thagana Pagana gagana Male : Magana yagana Ragana Sagana Yagana ragana Sagana thagana Ragana sagana Thagana pagana Sagana thagana Pagana gagana
@davidjanakiraman
@davidjanakiraman 4 года назад
காதலின் வலியையும் பிரிவின் வேதனையும் வார்த்தையோடும் இசையோடும் அழகான குரலோடும் இதயத்தை கணக்கா செய்த பாடல் கண்ணீரும் வலியும் அழகான வரம் அவளின் நினையோடு வாழ்வது அதிலும் சுகம் ஒருவளுக்காக வாழ்வது சுத்தமான சுகம்
@astroppsathis5771
@astroppsathis5771 2 года назад
இந்தப் பாடலைக் கேட்டு முடித்துவிட்டு செத்து விட்டாலே போதும் ஆன்மா சாந்தி அடைந்து விடும்
@saravanant9209
@saravanant9209 4 года назад
No Musician Can Stand With Music King ILAIYARAAJA Sir.
@kannanlakshmanan
@kannanlakshmanan 4 года назад
Pure goosebumps from 3:01 SPB sir. You are a legend. Your voice will be remembered till the music exists in this world.
@mohan909299
@mohan909299 4 года назад
Kuyile....music... Kayile....music...amazing.historical legendary song from raja and bala sirs
@anand10987
@anand10987 4 года назад
Nobody can sing this better than him. Miss you legend!!!
@rajeshwarim3707
@rajeshwarim3707 3 года назад
இன்பமயமான பாடல்.இப்பாடல் மன வலிகளுக்கு மருந்தாகும்😊😊😊😘😘😘😘
@vishnuaami6566
@vishnuaami6566 3 года назад
ആആആ …ആാാ … ആആആ …..ആ ….ആാാ .. ആാാ …ആാാ .. ആാാ ….ആാാ … ആ ..aa…ആാാ …aaa..aaa… തന്നന്ത നം ന്തനം ന്തം നം ത നം ത നം തം നം ത നം തം നം ത നം തം നം ത നം തം നം തം ത നം തം നം തം ത നം തം നം ത നം തം നം തം ത നം തം എൻ നാദമേ വാ… സംഗീത ജാതിമുല്ലൈ കാണവില്ലൈ കൺകൾ വന്തും പാവയിൻഡ്രി പാർവായില്ലെയ് രാഗംഗാളിൻഡ്രി സംഗീതമില്ലൈ സാവൊൻട്രു താനാ നം കാതൽ എല്ലൈ എൻ നാദമേ വാ ആ ആ അ ആ … സംഗീത ജാതിമുല്ലൈ കാണവില്ലൈ.... തിരുമുഗം വന്ത് പഴകുമോ അരിമുഗം സെയ്തു വിളകുമോ വിഴികളിൽ തുളികൾ വടിയുമോ അതു സുടുവതൈ താങ്ക മുടിയുമോ കനവിനിൽ എന്തൻ ഉയിരും ഉറവാഗി വിടികയിൽ ഇൻട്രു അഴുതു പിരിവാഗി തനിമയിൽ എന്തൻ ഇദയം സരുഗാഗി ഉതിരുമോ ..oo തിരൈകളിട്ടാലും മറൈന്ത്‌ കൊള്ളാതു അണൈകളിട്ടാലും വഴിയിൽ നില്ലാതു പൊന്നി നദി കന്നി നദി ജീവ നദി...... വിഴികൾ അഴുതപടി കരങ്കൾ തൊഴുതപടി സിരൈകളും പൊടിപട വെളിവരും ഒരുകിളി ഇസൈ എനും മഴൈ വരും ഇനി എന്തൻ മയിൽ വരും ഞാബക വേദനയ് മീരുമോ ആടിയ പാദങ്കൾ കാതലിൻ വേദങ്കൾ ആടിടുമോ വാടിടുമോ ആടിടുമോ ആടിടുമോ... ഓ.. ഓ... രാജ ദീപമേ..... എന്തൻ വാസലിൽ വാരായോ... കുയിലേ കുയിലേ കുയിലേ കുയിലേ ഉന്തൻ രാഗം നെഞ്ചിൽ നിൻട്രു ആരും.... രാജ ദീപമേ ….