தமிழ்நாடு பல்லாவரம் எங்குள்ளது? பல்லாவரம் சந்தையில் என்னென்ன கிடைக்கும் என்று யாராவது கூறினால் நன்றாக இருக்கும்.! நான் பெங்களூரில் இருந்து செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான் எனக்கு இது எல்லாம் தெரிந்து இருக்க ஆசையாக இருக்கிறது. இந்த பல்லாவரம்சந்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வாழ்த்துக்கள்.! 🙏 நன்றி வணக்கம்.! 🙏
உங்க குழந்தை பாப்பா வை காட்டுங்க பார்க்க ஆர்வமா உள்ளது விவசாயத்துக்கு தார்பாய்கள் என்ன விலை என்ன சைஸ் என்ன தரம் என்று விசாரித்து வீடியோ போடுங்கள் சகோதரி நன்றி வாழ்க வளமுடன்
Hi sis ... En price podalana weekly weekly price change agum athan sis... Nan oru price solitu apuram nenga vangum pothu oru price iruntha en mela thappaidum athan price podala... But last two weeks before my got ladies cycle new and 7yrs boy baby cycle vangunanga athu total 5000rs achi sis .... Venum na try panunga.....
Pallavaram railway station la irunthu towards meenapakkam side poganum sis that means left side nadanthu ponga ... Military lam irukum la anga sis .. nenga anga yar kita ketalum pallavaram snathai soluvanga sis..m tanq .... Support me pls taanq.....m👍🏽🙏🙏🙏🥰🤩🤩🥰🙏🥰