ഏ ….. നാൻ തേടി വന്ത ഒരു കോടൈ നിലവ് അവൾ നീതാനെ നീതാനെ മന കണ്ണിൽ നിൻട്രു പല കവിതയ് തന്തമകൾ നീതാനെ നീതാനെ നീതാനെ വിഴി ഇല്ലൈ എന്നുമ്പോതു വഴി കൊടുത്തായി വിഴി വന്ത പിന്നാൽ യേൻ സിറകൊടിത്തായ് (2) നെഞ്ചിൽ എങ്കും ഉന്തൻ ബിംബം നെഞ്ചിൽ എങ്കും ഉന്തൻ ബിംബം സിന്തും സന്തം ഉന്തൻ സൊന്തം തത്തിചെല്ലും മുത്തു ചിർപ്പം കണ്ണുക്കുള്ളെ കണ്ണീർ വെപ്പം ഇന്നും എന്ന നെഞ്ചിൽ അച്ചം കണ്ണിൽ മട്ടും ജീവൻ മിച്ചം മുല്ലൈ പൂവിൽ മുള്ളും ഉണ്ടോ കണ്ടുകൊള്ളും ഇന്ത വേഷം എന്ന രാജ ദീപമേ....... സ സ സ സ നിസ നിസ .. നിസ രിസ നിസ നിസ ഗരി സനി രിസ നിദ പദ നി സരി രിഗ രിഗ സഗരി സ നിസരി നിസരി സനിദപ ദസനി സനിദപ മപദപ സ നിസനി നിസനി നിസനി ദപ പ മദപ നിദ സനിദപമപ സരിഗ .. സരിഗ നിസരി ഗമപ ഗമപ ഗമപ മപദ പദ നീ രിസ നിസ .. സനി ദനി പദ നി സസ സസ ദനി സരീ... ഗരി സനി സനിദ നിദപ തകതകതോം തകജണുതോം തകതിമിതോം തരികിടതോം തകതിമിതോം തകതിമിതോം തകതിമിതോം തകതിമിതോം തകതിമിതോം തകതിമിതോം തകതിമിതോം തകതിമിതോം മഗണ യകണ രഗണ സകണ യകണ രഗണ സഗന തകണ രഗണ സഗന തകണ പകണ സഗണ തകണ പകണ ഗഗണ മഗണ യകണ രഗണ സഗണ യകണ രഗണ സഗണ തകണ രഗണ സഗണ തകണ പകണ തഗണ പകണ രകണ ജഗണ
@shivashankar4254
@shivashankar4254 4 года назад
SPB and Illaraja are pears.! we are blessed still listening they songs..! Miss you Sir can't forget you we are greatfull
@jmsaravana8813
@jmsaravana8813 3 года назад
இன்னும் பல கணொலி போடுங்க...... சிறப்பு....
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை தீருமோ👌👉😭
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 5 лет назад
No one can compose like this Hats off legends Raja Sir & SPB sir.. please leave your ego's and create music... God saraswathi has given you talent... No more life for the next Generation
@gokkullvijayapooshanam3274
@gokkullvijayapooshanam3274 5 лет назад
Well said Mr.nirmal
@silambarasanm6570
@silambarasanm6570 5 лет назад
No words Raja sir & SPB sir Voice 👍👏 My All time favorite song🎶
@palanisamysamy3439
@palanisamysamy3439 5 месяцев назад
என் இதயம் தொட்ட பாடல்களில் இதுவும் ஒன்று
@cvk1958
@cvk1958 2 года назад
இப்படியெல்லாம் சிறந்த பாடல்வரிகள் எழுதிய வைரமுத்து, மிக இனிமையாக பாடிய SPB, இவற்றை தொகுத்து அமைத்த மெய்சிலிர்க்கும் இசை அமைத்த இளையராஜா மூவரும் பிரிந்தது ஏன்? வைரமுத்து இளையராஜாவைப் பற்றி கேள்வி கேட்டாலே எவ்வளவு கசப்பாக பேசுகிறார்? காலத்தின் கோலம்…..
@amuthavalli5552
@amuthavalli5552 4 года назад
Yes really lost of words feel like shouting really loud SPB SIRRR PLEASE COME BACK😢😢😢
@kavyashni256
@kavyashni256 3 года назад
My favourite Spb sir and. Raja sir .. I miss Spb sir
@neelavathialagappan4420
@neelavathialagappan4420 5 лет назад
My heart beat is increasing wow what a song hats off to all who worked for this song
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
இசைஞானி ஐயா ஐ லவ் யூடா❤ 🙏🙏🙏🙏🙏👉💋🤗😭😭😭😭😭
@raja-jx3kk
@raja-jx3kk 3 года назад
Yaarunga Neenga.. naanae raja sir mela veripudichavan.. Neenga ennaivida athigamaa avarmela veriyaa irukkeenga..?
@kumaravelkumaravel7148
@kumaravelkumaravel7148 Год назад
❤அமுதா
@velmuruga5536
@velmuruga5536 6 лет назад
சூப்பர் பாடல்
@inbalajis1861
@inbalajis1861 4 года назад
i always like ur lyrics style dark backround and lyrics highlighted well to read ... without more desinging fonts ...thats is simple to read fasters
@saravanant9901
@saravanant9901 3 года назад
Always MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA InComparable and UnBeatable 💪 💪 💪
@rajeshca4107
@rajeshca4107 3 года назад
Legend raja sir & spb sir. Hats off both of u. Mind blowing
@saravanant9209
@saravanant9209 3 года назад
Hands are shivering while hearing. Absolutely goosebumps. Music King
@avdevan
@avdevan 4 года назад
Hats off to Cotleg team for presenting the lyrics
@davidguhasuthan4849
@davidguhasuthan4849 5 месяцев назад
ஆஆஆஅ….ஆஅ…. ஆஆஆ…ஆ….ஆஅ… ஆஅ…ஆஅ… ஆஅ….ஆஅ… ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… தன்னந்த நம்த நம் தம்... நம் த நம் தம் |||| நம் த நம் தம்\\\\ நம் த நம் தம்_ நம் த நம் தம்- நம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் + நம் தம் த நம் தம் என்னாதமே... வா…. சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி- பார்வையில்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என் நாதமே வா ஆ அ அ அ…. சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை ========================== திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ…ஓ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி - கன்னி நதி - ஜீவ நதி..... விழிகள் அழுதபடி -கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட - வெளிவரும் ஒருகிளி இசை எனும் மழை வரும் - இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள்- காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ஓஒ ஓஒ..... ராஜ தீபமே \\\\\\ எந்தன் வா.... சலில் வாராயோ குயிலே \\\\ குயிலே \\\\\ குயிலே ஏ ஏ குயிலே ஏ உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்ம் ராஜ தீபமே…ஏ… நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே {விழி இல்லை எனும்போது - வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்} (2) நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் \\\\ நெஞ்சில் - எங்கும் - உந்தன் - பிம்பம் சிந்தும் + சந்தம் + உந்தன் + சொந்தம் தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே சசசச ரிச நிச நிச ரிச நிச நிச கரிசநி ரிசநித பத நிசரி\\\\ ரிக ரித சதரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபதப \\\\ ச நிசநி நிசநி நிசநிதப ப மதப நிச சநிதப மப \\\\ சரிக… சரிக ரிசரிகமப கமப கமப மபத பத நி ரிச நிச…சநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப தகடகதோம் தரிகிடதோம் தகடகதோம் தகதிமிதோம் தகடகதோம் தரிகிடதோம் தகஜநிதோம் தகதிமிதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் மகன யகன ரகன சகன\\ யகன ரகன சகன தகன\\ ரகன சகன தகன பகன\\ சகன தகன பகன ககன\\ மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன
@balamuruganmurugan7975
@balamuruganmurugan7975 3 года назад
ஐ லவ் இளையராஜா
@கோகிலன்முத்தையா
அருமையான பாடல் வரி பதிவு.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 3 года назад
பாரதரத்னா இளையராஜா 🔥🔥🔥
@மிகல்திறல்
@மிகல்திறல் 4 года назад
Uchadanam by 3 legends ... can't beat by themselves again
@buvanabuvana541
@buvanabuvana541 4 года назад
Who is watch spb sir rip after spb sir nenga epothum vazurenga isaiyal
@akhilprabhakaran4172
@akhilprabhakaran4172 5 лет назад
excellent lyrics and beautiful composition
@ArunaSatheesh-i8c
@ArunaSatheesh-i8c 5 дней назад
My favorite song ever❤❤😊😊
@vanisaran8375
@vanisaran8375 3 месяца назад
Love is one part but this song showing full love and respect
@SaravananSaravanan-sw7bz
@SaravananSaravanan-sw7bz 2 года назад
Entha kalathula yaru ethu mathiri thamil vari poruthiya pattu ellam yaru kekkurika
@sobiyasobiya6400
@sobiyasobiya6400 3 года назад
Super song lyrics thank you
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 5 лет назад
இசை கடவுள் நீங்கள்
@lakshminarasimman3866
@lakshminarasimman3866 3 года назад
Enaku romba pudicha song thanks for lyrics 🙏
@sithrasithra5394
@sithrasithra5394 5 месяцев назад
Spb sir.Beautiful heart i will so happy. 🙏🙏🙏😢😢😢😢😢
@prasathanu5749
@prasathanu5749 5 лет назад
Hat's off Raja sir
@abarakathullah
@abarakathullah 4 года назад
Thank you for your effort. God bless you!
@raguiyer5247
@raguiyer5247 7 месяцев назад
Letih dengar kawan . Penuh tenaga SPB ❤
@vijayamohan9679
@vijayamohan9679 3 года назад
சூப்பர் பா ட்டு சூப்பர்
@syamsyam6181
@syamsyam6181 6 лет назад
Hat's off.....raja sir and spb sir super
@G2Chanakya
@G2Chanakya 2 года назад
Indha lyrics ah type panradhuku 1 day aachu nu solringa. Original lyricist ku credit kudukanum nu thonala??...
@MagizhvomEntertainment
@MagizhvomEntertainment 3 года назад
Missed your voice in my film dhadhu
@satheeskumar7099
@satheeskumar7099 4 года назад
If we ranking spb Sir songs. This song may be 1st....
@ragavik2696
@ragavik2696 Год назад
Iyyyyo Super Super Super Super Super Super
@bluewin8583
@bluewin8583 6 лет назад
SUPER SONG COMPOSED BY RAJA SIR
@umasharmila9683
@umasharmila9683 4 года назад
Lovely lyrics 👌🌺
@riskravi1073
@riskravi1073 10 месяцев назад
Great solla varthai illai
@dr.a.k.jayaprakash432
@dr.a.k.jayaprakash432 2 года назад
இசை அனைத்துத்தும். இந்த ஒரு பாடலில் சங்கமம்
@tamilpraba805
@tamilpraba805 4 года назад
அருமையான பாடல் ‌ பதிவுக்கு வாழ்த்துக்கள்
@crackle540
@crackle540 4 года назад
my all time favourite what a song and the music and the lyrics.. cannot create another Ilayaraja Sir and SPB Sir, Hats off Mind blowing stuff ....
@namachivayams2945
@namachivayams2945 4 года назад
Super🙏
@selvamsneha5978
@selvamsneha5978 4 года назад
Mind blowing song🥰
@morthymorthy9073
@morthymorthy9073 Месяц назад
இந்த நடிகரை இப்ப பார்த்த அடையாளமே தெரியல
@richerdrajes6823
@richerdrajes6823 10 месяцев назад
Pure golden voice SPB❤
@santhikl5065
@santhikl5065 4 года назад
அருமை
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 года назад
Thanks for issgnani illayaraja sir 💓
@s.as.a1093
@s.as.a1093 3 года назад
Today June 4 spb sir birthday.... But avangala romba miss pandrom i miss u sir.... 2021.6.4
@logeswaran124
@logeswaran124 3 года назад
This song I'm beliveble best tamil song
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 11 месяцев назад
❤Excellent❤
@harithas9595
@harithas9595 5 лет назад
Semmmmmmaaaa....😎🙋🙋🙋🙋
@namoobalaji4045
@namoobalaji4045 2 года назад
No words great 👍 🙏🙏🙏🙏
@jujubee12
@jujubee12 3 года назад
SPB sir nailed it👏🏽👏🏽👏🏽👏🏽
@sureshkathirvel7936
@sureshkathirvel7936 3 года назад
Great singar
@uj8512
@uj8512 4 месяца назад
😢 super song😢
@samsaamullah6124
@samsaamullah6124 2 года назад
ஸூப்பர்
@ngknishanthan5625
@ngknishanthan5625 2 года назад
Ilayaraja❤️SPB 🔥
@vellaipandian4298
@vellaipandian4298 2 года назад
Beautiful song
@selvastl5966
@selvastl5966 4 года назад
Geneious of God
@harinik6571
@harinik6571 4 года назад
Miss you spb sir
@reyath.gperambalur1500
@reyath.gperambalur1500 6 лет назад
Love u song
@RajKumar-qj5ys
@RajKumar-qj5ys 2 года назад
Godmode singer
@rajeshwarim3707
@rajeshwarim3707 3 года назад
My frt song💕💕💕💕💕 semma song
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
Raja chellam azhagu👌👉💋💋💋💋😭👍👉❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋🤗😭
@jeyashreemahesh2589
@jeyashreemahesh2589 2 года назад
Supreme pattu illa?
@gsree9758
@gsree9758 7 месяцев назад
: Sa sa nisa nisa.. Nisa nisa nisa nisa Gari sani risa nitha patha ni sari Riga ritha satharisa nisari nisari Sanithapa thasani Sanithapa mapagatha Sa nisani nisani nisani thapa Pa mathapa nisa sanithapa mapa Sariga.. sariga risari gamapa Gamapa gamapa Mapatha patha ni Risa nisa.. sani thani Patha ni sasa sani thani Gari sani sanitha rithapa
@chitraa1101
@chitraa1101 2 года назад
Viramuthdu👏👏👏
@NandhaKumar-rv1iv
@NandhaKumar-rv1iv 6 лет назад
Semmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@karthickm9852
@karthickm9852 4 года назад
Nice song
@vijayamohan9679
@vijayamohan9679 3 года назад
Super Super
@selviraniselvirani6039
@selviraniselvirani6039 5 лет назад
Super song
@azhagukuttychellamentertai6511
@azhagukuttychellamentertai6511 4 года назад
Super hit song
@suryaraj7133
@suryaraj7133 Год назад
Super sir❤
@buvanabuvana541
@buvanabuvana541 4 года назад
Hiyoooo eshvara enna voice athan avara anga pada azachitengala
@senthilvinayagam7776
@senthilvinayagam7776 2 года назад
நாதமே இசை மற்றும் தலைவனை தவிர யாரும் ம்ம்கூம்
@priyas4387
@priyas4387 5 лет назад
My love❤😘 this song